தமிழ்ப்பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் வரலாற்று முக்கியத்துவம் 🔥💪 | TAMIL ADIYAN |

  Рет қаралды 11,236

TAMIL ADIYAN

TAMIL ADIYAN

Күн бұрын

Пікірлер: 233
@appapilaiinpakumar3808
@appapilaiinpakumar3808 Күн бұрын
உங்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன், தமிழ் தேசியம் வெல்லும்👏👏👏✅🙏
@JK-un3cl
@JK-un3cl Күн бұрын
வாழ்த்துக்கள் தமிழ் அடியான், தாயகத்தில் வாக்களிக்க தயாராக இருக்கும் எங்கள் உறவுகளுக்கு உங்கள் காணொளிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், சங்கே முழங்கு 👍
@user-vw5sh8kf4g
@user-vw5sh8kf4g Күн бұрын
தழிழ் வேட்பாளர் ❤❤❤❤❤❤❤❤❤
@arikaranpavi4113
@arikaranpavi4113 Күн бұрын
சங்கே முழங்கட்டும் நமது வாக்குகள் நமக்கே உரித்தாகட்டும் 🙏🙏
@prabhaDhaya-c9d
@prabhaDhaya-c9d Күн бұрын
Salute for Tamil Adiyan🙏
@vallipurampaskaran3239
@vallipurampaskaran3239 Күн бұрын
தமிழ் மக்கள் ஒற்றுமையாக சங்கு வாக்களிக்க வேண்டும்
@Ennaichchurti
@Ennaichchurti Күн бұрын
இப்போது மட்டுமில்லை இனி எப்போதுமே தமிழ்ப் பொதுவேட்பாளர்தான்
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i Күн бұрын
அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏கண்டிப்பா சங்குக்குத்தான் நான் வெளிநாடு வீட்டில் அனைவரும் வாக்களிப்பார்கள் 👍சங்கே முழங்கு 💪💪💪🔥🔥
@karthikshanmuganathan2175
@karthikshanmuganathan2175 Күн бұрын
தமிழர்கள் வெல்க தமிழினம் வெல்க தமிழ் வாழ்க தமிழ் வளர்க
@raveenthiranrajaratnam9124
@raveenthiranrajaratnam9124 Күн бұрын
பெரும் மதிப்புக்குரிய தமிழ் அடியான் அவர்களே உங்களுக்கு நன்றி மிக முக்கியமான காலகட்டத்தில் நீங்கள் இந்த வீடியோவை தந்திருக்கிறீர்கள் நன்றி யாராவது சொல்பவர்கள் சொல்லட்டும் நீங்கள் உங்களுடைய பணியை சரிவர செய்யுங்கள் இது ஒட்டுமொத்த தமிழினத்தின் குரலாக நீங்கள் கொடுக்கிறீர்கள் நன்றி
@vallipurampaskaran3239
@vallipurampaskaran3239 Күн бұрын
தம்பி அருமை பதிவு வாழ்த்துக்கள் சங்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் ❤❤❤❤❤
@PhilipniroshanJerom
@PhilipniroshanJerom Күн бұрын
நண்பன் தமிழ் அடியான் உன்னுடைய ஒரு நிலைப்பாட்டை மதிக்கிறேன்❤
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 Күн бұрын
நம்ம கையே நமக்குத் துணை. யாரையும் நம்ப வேண்டாம்.
@rohinishantharoopan5430
@rohinishantharoopan5430 Күн бұрын
100%
@sivajothysivagnanasundaram9223
@sivajothysivagnanasundaram9223 Күн бұрын
சிறப்பான பரப்புரை. சங்கிற்கு 'X' மட்டும் அடையாளமிட்டு வாக்கை அளிக்க வேண்டும். (விருப்பு வாக்கால் எமக்கு எந்த சாதகமும் இல்லை. )
@janesevelyn
@janesevelyn Күн бұрын
What is your presidential preference?
