No video

தமிழ் தெரியாத தமிழன் | சாட்டை | துரைமுருகன் | சரவணன் | அருண்ராஜ் |

  Рет қаралды 149,095

Saattai

Saattai

Күн бұрын

உலகின் மூத்த மொழியாம் தமிழ் மொழியை பேச அவமானப்படும் தமிழர்களுக்கும்
தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா என்று கேட்டுவிட்டு அயல்நாடுகளில் அடிமை வேலை பார்க்கும் தமிழ் இளைஞர்களுக்கும்
தமிழ் அவமானமல்ல நம் அடையாளம்
#தமிழ் #தமிழன் #தமிழ்நாடு
Facebook Link ; / saattai2018
Our Twitter Link; sa...

Пікірлер: 693
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 5 жыл бұрын
வீழ்வது திராவிடம் என்றால் எழுவது நாம் தமிழராக இருக்கும் விழித்துக் கொள் தமிழா தமிழால் இணைவோம் 🌷💪💪
@durairajchinnasmy5634
@durairajchinnasmy5634 5 жыл бұрын
டே பிராடு(துரை ) நாயே இப்போ இருக்கும் பொருளாதாரம் உலகமயமாக்கல் முறை அதாவது வெளிநாட்டு கம்பனிகள் இந்தியாவில் தொழில் தொடங்கலாம் அதே போல இந்தியா கம்பனிகள் வெளிநாட்டு சென்று தொழில் தொடங்கலாம் பன்னாட்டு கம்பனிகள் உடன் பேச/கடிதம் எழுத ஆங்கிலம்தான் அவசியம்.. வாழ்க்கையில் முன்னேற ஆங்கிலம் அவசியம்.. அப்பாவி இளைஞர்கள் ஏமாற்றி கொண்டு இருக்காதே... ஏழை இளைஞர்கள்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் ஆடிட்டர்,பெரிய வங்கி அதிகாரிகள் பதவியில் போட்டி போடாமுடியமா தோல்வி அடைந்து விடுகிறகள்.. தமிழ் எப்போதும் சாகாது தயவு செய்து அப்பாவி இளைஞர்கள் ஏமாற்றி கொண்டு இருக்காதே
@rajapandian9237
@rajapandian9237 5 жыл бұрын
Bro theravidatha veelthanumnu Inemel solla vendaam,, namma karutha mattu solluvoom,apdi pesurathu neraya peruku pudikala , nanum naam tamilar urupinar thaan
@rajapandian9237
@rajapandian9237 5 жыл бұрын
@@durairajchinnasmy5634 bro avaru english katthuka vendaamnu la intha video la solla la, tamil eluthavu Katthuka thaan solraaru, Neraya per ipo elutha Threyama irukaanga around us
@oiitsmeraffic2407
@oiitsmeraffic2407 5 жыл бұрын
@@durairajchinnasmy5634 nee 1st vedio oluinga paaru
@k.tharumalingam9417
@k.tharumalingam9417 4 жыл бұрын
திருட்டுதிராவிடத்தை ஒழிப்போம்
@manimn8086
@manimn8086 5 жыл бұрын
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே துரைமுருகன் அண்ணா நன்றி😎😍😍 வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ்😍😍😍😍😍😍😍
@kaviarasu5658
@kaviarasu5658 5 жыл бұрын
Mani Mn Etha sonnathu bharathi avaru Iyer unga group iyer poola thana umburinga mutta pasangala
@manimn8086
@manimn8086 5 жыл бұрын
@@kaviarasu5658 ஊம்புன வாயன் சொல்ரான்
@ssmukesh4091
@ssmukesh4091 5 жыл бұрын
@@kaviarasu5658 Dai mental punda
@durairajchinnasmy5634
@durairajchinnasmy5634 5 жыл бұрын
