மைதா மாவு நான் புரிந்து கொண்டபடி நன்றாக அரைத்த மாவு வகை கோதுமை மாவு.
@ramalakshmimurugesan12887 ай бұрын
இந்த இடியாப்ப தட்டு எங்க கிடைக்கும் எனக்கு வேண்டும் சொல்லுங்கள்
@TastyTamilCuisine7 ай бұрын
வணக்கம். என்னுடையதை ஆன்லைனில் வாங்கினேன். Amazon. com 🤗
@npapyas7 ай бұрын
Vaatiya ma means
@TastyTamilCuisine7 ай бұрын
Hi. As said in the video, I have previously uploaded a video regarding this. This means steamed flour made from wheat flour, maida or all purpose flour. 🤗🤗
@npapyas7 ай бұрын
Appo Avinja ma means?
@TastyTamilCuisine7 ай бұрын
Same.🤗
@npapyas7 ай бұрын
Oh okk..I thought avinja ma means steamed n vaatiya means dry roasted,In Tamilnadu they say vadhakiya(for sauteing),like that I thought..thanks for the clarification
@TastyTamilCuisine7 ай бұрын
Glad you got it cleared up. 👍 In Sri Lankan Tamil, we say vathie mavu or avitha mavu for steamed flour as I have said in the video.🤗🤗
@malathisubramaniam11387 ай бұрын
மா அவிக்ககும் முறையைத் காட்டவும்.
@TastyTamilCuisine7 ай бұрын
மாவு எப்படி அவிப்பது என்பது பற்றிய காணொளியை முன்பு பதிவிட்டுள்ளேன். அந்த வீடியோவை எனது சேனலில் காணலாம். 🤗