தமிழ்நாட்டில் கிடைத்த வீட்டு விருந்து 🍛😍🤤 | எதிர்பாராத பயணம் 🚗😮 | Thavakaran view 🇮🇳

  Рет қаралды 19,947

Thavakaran View

Thavakaran View

Ай бұрын

Пікірлер: 65
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i Ай бұрын
உங்களோடு நாங்களும் பயணம் செய்வது போல் உள்ளது.. உங்கள் காட்சி அமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது 👍👍👍🙏🙏🙏
@jaffnaking3971
@jaffnaking3971 Ай бұрын
தமிழ்நாடு உணவு சூப்பராக இருக்கும்
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Ай бұрын
தமிழ் உணவு சூப்பராக இருக்கும்
@Tamilellam
@Tamilellam Ай бұрын
தம்பி உங்கள் பயணம் சிறப்புற வாழ்த்துக்கள் ♥️
@velnalina5090
@velnalina5090 Ай бұрын
நான் தமிழ் நாடு பாண்டிச்சேரி தங்களை இனிதே வரவேற்கிறோம் 🎉🎉🎉
@sarathliyanage-vb4jd
@sarathliyanage-vb4jd Ай бұрын
කාජිපුරමි හෝටල⁣යේ කෑම වර්ග ⁣ දැක්කා රැපියල් 100කට රසවත් ආහාරය දෙන හෝටලය පෙන්නුවාට ස්තුතියි සංඝවි නැති එක තදින්ම දැනෙනවා ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@johnappasamy3603
@johnappasamy3603 Ай бұрын
தமிழ் நாட்டின் ஓட்டல்களில் சைவ உணவு மிக அருமையாக இருக்கும்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Ай бұрын
உங்களின் இந்த காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது 100 rs நல்ல விருந்து உணவு❤
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i Ай бұрын
புதிய மின்கலம் ( Battery) தொழில் நுட்பம் வர போகிறது மின்சார வாகனம் ஓட. திட நிலை மின்கலம் (Solid State Battery) அது இப்போ இருக்கும் Lithium Ion மின்கலம் விட மிக பாதுகாப்பானது மட்டுமல்ல விரைவாக மின் ஏற்றம் (charge) செய்ய முடியும் + கிட்டத்தட்ட 900KM ஒடும் ஒருமுறை மின் ஏற்றம் செய்தால்.
@sksivakaran313
@sksivakaran313 Ай бұрын
வாழ்த்துக்கள் அழகான காணொளி ❤❤❤
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i Ай бұрын
வணக்க்கம் தம்பி உங்க அண்ணன் இனியவன் இப்போ காணொளிகள் போடுவதே இல்லை அவரை பார்க்க வேண்டும்.
@ajinthanaji372
@ajinthanaji372 17 күн бұрын
Last time blue color sare kadina aunty aa sight adisavanga sarpaga video vettipera❤valthukal ❤😂
@veluswamykota6889
@veluswamykota6889 Ай бұрын
Kanchipuram is a temple city. Here is festival everyday. Throughout the year, crowd is common here.