டே பிராடு (துரை ) நாயே இப்போ இருக்கும் பொருளாதாரம் உலகமயமாக்கல் முறை அதாவது வெளிநாட்டு கம்பனிகள் இந்தியாவில் தொழில் தொடங்கலாம் அதே போல இந்தியா கம்பனிகள் வெளிநாட்டு சென்று தொழில் தொடங்கலாம் பன்னாட்டு கம்பனிகள் உடன் பேச/கடிதம் எழுத ஆங்கிலம்தான் அவசியம்.. வாழ்க்கையில் முன்னேற ஆங்கிலம் அவசியம்.. அப்பாவி இளைஞர்கள் ஏமாற்றி கொண்டு இருக்காதே... ஏழை இளைஞர்கள்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் ஆடிட்டர்,பெரிய வங்கி அதிகாரிகள் பதவியில் போட்டி போடாமுடியமா தோல்வி அடைந்து விடுகிறகள்.. தமிழ் எப்போதும் சாகாது தயவு செய்து அப்பாவி இளைஞர்கள் ஏமாற்றி கொண்டு இருக்காதே
@thamizha8094
@thamizha8094 5 жыл бұрын
@@kaviarasu5658 poda thelungu golti..... Romba porama padatha...karugura vasam ingavaraikum adikuthu♨...😁😂
@a1act905
@a1act905 5 жыл бұрын
தமிழன் என்று சொல்லுடா..! தலை நிமிர்ந்து நில்லுடா....! நாம் தமிழர்💪💪💪
@rakeshgen1954
@rakeshgen1954 5 жыл бұрын
😪
@aravindanr5695
@aravindanr5695 5 жыл бұрын
@@rakeshgen1954 🖕🖕🖕🖕
@rakeshgen1954
@rakeshgen1954 5 жыл бұрын
@@aravindanr5695 Thankyou 😁
@ronniesamdesantos
@ronniesamdesantos 5 жыл бұрын
Therula poiyi nilada
@arjun7519
@arjun7519 5 жыл бұрын
துரை அண்ணா எவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ எளிமையா விலக்கிட்டிங்க..செம்ம அண்ணா. தமிழ் தேசிய அரசியலில் தமிழகம் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி.
@Allforanimals783
@Allforanimals783 5 жыл бұрын
அண்ணா மிகவும் நன்றி. உங்கள் பயணம் மென்மேலும் செழிக்க வாழ்த்துக்கள்.
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 5 жыл бұрын
மற்ற மாநிலத்தவர் எல்லாம் தமிழ்நாட்டுக்கு பிழைப்பு தேடி வந்தால் சிறிது காலம் பொறுத்து சொல்லுகிறான் நான் பச்சை தமிழன் என்று ஆனால் தமிழ் மண்ணில் பிறந்த பச்சைத்தமிழன் சொல்லுகிறான் நான் திராவிடம் என்று இது என்ன சித்தாந்தம் விழித்துக் கொள் தமிழா தமிழால் இணைவோம்🌷💪💪
@kaviarasu5658
@kaviarasu5658 5 жыл бұрын
ஹனிபா அஸ்ரார் என் தமிழ் apo nee enga irunthu vantha unoda pera paatha tamil peru mathiri illaiya
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 5 жыл бұрын
@@kaviarasu5658 தம்பி இந்தப்பதிவு எல்லாம் உங்கள் கம்பெனியில் இருந்து முதலில் கேள்வி கேட்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு பதில் சொல்லி இருக்கிறது அதே கேள்வியை தாங்களும் கேட்கிறீர்கள் தாங்கள் கம்பெனிக்கு புதிதோ மறக்காமல் பேட்டாவை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்
@tmanantharaj
@tmanantharaj 5 жыл бұрын
No one will say like Dravidian...FYI... Dravidiam is a idealogy like a political parties having manifesto....
