Hidden Details in Tamil Songs - PART 6 - kzbin.info/www/bejne/fIDcYnaEnNNlZqM
@batchanoor24433 жыл бұрын
பூதக்கண்ணாடி கொண்டு கண்டுபிடித்த ராசாவே, வந்துட்டியா , இதுக்கு எல்லாம் ஒரு தனி திறமை வேண்டும்.
@CinemaTicketTamil3 жыл бұрын
❤❤
@s.sudarmathi37053 жыл бұрын
Fantastic work sir
@VigneshVicky-ld1ef3 жыл бұрын
@@CinemaTicketTamil தலைவா நம்ம hiphop ஆதி கூட இந்த மாதிரி பண்ணிருப்பார் meesaya murukku la comedy bgm ahh அப்படியே oru குச்சி ஒரு kulfi songla podurippaar 😁😁mr. local song bgm aputye breakup songa matirippaar
@@CinemaTicketTamil தலைவா நம்ம hiphop ஆதி கூட இந்த மாதிரி பண்ணிருப்பார் meesaya murukku la comedy bgm ahh அப்படியே oru குச்சி ஒரு kulfi songla podurippaar 😁😁mr. local song bgm aputye breakup songa matirippaar
@elango.33663 жыл бұрын
இயக்குனர் ஷங்கர் பாடல்களில் ஒளிந்துள்ள இரகசியங்களை சொல்லுங்க ....ஷங்கர் தனது பாடல்களை பார்த்து மக்கள் வியக்க வேண்டும் என்பதற்காகவே பிரமாண்டமாக எடுப்பார்.... அவருடைய பாடல்களில் பல சுவாரஸ்யம் இருக்கும்...அவருடைய எல்லா பாடல்களையும் சேர்த்து ஒரு வீடியோ போடுங்க அண்ணா....
@VpSamy-yi5yn3 жыл бұрын
வீடியோ முழுமையா கூட பார்க்காம கமெண்ட் பார்க்க வந்த ராசாக்கள் லைக் போடுங்கோ...😏
@baluas26603 жыл бұрын
Jiii .....intha channella video paathuttu adhoda credits poda comment box varuvanga illana adminkku hi solla varuvanga.....u may expect that "comment readers only" Groups on serial promos or news channels .....haha just for kidding but truewords
@VigneshVicky-ld1ef3 жыл бұрын
@@baluas2660 தலைவா நம்ம hiphop ஆதி கூட இந்த மாதிரி பண்ணிருப்பார் meesaya murukku la comedy bgm ahh அப்படியே oru குச்சி ஒரு kulfi songla podurippaar 😁😁mr. local song bgm aputye breakup songa matirippaar
@90scartoontamil083 жыл бұрын
Naa full a pathuttutha comment pakka vanthe நீங்க நம்பலைன்னாலும் அதா நெசம்
@VpSamy-yi5yn3 жыл бұрын
@@90scartoontamil08 😄😄😄
@murphyslaw08043 жыл бұрын
Adra sakka😂
@maheskart3 жыл бұрын
Vaalee (1999 film) songs penned by Vairamuthu. All songs starts with "Nila" 1. Sona - Oh Sona .. Vasal vantha Ven"nilave" 2. April Mathathil - Jennal orathil Nila nila 3. Nilavai Konduva.. 4. Vaanil Kaayuthe - Vaani Kaayuthey Ven"Nila"
@vidhyalakshmi94523 жыл бұрын
Next video la itha solirukanga.. nice observation. Kudos
@aiimacademy57983 жыл бұрын
Very clear presentation pa .very good. I enjoyed.