@sivapillai2784
@sivapillai2784 Ай бұрын
தலைவர் பிரபாகரன் ஜாதகப்படி மனைவியை குறிக்கும் சுக்கிரனுக்கு 4 ஆம் 8 ஆம் வீட்டில் பாவக்கிரகங்களான செய்வாய் கேது இருக்கிறது .. செய்வாய் கேது அக்கினி கிரகங்கள் நெருப்பால் ( அல்லது இந்தக்காலம் மின்சாரத்தால் )மனைவி இறப்பார் என மங்களேஸ்வர் ஜோதிட நூலில் பாடலாக சொல்லப்பட்டுள்ளது . மேலும் தலைவரது வெள்ளி ( மனைவி ) வக்கிரம் ..Retro இது மனைவியின் ஆயுளை குறைக்கும். நன்றி சரசாலை சிவா
@muthusamy5179
@muthusamy5179 Ай бұрын
அருமையான பதிவு🙏
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Ай бұрын
நான் தமிழ் நாடு பாண்டிச்சேரி தங்களை இனிதே வரவேற்கிறோம்
@shikkandardmk3890
@shikkandardmk3890 Ай бұрын
எனக்கு பிடித்த ஊர் ஐந்து வருடம் அங்கு இருந்து இருக்கிறேன்
@alexrobin6586
@alexrobin6586 Ай бұрын
வாழ்த்துக்கள்
@user-td2ip5rg4v
@user-td2ip5rg4v Ай бұрын
வாழ்த்துக்கள் தியத்தலாவை .இலங்கை நன்றி
@sollinselvan1354
@sollinselvan1354 Ай бұрын
Vaalga valamudam
@rkahamed5742
@rkahamed5742 Ай бұрын
7:50 அக்கா Mind voice :சட்டு புட்டுன்னு முடிப்பா சாப்புடனும் 😂😂😂😂
@user-ee5hp6gj4z
@user-ee5hp6gj4z Ай бұрын
Super
@margosatoday
@margosatoday Ай бұрын
Pulikkulambu recipe kaelungo, Thavaharan. Share pannungo
@sureshrasiah696
@sureshrasiah696 Ай бұрын
Bro Yeah very tasty food 😂 You know why?? Because India is very clean clean clean 😂😂😂😂😂
@canadaselvan1464
@canadaselvan1464 Ай бұрын
Super Thavakaran
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i Ай бұрын
தம்பி ஒரு Meetup போடுங்கள்
@jothitharani7151
@jothitharani7151 Ай бұрын
Nice
@Kirishanth13
@Kirishanth13 Ай бұрын
🥘 ❤
@user-gk5cr4rx4m
@user-gk5cr4rx4m Ай бұрын
Kanchipuram super place
@fathimamary8596
@fathimamary8596 Ай бұрын
Very nice man 👍
@KOLARUKOKILA
@KOLARUKOKILA Ай бұрын
Vedaranyam vantha vanga bro
@tamilworld666
@tamilworld666 Ай бұрын
அருமையான பதிவு
@Thesunshine00
@Thesunshine00 Ай бұрын
முன்னால இப்படி சாப்பாடு இருந்தால் கதை வராது 😂
@hardrock5052
@hardrock5052 Ай бұрын
Good Thanks
@sivapillai2784
@sivapillai2784 Ай бұрын
தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை அவரது ஜாதகம் ( 26-11-1954-மாலை 4:28 நிமிடம் ) இவரது ஜென்ம லக்கினம் மேடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகா அலெக்சாண்டர் லக்கினங்களும் மேடம் தான் . ஜென்ம லக்கினம் சந்திர லக்கினம் சூரிய லக்கினம் என மூன்று லக்கினங்கள் உள்ளன . இந்த மூன்று இலக்கினங்களும் அதிக பலம் பெறாவிடில் ஒருவர் 80 வயது வரை வாழமுடியாது . நீண்ட காலம் வாழமுடியாது . மூன்றும் பலவீனமானால் மத்திம ஆயுளே . தலைவரது 3 லக்கினங்களும் சுமாரான பலத்துடனே உள்ளது . சூரியன் நீச்ச சந்திரனுடன் எடடாம் மறைவு விருச்சிகம் ஓர் violent sign . ( விருச்சிகம் ) சந்திர தசை முடிவில் தலைவர் வீரமரணம் அடைந்தார் . விருச்சிகமும் கும்ப ராசியும் violent signs. இவரது லக்கின அதிபதி செய்வாம் 11 ஆமம் இடமான பாதக இஸ்தானத்தில் கும்பத்தில் உள்ளது . நண்பர்கள் பகைவர்களாக மாறி பாதகம் செய்வார்கள் . மேலும் புதன் உச்ச சனி வக்கிர வெள்ளி ஏழாம் வீட்டில் உள்ளது . வக்கிர வெள்ளி தீடீர் திருமணத்தை கொடுத்தது . புதன் சனி சேர்க்கை நண்பர்கள் காட்டி கொடுப்பதையும் குறிக்கும் .