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 5 жыл бұрын
இளைய தலைமுறையின் யதார்த்த நிலையை அழகாக எடுத்து உரைத்த சாட்டைக்கு வாழ்த்துக்கள் என் அன்பு உறவுகளே இதுதான் தற்போதைய தலைமுறையின் நிலைமை இனியும் திருந்துமா இளைய தலைமுறை விழித்துக் கொள் தமிழா தமிழால் இணைவோம்🌷💪💪
@harshavardhanj2970
@harshavardhanj2970 3 жыл бұрын
அருமை , பெயர் தமிழில் வைத்ததற்கு நன்றி
@a1rajesh13
@a1rajesh13 5 жыл бұрын
உங்களின் இதுவரை விழியத்திலே ஆக சிறந்த விழியமே இது தான். தரமான நிதர்சனையான தொகுப்பு 👌👌👌👌👌👌💪
@thanushiyahousingpromote5587
@thanushiyahousingpromote5587 5 жыл бұрын
சிறப்பு அண்ணா தமிழ்நாட்டில் பிறந்து தமிழை உதாசீனப்படுத்தும் அனைவருக்கும் சரியான செருப்படி
@kabilanmahi2380
@kabilanmahi2380 5 жыл бұрын
Semma concept 👌 Naam tamizhar 💪
@ashikali482
@ashikali482 5 жыл бұрын
Semma concept இல்ல நண்பா "அருமையான கரு" னு சொல்லுங்க
@kabilanmahi2380
@kabilanmahi2380 5 жыл бұрын
@@ashikali482 தமிழ் கட்ருகோன்டு இருக்கென நண்பா😊
@kingraja6339
@kingraja6339 5 жыл бұрын
கொள்ளைக்கார கோஷ்டி உங்கள மாதிரி நாம் சீமான் மயிராண்டி கொள்ளை அடிக்கிறார்கள் தான்டா வெளியூரிலிருந்து வந்து தமிழ் வரம்பற்ற காட்டுறாங்க
@kabilanmahi2380
@kabilanmahi2380 5 жыл бұрын
@@kingraja6339 Nalla kadharu 🤣😂😆
@anuradharadhaanu2206
@anuradharadhaanu2206 5 жыл бұрын
சிறப்பு அருமை சகோதரா.... இதைத்தான் இத்தனை நாள் எதிர் பார்த்தேன் உறவுகளே இனியாவது தெளிவுப்பிறக்கட்டும்... இளைய தலைமுறையினருக்கு நம் ஆட்சியில் தமிழனுக்கு தான் முன்னுரிமை.....
@suzhalthamizh94
@suzhalthamizh94 5 жыл бұрын
எங்கள் கண் விழியாய் நீ இருக்கும் வரை நாங்கள் ஏமாந்து போகமாட்டோம்.....துரைமுருகன் அண்ணா
@PorkkalamVinoth2024
@PorkkalamVinoth2024 5 жыл бұрын
இதே போன்று சுருக்கமாகவும், அழுத்தமாகவும், தெளிவாகவும் காணொளி செய்யுங்கள் சகோ 👏👏👏 அருமை அருமை
@milakkiyan
@milakkiyan 5 жыл бұрын
சகோ தமிழில் பேசினாரே, அந்த கதாபாத்திரம் தான் நான். எனக்கிருக்கும் தமிழ்ப்பற்று கூட இங்குள்ள தமிழர்களுக்கு இல்லையே என நினைக்கும்போது ஒருபுறம் அழுகையும், மறுபுறம் கோபமும் வருகிறது. இங்குள்ள தமிழர்கள் தமிழின் மேன்மையை அறியவில்லையே!!
@tmanantharaj
@tmanantharaj 5 жыл бұрын
Mandaila eruntha kondaiya marathutiye bro... profile la matha marunthuta...mattitu sollu...poi sollalam Anna acor kanaka VA....
@milakkiyan
@milakkiyan 5 жыл бұрын
@@tmanantharaj அந்த கதாபாத்திரத்தில் நடித்தது நான்தான் என்று கூறவில்லை.
@anbhu7518
@anbhu7518 5 жыл бұрын
அருமை அருமை 👌 அண்ணே 🙏 🙏 🙏
@user-se7ss4yi8d
@user-se7ss4yi8d 5 жыл бұрын
நண்பா அருமை
@muthukamatchi8490
@muthukamatchi8490 5 жыл бұрын
சிறந்த பதிவு...
@karthikrajendran717
@karthikrajendran717 5 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி மிக்க நன்றி வாழ்த்துக்கள்.
@thirushan2741
@thirushan2741 5 жыл бұрын
அருமை! வாழ்த்துகள்!
@veeramanikandan9786
@veeramanikandan9786 5 жыл бұрын
இதுதான் உண்மை துரை அண்ணா. அண்டை மாநிலத்தை சேர்ந்த அவர்களை குறை கூறுகிறோம். நமது வேலைவாய்ப்பை அண்டை மாநிலத்தவர் வாங்கி விடுகிறான் என்று ஆதங்கப்படும் நாம் நம்மீது உள்ள குறைகளை மறந்து விடுகிறோம்.