@giridhark.r58323 жыл бұрын
சில்லுன்னு ஒரு காதல், படத்தில் முன்பே வா பாடலை வாலி எழுதினார், முதலில் அந்தப் பாடல் "அன்பே வா" என்று தான் எழுதப்பட்டது. ஆனால் வாலியின் நிறைய பாடல்கள் "ம" வரிசையில் எழுதப்பட்டு ஹிட் அடித்ததால், இந்தப் பாடலையும் அதே "ம" வரிசியல் மாற்றி "முன்பே வா" என்று எழுதப்பட்டது. மிகப்பெரிய ஹிட் அடித்தது.. தென்னிந்திய படப் பாடல்களின், ஸ்ரேயா கோஷலின் வெற்றிப் பயணத்தை இந்தப் பாடல் உறுதி செய்தது.
@PriyaDharshini-ic2ur3 жыл бұрын
Vidyasagar is one of the underrated music directors but his music is just🔥🔥🔥🔥
@aj44993 жыл бұрын
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்... ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்....
@SureshSuresh-qg2nv3 жыл бұрын
Why this comment
@ayshasithikka44133 жыл бұрын
@@SureshSuresh-qg2nv 1st song kadhal desam. 2nd Jodi but same line
@priyakumar10873 жыл бұрын
Semma ji👌👌
@aj44993 жыл бұрын
@@ayshasithikka4413 yes
@sobiiramesh28043 жыл бұрын
songs la iruka interesting facts ah Paththii romba azhaga soldringa anna... Actor, comedian ah irukka vivek sir oda movie la iruka comedies scenes ellathulaium oru social message sollii iruparu... Adhu ellathaium eduthu oru video va podunga anna.... My request... Vivek sir oda social messages ah ellarum therinjikattum...
@ManojYadav-eq9rc3 жыл бұрын
சினிமா என்பது பொழுதுபோக்கு தான் அதற்குள் இவ்வளவு ஆச்சரியங்கள் நன்றி cinema ticket
@CinemaTicketTamil3 жыл бұрын
Thanks bro 🙏🏻
@esakkiraja09553 жыл бұрын
இவ்வளவு romantic கா யாரால எழுத முடியும் வேற level கலாய்
@murphyslaw08043 жыл бұрын
இது சினிமாவில் இரத்தம்,சதை,நரம்பு,ஊருனவே மட்டும் தா இந்த மாதிரி vedio போட முடியும்🤣🤣 உங்கள் channel இன்னும் நிலை பெற நான் மற்றும் நம் channel குடும்பங்களின் சார்பாகவும் வாத்துக்கள்🙏👋
@CinemaTicketTamil3 жыл бұрын
நன்றி❤️🤗
@VigneshVicky-ld1ef3 жыл бұрын
@@CinemaTicketTamil தலைவா நம்ம hiphop ஆதி கூட இந்த மாதிரி பண்ணிருப்பார் meesaya murukku la comedy bgm ahh அப்படியே oru குச்சி ஒரு kulfi songla podurippaar 😁😁mr. local song bgm aputye breakup songa matirippaar
@b.jagatheswarijesu24863 жыл бұрын
Arumai
@diamondruby66533 жыл бұрын
Vaathukal ha😂😂😂😂😂
@saravanakumarasokan73283 жыл бұрын
11:19 "குமுதம் போல் வந்த குமரியே மனம் குங்குமம் போல் சிவந்ததென்னவோ" பாடலும் இதே போன்று இருக்கும்.
@vickys43093 жыл бұрын
வித்யாசகர் வெறியர்கள் ஹிட் லைக் 👍.
@pavithra-74293 жыл бұрын
Me too!!
@arr98493 жыл бұрын
Arr and vithyasagar
@raghavanaliassaravananm15463 жыл бұрын
Yes Vidyasagar is a great talented but underrated musician
@poke9923 жыл бұрын
I love his music
@prabu64093 жыл бұрын
Movie: அமர்க்களம் Mistake song: சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலில் முடிவில் கேட்டேன் கேட்டேன் என்று வரும்.
@nandita16233 жыл бұрын
Athu mistake ila oru detail
@prabu64093 жыл бұрын
@@nandita1623 நான் சொன்னது உங்களுக்கு புரியவில்லை அதாவது cinema ticket சேனல்காரர்கள் இந்த பாடலை miss செய்து விட்டார்கள்.