@BaskaranNadarasa
@BaskaranNadarasa Күн бұрын
சங்குஏன்வாக்களிக்கவேண்டும்எண்றால்கட்சிகள்.தமிழ் முஸ்லீஇனங்கள்ஒருகுடையின்கீழ்ஒண்றுபட்டுசர்வதேசத்துக்குகாட்டவேண்டும்அடம்பன்கொடியும்திரண்டால்மிடுக்கு
@irisjane7030
@irisjane7030 Күн бұрын
தமிழினத்திற்கான ஒரே வேட்பாளர் தமிழ் பொது வேட்பாளர் மட்டுமே.அதற்காக மட்டும் தான் சங்குச் சின்னத்திற்கு வாக்களிக்க இருக்கிறோம்.ஆனால் கட்சியிலிருப்பவர்கள் மக்களுக்கு எதுவும் பயனுள்ள காரியங்கள் செய்ததாக நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழர் என்ற ஒரே காரணத்திற்க்கா சங்குக்கு வாக்களிப்போம்.தகவல் தந்தமைக்கு நன்றி.
@ShanujaArumugam
@ShanujaArumugam Күн бұрын
Ranilin adimai sangu
@RenukaNagendra
@RenukaNagendra 14 сағат бұрын
முற்றிலும்உண்மை!
@sivanesankrishnanjoseph5287
@sivanesankrishnanjoseph5287 Күн бұрын
மிக சரியான பதிவு. அண்ணா மீண்டும், மீண்டும் உரத்து சொல்லுங்கள் வாழ்த்துகள்
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 Күн бұрын
சிங்கள இனம் இனி கழன்று கொட்டுண்டு போகப் போகிறது🎉❤ 2 election....effects.🎉
@thineskumar193
@thineskumar193 Күн бұрын
ஒரு சிலர் ஒற்றுமை இல்லாமல் செயல்படுகிறார்கள் விழிப்புணர்வு வீடியோக்களை தொடர்ந்து போடுங்கள்
@dhuvaragann3034
@dhuvaragann3034 Күн бұрын
Tamil Adiyan Fans Assembled❤❤
@slrajahvlog
@slrajahvlog Күн бұрын
சங்கே முழங்கு வாழ்த்துக்கள் தமிழ் ஓட்டு தமிழனுக்கே
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf Күн бұрын
தம்பி சங்கு வாழ்க
@harikarangengatharan1989
@harikarangengatharan1989 Күн бұрын
நல்லதா போச்சு அர்சுனாவோட AKD பக்கம் போய்விட்டீர்களோ என்று கொஞ்சம் பயந்துபோனன் அண்ணா
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 Күн бұрын
சங்கே முழங்கு 🎉
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 Күн бұрын
Thamil thesiyam ❤
@thurairatnamsuppaijah2008
@thurairatnamsuppaijah2008 Күн бұрын
வாழ்க தமிழ்!!!
@nagesbala9910
@nagesbala9910 Күн бұрын
வாழ்த்துக்கள். தமிழ் அடியான். நன்றி.
@ganesharumugam8829
@ganesharumugam8829 Күн бұрын
கடவுளே வடகிழக்கு ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்
@rohiniketharalingam1856
@rohiniketharalingam1856 Күн бұрын
Great speaks
@RenukaNagendra
@RenukaNagendra 14 сағат бұрын
தமிழராக இணைவோம்! நன்றி உங்கள் பதிவிற்கு!
@SivaSiva-oc4wb
@SivaSiva-oc4wb Күн бұрын
தம்பி நன்றியடா..
@rohinishantharoopan5430
@rohinishantharoopan5430 Күн бұрын
வெற்றி கிடைக்கும் வரைக்கும் தான், கிடைத்தபின் தங்கள் வேலைகளையே பார்த்துச் செல்வார்கள், மீறி நல்லது தமிழ் சமுதாயத்திற்கு செய்ய வெளிக்கிட்டால், அதற்கு தடை விதிக்கப்படும், அல்லது ஆளே முடிந்து விடும். தமிழர் கேட்டு வந்த வரம்😢 தன் கையே தனக்கு உதவி😢
@kriskanaga7359
@kriskanaga7359 Күн бұрын
Congratulations.Very Clear.Good On you.
@vettrivelueliya1185
@vettrivelueliya1185 Күн бұрын
மிகவும் அருமையான பதிவு. தமிழீழ வரலாற்று முக்கியம் வாய்ந்த விடயத்தை எவ்வளவு பொறுப்போடு கூறியுள்ளீர்கள். இதை கட்சி தலைவர்கள் ஏற்று சாதாக மான கொரிக்கையை மக்கள் முன்னால் வைக்க தவறுவார்களேயானால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அவர்களை முற்றாக நிராகரிக்க வேண்டும்..........
