தமிழ் ~ Tamil

  Рет қаралды 9,666

Sivayogi

Sivayogi

Күн бұрын

To join this channel use the link
/ @sivayogi
அன்புள்ள காணொளி நேயர்களுக்கு,
நீங்கள் பார்க்கும் இந்த காணொளிகள் வாரம்தோறும் நடைபெறும் சத்சங்கத்திலிருந்தும்,மற்ற மற்ற வகுப்புகளில் பங்கேற்றவர்களின் அனுபவ உரைகளிலிருந்தும் பதிவேற்றப்பட்டது.
உங்கள் தேவைப்பொருட்டு ஏற்படும் கேள்விகளுக்கான பல்வேறு தலைப்புகளில் இந்த சேனலில் பல்வேறு காணொளிகள் இருக்கின்றன,
அவைகளை நீங்கள் பார்வையிட்டு தெளிவு பெறலாம்
மேலும் உங்களுக்கு கேள்விகளிருப்பின் சத்சங்கத்தில் கலந்துகொண்டு கேட்கவும். உங்களுக்காக காத்திருக்கிறோம்
தொடர்புக்கு : +91 9710230097.
Dear subscribers,
The videos available on this channel are uploaded from the satsang and other classes feedback in this channel.
Many videos are available in this channel so that you can watch any video regarding your respected question you have with you.
You can also get participated in our satsang and get your question clear with us.
PHONE : +91 9710230097
Follow us on:
www.yogakudil.org
www.yogakudil.net
/ yogakudil
/ yogakudil-internationa...
/ sivayogi_
பொறுப்புத் துறப்பு:
மதப்பற்றாளர்கள்,கொள்கை வீரர்கள்,தெளிந்தவர்களாக நினைப்பவர்கள்
இந்த காணொளியை காணவேண்டாம்.அதை மீறி இந்த காணொளியை கண்டு மனம் வருத்தமடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
Disclaimer:
Religious lovers,Policy players,Imbibed are not wanted to watch this channel. If you got upset we are not responsible for it.
#sivayogi #yogakudil #சிவயோகி
#தமிழ் #Tamil