( உங்கள் ஜாதகங்களில் check பண்ணி பாருங்கள் சரியாக இருக்கும் ) 7 இல் உச்சம் அடைந்த சனி மகா புருஷ யோகத்தை கொடுத்தது. ஆகவே பெரும் புகழ் அடைந்தார் .ஏழாம் வீடு மாரகத்தையும் செய்யும் . இங்கே பாதகாதிபதி சனி மாரகாதிபதி வெள்ளியும் ( மனைவி ) உள்ளது இத்துடன் சத்துரு இஸ்தானாதிபதி புதனும் மிக நெருங்கிய பாகையில் உள்ளது . இவர்கள் உஜிருடன் இல்லை . நிமித்தம் : இறுதி யுத்தம் நடந்த பொழுது தலைவர் படம் உலகெங்கும் ஒளிர்ந்தது . விளக்கு அணையு முன்பு ஒளிரும் . ஒருவர் இளமையில் அதிகம் உலகப்புகழ் அடைந்தால் அவர் உஜிருடன் இருப்பதில்லை . உதாரணமாகா கராத்தே சண்டையில் உலக சாதனை படைத்த Bruce Lee தவில் மேதை தட்ச்சனமூர்த்தி மேண்டலின் ஸ்ரீனிவாஸ் போன்றோர்கள் நீண்ட காலம் வாழவில்லை BTW தலைவர் நக்ஷத்திரம் கேடடை .கெடட குடிக்கொரு கேடடை என்பார்கள் . இவர் மகனது நக்ஷ்த்திரம் ரேவதி . கேடடை ரேவதி நக்ஷத்திரங்கள் ஒரே group ஐ சேர்ந்தவை .தலைவர் ஜாதகத்தில் மணி பிரவாள யோகம் என்று ஒன்று உள்ளது இது தேவ கேரளம் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது .. இதன் பலன் பெரும் புகழ் இறுதியில் தோல்வி ஆருட லக்கினம் தனுசு இதில் ராகு ( உலகம் இவரை பிரமாண்டமாக பார்த்தது ) ஆருட லக்கினத்துக்கு எட்டில் உச்ச வியாழன் . எடடாம் வீடு இலக்கை அடைய முடியாததை காட்டும் சிலர் தலைவர் லக்கினம் தவறு என்கிறார்கள் . பிருகு நந்தி நாடி முறைப்படி லக்கினமே இல்லாமல் பலன்கள் கூறலாம் . வியாழனை ஆண்களுக்கு லக்கினமாக கொண்டும் பெண்களுக்கு வெள்ளியை லக்கினமாகக்கொண்டும் பார்ப்பது . வியாழன் ஜீவா சனி கர்மா .தலைவர் அவர்களின் வியாழன் வக்கிரமாக பின்னோக்கி அடுத்து கேதுவை தொடுகிறது . இவர் வீட்டில் கடைசி பிள்ளை . வியாழன் முன் பின் கிரகங்கள் மூத்த இளைய உடன் பிறப்புக்களி காட்டும் இவர் பணத்தின் மீது ஆசை இல்லாதவர் ( கேது ஞானகாரகன் ) வியாழன் வக்கிரமானதனால் வியாழனை மிதுனத்தில் போட்டு இதன் கோண ராசிகளிலுள்ள கிரகங்களை சேர்க்கையாக எடுத்து இவர் தொழில் ஆயுள் ஆகியவைகளை சொல்லலாம் . செவ்வாய் + சனி + வியாழன் + கேது ஒரே வீடுகளில் உள்ளதாக எடுக்கவேண்டும் .செவ்வாய் ஆரம்பிக்கிறது மோக்ஷகாரகன் கேது முடிகின்றது . உச்ச சனி கர்மா உச்ச வியாழன் புகழ் .செவ்வாய் யுத்தம் கேது மோட்சம் / மரணத்தை குறிக்கும். . பாரம்பரிய ஜோதிட முறைப்படி . நவாம்ச லக்கினத்தில் செவ்வாய் சூரியன் ( அரசியல் ) . நவாம்ச லக்கினத்தில் செய்வாய் இருந்தால் ஆயுதங்கள் பிரயோகிப்பதில் மகா வீரர்களாக இருப்பார்கள் . மேலும் செயவ்வாய் நெருப்பு கிரகம் ஆகாவே திறம்பட சமையல் செய்வார்கள் . தலைவர் திறம்பட கோழி கறி சமைப்பார் . இன்னும் ஏராளம் pointers உள்ளன . நான் 50 வருடங்களாக ஜோதிடத்தை பொழுதுபோக்காக படிக்கிறேன் . சில தமிழ் நாட்டு ஜோதிடர்கள் தலைவர் ஜாதக நேரத்தை தவறாக எழுதியுள்ளார்கள் .இவர் இறப்பதும் முன்பே தலைவர் இறந்து விடுவார் என எனது நண்பர்கள் பலருக்கு சொல்லியுள்ளேன். ஆதிகாலத்தில் பெண்கள் கணவர் இறந்ததும் உடன் கடடை ஏறுவார்கள் இதுக்குரிய கிரகங்கள் நெருப்புகிரகங்களான செவ்வாய் + சூரியன் + கேது . KP முறைப்படி இவர் பிறந்த நேரம் மாலை 4 : 28 நிமிடங்கள் . சரசாலை சிவா .