@vettrivelueliya1185
@vettrivelueliya1185 Күн бұрын
மிகவும் சரியானது வாழ்த்துக்கள்
@suriyanirmala4051
@suriyanirmala4051 Күн бұрын
Thank you my brother God bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@mangamotion
@mangamotion Күн бұрын
Good explanation! Well, hope all Tamils will understand irrespective of any other party support and will put cross against " Sangu" Mr Ariyanethiran.
@alexphilipiah2452
@alexphilipiah2452 Күн бұрын
Please be united together and vote for Tamil presidential candidate " ARIENTHIRAN " Only At the present political instability, We welcome more MANIVANAN 's patriotism and political leadership to steady and unite the genuine tamils towards this political journey after this election concluded 🇨🇦 🙏
@LenasAlphones
@LenasAlphones Күн бұрын
இங்க இருந்து கொண்டு ஒரு அறிவாளி உங்கள தூரோகியாம் அதுக்கு நல்ல விளக்கம் குடுத்து விடுங்கோ
@DinuDinu-ug4bl
@DinuDinu-ug4bl Күн бұрын
சிறப்பான தேவையான பதிவு நன்றி🙏🙏🙏
@ssuganthan
@ssuganthan Күн бұрын
சங்குக்கு போட்டால். எல்லாம் கதம் கதம். AKDக்கு போட்டால் எல்லாம் நன்மைக்கு...
@nesansivany7700
@nesansivany7700 Күн бұрын
வாழ்த்துக்கள்.
@kobalakrishnankrishnan3175
@kobalakrishnankrishnan3175 Күн бұрын
இன்னும் கிராமrபுரங்களில் சங்கு சின்னம் சென்றடயவில்லை அனைவரும் மிக வேகமாக வேலை செய்யவும்
@STஈழத்Thamilan
@STஈழத்Thamilan Күн бұрын
கட்டயமாக
@SMat-tc4hr
@SMat-tc4hr Күн бұрын
தமிழ் பொதுவேட்பாளர் வேறுயாருக்கும் ஆதரவா?? அ்அல்லது ஊழல்வாதிகளுடன் இரகசிய தொடர்பா??? Brother நீங்கள் அதை வெளிப்படுத்துங்க 🤔🥹
@SivaSiva-oc4wb
@SivaSiva-oc4wb Күн бұрын
சங்கு சங்கு சங்கு.
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Күн бұрын
Vanakkam ! Em Thamilinaththukku Maattaththai Thatappokum Pothuvedpalar Sinnam Sankuthan, onru Sernthu ThankaVendyathu Sanku. Thamilatin Nampikkai Sanku Nanry.
@ganesharumugam8829
@ganesharumugam8829 Күн бұрын
வாழ்த்துக்கள் தமிழ் அடியான், தாயகத்தில் வாக்களிக்க தயாராக இருக்கும் எங்கள் உறவுகளுக்கு உங்கள் காணொளிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், சங்கே முழங்கு 15 Reply
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 Күн бұрын
இவர்கள் vote வேண்டி பின் Sajith உடன் மாறி விடுவார்கள் நம்பிகை இல்லை. இந்த தமிழ் Mp's பொய். I can't believe them Still don't trust .
@brambram5912
@brambram5912 Күн бұрын
நீர் இந்த பூமியில் வாழ்வதற்கு தகுதியற்றவன்
@BavaniSanmugam
@BavaniSanmugam Күн бұрын
😂 இரண்டு மாதத்துக்கு முதலே தீர்க்கதரிசி ஒருவர் எனக்கு சொன்னார். தமிழடியான் யார். மற்றும் சிலர் யார் என்பதை அறிவீர் என . .புரட்டுங்கோ புரட்டுங்கோ இன்னும் இருக்கு விளாட்டு😅😅😅
@mathybalasingam6522
@mathybalasingam6522 Күн бұрын
@@brambram5912tell us what did Tamil politicians brought to Tamils all these years. If you care about Tamil why didn’t you do something to thurogi Karuna? Some Tamils still supporting Karuna. Who are they? Not Tamils?