Пікірлер: 55
@ChrisMax007
@ChrisMax007 Жыл бұрын
குருவே உமக்கு நன்றி🛐❤️🙏🏻🍀
@Azhagumalai
@Azhagumalai 4 жыл бұрын
நன்றிகள் குருவே நின் பாதம் பணிந்து வணங்குகிறேன்
@pragalthanb2530
@pragalthanb2530 3 жыл бұрын
குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾 நன்றி அய்யா ❤️❤️❤️
@rajaraja9808
@rajaraja9808 2 жыл бұрын
நன்றி அப்பா
@bharathimohank4045
@bharathimohank4045 2 жыл бұрын
குரு வே சரணம் 💐🙏 நன்றி ஐயா 🙏💙💐😂🌧️
@bharathathi1566
@bharathathi1566 4 жыл бұрын
நன்றி குருவே.
@venkatachalamchidhambaram3706
@venkatachalamchidhambaram3706 3 жыл бұрын
அருமை குருவே
@nithishnithishedvin261
@nithishnithishedvin261 3 жыл бұрын
Thank ayya
@vijayakumarvijayakumar9233
@vijayakumarvijayakumar9233 6 ай бұрын
தமிழ் என்ற வார்த்தையை அற்புதம் அருமை அய்யா.
@sekars8638
@sekars8638 3 жыл бұрын
Kanneer aruveepol varukirathu godavule nandri
@universalrp2003
@universalrp2003 5 ай бұрын
❤❤❤❤
@sadhanlithy8479
@sadhanlithy8479 Жыл бұрын
Super👌👌👌
@kavin6174
@kavin6174 7 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா... தமிழ் மொழியில் பிறக்கவைத்ததற்கு கடவுளுக்கு நன்றி... தமிழில் இங்கு என்னற்ற ஞானிகள். கடவுளை உணர்ந்தவர்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் நான் யாரையும் பார்த்ததில்லை... நான் வாழும் இப்போது இங்கே ஒரு ஞானி யோகி இவரிடம் நானும் பேசுகிறேன் என்று நினைக்கும் பொழுது மகிழ்ச்சி அளிக்கிறது.... நன்றி குருவே
@SureshSuresh-hz4ex
@SureshSuresh-hz4ex 3 жыл бұрын
🕊🕊🕊🕊🕊🏹
@karnan4483
@karnan4483 3 жыл бұрын
நன்றி யா....
@Velmurugan-iz1if
@Velmurugan-iz1if 7 жыл бұрын
அருமையான இந்த தமிழ் மொழியில் பிறந்ததற்கும், கடவுளை ஏந்தி நிற்கும் தமிழ் மொழியில் தெள்ளத் தெளிந்த தங்களை குருவாக அருளிய கடவுளுக்கும் நன்றியுணர்வுடன் வணக்கமும் வாழ்த்தும் கூறி மகிழ்கிறேன். நன்றி ஐயா 🌷🙏🌷
@velumaniraju3577
@velumaniraju3577 4 жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றிங்க ஐயா 🙏
@Basha0912
@Basha0912 4 жыл бұрын
நன்றி ஐயா... 🙏
@mudaent9677
@mudaent9677 4 жыл бұрын
🙏👍👏👏👏👏👏👏👏👏
@VivekanandanJRaja
@VivekanandanJRaja 7 жыл бұрын
அருமை,அருமை,ஐயா கேட்க கேட்க பரவசம் உடலெங்கும். நன்றி ஐயா.
@chengalvarayan3645
@chengalvarayan3645 7 жыл бұрын
மிக அருமை நன்றி ஐயா
@anbumatching
@anbumatching 7 жыл бұрын
nanri ayya
@dakshanamoorthy5868
@dakshanamoorthy5868 7 жыл бұрын
ஞானமொழி தமிழை ஞானத்தோடு விளக்கிய திரு ஞானதேசிகன் சிவயோகி தமிழ்மாமுனி குருவே சரணம்
@parthipanp8522
@parthipanp8522 7 жыл бұрын
நன்றி ஐயா
@லட்சுமிகாந்தன்
@லட்சுமிகாந்தன் 7 жыл бұрын
அருமை ஐயா நன்றி
@arulmozil
@arulmozil 7 жыл бұрын
Thanks Guruji :-)
@Velmurugan-iz1if
@Velmurugan-iz1if 7 жыл бұрын
நன்றி ஐயா🌷🙏🌷 நல்ல தலைப்பு, தமிழை மேலும் தெளிவாக கற்றுக் கொள்ள ஆர்வத்தை தூண்டுகிறது. கடவுளை உணர தமிழ் போதுமானது என்ற வார்த்தை மிகுந்த மகிழ்வைக் கொடுத்தது.
@lathprashanthi
@lathprashanthi 7 жыл бұрын
தமிழ் மொழியின் சிறப்பு குறித்த தங்களது நேர்த்தியான உரைக்கு நன்றி ஐயா!!
@BalaMurugan-ng5yg
@BalaMurugan-ng5yg 7 жыл бұрын
நன்றி ஐயா.
@nagendrakumar5852
@nagendrakumar5852 5 жыл бұрын
நன்றி குருவே திருவே நன்றி.
@alwayswell1773
@alwayswell1773 5 жыл бұрын
குருவே சரணம்
@user-pf8wf9fb9c
@user-pf8wf9fb9c 4 жыл бұрын
நன்றி குருவே
@adhithya4825
@adhithya4825 7 жыл бұрын
sirappana pechu ... Nandri ayya🙏😊
@dhayabhavani7254
@dhayabhavani7254 4 жыл бұрын
..
@msskumar57