@NadaJega
@NadaJega Ай бұрын
Super sellam
@bobbyponniah3176
@bobbyponniah3176 Ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@saravananswitzerland355
@saravananswitzerland355 Ай бұрын
From swiss
@ktt168
@ktt168 Ай бұрын
Don't miss idly
@lillykambam8046
@lillykambam8046 Ай бұрын
Thampe vunka oorla sappadu pancham theernthu vittathavunka oorla erunthu varavanka inka ponnunkala rompa emathuranka tharsan bb 3 sanam chetty yamathitan
@raghus4281
@raghus4281 Ай бұрын
Hi, Thavakaran what about your life partner?
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Ай бұрын
சங்கவியின் நினைவில் இருக்கிறீர்கள்.கூட்டிக்கொண்டு போயிருக்கலாம்.எனக்கும் புளிக்குழம்பு பிடிக்கும்.நல்ல சுத்தமான சமையல் அறை.FROM CANADA/CDN MONAA COOK
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 Ай бұрын
காச்சிபுரம் பெருமாள் இடம்
@muralib1857
@muralib1857 Ай бұрын
KANCHIPURAM VARATHARAJA PERUMAL. KOVIL.
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i Ай бұрын
வாயூறுகிறது
@dharshankalai7141
@dharshankalai7141 Ай бұрын
ஆகா வாயூருது
@geethasuganthi8877
@geethasuganthi8877 Ай бұрын
🎉🎉🎉🎉😊😊😊
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Ай бұрын
முதலில் சாப்பிடுவது சாம்பார் புளி குழம்பு ரசம் கடைசியாக தயிர்
@pathmathevyperumal7903
@pathmathevyperumal7903 Ай бұрын
Omg people don’t they cook at home?
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 Ай бұрын
When they to temple from other districts and states how will they cook? Don’t you have sense?
@VasanthVasanth-ll5wc
@VasanthVasanth-ll5wc Ай бұрын
அண்ணா அது புலி குழம்பு இல்ல கார குழம்பு அல்லது வத்த குழம்பு
@s.sivasanth1255
@s.sivasanth1255 Ай бұрын
Super
@sivathava8327
@sivathava8327 Ай бұрын
Super
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 22 МЛН
Hirunika | Rj Chandru Report
6:59
Rj Chandru Report
Рет қаралды 96 М.
100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs
16:30
Rj Chandru Vlogs
Рет қаралды 281 М.
1 or 2?🐄
0:12
Kan Andrey
Рет қаралды 22 МЛН
1❤️ #shorts
0:17
Saito
Рет қаралды 31 МЛН
ХЕЧ БУЛМАСА МЕХНАТГА БИТТА ЛАЙК БОСИНГ #2024
0:10
Муниса Азизжонова
Рет қаралды 4,2 МЛН
ПРИДУМАЛ ВЫХОД (@inaciomundoafora - Instagram)
0:21
В ТРЕНДЕ
Рет қаралды 2,7 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 325 М.
ПРЕДСКАЗАТЕЛЬ БУДУЮЩЕГО
1:00
КиноХост
Рет қаралды 6 МЛН