@gnanakkan
@gnanakkan 5 жыл бұрын
Arumai
@m.s.cateringservice1857
@m.s.cateringservice1857 5 жыл бұрын
சிறப்பு
@starknellai7887
@starknellai7887 5 жыл бұрын
நம் அடையாளம்
@prabakaran5499
@prabakaran5499 5 жыл бұрын
உண்மை
@howtomake01
@howtomake01 5 жыл бұрын
தமிழ்❤️
@arulraj6384
@arulraj6384 5 жыл бұрын
தமிழ் என்பது கண்கள் மாதிரி ஆங்கிலம் என்பது கண்ணாடி மாதிரி , கண்ணாடியை தேவை படும் போது மட்டும் பயன்படுத்தி கொண்டால் நலம்
@magnificentvr4659
@magnificentvr4659 5 жыл бұрын
அருமையான பதிவு தோழரே
@user-qd7ce1kt9h
@user-qd7ce1kt9h 5 жыл бұрын
தமிழன் ஆங்கிலம் படித்து அயல்நாடுகளுக்கு அடிமைகளாய் போய்விட்டான் ஆனால் வேற்றுமொழி யாளர்கள் தமிழ் படித்து தமிழனே ஆள வந்து விட்டார்கள்👏👏👏👏
@deepaks3570
@deepaks3570 5 жыл бұрын
Unga Anna katchi nadatharathe antha adimaiga kasulathan
@user-jm1zv9sf4h
@user-jm1zv9sf4h 5 жыл бұрын
@@deepaks3570 உண்மை
@user-qd7ce1kt9h
@user-qd7ce1kt9h 5 жыл бұрын
@@deepaks3570 ஏன் என்னை இப்படி கட்சி நடத்துகிறார் என்று அவர் சொல்லணும் சரியா நீ என்ன நாம் தமிழர் கட்சியின் பொருளாளராக வெட்கமா இல்ல இந்த மாதிரி எல்லாம் கருத்து பேச??🤗
@deepaks3570
@deepaks3570 5 жыл бұрын
@@user-qd7ce1kt9h enda nenga mattum adimaiya poitanu solluvinga..nanga enkitta kasu vangi katchi nadathitu adimai nu soldriyena karuthu soldrathu thappa..na soldren Indian born foreign karanta kasu vangi tha nadathura..
@deepaks3570
@deepaks3570 5 жыл бұрын
@@user-qd7ce1kt9h aparum athuku unga annane soldra aatharam namma naam tamilar pala nadukala velai pakrunga avanga anga irukurathatha enaku soldranganu solirukaru..modikitu vanguna kasuku koovu
@prabakaranm8342
@prabakaranm8342 5 жыл бұрын
நன்றாக சொன்னீர்கள் தலைவா செருப்படி போல் இருந்தது
@user-sl3eh6qy3f
@user-sl3eh6qy3f 5 жыл бұрын
நமது முன்னோர்கள் தமிழ் நெடுங்கணக்கினுல் இந்த உலகையும் மனித வாழ்வியலையும் மிகச்சிறப்பாக அடக்கியுள்ளனர். தமிழ் எங்களின் தலைநிமிர்வு.
@sivagnanam5803
@sivagnanam5803 5 жыл бұрын
மிக அருமையான இக்காலத்திற்குத் தேவையான பதிவு... வாழ்த்துக்கள் துரைமுருகன்... நற்பணி தொடரட்டும்....
@KkKk-rh5nu
@KkKk-rh5nu 5 жыл бұрын
வாழ்க தமிழ்
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 5 жыл бұрын
அருமையான பதிவு தம்பிகளா நன்றிகள். நாம் தமிழர் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்.
@msdeditz3876
@msdeditz3876 5 жыл бұрын
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது ததமிழாக இருக்கட்டும்.💪💪💪
@sritharan8932
@sritharan8932 5 жыл бұрын
தமிழ் வாழ்க வெல்க நல்ல கருத்து
@PrathapPrathap-sx7gw
@PrathapPrathap-sx7gw 5 жыл бұрын
Super songa Anna
@user-df5ds3cu3t
@user-df5ds3cu3t 5 жыл бұрын
செருப்படி பதில்.... மனெங்கெட்டவனுங்களுக்கு......