@anumohan49103 жыл бұрын
நெஞ்சிருக்கும் வரை படதுலையும் ஒரு பாட்டுலையே படத்தோட கதை சொல்லி இருப்பாங்க ""ஒரு முறை பிறந்தேன் ஒரு முறை பிறந்தேன் உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன் மனதினில் உன்னை சுமப்பதினலே மரணத்தை தாண்டியும் வாழ்ந்திருப்பேன்""
@SK-ss2dg3 жыл бұрын
இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும் ன்னு சொல்லுறது😂🤣😂
@seaman5933 жыл бұрын
Music Directors mindvoice: 🙄🙄🙄 yaru sami née. 😂😂😂😂
@CinemaTicketTamil3 жыл бұрын
😂🤗
@dharmaraju64133 жыл бұрын
Then his Reaction. Howw dooo I do. Tell you..😂😂😂
@vigneshvignesh18493 жыл бұрын
🤪🤪🤣🤣🤣
@vigneshvignesh18493 жыл бұрын
🤪🤪🤣🤣🤣
@abinashsenthilkumar49003 жыл бұрын
😂😂
@karthickTHALAbhaktan19873 жыл бұрын
உங்களுடைய பதிவை பார்க்கும் போது நாடி நரம்பெல்லாம் புல்லரிக்கிறது எப்படி உங்களால் இவ்வளவு துள்ளியமாக யூகித்து இந்த காணொளியை போடமுடிககிறது உங்களுக்கும் உங்களை சார்ந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி வெற்றிகள் தொடரட்டும் நன்றி
@giridhark.r58323 жыл бұрын
Kuruvi movie la "then then" song sung by udit Narayan and Shreya Ghoshal.. ellaa phrases end um "then" nu than mudiyum.and thnx for including "pirivom sandhipom" song in this video.
@gsj20163 жыл бұрын
In hjfjnv Hbm NHL nm in NBC KY tuijgjtyjyyjgjy
@gsj20163 жыл бұрын
M
@juvaiabdullah73573 жыл бұрын
S nice song
@kajidaji85463 жыл бұрын
In rhythm movie also 5 songs pancha boothakal Water - nadhiye nadhiye Air- katre en vassal vanthai Sky- anbe ithu nijam Thana ( Meena song) Thaniye Thana thaniye( earth) Ayyo pathikuchu( fire)
1.piriyamanavale sammathama sammathama apdinunnu muduyum 2.thiruttupayale sammathama nu thudangum 3.nanban padathula hero engineering heroin doctor ivanga love pannunbothu pesikkita epdi irukkunnu our song fulla irukkun song husk lusk ha song eppudi nangalum soolluvoom👍👍👍👍👍
@saikarthik45973 жыл бұрын
Vidhyasagar really a underated person
@arunkumar-kb3xs3 жыл бұрын
In the latest movie Master. "Polakattum Para Para" song. They have described both characters name. "Bhavani" and "Vathi". For example: Lyrics for Bhavani: "Ooru mulukka sandhu bondhu Thedi paathukka nee Ivanai ethukka satham kodukka Komban illai ini… BHAVANI" Lyrics for Master: "Bodhai thelinju pattai edukka Kilambhi varavan da Unna thonga vuttu thozha urippen Solli vechavan daa…vaathi". Look at the way they described Vijay. When he regains his consciousness after he has drunk. He will peel your skin and hang you. Suits the story line.