@TharumarasaVelupilei
@TharumarasaVelupilei Күн бұрын
💯💯💪💪💪💪
@vettrivelueliya1185
@vettrivelueliya1185 Күн бұрын
அதி உயர் சபை தமிழ் ஜனாதிபதிக்கு வேதனம் + வரப்பிரசாதங்கள் பற்றி உங்கள் வாயால் உங்கள் சேனல் இல் முதல் முதலாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே எனது வேணவா. நீங்கள் ஓரு arumaiyaana/தகுதி வாய்ந்த மனிதர். என்றும் நலமாக வாழ்ந்து உங்கள் நற்செவையை தொடர வேண்டும். அன்பு 🙏🌹💕
@shanmuganathanthilleswaran285
@shanmuganathanthilleswaran285 Күн бұрын
1981_2009 வரை ஒற்றுமையாக இருந்து போராடி உலகம் சர்வதேசம் என்னத்த செய்தது.இந்த தேர்தலாயா திரும்பி பார்க்க போகுது
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 Күн бұрын
Enkalay yarum triumpy parkkavendaam tamilarkal nankal ottumayaka enkal valvurymayay tirmanittu kolkirom adu valvaka iruntaalum Savana iruntaalum enkal ottumayey aday tirmanikkum sakty iday ovvoru tamilarum puryntu tamilar Iyya aryyanentiranay vettyperaseyyunkal tamilarkaley
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t Күн бұрын
தமிழ் என்று கூவி பணம் சம்பாதிக்க ஒரே வழி.... தமிழ் பொதுவேட்பாளர்
@thirunathi1657
@thirunathi1657 Күн бұрын
@@NareshSuresh-s2ttamilan ilata unakku tamil inattay patty pesa enta arykadayum kidayatu
@ttharmalingam117
@ttharmalingam117 Күн бұрын
@@NareshSuresh-s2tநீ சிங்களவன் காலை நக்கி சம்பாதிக்கிற மாதிரி அப்படித் தானே ?
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t Күн бұрын
​@@thirunathi1657...14 வருடமாக ஏமாற்றி வாழ்க்கை நடத்தும் உனக்கு கசக்கும் தான்
@ShanujaArumugam
@ShanujaArumugam Күн бұрын
Anura🎉🎉
@mikethamilan..4953
@mikethamilan..4953 Күн бұрын
கடவுளே வடகிழக்கு ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்...😢
@archchunaramanathan1986
@archchunaramanathan1986 Күн бұрын
தம்பி தமிழ் அடியான்.. வரலாற்று தவறு.. மீண்டும் சந்திப்போம்
@rasa_abi
@rasa_abi Күн бұрын
நீ மூடிட்டு போடா யுன்னி
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 Күн бұрын
Etu tavaru Tamil inattukku idu valva Saava enkira 70 varuda sinkala insveryyanksludana poraddam Adil kalattukku kalam Tamil inam tannay padukattu kolla kuddaka mudyvukalay edukkum anta mudyvukaludan ottupokatavarkal neenkal enta inattukku visuvasamaka irukkurerkalo anta inattileyey serntu kollunkal Tamil inattay nesykkata enta tamilarayum Tamil inam tam talagil tukky sumakka tayaraka illay
@SivaKirushnapillai
@SivaKirushnapillai Күн бұрын
போடா நாயே
@vettrivelueliya1185
@vettrivelueliya1185 Күн бұрын
இல்லவே இல்லை. வாழ்த்துக்கள்
@KalaLakshmi-yr9il
@KalaLakshmi-yr9il Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@aronsathasivam3782
@aronsathasivam3782 Күн бұрын
❤❤❤❤❤❤
@Educational4117
@Educational4117 Күн бұрын
சங்குக்கு நீங்க சப்போட்பண்ணினால் டாக்டர் உங்களை விரலால் சுடப்போகிறார்😂😂😂எப்படி வசதி
@nthurai6414
@nthurai6414 Күн бұрын
சற்று முன் வைத்தியர் முகநூலில் தமிழடியானை துரோகிப் பட்டம் சூட்டி தனது சுட்டுவிரல் துப்பாக்கியால் சுட்டுவிட்டார் 😂😂😂😂
@rasa_abi
@rasa_abi Күн бұрын
அவன் ஒரு யுன்னி 😂
@dhuvaragann3034
@dhuvaragann3034 Күн бұрын
அதாவது அனுரவுக்கு ஆதவு அளிக்கிற அர்ச்சுணா நல்லவர், தமிழ் அடியான் துரோகியா? நல்ல கொமடி..😂😂
@sarjunrasik8584
@sarjunrasik8584 Күн бұрын
அடுத்த புல்லட் பாய்ந்தது அடியான் முதுகில்
@LenasAlphones
@LenasAlphones Күн бұрын
அந்த ஆடு பாவம் எங்க கொண்டே தலை ய கொடுப்பது என்று தரியாமல் திரியுது ​@@nthurai6414
@prasathsinthuja1080
@prasathsinthuja1080 Күн бұрын
👍🏻
@tharsitharsi3761
@tharsitharsi3761 Күн бұрын
❤❤❤
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 Күн бұрын
💚💛🧡💚💙
@gayathrijayakrishna3732
@gayathrijayakrishna3732 Күн бұрын
அர்ஜுனா அனுராவுக்கு தானே வாக்களிக்க சொல்லுகிறார், அது பற்றி நீங்கள் ஒன்றுமே கூறவில்லையே அல்லது அவருக்கு முட்டு கொடுப்பதை நிறுத்தி விட்டிர்களா? 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@Thendralselva877
@Thendralselva877 Күн бұрын
டொக். அ பாவம், இப்போதைக்கு அவர் அரசியல படிக்கட்டும்.
