தமிழே தெரியாத தமிழர்களை வெச்சி செய்த கோபிநாத்|Tamil vs Hindi people Troll|Neeya nana latest troll

  Рет қаралды 308,648

Village BALA

Village BALA

7 ай бұрын

தமிழே தெரியாத தமிழர்களை வெச்சி செய்த கோபிநாத்|Tamil vs Hindi people Troll|Neeya nana latest troll
#neeyananapromo
#neeyananalatesttroll
#neeyananaepisodetroll
neeya nana troll
neeya nana latest troll
neeya nana this week full episode
neeya nana jewellery episode troll
neeya nana husband vs wife cooking episode troll
vijay tv neeya naana
neeya nana gopinath thug Life
neeya nana gopinath angry moments
neeya nana tamil vs Hindi people Troll
neeya nana tamil language speaking Tamil peoples episode troll
neeya nana trending troll
trending neeya naana troll
please like this video and to my channel for more entertainment purposes.

Пікірлер: 233
@munirajarathinaveltp599
@munirajarathinaveltp599 7 ай бұрын
அந்த கூட்டம் தமிழ் மண்ணுக்கு பாரம்..
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Kattayamaga
@muniandy6052
@muniandy6052 6 ай бұрын
இதற்கு காரணம் திராவிட கட்சிகள் இரண்டும்.
@cjk9211
@cjk9211 5 ай бұрын
அவர்களை சீமான் படையில் சேர்த்துவிடுங்கள்.இவர்கள்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்பான்
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum 5 ай бұрын
​@@VillageBALAஇப்படிச் சொல்லும் நீங்களே தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதி தமிழைக் கொலை செய்கிறீர்கள்! இது என்ன நியாயம்?
@user-ys7jv5jm6g
@user-ys7jv5jm6g 5 ай бұрын
Tamilnattil irunthu kondu Tamil theriyavillai enpathu vekkam ,avamanam, vetkkam
@veluchamyshanmugam4784
@veluchamyshanmugam4784 7 ай бұрын
தாய் மொழியாம் தமிழ் தெரியாது என்று கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் இவர்கள் சொல்லும் சூழ்நிலையை உண்டாக்கியது நமது அரசின் கல்வித் துறையில் உள்ள குறைபாடு. மற்ற மாநிலங்களில் உள்ளது போல் எந்தப் பள்ளிகளில் படித்தாலும் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்கி உயர் கல்வி பயில தமிழ் மொழி மதிப்பெண்ணும் சேர்த்திருந்தால் இவர்கள் இப்படி பதில் சொல்ல வாய்ப்பு இருந்திருக்காது. தமிழ் படித்து விட்டு வெளி மாநிலத்தினர்கள் இங்கே வந்து அரசு வேலைகளில் இருப்பதற்கு முக்கிய காரணம் இவர்களைப் போன்ற நபர்கள் தான் காரணம். கேட்டால் வேலை வாய்ப்பு இல்லை என்று ஓலமிட்டு அரசைக் குறை சொல்லுவார்கள். இனி வரும் காலங்களில் தமிழ் மொழி தெரியாத யாருக்கும் அவர்கள் மொழியால் தமிழர்கள்களாக இருந்தால்கூட அவர்களுக்கு அரசு கல்லூரிகளில் உயர் கல்வி பயில/வேலை வாய்ப்புகளில் இடம் கொடுக்க கூடாது.
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Tamil medium la padicha kavurava kirachanu nilaipaadu eppo udaiyutho appothaan tamil valarum
@pichaimanijayaraman6695
@pichaimanijayaraman6695 7 ай бұрын
@@VillageBALA No of IAS and IPS from TamilNadu studied in government Tamil medium school Government has provided all sorts of facilities in government schools But people are still living in mith or in utopia as private self finance matriculation schools are giving the best quality of education Only for social status only they are sending children in private school Mistake is not from government side only from people side
@senthilnathan1631
@senthilnathan1631 6 ай бұрын
இது பெற்றோர் தவறு, அவர்களுக்கு கிடைக்காத கல்வி தங்களது பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று cbse, Cambridge and IB வழியில் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளியில் சேர்ப்பதன் விளைவு, இதில் அரசைக் கூரை கூறி என்ன பயன்.
@ms2pranav
@ms2pranav 5 ай бұрын
Ayyo looosu😢
@n.arunkumar
@n.arunkumar 7 ай бұрын
பெற்றோர்களின் பிழை.