@karthikt27433 жыл бұрын
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க part _7 வரும்மா
@CinemaTicketTamil3 жыл бұрын
Expect the unexpected
@shalinivelayudham55143 жыл бұрын
Kamal dialogue ah bro
@orujeevanjr72773 жыл бұрын
@@CinemaTicketTamil we are waiting
@nasarvilog3 жыл бұрын
💐💐💐💐👌 நன்றி நன்றி நன்றி cinema talkies
@karthikt27433 жыл бұрын
@Janaki Janaki oooo okkk
@sriganesh6069 ай бұрын
2:41 Same in Miruthan 1) En munnal kadhale en munnal kadhale 2) Veri veri 3) Mirutha mirutha
@dharundhakshina31923 жыл бұрын
Movie : anniyan Song : iyyangaara veetu azhagey Mistake : watch group dancer in pink color dress , front row
@maya88993 жыл бұрын
Epavme nalladhe pesanum.... Ketadha pesa kudadhu adhu palikradhuku neraya chance irukunu puridhu janaki amma song moolama puridhu... Thank you 🙏🙏🙏🙏 nanba
@நான்கடவுள்நீயும்கடவுள்3 жыл бұрын
வா ராசா வா உன்ன தான் எதிர்பார்த்து இருந்தோம் நீ ஒரு திறமைசாலி பா. நாஸ்டா துண்ணுட்டு யாப்பா
@CinemaTicketTamil3 жыл бұрын
❤️🤗
@pavithra-74293 жыл бұрын
ஏகபோகமா முடிஞ்சுருச்சு... 😂👍
@krishprasath93223 жыл бұрын
தல மூணு பார்டும் பாத்துட்டேன். உங்க தகவல்கள் வேற லெவல். நான் சில விசயம் கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா அத விட அதிகமா உங்க வீடியோ ல தெரிஞ்சுகிட்டேன். தல நீ வேற லெவல்
@CinemaTicketTamil3 жыл бұрын
❤❤
@murugan43 жыл бұрын
அடுக்கி வந்து பொருள் தந்தால் அடுக்குத்தொடர். பொருள் தரவில்லை என்றால் இரட்டைக் கிளவி. இந்த இலக்கணம் எல்லோருக்கும் புரியட்டும்.
@pavithra-74293 жыл бұрын
நீங்க சொன்னதுல முக்கியமா வார்த்தை missing... பிரித்தால் பொருள் தந்தால் அடுக்குத்தொடர்.. பிரித்தால் பொருள் தரவில்லையெனில் இரட்டைக்கிளவி. 👍
@baaluaanand143 жыл бұрын
Same kind of meaning giving lyrics written by Na. Muthukumar in two songs Boss engindra Baskaran:- யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே... கால் கட்டும் கொளுசில் என்னோட மனசை சேர்த்து கோர்க்கவே தவிப்பேன் காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன், கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன் Kalavani:- ஒரு முறை இரு முறை பல முறை கேட்டப்பின்... கொலுசுக்குள் வந்துவிடவா நடக்கையில் சத்தமிடவா உன் பாதம் வீழ்ந்தே கிடப்பேனே உயிரே கம்மலினில் தொங்கிவிடவா அங்கேயேத் தங்கிவிடவா உன் கன்னம் தீண்டிக்கிடப்பேனே கிளியே
@aravindmartin28593 жыл бұрын
Vaali is the most iconic poet of this all cinema.
@delvindrajlouis7083 жыл бұрын
True
@thiyagarajandurairaj36943 жыл бұрын
மிக அருமை நண்பரே.நீங்கள் ஒரு விஞ்ஞானி❤️❤️❤️
@umakookie69713 жыл бұрын
Epdi paa... Indha mari la kandupudikuringa... 😮😮😮 Super paaa.... 👌👌👌
@hughjakemukil6863 жыл бұрын
Adhikalai pookala - thandavam Adhikalai vizhika vaithai - kadhal vaithu from deepavalai En adhikalai en adhikalai -en kadhal from paiya
@svenugopal21463 жыл бұрын
அ..ஆ.. படத்துல வரும் மயிலிறகே பாட்டும் மரங்கொத்தியே பாட்டும் ஒரே ட்யூன் தான். ஒண்ணு மெலடி ஒண்ணு ஃபாஸ்ட் பீட்
@pavithra-74293 жыл бұрын
அது ஊருக்கே தெரியும் .. 👍👍😂
@saravanakumar12143 жыл бұрын
புலி படத்தில் வரும் அனைத்துப் பாடல்களும் முதல் வார்த்தை இரண்டு முறை வரும்.....