@Ragu-c8s
@Ragu-c8s Күн бұрын
எங்கள் முதல் தெரிவு அனுரா தான். அந்த இந்திமாவால் தான் எண்ணத்தை மாற்ற வேண்டி வந்தது. இருந்தாலும், கடைசியாக நல்ல முடிவையே எடுத்திருக்கின்றோம். இந்திமாவும் ஒரு சிங்களம் பேசும் பூர்வீக தமிழரே. பலர் அவாவை தமிழ்ப்பெண் என்று நினைத்து தமிழில் கதைத்ததாக பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார். எல்லாம் நன்றாகவே நடக்கிறது. சஜித்தோடு முறித்தது மிகநல்லது. எல்லா இராணுவ, மத, அரசியல் இனவாதிகளும் சஜித் கட்சியிலேயே இருப்பதாக பத்திரிகையாளர் நிலாம்டீன் கூறுகின்றார். அர்ச்சுனாவின் தேர்ந்த தெரிவு மிக நல்லதே. அனுர x
@sudhaaharang28
@sudhaaharang28 22 сағат бұрын
Tamil Adiyan உங்களுக்கு Mr.Mental கிளிநொச்சியில் வீடு ஒன்று பார்த்து வைத்திருக்கின்றாராம்.😂😂😂
@trinedratransportinc
@trinedratransportinc Күн бұрын
Ok அங்குக் ஊடக சிலிண்டருக்க வாகளிப்பதிலும் பார்க்க அனைவரையும் புறக்கணித்து அனுராவிற்கு அளித்து அணைத்து முதியவர்களையு முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவதே புத்திசாலித்தனம். V need change now.
@vaishniumasangar6613
@vaishniumasangar6613 Күн бұрын
Annan redy
@nheyshan
@nheyshan Күн бұрын
நீ வா.. கிளினொச்சியில் இருந்து கதைப்போம்... எப்படி வசதி
@eladsumananmurugesan5558
@eladsumananmurugesan5558 Күн бұрын
அர்ச்சுனா தனது முகப்புத்தகத்தில் உங்கள் புகைப்படத்தை போட்டு துரோகி என்ற கருத்துஇட்டுள்ளார் . அது பற்றிய கானொளி இடுங்கள்.
@nagarajahjeyanthan1854
@nagarajahjeyanthan1854 Күн бұрын
அவனுக்கென்னப்ப பைத்தியம் எதையாவது கூறுவான்
@savemothers4254
@savemothers4254 Күн бұрын
😙🙂👌🤝
@kanthashamysinnadurai610
@kanthashamysinnadurai610 Сағат бұрын
👍🔥🔥🔥🔥🔥
@rajskannalingaratnam3439
@rajskannalingaratnam3439 Күн бұрын
Hello anna unga nanpan arsana en ippadi seithar
@logeswaransrinekethan
@logeswaransrinekethan Күн бұрын
First you come here Stay here And put your vote...