@user-sl3eh6qy3f
@user-sl3eh6qy3f 5 жыл бұрын
ஆக்கப்பூர்வமான படைப்பை ஒளிபரப்பு செய்தமைக்கு தம்பி துரைமுருகன் மற்றும் குழுவினருக்கும் ஈழத்தமிழர்கள் சார்பாக என்னுடைய வாழ்த்துகள்.
@karthiraja7772
@karthiraja7772 5 жыл бұрын
உன் அடையாளம் இழந்தால் தமிழா தாய் நாட்டில் நீ ஒரு அகதியாக வாழ்வாய்...தமிழ் என்பது அவமானம் அல்ல உன் அடையாளம்..🙏💪
@-mv-karthi3335
@-mv-karthi3335 5 жыл бұрын
வணக்கம் உறவுகளே, சிறப்பாக உள்ளது. நிச்சயம் எமது முயற்சிகள் வீண் போகாது விரைவில் பலன் கிடைக்கும் அதைத்தான் *காட்டுப்பன்னியப்பனும்* நேற்று தம்பிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கையளித்துள்ளார். நிச்சயம் விடியும்...
@jeyakumar6732
@jeyakumar6732 5 жыл бұрын
தமிழ் அவமானம் இல்லை எங்கள் அடையாளம்
@VigneshVicky-zs2ch
@VigneshVicky-zs2ch 5 жыл бұрын
Super bro...
@5sundaram405
@5sundaram405 5 жыл бұрын
வாழ்த்துக்கள் துறை முருகன் அவர்களே தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்கின்ற அருமையான ஒரு சாட்டை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார்கள் வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும் தாய்த்தமிழ் உறவுகள் என்றும் உங்களுடைய நிகழ்ச்சியை பார்க்க வண்ணமாகவே இருக்கிறார்கள் அதை பார்க்கும் தூண்டும் அளவுக்கு உங்கள் நிகழ்ச்சி உள்ளது வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்
@selvakumarkumar376
@selvakumarkumar376 5 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.வாழ்த்துகள்.
@user-tt4kd7ys3b
@user-tt4kd7ys3b 5 жыл бұрын
நீ கலக்கு தல
@antondevasagayam2828
@antondevasagayam2828 4 жыл бұрын
தமிழ் எங்கள் அடையாளம். அந்த அடையாளத்தினைக் காத்திட போர்க்களமாடி மாவீரரானோர் ஆயிரம் ஆயிரம். உயிர் போனாலும் காத்திடல் வேண்டும், எங்கள் தமிழ்!
@Ravivarman.
@Ravivarman. 5 жыл бұрын
Nandri tamila
@mytube3486
@mytube3486 5 жыл бұрын
Super
@tamilanduraidurai7893
@tamilanduraidurai7893 5 жыл бұрын
சரியான செருப்படி பதிவு மிக்க நன்றி அண்ணா
@sophiamorais1316
@sophiamorais1316 5 жыл бұрын
தமிழர் திருந்த ஒரு அருமையான விழிப்புணர்வு - பல முறை இந்த பதிவை பார்த்தேன், ரசித்தேன், நம் இனத்தின் நிலை கண்டு வருந்தினேன்.
@tokingtroll2592
@tokingtroll2592 5 жыл бұрын
Mass thala
@user-ty8ch6mq3h
@user-ty8ch6mq3h 5 жыл бұрын
சாட்டை காணெளி நிறைய பாா்த்து இருக்கிறேன் எல்லா பதிவைவிட குறைந்த நிமிடத்தில் செம்ம சிறப்பான கருத்து வாழ்த்துக்கள்😄😄👏👏👏👌👌👌
@hajbarakabaraka3428
@hajbarakabaraka3428 5 жыл бұрын
நீ வேற லேவல்டா தம்பி அருமையான காணொளி இன்ரண்டு நிமிட காணொளி தமிழ் மொழியின் சிறப்பையும் அதன் மதிப்பையும் தெளிவா சொல்லிட்டேடா தம்பி. துறை முருகன் நீ ஒரு நல்ல இயக்குனர் நல்ல படைப்பாளி நல்ல கதை ஆசிரியர் நிறைய திறமை உன்னிடம் நான் கண்டேன் நீ மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்
@prabuselva1
@prabuselva1 5 жыл бұрын
தமிழ் எங்கள் உயிருக்கு மேல். வாழ்க தமிழ். வாழ்த்துக்கள் துரை அண்ணா..