@saravanavelu34633 жыл бұрын
yes
@sak26163 жыл бұрын
semma bro
@tamilvijay22283 жыл бұрын
Yes... 1. Jingiliya.. Jingiliya 2. Eanga makka.. eanga makka ( intro song ) 3. Sottavalla... Sottavalla 4. Mannavanea.. mannavanea 5. Manitha.. manitha.. thanmana manitha ( deleted song which didn't come in movie) 6. Yendi.. yendi..
@Unboxingbliss953 жыл бұрын
@@tamilvijay2228 vanavil vattamagudhey dhan starting yendi yendi song
@menagakarthikeyan20003 жыл бұрын
Kacheri arambam movie yum tha
@srinathvinayak30463 жыл бұрын
கவிஞர் வாலி அவர்கள் என் வாழ்வில் வந்தாச்சு ஆகஸ்ட் 15 வரியை இரண்டு பாடல்களில் பயன்படுத்தி இருப்பார் மகுடம் படத்தில் வரும் கற்புள்ள காலையெல்லாம் பாடல் மற்றும் அவ்வை சண்முகி படத்தில் வரும் கல்யாண கச்சேரி பாடல்
@CinemaTicketTamil3 жыл бұрын
Remake பரிதாபங்கள் Part 2 👉🏻👉🏻 kzbin.info/www/bejne/gJCxaXeIp9SliMU
@levihtkas64803 жыл бұрын
இதுக்காகவே 11பேரு கொண்ட குழு வச்சிருக்கிங்களோ😍
@suryadj923 жыл бұрын
Bro பத்து என்னுரது குள்ள... படதுல.... "ஆனாலும் இந்த மயக்கம்" பட்ல ....அறுகாமையில் இருப்பேன்... னு ஒரு லைன் வரும் அப்போ ஒரு... டியூன் வரும்..... அந்த டியூன்... டெட்டி படத்துல என் இனிய தனிமையே பட்ல... ஒரு சிலர் என்னை வெறுக்க... அப்போ வர்ர டியூனு ஒரே மாரி இருக்கும்.... கேட்டுபாருங்க
@sivanesundar52593 жыл бұрын
சிங்கம் களம் இறங்கிறுச்சி.கல்லூரி படத்தில் வந்த இந்த பாடல் வரி என்றும் என் favorite
@CinemaTicketTamil3 жыл бұрын
🤗😂
@Realitycheck183 жыл бұрын
10:20 மௌனம் சம்மதம் படத்துல மம்மூட்டி ஒரு "லா"யர் அதான் அந்த பாட்டுல எல்லாம் "லா" ல முடியுற மாதிரி வெச்சிருப்பாங்க
@iyappannatarajan44873 жыл бұрын
🤞🙏👍
@songsjukebox33923 жыл бұрын
Vidyasagar underatted music director 😔
@suryam51013 жыл бұрын
Today tha parthom.. video super.. cinema la niraiya thetiyatha visaiyam தெரிந்து கொண்டோம். சூப்பர்
@santhanalakshmi94893 жыл бұрын
மூன்றாம்பிறையிலும் தம்பிக்கு எந்த ஊரு படத்திலும் ஒரே பாடலின் இசை இருக்கும்
@minenmineonly59823 жыл бұрын
Yes, naanga note pannirukkom, ponngatru pudhidhanadhu nadoola vara music
@pavyaarunprasath81293 жыл бұрын
Intha padalkal pathu malaipa ila unga arachi ninacha than malaipa iruku... Oru video ku yevlo hardwork panrenganu theriyuthu... Valthukal bro👍
@rukumanirukumani61723 жыл бұрын
I like your because of sothapal moment and this and subscribed
@minenmineonly59823 жыл бұрын
Me too!