@palanjerika6918
@palanjerika6918 Күн бұрын
தமிழ் அடியான் dr ற்கு சொல்லிட்டு அவர் என்ன பதில் சொல்லுறார் என்று எங்களுக்கு வீடியோ போடுங்கோ...அர்ச்சுனாவின் பதில் சுவாரசியமாக இருக்கும் கேட்பதற்கு😅😅
@12345sothy
@12345sothy Күн бұрын
ஏன் வரேலாதெண்டதையும் சொல்லலாமே... அந்த உண்மையும் தெரிந்தால் எம்மவர் மட்டுமல்ல, சர்வதேசமுமே கவனிக்கும்.
@pravupravu1468
@pravupravu1468 13 сағат бұрын
🙏🙏🙏
@Sri-pp6nq
@Sri-pp6nq Күн бұрын
Tamil adiyan u crate
@nadarajahmathe8151
@nadarajahmathe8151 Күн бұрын
வாழ்ந்துகள்😮😅😊
@navareththinampiratheepan5860
@navareththinampiratheepan5860 Күн бұрын
Anna neengkathan unmayana kolkiyanavara mikka nanrikal anna
@ThiruThiru-ns1ys
@ThiruThiru-ns1ys Күн бұрын
Tambié...Tamil adiyaan ennappa ,dr aruch enna visera adukiran ...
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t Күн бұрын
தமிழ் மக்களை ஏமாற்ற பாவிக்கப்படும் ஆயுதமே.... தமிழ் பொதுவேட்பாளர் 😂😂😂😂😂😂
@ttharmalingam117
@ttharmalingam117 Күн бұрын
நீ சிங்கள அடியானாக இருக்கும் தமிழ்மக்களை ஏமாற்றும் போது உன்னைவிட் அவர் மேல்
@thiyaharajamanikk4670
@thiyaharajamanikk4670 Күн бұрын
🇱🇰. 🐚. X. 🙏🙏🙏
@ThavamThavakumar-ux2hl
@ThavamThavakumar-ux2hl Күн бұрын
👍👍👍🙏🙏🙏💪💪💪🥲💪💪💪
@gnani2604
@gnani2604 Күн бұрын
அது சரி நம்ம வைத்தி🤫🤫🫢🫢
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 Күн бұрын
வந்தால் நல்லது
@jeevarani2923
@jeevarani2923 Күн бұрын
அனுர வுக்கு வாக்களிக்காமல் இருந்தால் தான் உயிரை விடுவதாக வைத்தியர் சொல்லுகிறார். அவருடைய சாவுக்கு தமிழ் மக்கள் தான் பொறுப்பு என்கிறார்.
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 Күн бұрын
Avan sinkala oddunni sakaddum Tamil inattin mudyvukaludan ottupokatavan iruntaalum onru taan settalum Onru taan
@rasa_abi
@rasa_abi Күн бұрын
அவனை சாகச் சொல்லு 😅
@mangamotion
@mangamotion Күн бұрын
He came to support Anura only and that is why he has created all these scene so far.
@kausalyanallainathan1721
@kausalyanallainathan1721 15 сағат бұрын
That is his decision. We do what is right for us.
@BM-cw7nh
@BM-cw7nh Күн бұрын
வணக்கம் தமிழ் அடியான்🙏 நீங்க கூறுவதை பின் பற்றி தமிழ் பொது வேட்பாளர் சங்குக்கு ஒட்டு மொத்தமாக வாக்களித்துவிட்டு, கடைசியில் வளமை போல் மொத்த வாக்குகளையும் கொண்டு போய் வியாபாரம் பேசி, எஞ்சியுள்ள மக்களையும் அடைமானம் வைத்து விட்டால்? நீங்கள் வந்து பொறுப்பு கூறுவீர்களா?? அல்லது நாங்கள் கூறினோம் என்றால் உங்களுக்கு எங்கு அறிவு போனது என்று வளமை போல் காணாமல் போய் விடுவீர்களா🤔 காரணம் இந்த பொது வேட்பாளரும் ஒரே கூட்டத்தில் இருந்து தான் வந்து நிற்கிறார். மாறாக நீதிபதி இளஞ்செழியன் போல் உள்ளவர்கள் அல்லது இன்னும் சிலர் கல்வி மான்கள் போன்றோர் யாராவது வந்திருந்தால் நீங்களே இப்படி விளம்பரங்கள் கொடுக்க வேண்டி வந்திராது. அதோடு நீங்களும் வாழ்வது புலம்பெயர் நாட்டில் தான். உங்க ஆர்வத்தை மதிக்கிறேன். 🇩🇰🙏🇱🇰
@arunthathyguna7369
@arunthathyguna7369 Күн бұрын
சங்கு அடிவருடிவிட்டு மாறப் போகிறது 😢
@thirunathi1657
@thirunathi1657 Күн бұрын
Appadyya nee tamilana adu maraddum appotu parttukolkirom tamilarkal nankal kuddaka ottumayaka enkal valvay tirmaanittu kolkirom
@user-fs1ie1rw3d
@user-fs1ie1rw3d Күн бұрын
Ellorum. Anura. Ranil. Sajith. Varuvar enru kurukinranar. Née mattumthan selra makkal otrumaiyaga ullargal enru
@Mvelijah3068
@Mvelijah3068 13 сағат бұрын
தமிழ் பொது வேட்பாளர் என்ன செய்ய போகிறார்???
