தமிழ் பொது வேட்ப்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களது முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் !!

  Рет қаралды 12,772

IBC Tamil News

IBC Tamil News

Күн бұрын

#ariyanenthiran #mullaitheevu #srilankaelection #ranil #ranilwickramasinge
Stay connected with us:
Subscribe us : goo.gl/T4LvFu
KZbin : / ibctamilnews
Facebook : / ibctamilsrilanka
Twitter : / ibcsrilanka
Google+ : plus.google.co...
Website : www.ibctamil.com/
Instagram : / ibctamilsrilanka
Tiktok : www.tiktok.com...

Пікірлер: 75
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i 23 күн бұрын
எங்கள் வாக்கு உங்களுக்கு 🙏🙏🙏🙏நான் தமிழன் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ariyanayagamseelan2864
@ariyanayagamseelan2864 23 күн бұрын
மானத்தமிழன் ஒவ்வொருவரும் அறிவுள்ள தமிழனும் தங்களுக்கு கண்டிப்பாக வாக்களிப்பான்❤ நன்றி
@tharmalingamsrighalingam4871
@tharmalingamsrighalingam4871 22 күн бұрын
தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுனையுங்கள் 🦪 சங்குக்கு வாக்களியுங்கள் ஈழத்தமிழர் நாம்தமிழர்🐆🙏⚖️
@user-ur6px5cj5h
@user-ur6px5cj5h 23 күн бұрын
தமிழர் ஒன்றாவோம் தமிழர்கள் வென்றாவோம்.. தமிழர் வாக்கு தமிழர் ஓட்டு தமிழர் பா அரியநேந்திரன் ஐயாவுக்கே
@vetrivel7122
@vetrivel7122 23 күн бұрын
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.
@thiresmariyathas1211
@thiresmariyathas1211 23 күн бұрын
நல்ல கூட்டு ! நானும் செபிக்கிறேன் ! நல்லதை நினைப்போம் ! புதிய முறை நல்ல தெரிவு ஆனால் அடிமட்ட மக்களிடம் செல்லுங்கள்! அதுவும் மட்டக்களப்பு மைந்தன் சிறந்த தெரிவு! எல்லாம் எமக்கு மேலான சக்தி இறந்த பொதுமக்களின் ஆன்மாவாவது ஏதோவழியில் வரும்
@sivalingamravindranathan6479
@sivalingamravindranathan6479 23 күн бұрын
நியாயமான கருத்து நிச்சயமாக ஒன்றுபடுவோம் வாழ்த்துக்கள்.
@RestaurantAdhimathuram
@RestaurantAdhimathuram 22 күн бұрын
தமிழீழ மக்களின் இறைமையை காக்க மக்களை மீண்டும் ஒன்றுபடுத்தியிருப்பதும் பொதுக்கூட்டமைப்பு ஏற்படுத்தியிருப்பதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தமிழரசு கட்சிக்குள்ளிருந்து நேர்மையான அரசியல் வாதி திரு. பா. அரியநேந்திரன் அய்யா அவர்களை பொதுவேட்பாளராக களமிறக்கி முள்ளிவாய்க்காலில் முதல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தியிருப்பது வரை நடந்தவைகள் அனைத்தும் சரியானது. விடுதலையை நேசிக்கிற ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை யை மகிழ்ச்சியைத் தருகிறது. மாபெரும் சாதனைதான். 70 ஆண்டு கால ஈழமக்களின் விடுதலைப்போராட்டத்தில் 1:01 இது மிகச்சிறியது 1:01
@SebaGnaa
@SebaGnaa 23 күн бұрын
எமது இலட்சியம் வெற்றி பெற பா.அரியநேந்திரனை ஆதரிப்போம் கலாநிதி.செ.ஞானராசா திருகோணமலை
@catholiccommunityfoundatio7740
@catholiccommunityfoundatio7740 23 күн бұрын
I admire this. Tamils have nothing to loose. This is a last attempt mostly to show India and the international community that Tamils are united.
@thasthaash4684
@thasthaash4684 23 күн бұрын
மானம் உள்ள தமிழர்களாக இருந்தால் உங்களிர்க்கு வாக்கு போடுவார்கள்
@kumarasamysarmaratnasapapa8540
@kumarasamysarmaratnasapapa8540 23 күн бұрын
😢 தமிழ் கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்.தயவுசெய்துஓற்றுமையாக செயல் படவும்
@user-tb6jx6nl2i
@user-tb6jx6nl2i 23 күн бұрын
தங்கத்தமிழும் தமிழீமண்ணும் எங்கள் இருவிழிகள்
@user-sr6ql5rl8d