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Correct ah sonninga thala
@v.m9504
@v.m9504 6 ай бұрын
தமிழை நேசிக்கும் பெருந்தகைகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
@kumariaugustinem8615
@kumariaugustinem8615 7 ай бұрын
இவங்களுக்கு இப்ப புரியாது இவங்க பிள்ளைகள் எதிர் வீட்டில் உள்ளவர்களை அப்பா அம்மா என்றும் இவர்களை அங்கிள் ஆண்டி என்றும் கூப்பிட்டால் அப்ப தெரியும் வலி
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Avlo periya vaaliyaa irukkuma
@trravi1099
@trravi1099 6 ай бұрын
இந்த காலத்து தமிழ் இளைஞர்களை நினைத்தால் தமிழ் மொழிக்கு சீக்கிரம் மூடு விழா வந்து விடும் 😢😢😢😢
@arivazhaganrathinavelu4659
@arivazhaganrathinavelu4659 7 ай бұрын
இதெல்லாம் எம்புட்டு கேவலம் தெரியுமாடா தமிலனுங்களா 😂😂😂😂
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Athellam avangalukku theriyathu thala
@sharminiravindran5582
@sharminiravindran5582 6 ай бұрын
தமிழன்*
@arivazhaganrathinavelu4659
@arivazhaganrathinavelu4659 6 ай бұрын
@@sharminiravindran5582 என் பேர படிங்க... ழ உச்சரிப்பு எனக்கு எப்படி வரும்னு தெரியும்.‌ தமிழனா பொறந்து டமிலியனா வாழ்றவங்களுக்காக போட்ட கமெண்ட் அது
@ManikandanManikandan-vx1mg
@ManikandanManikandan-vx1mg 6 ай бұрын
தமிழ் தன்னை மீண்டும் தன் தன்மையை நமக்கு வேற்று மக்கள் மூலம் தன் உலகத்தின் மூத்த மொழி என்று உணர்த்துகிறாள் இனியவது உணர்ந்து படிக்க சொல்லி தரவேண்டும் தமிழ் என்றும் வாழும் மொழி இழந்தால் தான் அடையாளத்தை இழக்க நேரிடும்
@VillageBALA
@VillageBALA 6 ай бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்
@manimanikandan9934
@manimanikandan9934 6 ай бұрын
அடுத்த மாநில அல்லது நாட்டு மொழியினை கற்பது தெரிந்து கொள்வது எவ்வளவு பெருமை கொள்ள வேண்டிய திறமையோ அதே போன்று நமது மாநில அல்லது நமது நாட்டு மொழி தெரியாமல் இருப்பது திறமையற்ற செயல்.
@MPMG36
@MPMG36 7 ай бұрын
அரசை மற்றும் குறைசொல்ல முடியாது. இது பெற்றோர்களுக்கும் பொருந்தும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மாநில அரசு பள்ளிகளில் சேர்த்திருந்தால் இத்தகைய நிலைமை இன்று வந்திருக்காது. தாய்மொழிக்கு Option மாநில அரசு பள்ளிகளில் கிடையாது!!! ஒன்றிய அரசு பள்ளிகளில்?? தங்கள் தாய்க்கு என்ன முக்கியத்துவமோ!!! அதேதான் தாய்மொழிக்கும்!!!
@VillageBALA
@VillageBALA 6 ай бұрын
சேர்க்க மாட்டாங்க...சேர்தா கவுரவ குரசல் ஆகிரும்
@Ram.Prabhakaran
@Ram.Prabhakaran 6 ай бұрын
@@VillageBALA தயவு செய்து நீங்களாவது சரியாக எழுதுங்கள். சேர்க்க மாட்டாங்க! சேர்த்தால் கவுரவ குறைச்சல் ஆகிவிடும்.
@meerasanjeevi5997
@meerasanjeevi5997 6 ай бұрын
அரசு.பள்ளிய.அடையாளத்தையே.சிதைத்து.சின்னா.பின்னாமா.ஆக்கிட்டாங்க.இந்த.அரசியல்.வாதிங்க
@MPMG36
@MPMG36 6 ай бұрын
நமது மண், கலாச்சாரம், மொழியை அழிப்பதற்காகவே இவர்களெல்லாம் செயல்படுகிறார்கள். புதியவர்களுக்கு மற்றும் புதிய கட்சிகளுக்கு மக்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
@sivakumarsadhasivam8751
@sivakumarsadhasivam8751 7 ай бұрын
இனி(யாவது)ஒரு விதி செய்வோம்! அதை எந்நாளும் காப்போம்!! தமிழ் நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பாடமாக அறிவிக்க வேண்டும்!!! இல்லையெனில், மெல்லத் தமிழினி சாகும்! இப்படிக்கு வருத்தங்களுடன், ஒரு பச்சைத் தமிழன்.
@VillageBALA
@VillageBALA 6 ай бұрын
😊😊😊😊
@lakshumanansanthilakshu766
@lakshumanansanthilakshu766 2 ай бұрын
தமிழை சில தமிழனால் அழிக்க பட்டாலும் 😔 மற்ற மொழி பேசும் மற்றவர்களால் தமிழை பாதுகாக்கபடும், பெருமைக்கொள்ளப்படும் நம் அன்பு தமிழ், அழகிய தமிழ், வெற்றி தமிழ் எப்போதும் எங்கும் வாழும் ❤️🙇‍♀️ தமிழ் வாழ்க 💪💪🔥🔥🔥
@SakthiVel-wd3ke
@SakthiVel-wd3ke 6 ай бұрын
நம் தாய் தமிழ் இல்லை எனில் நாம் இல்லை நமது சந்ததியும் இல்லை வாழ்வோம் தமிழோடு.
@viscomaadhi
@viscomaadhi 7 ай бұрын
That white shirt 🧐🧐🧐so funny 😁😁😁😁
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
S sister....