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Күн бұрын
@user-fs1ie1rw3d
@user-fs1ie1rw3d Күн бұрын
Naan tamilnaduttil irukkiren 4 mathamaga parkiren ungalukku otrumai illai
@jeyamanickam8376
@jeyamanickam8376 Күн бұрын
Dear Bro !! Dr. ARCHUNA told us to vote for Anura Disanayake since all these our Tamil M. Ps ...are playing out our people even this time.. Haven't u seen it plz
@vaishniumasangar6613
@vaishniumasangar6613 Күн бұрын
Thambi
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 Күн бұрын
இதுதான் உலகம். நீங்கள் எல்லாம் உத்தமர் தானா சொல்குங்கள்?
@LinkesjudiJudi
@LinkesjudiJudi Күн бұрын
Katantha 14 years anna putukinengal .lanjam vakki valurangal thami mp kal ok.
@appulaxmi2323
@appulaxmi2323 Күн бұрын
Iyo kadavulea intha Dr. ARCHUNA VA yaravathu nipatunkalenda. Aata kadichu Mata kadichu ippa tamil adiyaneye kadichittar😂😂😂😂. Inthalukku yarparythulum thurogiya theriyuthu😮
@LinkesjudiJudi
@LinkesjudiJudi Күн бұрын
Nonono .ankal vakku Anura
@qryu651
@qryu651 8 сағат бұрын
பிரயோசனம் இல்லை 😂😂😂
@jsivatharshini1893
@jsivatharshini1893 Күн бұрын
கே வ ல ம் கெ ட் ட வ ன் க ள் ச ங்கு கா ர ர் மு டி வை மா ற் றி சி ங்க ள வ னு க் கு ஆ த ர வு தெ ரி வி க் க ப் போ றா ன் க ள் அண்ணா
@shatheeswaranshathees8376
@shatheeswaranshathees8376 Күн бұрын
இவ்முறை மட்டும் வாக்கு கேக்கும் நிலை இல்லை சங்கு சின்னத்தில் போட்டி இடுபவர்கள் இலங்கையில்தான் இருக்க போகினம் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்.
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t Күн бұрын
தவில் அடியான்.... பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவு பொதுவேட்பாளர் ...
@ttharmalingam117
@ttharmalingam117 Күн бұрын
நீ சிங்கள அடிமை உன் உழைப்பில் உணவு கொடு
@ttharmalingam117
@ttharmalingam117 Күн бұрын
நீ வீடுவீடாகப் போய் பிச்சை எடுத்து நீயும் சாப்பிட்டு அவர்ளுக்கும் கொடு
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t Күн бұрын
​@@ttharmalingam117... தமிழ் மக்களை ஏமாற்றும் உனக்கு கசக்கும் தான்
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t Күн бұрын
​@@ttharmalingam117...உன்னை போல ஏமாற்றி வாழ்வதை விட அது மேல்
@ttharmalingam117
@ttharmalingam117 Күн бұрын
@@NareshSuresh-s2tகுலத்தொழிலிலை விடக்கூடாது செய்
@user-fs1ie1rw3d
@user-fs1ie1rw3d Күн бұрын
10.0000. ottu vankuvinga avalavuthan 25.0000 latcham ottu sitharithan pogum
@kanisadevi7724
@kanisadevi7724 22 сағат бұрын
❤வாழ்க தமிழ் சங்கே முழங்கட்டும்
@sivananthansivananthan5305
@sivananthansivananthan5305 Күн бұрын
🐚🐚🐚❌👈👈🙏
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 5 МЛН
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 49 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 5 МЛН