@devipriya42843 жыл бұрын
Kacheri aarambam And kallori, engeum eppothum Nice
ஹாய் ப்ரோ நான் ஒரு வாரத்திற்கு முன்பு தான் உங்கள் சேனலில் வந்து சேர்ந்தேன் அனைத்து வீடியோக்களையும் பார்த்தேன் வேற லெவல் தெறிக்க விட்டு இருக்கீங்க ப்ரோ எப்படித்தான் கண்டு பிடிக்கிறார்களோ தெரியல👍👍
@jesulambert39223 жыл бұрын
I'm a fan of your voice. Humble polite yet communicative
@hamsapreethab61432 жыл бұрын
கண்ணதாசன் காமராஜருடன் மனஸ்தாபத்தில் இருந்தபோது, மீண்டும் தன்னுடன் வந்து சேருமாறு எழுதிய பாட்டு தான் பட்டணத்தில் பூதம் படத்தில் வரும் "அந்த சிவகாமி மகனை கேட்டுச் சொல்லடி" பாட்டு என பத்திரிக்கையில் படித்து இருக்கிறேன்.
Really very superb.. Na 3 part videos um paathuruken.. Atha pakka pakka Innum neraya videos ethu pola pakkanum pola erukku... So ethula Innum neraya part podunga.. I'm so excited
@manojprabakar9593 жыл бұрын
ஒரே வரிகள் 2 பாடல்.. வரி : பிரிவு ஒன்று நேரும் என்று தெரியும் கண்ணே... பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்... பாடல் : 1. மேகங்கள் என்னைதொட்டு (அமர்களம்) 2. தீர உலா (OK Kanmani)
@waseemakeel363 жыл бұрын
கவிஞர் யுகபாரதியின் மகள் தன்னை நினைத்து பாடல் எழுத சொன்னதற்காக ரெக்க திரைப்படத்தில் "கண்ணம்மா கண்ணம்மா..." பாடலில் " பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்..." என்று பாரதிதாசன் குழந்தைகளுக்கு பாடுவதையும் யுகபாராதி தன் மகளுக்காக பாடுவதையும் போன்று எழுதியிருப்பார்..
Ladysuperstar padathoda bgm Superstar padathoda song! Ani super 😂❤
@sarbudeen33833 жыл бұрын
Next black sheep digital award ungluku tan bro Insha Allah
@CinemaTicketTamil3 жыл бұрын
❤❤
@steee83203 жыл бұрын
Thanks to giving credt to VIDHYASAAGAR.. He is legendary musician
@shaziyashazi73893 жыл бұрын
Seriously kannadasan chance a illa vera level👏
@christophercena60513 жыл бұрын
1.மன்மதன் அம்பு படத்தில நீல வானம் Song Reverse ல Action நடக்கும். But Lip Moment சரியா இருக்கும். 2. வல்லவன் song ல வர வல்லவா என்னை வெல்லவா song ல வர Music தான் Billa Movie BGM. 3. Hip Hop Tamizha நான் சிரித்தால் படத்துல வர Break Up Song ம் Mr. Local Movie ல வர Local Song ம் ஒரே மாதிரி இருக்கும். 4. துள்ளாத மனமும் துள்ளும் ல வர மேகமாய் வந்து போகிறேன் Song ம் சலோமியா Song ம் தேவா ஒரே Tune ல Set பண்ணிருப்பாரு. 5. Hip Hop Tamizha எல்லா Song லயும் "ஊரு குள்ள கேட்டு பாரு" அப்டின்ற Word Maximum அடி படும். 6. Billa படம் ல வர My Name is Billa Song entrance Music தான் Surya NGK யோட Main BGM.