@viscomaadhi
@viscomaadhi 7 ай бұрын
Bro naan paiyan 😁😁😁😁 boy
@viscomaadhi
@viscomaadhi 7 ай бұрын
@@VillageBALA pasangala sister nu solringa ponnungala bro nu kopiduringa... Yen🙄🙄🙄🙄
@nagarajganesh2797
@nagarajganesh2797 6 ай бұрын
அட மானாம் கெட்டவாங்கேல... தமிழ் தெரியுமா நீங்க எப்டிடா இன்னும் இருக்கீங்க😂
@VillageBALA
@VillageBALA 6 ай бұрын
Vaalvathey veen
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 7 ай бұрын
இவர்கள் தான் தமிழ் வெறியாக நடிக்கிறார்கள்
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Correct ah sonninga thala
@NS-687
@NS-687 6 ай бұрын
யார்? கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க..
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 6 ай бұрын
@@VillageBALA தமிழ் மிக உயர்வானது அதை யாரும் அழிக்க முடியாதது. அது பொக்கிஷம் வாழ்க்கை க்கு தேவையான அனைத்தும் முதல் சங்கத்திற்கு முன்பே இருந்து உளவியல் வீரம் மனித தன்மை எப்படி வாழ்ந்தால் துன்பம் இல்லாமல் வாழலாம். நம் வாழ்விற்கு தேவையான அனைத்து மருந்துகளும் பண்டைய நூல்கள் மூலம் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. தமிழ் சேவை என்ற பெயரில் வெளி நாட்டுகாரர்கள் நமது விஞ்ஞானம் முழுவதும் அழித்தார்கள். அவர்கள் கலாசாரம் மருத்துவ முறைகள் புகுந்தினார்கள். நம் மருத்துவ முறைகள் செலவு அற்றது. அவர்கள் முறை மிகுந்த செலவுகள் ஆகும் மனம் அமைதி பெறுவது பற்றி பயிற்சி அளிக்க பட்டது. எல்லாருக்கும் படிப்பு வராது ஆனால் அவர்கள் வாழ செல்வம் சேர்க்கும் கொடுக்கப்பட்டது அல்லது உடல் வலிவு பெற்றவர்களுக்கு வீர தீரம் கற்றுக்கொடுத்தார்கள் பல விஞ்ஞான அறிவு கொடுக்கப்பட்டது. இதை எல்லாம் அழிக்க வெளிநாட்டு காரர்கள் உங்களை மேல் சாதி காரன் ஏமாற்றி விட்டான் சண்டை மூட்டி பழைய நூல்களை யாரும் படிக்க விடாமல் கிறிஸ்தவ முறை கொண்டு வந்தான். இன்று வரை சண்டை தீரவில்லை. சில பேர் டிகிரி முடித்து இருப்பார்கள். ஆனால் தமிழ் எழுத படிக்க வராது. இன்று வரை இந்த நிலை. இலவசமாக யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வாழலாம் என்ற நம் அரசு முறை அழித்து நிலம் அரசு உடைமை ஆக்கி இவர்களை ஏழ்மைக்கு தள்ளி அந்த நிலங்களை ஏலம் விட்டு நிலங்கள் தனியார் உடைமை ஆக்கி அவர்கள் நாட்டிற்கு கொண்டு சென்றான். இன்று ம் இந்த ஏழைகளுக்கு போலியாக தமிழ் காக்கிறோம் என்ற பெயரில் போராட்டம் பணம் கொடுத்து செய்கிறான். பண்டைய நூல்களை மக்களுக்கு கொடுத்து அந்த அறிவை தந்தாலே போதும். ஆங்கிலம் தானாக அழிந்து விடும் தமிழ் பொக்கிஷங்கள் சரஸ்வதி மஹாலில் காட்சி பொருள் ஆக்கி விட்டார்கள். ராஜ தந்திரம் ராஜ நீதி அனைத்தும் கண்காட்சியில் தூங்கிறது. வெளிநாட்டு எம்பிஏ நமக்கு கொடுத்து பணம் பறிக்கிறார்கள். இன்றைய நிலை. நம் அனைத்து வேதங்கள் நாசாவில் இருக்கிறது. நமக்கு அதன் அருமை தெரியாமல் ஆக்கி விட்டார்கள்.
@TT-xg7qd
@TT-xg7qd 6 ай бұрын
​@@NS-687dravidiyal gal 😂
@MPMG36
@MPMG36 7 ай бұрын
இந்த பிள்ளைகள் அனைவரும் தனியார் மற்றும் ஒன்றிய அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் படித்தவர்கள். அப்பள்ளிகளிள் தமிழ்/தாய் மொழி option தான்.
@saravana2532
@saravana2532 7 ай бұрын
காங்கிரஸ் கட்சி ஒன்றிய அரசா இருந்த போது தான..
@VillageBALA
@VillageBALA 6 ай бұрын
எப்டி சொல்றிங்க தல
@MPMG36
@MPMG36 6 ай бұрын
@@VillageBALA அப்படி இல்லையென்றால் தனியார் பள்ளியில் பயின்று இருப்பர். அவர்களின் தமிழ் உச்சரிப்பை கேட்டால் தெரியவில்லையா?
@Sureshsftwtech
@Sureshsftwtech 6 ай бұрын
தமிழே தெரியாத மட தமிழனா 😮😮😮😮😢😢
@rajalakshmiramadoss5631
@rajalakshmiramadoss5631 4 ай бұрын
நல்ல தொரு மாற்றத்தின் வித்தாக அமைந்தது இதில் பங்குபெற்றோரில் ஒரிருவர் தமிழை கற்றாலும் நல்லதே இந்நிகழ்ச்சியை பார்க்க பகிர்ந்தமைக்கு ம் பாராட்டுக்கள்
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 7 ай бұрын
நம்ம முதலமைச்சர் ஸ்டாலின வாசிக்க சொல்லு... 🤭.. கரெக்ட்டா வாசிப்பார் 🤐
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Ipo enna solrathuuuu
@meenakalyan8397
@meenakalyan8397 6 ай бұрын
@@VillageBALA sir yevlo periya oeachchaalaraaga irunthaalum jaisi notes illama peasuvathu kastam thalaivi mutal Modi varai ithil yenna yeppavum stalin???
@ambosamy3453
@ambosamy3453 4 ай бұрын
இதை பதிவிட்டு தமிழராய் பிறந்து ...தமிழ்த் தெரியாதவர்களை ....அறியாதவர்களை காரி உமிழந்ததற்கு நன்றி....!
@user-ey6px7wp6e
@user-ey6px7wp6e 6 ай бұрын
நாங்க எல்லாம் தாய்மண்ன மிதிக்க முடியாதானு ஏங்குரோம் இவங்க தமிழ்நாட்டில் இருந்தும் தமிழ் தெரியாதாம்😢😢😢
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 7 ай бұрын
WOW SUPERB BROTHER VILLAGE BALA THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
So nice of you.... thanks for your support
@komalamgopalan9598
@komalamgopalan9598 7 ай бұрын
These citizens are the true followers of our CM Stalin. Stalin too cannot read without mistakes. In fact these youngsters have the right qualification to become CM. Please train them to encourage TASMAC and oppose NEET.
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Fact fact
@JaiDinesha
@JaiDinesha 7 ай бұрын
Yenda goyyale.. Ungoyyan Modi ku Gujarati la olunga pesa theriyuma nu ennakkaavadhu pathurikiya da mundom?...
@JaiDinesha
@JaiDinesha 7 ай бұрын
Unakku soru thinga English ah kathukkitu Tamizh ah marandhu inga vandhu koovukitu irukka?
@JaiDinesha
@JaiDinesha 7 ай бұрын
Yennakkavadhu Mumbai la velai seira Hindi kaarankitta Hindi pesa solli pathurikiya? Enga company la innum Hindi karan seriyaana Hindi pesa theriyama irukkan.. Adhukku enna avanungaleyellam union PM Home minister nu aakidlama?
@komalamgopalan9598
@komalamgopalan9598 7 ай бұрын
@dineshkumae First of all you should understand the context in which I posted the comment. The CM of Tamilnadu cannot read and speak Tamil. I said in that context.
@Venkat.266
@Venkat.266 5 ай бұрын
"இருந்தமிழே உன்னால் இருந்தேன் விருந்தமிழ்தம் வேண்டும் என்றாலும் வேண்டேன்". தமிழ் அன்னையின் பாதம் பணிகின்றேன்.🙏🙏🙏
@kVELAVAN3859
@kVELAVAN3859 6 ай бұрын
யாருக்கு தமிழ் வரல அப்படின்னா தமிழ் சொல்லிக் கொடுக்கிறடீச்சர் சரி இல்லைன்னு அர்த்தம்... எல்ல காசு கொடுத்து வேலைக்கு வந்தவங்க (டீச்சர்) என்று அர்த்தம் அர்த்தம்..
@gayathiri202
@gayathiri202 6 ай бұрын
வருத்தமா‌ இருக்கு.‌. நாங்கள் தமிழ் நாட்டில் இல்லை என்‌ குழந்தைகள் வீட்டில் தமிழ் எமுத படிக்க கற்று கொடுத்து இருக்கிறோம். வீட்டில் தமிழில்மட்டுமே பேச‌‌வேண்டும். நண்பர்கள் தமிழர்‌என்றால் தமிழில பேச வேண்டும. அவர்கள் பேசவில்லை என்றாலும் தமிழில் பேச வேண்டும். திருபுகழ் கந்தர்சஷ்டி கவசம் திருகுறள் திருபாவையெல்லாம் தெரியும்.
@KAVITHAS-tc5be
@KAVITHAS-tc5be 7 ай бұрын
Very nice editing.....
@islamictamilinfo7271
@islamictamilinfo7271 6 ай бұрын
கடைசில தமிழை காமெடி ஆக்கிட்டாங்க. இது தான் டாக்டீஸ்.
@user-cr2ti4ir5u
@user-cr2ti4ir5u 7 ай бұрын
Vetkam manam illatavarkal
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Kattayamaga thala
@jesurathinam1735
@jesurathinam1735 3 ай бұрын
நாயும் பூனையும் சத்தமிடுகின்றன. அங்கு எந்த வளர்ச்சியும் இல்லை. ஆனால் சமூக முன்னேற்றம் பெற்ற மனிதன் தான் பழகிய தாய்மொழியை மறப்பது மாண்பில்லை. இது ஒவ்வோருவருக்கும் இருக்கே. எந்த மரியாதையும் இல்லை.
@pichaimanijayaraman6695
@pichaimanijayaraman6695 7 ай бұрын
not able to read and write tamil is ashamable My uncle son studied in matriculation school he dose not able to read and write in Tamil Present generation is like that I have studied Up to 12th class in Tamil medium only From degree itself studied in English medium These trend is pathetic unable to digest
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Itha kooda naama English la thaan thala peasikirom....ellarumey thappathaan irukkom thala
@pichaimanijayaraman6695
@pichaimanijayaraman6695 7 ай бұрын
@@VillageBALA Brother I don't know Tamil typing So writing in English only sorry for not knowing Tamil typing
@johny7643
@johny7643 6 ай бұрын
wrong.Tamil is just a language as english nothing ashamed if we dont know that . but learning other language and ignoring ones own language shows our ignorant and submissive personality towards other language people[western people]. The problem in studying tamil is ,its not useful in daily life but english definitely is and tamil differs in writting and speaking .tamil language should update to current way of speaking otherwise in few generation people will sure forget tamil.i personally felt studying tamil is like studying a foreign language when i was a kid because we dont use old tamil in normally and its very hard to learn the old words
@vinishroy403
@vinishroy403 Ай бұрын
Super troll 😂😂😂😂😂
@SakthiVel-ss3kw
@SakthiVel-ss3kw 6 ай бұрын
18 மொழி தெரிந்தவன் தமிழ் இனிமை என்று கூறுகிறான் அந்தப் பாரதியை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் தமிழின் அருமை புரியும் ஆழ்ந்து சிந்தனை செய்யுங்கள்தமிழ் தான் இனிமை.நமக்கு சூடு சொரணை இருந்தால் தமிழ் இனிமையாக தெரியும் இல்லை என்றால் வேற்று மொழி நம்மை கவரும் வேற்றுமொழியை கற்றுக் கொள்ளலாம் .ஆனால் தமிழ் நமது உயிர் .மறக்கக் கூடாது .தமிழ் மொழி அளவுக்கு மற்ற மொழிகள் மகிழ்ச்சியை தராது.
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 7 ай бұрын
WOW SUPERB BROTHER VILLAGE BALA THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Thanks thala
@dayashvijitha
@dayashvijitha 6 ай бұрын
Amma appaa pilaikalukku than athu moliyai kaddukodukka vendum tamilanin veraram maanam kalachsaram tamil molithaan❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VillageBALA
@VillageBALA 6 ай бұрын
Tamil Nadu tamil theriyamal thavikirathu
@True_Indian007
@True_Indian007 6 ай бұрын
மொழி சம்பந்தப்பட்ட புலமை என்பது, அவரவருக்கு அமையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்தது.. ஒரு சிலரை மட்டுமே கூட்டி வைத்துக் கொண்டு நீங்கள் நிகழ்ச்சி நடத்துவது முழுக்க முழுக்க வியாபாரத்தனமானது..
@RajeshwarirajeshwariRaje-sh2tn
@RajeshwarirajeshwariRaje-sh2tn 7 ай бұрын
Edit vera level
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Thank you so much sister
@sgkrish2001
@sgkrish2001 6 ай бұрын
Leave this youngster, ask MK Stalin, Udaya Nidhi who are saying they are protectors of Tamil to write one page in Tamil.
@VillageBALA
@VillageBALA 6 ай бұрын
Avangala enga poyi பாக்குறது
@phsvision3792
@phsvision3792 6 ай бұрын
நண்பர்கள் என்ன பேசினாலும் கோபம் வராது. அதே வார்த்தையை நமக்கு தெரியாதவர்கள் நம்மைப் பார்த்து சொன்னால் கோபம் வரும். வார்த்தை ஒன்றானாலும் பயன் படும் இடத்தைப் பொறுத்து கோபம் வரும்
@pkarthik-2265
@pkarthik-2265 6 ай бұрын
உங்களுக்கு தமிழ் பற்றி ஒன்னும் தெரியலை நம் வரலாற்றை படித்தால் எப்படி பேச மாட்டாங்க 🙏 தமிழ் வாழ்க
@L.P.KottaichamyLPK
@L.P.KottaichamyLPK 6 ай бұрын
ஐயா மண்ணை தோண்ட தோண்ட நீர் ஊறும் அது போல கல்வி கற்ற அளவில் அறிவுவளரும் என. கூறிய. வளுவர் பிறந்த மண்ணில் இப்படியும் சிலர் அய்யா எனக்கு தற்போது நமது 60 அறுபது நான்தற்போத ஹிந்தி கற்றுக்கொண்டுவருகிறேன் ஹிந்தி யில் எழுதவும் படிக்கவு ம் தெறியும் நான்கு தேர்வு கள் தேர்ச்சி பெற்றுள்ளேன் உங்கள் சமூக பணி வெற்றியடைய வாழ்த்துகள் ஜெய்ஹிந் जय हिंद जय क्षीराम
@muthuchezhiyanp5793
@muthuchezhiyanp5793 6 ай бұрын
தமிழ் படிக்கத் தெரியாதவர்கள் மீது எந்த குற்றமும் கிடையாது மேடைகளில் மட்டும் எங்கள் தமிழ் எங்கள் உயிர் எங்கள் மூச்சு என்று சொல்லுவார்கள் ஆனால் அதற்குண்டான அடித்தளத்தை போடவில்லை
@mathan3467
@mathan3467 5 ай бұрын
Dai memes ku konjam puthusa use pandra. Ore back up ah vachitu ella video kum podatha. Ithuku naanga hot star la intha show fullah ve pathudalam
@VillageBALA
@VillageBALA 5 ай бұрын
Okay thala ini worth ah create panna try panran
@mhdhasan1877
@mhdhasan1877 7 ай бұрын
Yethuvume theriyaama 3 மொழி theriyumaam
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Ellam reel....
@mhdhasan1877
@mhdhasan1877 7 ай бұрын
Correct 🤪
@Aafe92
@Aafe92 Ай бұрын
These people don't know the beauty of Tamil Language.... in Singapore much importance is given to Tamil and we work to instill the love for our Mother Tongue in students...
@Ram.Prabhakaran
@Ram.Prabhakaran 6 ай бұрын
யாரு தமிழன்னு யூரின் டெஸ்ட் எடுக்கிற அதிபர், இதையும் கவனிக்கனும்
@user-uh1di7de6k
@user-uh1di7de6k 7 ай бұрын
Thamizh ini mella savum said Bharathi. It seems, it has already died.
@VillageBALA
@VillageBALA 6 ай бұрын
Fact fact fact
@umauma1392
@umauma1392 7 ай бұрын
Padikka theriyum ethunga seen poduthunga
@VillageBALA
@VillageBALA 6 ай бұрын
Onnum theriyathu ivangalukula
@ilankovan3771
@ilankovan3771 6 ай бұрын
டில்லியில் 8 தமிழ் தமிழ் வழி உயர் நிலை பள்ளிகள் உள்ளன நூறு வருடங்களுக்கு முன் ஒரு பார்ப்பானர் சிம்லா வில் ஒரு மாணவனை வைத்து ஒரு பள்ளி தொடங்கினார் இப்போ டில்லியில் 8 தமிழ் பள்ளிகள்
@polladhavan2531
@polladhavan2531 6 ай бұрын
edit veta level 😂
@VillageBALA
@VillageBALA 6 ай бұрын
Thank you so much thala
@vinishroy403
@vinishroy403 Ай бұрын
தலைப்பு தவறு .... தமிழ் தெரியலன அவன் கண்ண புடுங்கி போடு .....
@Arumugan-xy1ed
@Arumugan-xy1ed 6 ай бұрын
வேற்று மொழிகாரர்களின் மூத்‌‌...... ரம் வாங்கி குடிங்க வயிறு எரியுது😡😡😡
@VillageBALA
@VillageBALA 6 ай бұрын
Kovapadathinga thala
@FreeTibet4451
@FreeTibet4451 6 ай бұрын
✨👍👏🔥
@doraiparamasivan578
@doraiparamasivan578 5 ай бұрын
அந்த சிகப்பு சட்டை போட்டிருக்க பையனா நாலு சாத்து சாத்தனும்..
@ganeshkumar9803
@ganeshkumar9803 7 ай бұрын
Tamil team perentsa seruppale adikkanum.
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Avangaley apdithaan iruppanganu ninaikirean
@vikingvst
@vikingvst 5 ай бұрын
Gopinath have selected the worst people who call themselves Tamils and also the best non-Tamils who speak good Tamil. Very funny. Is there an intention??
@mohansundar4755
@mohansundar4755 5 ай бұрын
Teach panra perumakkalukkey theriyadu sir. Students enna pannuvanga sir.
@meers333
@meers333 3 ай бұрын
Yes, do not give an option. Learn Tamil or no.schools in Tamilnadu. Tamil should be first language, and others should be second. This is a serious issue. All north Indians and foreigners are becoming Tamilians. We do not know how to save our home. Home includes mother tongue too.
@VillageBALA
@VillageBALA 3 ай бұрын
Yes very good system apdi onnu kondu vantha
@ambosamy3453
@ambosamy3453 4 ай бұрын
❤ சீமான் ❤
@user-ce9ul8gc4r
@user-ce9ul8gc4r 6 ай бұрын
Anna Zomato bro kastatha pathi oru video potunga anna
@shahilaelango3197
@shahilaelango3197 4 ай бұрын
😂😂
@sant__sh1465
@sant__sh1465 7 ай бұрын
First comment❤️view
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Mikka nallathu thala....keep supporting me
@shadursen7618
@shadursen7618 7 ай бұрын
Appa nanga ellam sombaiyaa 😂
@islamictamilinfo7271
@islamictamilinfo7271 6 ай бұрын
அந்த அக்கா வ எப்படி பாத்தாலும் மராட்டி மாதிரி தெரில.
@KabeesanAkshiGobi
@KabeesanAkshiGobi 4 ай бұрын
இவர்களின் தாய்மொழி என்ன என்ற கேள்விக்கு ஆங்கிலம் என்றா பதில் சொல்வார்கள்???
@kdfromtn33
@kdfromtn33 5 ай бұрын
😂😂😂🎉
@Kannan_gokulam
@Kannan_gokulam 7 ай бұрын
நீங்கயெல்லாம்
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Sagalaamnu solla vaaringa athaana thala
@moothathambysivarasah6693
@moothathambysivarasah6693 6 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@VillageBALA
@VillageBALA 6 ай бұрын
😜😜😜😜
@ambosamy3453
@ambosamy3453 4 ай бұрын
சீமானின் ஆதங்கமும்....ஆத்திரமும் புரிகிறது. திராவிடத்துக்கு சுண்ணாம்பு அடிக்காமல் இது மாறாது.
@Chanthana-xv2sl
@Chanthana-xv2sl 6 ай бұрын
தமிழயே தமிழன் கொள்ளுகிறான் 😅😂
@cjk9211
@cjk9211 5 ай бұрын
கொள்ளுகிறான் இல்லை,கொல்லுகிறான்.
@duraidurai5083
@duraidurai5083 7 ай бұрын
Nice video
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Thanks for your support
@jaiganesh4306
@jaiganesh4306 5 ай бұрын
Kaari thuppunga tamizh team moonjula.
@ravikumarm4258
@ravikumarm4258 5 ай бұрын
ரொம்ப பன்றானுங்க பொங்கல் பண்டிகை நாட்கள் தெரியவில்லை...
@---np7mi
@---np7mi 6 ай бұрын
ஐ நாடுகள் சபையில் பாருங்கள் அவன் அவன் தன் சொந்த மொழியில் தான் பேசுகின்றார்கள். ஆங்கில எழுத்தில் தான் மேற்கத்திய நாடுகளில் எழுத்துரு. ஆனால் பேசும் போது மற்ற மேற்கத்திய நாட்டு மக்களுக்கு விளங்காது நெதர்லாந்து மக்கள் யேர்மன் மக்களுக்கு புரியாது. யேர்மன் மக்கள் பிரான்ஸ் இல் போய் கதைத்தால் பிரான்ஸ் மக்களுக்கு விளங்காது. ஆனால் எல்லோரும் ஒரு எழுத்துரு தான்.
@islamictamilinfo7271
@islamictamilinfo7271 6 ай бұрын
யோவ்,, கமுக்கத்துக்கு ஒரு காட்சி வெச்ச பாரு. அங்க நிக்கிறய்யா நீ...
@KDK-rr9cn
@KDK-rr9cn 7 ай бұрын
எபிசோடு நம்பர்
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Hotstar la love of tamil language nu search pannuna varum thala
@vijayke1979
@vijayke1979 7 ай бұрын
paannaappaeaaikkalliinn puuluukkaal
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Etho solringa ennanu thaan puriyala thala
@Bose_madhaN
@Bose_madhaN 6 ай бұрын
Subscribe moment 👌
@asai.elamathiasai.elamathi7192
@asai.elamathiasai.elamathi7192 4 ай бұрын
Antha kuttam vest .
@rajendranmoorthy5303
@rajendranmoorthy5303 6 ай бұрын
Semma seruppadi
@tssk7469
@tssk7469 6 ай бұрын
🗣️இதுதான் திராவிட மாடல் ஆட்சியாளர்களின் தமிழ் வளர்க்கும் லட்சணம்!! தூ......
@rkcreationzz3754
@rkcreationzz3754 6 ай бұрын
Troll pandravanukkum Tamil thrriyaathu.... Enna annaachi...
@periramesh3365
@periramesh3365 3 ай бұрын
Intha naigalelam valnthu yenna use....poomiku param
@VillageBALA
@VillageBALA 3 ай бұрын
Tamil pesuna saingama feel panraanga...
@moulics
@moulics 7 ай бұрын
பெரியார் மண்ணு - புரட்சி தமிழச்சி
@VillageBALA
@VillageBALA 6 ай бұрын
Super dialogue
@muthumarimgm8023
@muthumarimgm8023 7 ай бұрын
Evagalukku asingama ellaiya thuuu.
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
Ithulam perumanu ninaikkuthunga
@selvam5866
@selvam5866 2 ай бұрын
tamil en therinchikanum?
@vaishivlogs
@vaishivlogs 6 ай бұрын
Omg.. such an irritating team sitting on the don't know the Tamil side.. idhunga Ellam en da Inga irukudungalo.. chi
@cannathurai2007
@cannathurai2007 6 ай бұрын
திராவிடம் திராவிட மாடல் ஆச்சி தமிழ் அழியும் தமிழ் தேசியம் ஒன்றே தீர்வு
@VillageBALA
@VillageBALA 6 ай бұрын
Athu ondruthaan thravida kurikol
@pasarokarthik7311
@pasarokarthik7311 6 ай бұрын
வார்த்தையில நல்ல வார்த்தை கெட்ட வார்த்தை னு கிடையாது. அவை வெறுமனே வார்த்தைகள் மட்டுமே. உச்சரிக்கும் விதத்திலும், வெளிப்படுத்தும் உணர்வைப் பொறுத்தும் அதன் பொருள் மாறும்.. லூசு மாதிரி பேசாதடா என்ற வார்த்தைகள் கெட்டது என்று எப்படி ஏற்க முடியும். இதே வார்த்தைகளை கொஞ்சலாக, கெஞ்சலாக, கோபமாக, சிரிப்பாக பேசும்போது வெவ்வேறு வகையாக தெரியும். திரு கோபிநாத் அவர்களே அந்த படித்த பகுத்தறிவுடன் பேசிய வாலிபரை சங்கடப்படுத்தியதற்காக அவரிடம் வருத்தம் தெரிவிக்கவும்..
@VillageBALA
@VillageBALA 6 ай бұрын
அவரும் எடுத்து தான் சொன்ன மாதிரி இருந்தது சிஸ்டர்
@Navaneeth-zh1qc
@Navaneeth-zh1qc 6 ай бұрын
பொத்தியகாரன்
@VillageBALA
@VillageBALA 6 ай бұрын
Yaara solringa thala
@panneerselvam.s8
@panneerselvam.s8 7 ай бұрын
Other languages super but tamilan 🤬😡
@VillageBALA
@VillageBALA 7 ай бұрын
tamilargal tamila konnutanunga
@user-pc1vw3vx5g
@user-pc1vw3vx5g 4 ай бұрын
Tamil teriyelaya ..ada vetkkam kette vethalangala..
@TT-xg7qd
@TT-xg7qd 6 ай бұрын
ஆக திராவிடயல் வளர்த்த தமிழ் ஆக ஆக ஆக 😂😂 கட்டு மரம் வளர்த்த தமிழ் 😂 idhula vera hindi theriyadhu poda nu adhuvana kindal pandringa😂 Andha singh tamil pesaran , poi avan mootharam kudinga da😂
@Raviperiyasamy-mv5jh
@Raviperiyasamy-mv5jh 6 ай бұрын
கொத்தா
@anthonysamy5078
@anthonysamy5078 5 ай бұрын
Englis 🦮🦮🌶️🥕🍌👞👠👞👠🦮🦮🤯🧠🙊🧠🦮🦮
@user-cm4tn2vq6s
@user-cm4tn2vq6s 3 ай бұрын
தாய்மொழி தமிழ் அது தெரியாத இளைஞர்கள் பெண்கள் என்ன 30 வருஷம் எல்லாம் போச்சுன்னா தமிழ் எங்கே இருக்குன்னு தெரியாது தமிழர்களே தமிழ்ல பேசுவதில்லை அது எழுத படிக்க தெரியவில்லை என்கிறது அதோட கேவலம் எதுவுமே இல்லை பெற்றவர்கள் சரியில்லை ஃபர்ஸ்ட் பெற்றோர்களுக்கு தமிழ் தெரிய வேண்டும் தமிழ் பேசினா மட்டும் போதாது தமிழ் எழுதப் படிக்க தெரிந்து கொள்ளுங்கள்😢😢😢
@sivaganeshm2978
@sivaganeshm2978 6 ай бұрын
திராவிடியர்கள் தமிழ் வளர்த்த இலட்சனம்.
@VillageBALA
@VillageBALA 6 ай бұрын
100% unmai
@user-kw9jh8vt7t
@user-kw9jh8vt7t 5 ай бұрын
உங்க ஆங்கிலத்தை தூக்கி குப்பையில் போடுங்கள்..அந்த மொழியும் உங்க வாயில் குப்பை போல தான் வருகிறது.
@user-pb5yc2gq7u
@user-pb5yc2gq7u 6 ай бұрын
தமிழ் குழு!வெள்ளைக்காரன் சுண்ணிக்கு பிறந்த பூ...பொட்டை கள் தாய் மொழியைகொட்சை படுத்தும் புறம் போக்கு நாயை...
@VillageBALA
@VillageBALA 6 ай бұрын
Tamila peasunaley kevalamaaga ennugiraargal
@ishafashion9965
@ishafashion9965 4 ай бұрын
திராவிடத்தின் சாதனை
бесит старшая сестра!? #роблокс #анимация #мем
00:58
КРУТОЙ ПАПА на
Рет қаралды 3,1 МЛН
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 85 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 113 МЛН
GIRLS MARRIAGE CONDITIONS | NEEYA NAANA VIJAY TV TROLL | REQUEST TAMIZHA
10:57
🍁 СЭР ДА СЭР
0:11
Ка12 PRODUCTION
Рет қаралды 11 МЛН
1 or 2?🐄
0:12
Kan Andrey
Рет қаралды 21 МЛН
37.First Day as a Zombie💀
0:32
Limekey0
Рет қаралды 15 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
0:30
MacDannyGun
Рет қаралды 18 МЛН
Pass or fail?🤔 @Colapsbbx #pedro #beatbox #beatboxchallenge
0:45
BEATPELLA HOUSE
Рет қаралды 68 МЛН