@msskumar57 7 жыл бұрын
Thanks master:)
@shanthikumari935
@shanthikumari935 6 жыл бұрын
6.
@thirugnanam347
@thirugnanam347 7 жыл бұрын
nandri APPA....
@sureshkumardhandapani1595
@sureshkumardhandapani1595 5 жыл бұрын
நன்றி அய்யா
@thevarasasubramaniam4607
@thevarasasubramaniam4607 7 жыл бұрын
ஐய்யா குருவே வணக்கம். மற்றும் உங்கள் தழிழுனர்வும்,தழிழ் மொழி ஞானமோழி என்பதும் உண்மை தான் ஐய்யா. வாழ்க வளமுடன் என்றும் .இறையுணர்வுடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழின் நன்றியைய்யா ⚘☇🏹💥🔥🌏
@RAJAKALIRAJAN
@RAJAKALIRAJAN 7 жыл бұрын
திருஞான தேசிகன் சிவயோக சிவயோகி குருவடி போற்றி போற்றி ! திருஞான தேசிகன் சிவயோக சிவயோகி திருவடி சரணம்! நன்றி! குருவே! சரணம்!
@gandhidasan2524
@gandhidasan2524 7 жыл бұрын
ஞாணமொழியான தமிழ் மொழியில் அருள்மொழி பொழியும் எங்கள் குருவான வாழும் தொல்காப்பியன்,வள்ளுவன் வழி வந்த வள்ளவனாகிய சிவயோகி ஐய்யா போற்றி ப் போற்றி போற்றி,.குருவடி மலரடி சரணம்.........
@TamilnanbanMedia7626
@TamilnanbanMedia7626 7 жыл бұрын
திருக்குறளுக்கு தாங்கள் எழுதிய விளக்கவுரை திருத்தாமல் அப்படியே தற்போது தினமணி டாட்காமில் வெளியாகிறது என்பதை தங்களுக்கு தெரிவிக்கிறேன். நன்றி.....
@anandg5694
@anandg5694 3 жыл бұрын
Link bro
@user-le7wj4us8j
@user-le7wj4us8j 5 жыл бұрын
வணக்கம் ஐயா...
@ravindrankunamany4371
@ravindrankunamany4371 7 жыл бұрын
Vanakam iyya. Tamilargaludaya uravu muraigalai explain panna mudiyuma?
@athiarvind
@athiarvind 7 жыл бұрын
முதற்சங்கு, இடைசங்கு, கடைசங்கு ஆகியவற்றுக்கும் விளக்கம் சொல்லியிருந்தால் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும்.
@muthupandikumar4422
@muthupandikumar4422 4 жыл бұрын
தமிழ் அமிர்தம் ஊட்டிய குருவுக்கு நன்றிகள் பல...
@TamilnanbanMedia7626
@TamilnanbanMedia7626 7 жыл бұрын
சிவயோகி அய்யாவுக்கு தகவலுக்காக.....தமிழ் ஏன் ஞான மொழி என்று ஜனார்த்தனம் கேள்வி எழுப்பியதாக சொன்னீர்கள். இதை கடந்த இரு சத்சங்கங்களிலும் நானே வலியுறுத்தி வந்தேன் என்பதை ஆதங்கத்துடன் தெரிவி்த்துக் கொள்கிறேன்....நன்றி.....
@janardhananseth
@janardhananseth 7 жыл бұрын
Saravanan iyya kelvi ungaludayathey , nengal munbu ketta thalaipu sattendru nyabagam vanthadhu ,Naan thalaipai sonavuduam iyya sonthu " kelvi kettavar indru vara villai , varutham vendam andru andha thalaipu "'IRAI SITHAM""
@TamilnanbanMedia7626
@TamilnanbanMedia7626 7 жыл бұрын
OK JANA AYYA....
@djeacoumar
@djeacoumar 7 жыл бұрын
Excellent
@RAJAKALIRAJAN
@RAJAKALIRAJAN 7 жыл бұрын
திருஞான தேசிகன் சிவயோக சிவயோகி குருவடி போற்றி போற்றி ! திருஞான தேசிகன் சிவயோக சிவயோகி திருவடி சரணம்! நன்றி! குருவே! சரணம்!
@yogaram5152
@yogaram5152 4 жыл бұрын
ஞானத்தமிழினை ஒரு ஞானத் தமிழரின் எளிய வார்த்தைகளில் இதைவிட எப்படிச் ' சொல்ல முடியும் ! அருமை அருமை ஐயா
@kumarbala4921
@kumarbala4921 7 жыл бұрын
Super ji
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 36 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 14 МЛН
RELAX, YOU WILL GET EVERYTHING IN YOUR LIFE - ALAN WATTS MOTIVATION
16:03
நிதானம் ~  STATE OF AWARENESS ~ Nidhaanam
42:55
Sivayogi
Рет қаралды 21 М.
dhanas kitchen
dhanas kitchen
Рет қаралды 25
Comedy videos fun videos melody songs home tour
Namakkal Sivakavi
Рет қаралды 31
Sakthi Creation & Vlogs is live!
Sakthi Creation & Vlogs
Рет қаралды 24
சுவாசம் ~ RESPIRATION ~ Suvasam
49:41
Sivayogi
Рет қаралды 21 М.