@CinemaTicketTamil3 жыл бұрын
துள்ளாத மனமும் துள்ளும் S.A.Rajkumar
@selva_theunique71973 жыл бұрын
"I" movie really shocked😍ivlo naal song ketruken.. But story eh andha song la irukunu ipodha puridhu
@VigneshVicky-ld1ef3 жыл бұрын
தலைவா நம்ம hiphop ஆதி கூட இந்த மாதிரி பண்ணிருப்பார் meesaya murukku la comedy bgm ahh அப்படியே oru குச்சி ஒரு kulfi songla podurippaar 😁😁mr. local song bgm aputye breakup songa matirippaar
@deepikhaprabahar63953 жыл бұрын
Thangamey song: Black and white kannu unna paathah coloraah marudhey Adada adada song: endhan karupu vellai kangal rendum coloray marudhadi
@shobanasamynathan79343 жыл бұрын
I'm totally amazed with your work bro... Pakka unknown truth that I ever seen before... Keep going 🤗 ... Wish you more more success to come in future and best wishes to you and ur team...🙌👍💓🌟
@Soundaa_RockeyEl3 жыл бұрын
10:50 suryavamsam 90skids ku mattum illa 2k kids kum favorite than 😎
@rajeshpaul33293 жыл бұрын
Athu 90kids than sonthan ok
@Soundaa_RockeyEl3 жыл бұрын
😒😒😒😒😒😒😒
@Soundaa_RockeyEl3 жыл бұрын
Nooooo❌❌❌❌❌❌🚫🚫🚫🚫🚫🚫
@Soundaa_RockeyEl3 жыл бұрын
90sand2k
@janaela31103 жыл бұрын
Waiting for next "ennada panni vechurukinga."..😊😊
@momofuries13333 жыл бұрын
Nijamave ithulam note panuvingla.. ila net la search pani solringla.. really impressed
@yuvasri20073 жыл бұрын
Waiting for your notification..🤩🤩
@CinemaTicketTamil3 жыл бұрын
❤❤
@prasanthkumar16823 жыл бұрын
Movie; தெய்வ வாக்கு Song; ஒரு பாட்டாலே சொல்லி அணைச்சேன் நான் பாடாத பாட்டுகள் இல்லை அத கேட்காத ஆட்களும் இல்லை SPB lyrics....
@AD-10073 жыл бұрын
Nee engayo poga poringa....💐🥳🥳
@CinemaTicketTamil3 жыл бұрын
Thanks Akash🤗❤️
@deepandck82813 жыл бұрын
கண்ணதாசன் பாடல்களில் உள்ள கதைகள் பற்றி வீடியோ போடுங்கள்....
@madhavank45683 жыл бұрын
Finally Waiting Is Over !! I Can't Expected Today Will Comes Video
@CinemaTicketTamil3 жыл бұрын
🙌🏻
@neelavathykrishnamurthy11863 жыл бұрын
இது ஒரு மிகப் பெரிய ஆராய்ச்சி..😂😂!!! பின்ன இதை கண்டுபிடிக்கிற ஆளு மிகப்பெரிய நுண்ணறிவு ஆய்வாளர்தான்...👏👏👌👍🙏!!!!
@CinemaTicketTamil3 жыл бұрын
❤❤
@nirmalyogendranv54153 жыл бұрын
Hope this is the reason why certain songs sound familiar even when we hear it for the first time 😀
@jeyasinghjervin2463 жыл бұрын
ethella epditha kandu pidikkingalo video supper 😍ithe mathiri neraya video podunga na
@mpkcreativity3 жыл бұрын
யாரு சாமி நீ வேற லெவல் 🔥
@CinemaTicketTamil3 жыл бұрын
❤❤
@ananthiramesh37583 жыл бұрын
அருமை அருமை
@skrishnan22183 жыл бұрын
Put 90 kids advertisement part 3 pls reply me
@logachandranvlog36583 жыл бұрын
Movie:ஷாஜகான் Song:மின்னலை பிடித்து மின்னலை பிடித்து Lyricst:Vairamuthu 🌹உலக மலர்கள் பறித்து பறித்து இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து பெண்ணை சமைத்து விட்டார்🌹 Movie:ஆனந்த பூங்காற்றே Song:செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா Lyricst:Vairamuthu 🌹பூமி கொண்ட பூவையெல்லாம் இரு பந்தாய் செய்தது யார் செயலோ🌹
@ha_bi5583 жыл бұрын
Bro solla vaarthaiye illa bro vera level, Verithanam 🔥🔥🔥🔥🔥🔥🔥
@arrthimua37443 жыл бұрын
Hi . Im from Malaysia . Nanum ore 2 songs kandupudichiruke Brother. 1. Movie: Asai Mugam ( Old Movie ) athule Neeya illai Naana Song Mathiriye Panchathanthiram Movie le Ennodu Kadhal Endru Song um Varum . 2. Balken Street Party music thaa Namba Anirudh Petta Movie le Vare Aaha Kalyanem song le Use panirupare. Brother. I really enjoyed all ur Videos. Keep entertain us . Thank you.