@user-sr6ql5rl8d 23 күн бұрын
May God Bless our Tamil Candidate with good Health and good strength to campaign for solidarity of UNITY of Tamils and to Achieve our Freedom & Independence. This is a message to the International Political Diplomats.
@vallipurampaskaran3239
@vallipurampaskaran3239 23 күн бұрын
எங்கள் வாக்குதழிழன்ஐயா உங்களுக்கு ❤❤
@ganesharumugam8829
@ganesharumugam8829 23 күн бұрын
எங்கள் வாக்கு உங்களுக்கு நான் தமிழன்
@muththaijaramathashan9434
@muththaijaramathashan9434 23 күн бұрын
நாங்களும்உங்களோடுதான்.
@user-ci8pi6cf7q
@user-ci8pi6cf7q 23 күн бұрын
Congratulations. May God bless you and all tamil speaking people. THILLAINATHAN.V
@thamilthash
@thamilthash 22 күн бұрын
ஐயா வணக்கம் எங்கள் வாக்கு உங்களுக்கு
@SamuelPeps
@SamuelPeps 20 күн бұрын
Yara irunthalum tamizhanuku support pannuvom!
@srisrilanka7087
@srisrilanka7087 19 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா நன்றி வாழ்க தமிழ்
@nathangowri9927
@nathangowri9927 11 күн бұрын
ஒற்றுமை அவசியம்.கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்
@kamaleswarangomas1569
@kamaleswarangomas1569 22 күн бұрын
Good luck we all backup u guys “pothuvadpalruku vaakualipoomaka” Ariyananthiran 🫡
@kamalarajakumaran5097
@kamalarajakumaran5097 23 күн бұрын
Yes, Tamils please vote for general candidate only. No more 2nd and 3rd voting
@KokilanNiranjini
@KokilanNiranjini 22 күн бұрын
நல்லா ஒரே தெரிவு தமிழ் வேட்பாளர்
@SebaGnaa
@SebaGnaa 23 күн бұрын
சங்கு சரியான தெரிவாகும் கலாநிதி.செ.ஞானராசா திருகோணமலை
@SebaGnaa
@SebaGnaa 23 күн бұрын
சங்கே முழங்கு சரித்திரம் சொல்லும்
@dbjde
@dbjde 23 күн бұрын
Please Ibc media publicity this tamil presdint candidate! Thank you
@dbjde
@dbjde 23 күн бұрын
Ella tamil katchihalum Ondru sayruggal ❤! adutha tamil saggathikku nallathai wettittopongal.
@kugaranjinikajendran7198
@kugaranjinikajendran7198 23 күн бұрын
எல்லாருக்கும் கடைசியில் சங்குதான்😂😥😥😥
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 23 күн бұрын
Sir . Pon Ramanathan don’t like equal opportunity elections of parliament. But AE.gunasinge against to the rqmanathan’s matter.he said everybody has be allowed in Ceylon Then British support an agreed to people. Therefore I thank to gunasinge.
@pushparasanjeyavani822
@pushparasanjeyavani822 23 күн бұрын
யாரைத்தான் நம்புவதோ பேதைஉள்ளம் ....
@Thaventhirarajah
@Thaventhirarajah 20 күн бұрын
எட்டு இலட்சம் வாக்குகள் பெற வாழ்த்துக்கள்
@user-wd5rz8bl9h
@user-wd5rz8bl9h 23 күн бұрын
Muthalil tamil arasiyal vadikal ottumaiyakungal piragu makkalidam varungal
@sivakumaransivasambu9529
@sivakumaransivasambu9529 9 күн бұрын
🐚🐚🐚❌❌❌💯❤❤❤
@kodda152
@kodda152 23 күн бұрын
மிகுதி ஆட்களுக்கும் சொல்லுங்க. சரிவராது😫😫😫😫
@balendransangarapillai9979
@balendransangarapillai9979 23 күн бұрын
அய்யா.வட+கிழக்கில்.பதின்மூன்று லட்சத்தில்.ஆறரை இலட்சம் வாக்கு எடுப்பீர்களா????????
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 23 күн бұрын
ellaam nadippu eelai makkal paavam
@balendransangarapillai9979
@balendransangarapillai9979 23 күн бұрын
11:04
@balendransangarapillai9979
@balendransangarapillai9979 23 күн бұрын