@user-jd8ql9lf6q
@user-jd8ql9lf6q 5 жыл бұрын
🐯🐯💪💪💪 சிறப்பான பதிவு
@user-ns4we3di8j
@user-ns4we3di8j 5 жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழ் உயிர்பெற்றுவிடும் அண்ணா.. அது அண்ணன் சீமான்தான் முழுகாரணம் வாழ்வதுக்கள் துரை அண்ணா...
@kaviarasu5658
@kaviarasu5658 5 жыл бұрын
BINU KUMAR tamile thappu thappa type panra ungala Mathiri mutta vachitu Avan epadi katchiku varuvanu solra 😂😂😂😂😂😂
@user-bv6uw9dh2c
@user-bv6uw9dh2c 5 жыл бұрын
தமிழன்டா
@ABDULKADER-kj6jw
@ABDULKADER-kj6jw 5 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழை பாதுகாப்போம் தமிழை போற்றுவோம் தமிழை வளர்ப்போம்
@subramanianc9636
@subramanianc9636 5 жыл бұрын
Eye opening !!!one among ur best plays. Short and sweet like THIRUKKURAL. Awaiting more truth to be revealed:::🙈🙉🙊
@sarankrishnan1915
@sarankrishnan1915 5 жыл бұрын
அப்ப தமிழ் வராது..... அதுக்காக தானே இந்த கானொளி அன்பரே...
@danielkalaiselvan7800
@danielkalaiselvan7800 5 жыл бұрын
Subramanian C தமிழே வர்லயே....
@subramanianc9636
@subramanianc9636 5 жыл бұрын
R we trying to become another Shiva Sena or we want to be the symbol of world politics. Where we went when #Tn jobs for Tn people or if any foreigner replied it would be the talk of town. So we must see English as our way to reach people who r out of our ideology and bring them into our goal. Not to criticse among ourselves which our last generation did?
@subramanianc9636
@subramanianc9636 5 жыл бұрын
I thought this short clip is about revealing who is Mr. Pandey and how people like him get into our main stream. Mo're people Mr.suba 've Mr. Karu pa Mr. Mathimaran Ms. Psycho therapist must revealed about their true intentions.
@subramanianc9636
@subramanianc9636 5 жыл бұрын
Wish saatai team to become bigger than TVF. So that we open the eyes of people under Aryan stupidity in states like mp up odisha etc....then the rest of world under Jewish. (Their holocaust story reached people as it was documented in English). WE MUST USE THE SAME WEAPON WHICH THEY USED AGAINST US.(Like our ondi veeran)😊
@velvirat7077
@velvirat7077 5 жыл бұрын
சரியான போடு அண்ணா.. இதை பார்த்தாவது தமிழ் தெரியாத தமிழர் திருந்தட்டும்..நாம் தமிழர் நெல்லை வேலாயுதம்..💪💪
@r.parthasarathi8210
@r.parthasarathi8210 5 жыл бұрын
தமிழை மதிக்காத தமிழர்கள் இருக்கிற வரை தமிழனுக்கு விடிவு காலம் வராது..... அடுத்த மாநிலத்தவர்க்கு தெரிந்த தமிழ் மொழியின் அருமை இங்கே இருக்கும் தமிழர்களுக்கு தெரிவதில்லை.....
@pasumaipuli1530
@pasumaipuli1530 Жыл бұрын
செம ஸ்கிரிப்ட் சாரி சாரி ஐயோ இந்த நாதாரி திராவிட நாட்டுல இன்னுங்கள் கற்றுக் கொடுத்தது அப்படியே வருத அருமையான திரைக்கதை அருமையா இருக்கு நன்றி சாட்டை குடும்பத்திற்கு கோடான கோடி வாழ்த்துக்கள்
@jhonysekar1992
@jhonysekar1992 5 жыл бұрын
வாழ்க தமிழ் என்றால் மட்டும் போதாது நாம் நம்மை மாற்றி கொள்வோண்டும் என் வேண்டுகோள்.