@senthkowsi17883 жыл бұрын
“வனம் எல்லாம் செண்பகப்பூ” song ல எல்லா வரிகளும் “பூ” என முடியும்
@pavithra-74293 жыл бұрын
சரிப்பூ... !!!😂
@VpSamy-yi5yn3 жыл бұрын
@@pavithra-7429 செமப்பூ...😄
@pavithra-74293 жыл бұрын
@@VpSamy-yi5yn 😂😂🤣👍👍
@senthkowsi17883 жыл бұрын
@@pavithra-7429 கொழுப்பூ😀😀😀😀
@senthkowsi17883 жыл бұрын
@@pavithra-7429 போப்பூ🤪🤪🤪
@sabariarts1543 жыл бұрын
Tms பாடின கடைசி பாடல் TR. மூவி தான் But கடைசியா பாடின பாடல் 1981ல் வந்த படம் ரயில்பயணகளில் படத்தில் தான் 1st பாடல். நூலும் இல்லை வாளும் இல்லை 2nd பாடல் அமைதிக்கு பெயர்தான் சாந்தி இதுக்கு முன்னாடி வந்த படம் தான் 1980ல் வந்த ஒரு தலை ராகம் என் கதை முடியும் நேரம் இது
@arulprasathn1653 жыл бұрын
Not in a few days..... Janaki married V. Ramprasad in 1959. He encouraged her career and accompanied her during most of her recordings. He died in 1997 due to cardiac arrest.[14] Their only son Murali Krishna resides in Hyderabad and his wife Uma Muralikrishna is a Bharatanatyam and Kuchipudi dancer from Chennai. They have two daughters, Varsha and Apsara. Currently she resides at Mysuru.
@ammarsh19963 жыл бұрын
Not only in kacheri also in viswasam 1: vetti vetti 2. Adichithooku adichuthooku 3. Kanana kanne Kanna kanne 4. Vaane vaane 5. danga danga
@madhavank45683 жыл бұрын
Waiting For Next Sequential Part How Many Of You Want Part 4 ?
@mohammadibrahim79563 жыл бұрын
Me.
@balajimanoharan236942 жыл бұрын
மிகவும் அற்புதமான விஷயங்கள் , அந்தாதி வரியில் பாடல்கள் நன்றி வணக்கம்
@princysharon58753 жыл бұрын
U deserve more nd more man......🔥🔥🔥so so much of infrmations....Vera lll🔥🔥🔥🔥🔥🔥🔥
@colourballoonstv64093 жыл бұрын
பாக்கியராஜ் அம்பிகா நடித்த அந்த ஏழூ நாட்கள் படத்தில் இடம்பெற்ற "எண்ணி இருந்தது ஈடேற " என்ற பாடலிலும் அர்ஜுன் சீதா நடித்த சங்கர் குரு படத்தில் இடம்பெற்ற "என்ன பத்தி நீ என்ன நெனகிற" என்றபாடலிலும் இரண்டாம் சரணமாக முந்தா நேத்து சாயங்காலம் முல்லப்பூவ தொடுத்தேன்
@colourballoonstv64093 жыл бұрын
உன்னை பார்த்து கெறங்கி போயி நாரத்தான முடிஞ்சேன்" என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும்
@CinemaTicketTamil3 жыл бұрын
சிறப்பான சம்பவம் 🔥🔥
@connectwithmerl88583 жыл бұрын
Anna how na this much talent ?! Very nice enjoying your videos. Thank you for entertaining everyone.