Рет қаралды 3,759
தற்காப்புக்கலைகளும்
தமிழ்நூல்களும்...
ஓர் அறிமுகம்-1
தமிழில் இதுவரை தற்காப்புக்கலைகளுக்கென்று குறிப்பாக குத்துவரிசைக்கென்று
ஓரு நூல் பிரசுரமாகவில்லை...
முதல்முறையாக..,..
தமிழுக்காக.....
தமிழர்காக....
ஓர் தற்காப்புக்கலை பயிற்சிப்புத்தகம்
முதன்முறையாக இப்பொழுது வெளிவந்துள்ளது...
அதன்பெயர் 'குத்துவரிசையும் தமிழரின் கலையும்' இதனை தமிழர்கள் அனைவரும் வாங்கி பயன்பெறுமாறு... தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நூல் கிடைக்குமிடம்
" ழ" ஆதிதமிழர் தற்காப்புக்கலைகோயில்
பூரணாங்குப்பம்,புதுச்சேரி மாநிலம்.
தொடர்பு எண்: 9003833204
9626112204