@drthanga
@drthanga 5 жыл бұрын
வீழ்வது நாமாக இருந்தாலும்💪 வாழ்வது தமிழாக இருக்கட்டும்🙏
@jayamalini5580
@jayamalini5580 5 жыл бұрын
God blessed. U
@user-ws7pt5qi9t
@user-ws7pt5qi9t 5 жыл бұрын
"தமிழ் அவமானம் அல்ல நம் அடையாளம்" சாட்டை எடுத்து நாட்டை திருத்து இளம்தலைமுறையை வழிநடத்து. துரைமுருகனுக்கு என் வாழ்துக்கள். "நாம் தமிழர்"
@rajaram25dme64
@rajaram25dme64 5 жыл бұрын
Great job Anna...
@r.rameshramesh3725
@r.rameshramesh3725 5 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவுகலை பார்த்து தான் தமிழ் வாழ்க
@pradapselvam2806
@pradapselvam2806 5 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்🙏
@mohamedkassim5808
@mohamedkassim5808 5 жыл бұрын
தமிழை குறைத்து மதிப்பிடும் தமிழர்களுக்கு சரியான சாட்டையடி! மிகச்சிறந்த விழிப்புணர்வு!
@aloicious
@aloicious 5 жыл бұрын
மிகச் சிறப்பு 💝💝💝💝
@prakashrajangam2866
@prakashrajangam2866 5 жыл бұрын
Unmaiyai urakka solgreergal... vazhthukal
@dmanidmani2943
@dmanidmani2943 5 жыл бұрын
துரை அண்ணா கடைசி வசனத்தை கோபமாக கன்னத்தில் ஒரு அரை விட்டு சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்....
@user-iq2tk2qv2b
@user-iq2tk2qv2b 5 жыл бұрын
இது சாட்டை அடி இல்லை செருப்படி.❤ செம்ம பதிவுணே சரியான நேரத்தில் செம்மையான காணொளிணே..😍😍😍
@user-zl5fr4bv9c
@user-zl5fr4bv9c 5 жыл бұрын
சகோ துரை ..நீங்கள் செதுக்கியத்தில் இது தான் இண்டைய தமிழ் சமுதாய இளைஞ்சர்களுக்கு தேவையான காணொளி ....பாண்டே அருமை,..அவன் நல்ல தமிழ் கத்து ,வட நாட்டு அடையாளத்தை மறைத்து என்னை விட பெரிய தமிழன் யார் இருக்கிறார் என கொக்கரிக்கிறான் ......துரை நீங்கள் செய்யும் பணி வரலாற்று சிறப்பு மிக்கதாகும் ..........
@senthilkumar-ib2sq
@senthilkumar-ib2sq 5 жыл бұрын
சாட்டையின் சிறந்த காணொளிகளில் ஒன்று....
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 5 жыл бұрын
சூப்பர் துரைமுருகன் தலைமையில்
@anandhakumarm4980
@anandhakumarm4980 5 жыл бұрын
Ultimate Anna 😍
@syedabdulraauf6656
@syedabdulraauf6656 5 жыл бұрын
சாட்டையடி காணொலி👌👌👌👌👌👌👌👌
@rasaelavarasan3752
@rasaelavarasan3752 5 жыл бұрын
தமிழுக்கு அமுதென்று பேர்.அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.. தமிழே நமது ஆயுதம்...தமிழ் வெறும் மொழி மற்றவர்களுக்கு....அது நாங்கள் மூச்சுக் காற்றுக்கு நிகர்...நாம் தமிழர்..
@sathishkumark8415
@sathishkumark8415 5 жыл бұрын
👍👍👌👌💪💪💪💪💪தன்மானம் மிக்க தமிழர் கூட்டம் எழுந்து வருகிறது.
