வடபழனி முருகன் கோவில் சென்று ஒரு தொட்டில் கட்டுங்க அதே போல் மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயம் சென்று தொட்டில் கட்டி விட்டு வந்தால் குட்டி முருகன் குட்டி காமாட்சி பிறப்பால் ராதா மா அருமை ராதா மா சென்னை வந்தவுடன் வீடியோ போடுங்கள்❤❤
@radha589333 күн бұрын
கண்டிப்பா பண்றேன் அக்கா
@ramesheswarivlogs18303 күн бұрын
கவரிங் நகைக்கு எவ்ளோ செலவு பண்றீங்க அதுக்கு தங்கம் வாங்கலாம்ல ராதா
@radha589333 күн бұрын
Mm ok sis
@Ami.spamyy3 күн бұрын
Have a happy trip and enjoy your stay in tamilnadu l wish and pray you meet your mother by the grace of god
@radha589333 күн бұрын
Thank you so much 🙏🏻🙏🏻
@chitradeepika87672 күн бұрын
Love your bangle collection❤
@radha589332 күн бұрын
Thank you 😊
@Maggi_Nailarts1213 күн бұрын
Ungaloda set stone new bangle super sis enga vaangniga evalo price?
Tamil Nadu poi enga stay panuvinga??? Please answer my question
@radha589333 күн бұрын
Chennai
@roshanthroshanth88333 күн бұрын
என்ன ராதா முகம் ஒரு மாதிரி இருக்கு.. என்னமும் பிரச்சனையா... நல்லா சந்தோஷமா பேசும் நீ ஏன் சோகம் நிறைந்த முகமாக இருக்கு.. ஏம்மா...
@radha589333 күн бұрын
எனக்காக பீல் பண்ணி மெசேஜ் பண்றதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் கொஞ்சம் வீட்ல பிரச்சனை அதனால தான்
@roshanthroshanth88333 күн бұрын
@radha58933 பிரச்சினை பன்ன வேண்டாம் 🙏🙏🙏🙏. கவணமாக இரும்மா உன்னுடன் கடவுள் துணை இருப்பார் 🙌🙌🙌🙌. ஊருக்கு போர நேரம் எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்க வேண்டும்.. ஏன்னா அங்கு உன் பக்கம் பேச பூனை குட்டி கூட இல்லை.. எதிலும் நிதானம் வேண்டும்.. மனதை தளர விடாமல் இருக்க வேண்டும் ஓகே பாய்ம்மா
@radha589333 күн бұрын
@@roshanthroshanth8833 மிகவும் மிகவும் நன்றி
@ArunArun-c8v3 күн бұрын
Sister உங்க மாமியார் இதுக்கு முன்னாடி தமிழ் நாட்டுக்கு வந்திருக்காகளா
@radha589333 күн бұрын
No sis 1 time epodann varga
@ThiSena3 күн бұрын
ராதா மா எண் ன உங்கள் சேகம்
@radha589333 күн бұрын
சும்மாதான்
@DivyaK-c2k3 күн бұрын
😮😮😮😮😮😮
@moorthimoorthi-ww8bf3 күн бұрын
Radha akka vittula yenna sandaiya Mogam romp Dalla iruku😢
@radha589333 күн бұрын
No sis
@EvaniyaLife3 күн бұрын
Appadi blouse miss achu
@radha589333 күн бұрын
Bike la Miss panitaga sis
@EvaniyaLife3 күн бұрын
Ok ok don't worry
@Menaka-t5v2 күн бұрын
Thamil nadu la unga amma veetla satay panna porgla radha
@radha589332 күн бұрын
No sis
@jayanthisankaranarayanan87813 күн бұрын
நீங்கள் வரும் இரயில் 1st class புக்கிங் செய்து இருக்கின்றீர்களா என்று கூறுங்கள் ராதாமா