அரியம் அய்யா விரிந்து நிட்கின்றோம் என சொல்ல வேண்டாம்.பிரிந்து நிற்கிறோம் எனஇனி பேசுங்கள்.இவ்வளவு காலமும் சர்வதேசத்திற்கு காது செவிடா நீங்கள் சொல்லித்தான்.கேட்க போகுதா????யாழ் மானவர்களிடம் போய் அரசியளை படியுங்கள்
@balendransangarapillai9979
@balendransangarapillai9979 23 күн бұрын
அய்யா நீங்கள் எல்லோரும் தேசியபட்டியல் கதிரை கிடைக்காத கோபம்தானே.தமிழரசு கட்சியை பழி வாங்கவா.உங்களுக்கு.நீங்களே குழி தோன்டுகின்றீர்கள்.
@balendransangarapillai9979
@balendransangarapillai9979 23 күн бұрын
29:40
@balendransangarapillai9979
@balendransangarapillai9979 23 күн бұрын
சர்வதேசம் உங்களுடன் பேசாது.சரியோ பிழையோ தமிழரசு கட்சி.சுமந்திரனுடன் பேசும்.நீங்கள் விரிந்து நிட்கவில்லை.பிரிந்துதான் நிட்கின்றீர்கள் சங்குதான்
@georgehorton3293
@georgehorton3293 23 күн бұрын
அண்ணனுக்கு இன்னமும் பெட்டி வரலை 😂
@rajasathiya1370
@rajasathiya1370 23 күн бұрын
பெடடி கைமாறிவிடடது.
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 23 күн бұрын
What is this every body Iyah,Iuah,what is meant speach.
@mariathasthas4687
@mariathasthas4687 23 күн бұрын
ஐயோ சாமி ..
@user-pl6yl8pu8l
@user-pl6yl8pu8l 23 күн бұрын
Vathalam murunga marathon are vedathu
@SulaimanRufau
@SulaimanRufau 23 күн бұрын
Just wasting power .It doesn't make any sense. All your votes are meaningless..I agree Tamils have problems but this is not a way to win Tamil rights..wasting time and money ..VOTE NPP
@user-sn2bb3tq1w
@user-sn2bb3tq1w 23 күн бұрын
SAN NAKKI AND SU MANTHIRAN ARE THAMILAN SABAKEDU
@rajasathiya1370
@rajasathiya1370 23 күн бұрын
எல்லாம் ஒட்டுக்குழுக்கும்பல்
@saravanamuthu31
@saravanamuthu31 23 күн бұрын
தேர்தல் முடிவுகள் வந்தவுடன் தான் தெரியும் ‌ ஒட்டுப்போட்ட குழுவின் வண்டவாளம்😅
@SebaGnaa
@SebaGnaa 23 күн бұрын
சங்கு எமக்கான பங்களிப்பு
@cyrilrajendram5122
@cyrilrajendram5122 22 күн бұрын
சங்கே முழங்கு.
@jenajeya5253
@jenajeya5253 23 күн бұрын
Ovvoru thamilanum sangkukku palaththai kodungkal !thamilan anra adaiyalaththai nilai add ungkal!
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 23 күн бұрын
We speaking only by 👄. How many cast problems in northern. If we have Tamil government,again come this kind of ?Sinhalese are better than Jaffna Tamil
@sannaSanna-o8w
@sannaSanna-o8w 23 күн бұрын
யார் நீ
@samsunggalaxyjmax1491
@samsunggalaxyjmax1491 23 күн бұрын
முட்டாள்த்தனத்தின் முதலாவது கூட்டம் என்று செல்வதே சரியானதாகும்.
@rajasekr4725
@rajasekr4725 23 күн бұрын
நிங்கள் சிங்கலவனுக்கு சுப்புங்கா
@cyrilrajendram5122
@cyrilrajendram5122 22 күн бұрын
நீ தமிழனா?
@user-jy2lk9gz1o
@user-jy2lk9gz1o 23 күн бұрын
❤❤NPP AKD ❤❤
@prapanjanparapanjan3949
@prapanjanparapanjan3949 4 күн бұрын
Pppppp
@ganesharumugam8829
@ganesharumugam8829 23 күн бұрын
தமிழர் ஒன்றாவோம் தமிழர்கள் வென்றாவோம்.. தமிழர் வாக்கு தமிழர் ஓட்டு தமிழர் பா அரியநேந்திரன் ஐயாவுக்கே
@ganesharumugam8829
@ganesharumugam8829 23 күн бұрын
தமிழர் ஒன்றாவோம் தமிழர்கள் வென்றாவோம்.. தமிழர் வாக்கு தமிழர் ஓட்டு தமிழர் பா அரியநேந்திரன் ஐயாவுக்கே
@ganesharumugam8829
@ganesharumugam8829 23 күн бұрын
தமிழர் ஒன்றாவோம் தமிழர்கள் வென்றாவோம்.. தமிழர் வாக்கு தமிழர் ஓட்டு தமிழர் பா அரியநேந்திரன் ஐயாவுக்கே
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 121 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 121 МЛН