@Sudar_Oli
@Sudar_Oli 5 жыл бұрын
வாழ்க தமிழ் மொழி வெல்க தமிழ் நேசர்கள்.. # வழிகள் எங்கு சென்றாலும், நாம் தமிழர் பாதம் கொண்டே நடப்போம், பாதைகளில் பைந்தமிழ் சொரிய சுவடுகள் பல பதிப்போம். ஓடோடி கொண்டு எங்கெங்கோ புவி மீது வாழ்ந்தாலும் மறைந்தாலும் தாய் தமிழை மரவோம்.. இந்த பார் முழுதும் உள்ள மாற்றாந்தாயின் சேய்களுக்கு கற்பித்து தமிழுக்கே உரித்தான பெருமையை கூட்டுவோம்... இன்னும் மெருகேற்றி முன்தோன்றிய மூத்தகுடிகள் என நிலைநாட்டிடுவோம்..... கற்றல் கற்பித்தல் கற்றபடி நடத்தல் தமிழ்வழி நடப்பவர் குனமே.
@AjmalKhan-ho4kt
@AjmalKhan-ho4kt 5 жыл бұрын
தங்கிலிஷ் பேசுறவனுக்கு சரியான கானோளி...
@annamalaitamilannamalai9960
@annamalaitamilannamalai9960 5 жыл бұрын
அண்ணேதிரும்ப இரண்டாவது முறை பார்த்தேன் ஆனால் ஏன் பார்த்தேன்எனக்கே புரியல இருந்தாலும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது
@vinjesraja8243
@vinjesraja8243 5 жыл бұрын
Unmayaana saattaiyadi..thalaivaa
@karthikeyansivalogam9625
@karthikeyansivalogam9625 5 жыл бұрын
அருமை..தமிழில் பேசி தலையில் மிளகாய் அறைப்பவருக்கு தரமான .....
@victoralphonse5791
@victoralphonse5791 4 жыл бұрын
மிக்கச் சிறப்பபு மிக்க மகிழ்ச்சி வாழ்க வளர்க
@arunmech7817
@arunmech7817 5 жыл бұрын
Semma'na 👍👍👍
@SKSTUDIOS_EDITZ
@SKSTUDIOS_EDITZ 5 жыл бұрын
Pandey ku nethiyadi 👌avaru arasiyil solli thararu... Inga vanthutu...
@palanisamy1699
@palanisamy1699 5 жыл бұрын
உண்மையான சாட்டையடி இது தான் உறவே...இதே போன்ற கானொலிகளை அதிகம் எதிர்பார்கிறேன்....நாம் தமிழர்....
@tamilqueen1991
@tamilqueen1991 5 жыл бұрын
தமிழ் என்பது நமது அடையாளம் சிறப்பு 💐👏👏👏🙏
@s.loheswarans.loheswaran9252
@s.loheswarans.loheswaran9252 5 жыл бұрын
அனைத்து உயிர்மைக்கும் தாய்மை தமிழ். மகிழ்ச்சி உறவு.
@muthuvigneshr5154
@muthuvigneshr5154 5 жыл бұрын
அருமை.வாழ்க வளமுடன்.அப்படியே தண்ணீர் பஞ்சத்துக்கு ஒரு வீடியோ போடுங்க.
@anandbaskar5734
@anandbaskar5734 5 жыл бұрын
தமிழ் வகுப்புகள் பள்ளிகளில் மட்டும் இல்லாமல் வார மன்றங்க கள் அமைக்க பட வேண்டும். தமிழ் குழுக்களில் மக்களை பங்கேற்க கட்டாய மாக்க வேண்டும். வேலைக்கு போவோர் க்களும் நிறுவனக் லில் தமிழ் வகுப்பு நடத்த வேண்டும்
@Lightbornindark
@Lightbornindark 3 жыл бұрын
அண்ணா உங்களுடைய இந்த காணொளி மிகவும் அருமையாக உள்ளது.
@user-jg2cq5iz6p
@user-jg2cq5iz6p 5 жыл бұрын
சரியான செருப்படி பதிவு . வாழ்த்துக்கள் துரை அவர்களே வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்...
@NorthChennaiEastYouthWing_Head
@NorthChennaiEastYouthWing_Head 5 жыл бұрын
👍💕😍
@ashokan6137
@ashokan6137 2 жыл бұрын
தமிழ் எமது உயிர் மூச்சு....🙏🙏🙏👏👏
@vanivani2835
@vanivani2835 5 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க தமிழ் வளர்க நம் தாய்மொழி
@lionelshiva
@lionelshiva 5 жыл бұрын
Great to see this video. Lets share this video. Nam tamilar
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 22 МЛН
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 5 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН