உண்மையான தமிழ்த் தேசிய வாதிகள் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறியிருக்கின்றார்கள்.
@sunderammurugesu7074Күн бұрын
நாகர்கோவிலில் இருந்து புன்னையடிக்கு இடைப்பட்ட வீதி செப்பனிடப்பட்டபோது கொள்ளையிடப்பட்ட நிதி எங்கே? சூ கிர்தா. மக்கள் கேட்கிறார்கள். 😂
@Oncemorenews3 сағат бұрын
பகல் கொள்ளைக்காரன் குரங்கன் சுகிர்தன்
@idealmanpratheepan568618 сағат бұрын
சுகிர்தன் சரியாக நிதானமாக ஆளுமையுடன் கேள்விகளை எதிர்கொள்கிறார் வாழ்த்துக்கள்
@SivarajahSanmukamКүн бұрын
கையெழுத்துக்கு மட்டுமே தான் தம்பி. எட்டு க்கோடி
@SivarajahSanmukamКүн бұрын
சிறிதரன் ஒரு சின்ன தவறு விட்டிற்ரார் தான் ஒற்றுமை என்று போய் பார்த்தார் சரிவரல்ல திரும்பிட்டார் மன்னித்து விடுங்கள் நல்ல மனுஷன்
@n.nishanthan142221 сағат бұрын
We will vote for npp
@SivarajahSanmukamКүн бұрын
தயவு செய்து வேட்பாளரிடம் கேட்கவேண்டிய ஒரு கேள்வி என்னவென்றால்.. கட்சியின் பெயரைச் சொல்லாதீர்கள் அது என்னண்டே எங்களுக்கு விளங்கல்ல..........
@SivarajahSanmukamКүн бұрын
இதைத் தான் தம்பி சுமந்திரன் அடித்து பிடித்து கூறினார் பொது வேட்பாளர் வேண்டாம் என்று ஒருவரும் காது கொடுத்து கேட்டபாடில்லையே
@shanmuganathanmuraleethara710521 сағат бұрын
பொது வேட்பாளரை எதிர்த்த விளைவுகள் 14 ஆம் திகதி தெரியும்.
@n.nishanthan142221 сағат бұрын
2 கட்சியும் சாராயபார்பொமிட்தான்
@nagalingamsivabalan9319Күн бұрын
We like this comadian interview.we need more comadians
@SivarajahSanmukamКүн бұрын
தமிழரசுக் கட்சியில் இருந்து சரியான பதில் நன்றி தம்பி
@pakkiyarajahkoneswaranКүн бұрын
தம்பி நாங்களும் அப்போது ஐயாவை நம்பியிருந்தோம் ஆனால் வாழ்வாதாரத்திற்கு வார் லைசன் எப்போ சிபாரிசு பண்ணினாரோ அப்பவே அவர் அவுட்.
@lesoiseauxouvertsdesailes6455Күн бұрын
தழிழர் கட்சி ஒன்றும் செய்ய முடியாது எதிர் கட்சியாக இருந்தும் புடுங்கல திசை காட்டி மக்கள் வழி காட்டி இளம் தலமுறை வாக்கு
@vkrishnarubanКүн бұрын
நெற்றிக் கண் திறப்பு குற்றமே குற்றம்.
@SivarajahSanmukamКүн бұрын
விக்கி அணி தம்பி மக்கள் முட்டாள்கள் இல்லை தமிழ் அரசு கட்சிக்கு தான் எமது புள்ளடி
@JK-un3clКүн бұрын
நீங்கள் வேண்டும் என்றால் போடுகோ நாங்கள் போட மாட்டம் 😡
@nagalingamsivabalan9319Күн бұрын
Waste the time to watch it.
@thayasivasubramaniam7377Күн бұрын
இரண்டு பன்னாடைகளை வைத்து வடிகட்டிப் பார்க்கிற உங்கள் நிலைமையும் சுவாரிசியமானதாக தான் உள்ளது.🧐
@Oncemorenews3 сағат бұрын
😄😄👌👌
@thuvarakeeshwaranthiyagara47017 сағат бұрын
IBC ஊடக கள்வன் யார் ?
@siva522Күн бұрын
Onak kachchi illai
@SivarajahSanmukamКүн бұрын
விக்கி ஐயா கட்சி.கயேந்திரன் கட்சி சங்கு திருடர் கட்சி இப்படி சொல்லுங்க அப்பத்தான் மக்களுக்கு விளங்கும்
@sivathambi4546Күн бұрын
சிங்களவன் சொற்படி நடந்தார்கள் சுமந்திரன் உட்பட
@PetrickPetrick-jj9vk23 сағат бұрын
தமிழரசுக் கட்சியிலிருந்து இப்படியான இளைஞ்சர்கள் வந்து மிக ஆளுமையையான கருத்தை வெளியிட்டு பல காலத்திற்கு பின்னர் ஒரு தூய தமிழரசுக் கட்சியாக வெற்றி பெற வாழ்த்துக்கள்.❤❤❤
@YarlIslandVlogКүн бұрын
😂😢😂😅
@SivarajahSanmukamКүн бұрын
தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் எல்லாக் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழரசுக் கட்சியுடன் ஒன்று சேர்ந்து தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்
@sivathambi4546Күн бұрын
🤣🤣🤣15 வருட என்னை செய்தார்கள் குடும்பத்துக்கு சோத்து சிங்களவன் சொற்படி நடந்தார்கள் சுமந்திரன் உட்பட
@subramsubramaniam1327Күн бұрын
Where is Velan Swamikal ?
@SivarajahSanmukamКүн бұрын
தமிழரசுக் கட்சி தான் சுத்தமான கட்சி
@NzdxThreesixtyКүн бұрын
😂😂😂😂😂😂😂😂
@ThiruThiru-ns1ysКүн бұрын
TAK oru thani oruvarin kadchi...
@SivarajahSanmukamКүн бұрын
தம்பி தமிழ் பொது வேட்பாளர் வெல்லவேண்டும் என்றால் வடகிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் வோல்ட் போடவேண்டும் வெறும் இரண்டேகால் லட்சம் எடுத்து எமது வெற்றியைத் காட்டமுயாது...
@siva522Күн бұрын
Aruchuna best man
@NzdxThreesixtyКүн бұрын
பெட்டையளுக்கு ஓக்க 😂😄😄😂😄😄😄😄😄
@ThiruThiru-ns1ysКүн бұрын
Vaiththiyam paiyiththiyam...
@JK-un3clКүн бұрын
Vote for 🦌 சிற்பரசன், பார்த்தீபன்
@JKDigitalMedia-d9vКүн бұрын
நீங்கள் அடிபடுங்கோ ஆனால் இந்த தேர்தலில் Dr அருச்சுனா குழு 17 வெற்றி பெற வாழ்த்துக்கள்
எல்லோரும் இணைந்து தமிழ் அரசு கட்சியை வலுப்படுத்தி இருக்கலாம். கூடுதலான ஆசனங்களை பெற வாய்ப்புகள் இருக்கும். இது தமிழ் தேசியத்திற்கு ஆரோக்கியமாக இருந்திருக்கும்.
@SivarajahSanmukamКүн бұрын
தம்பி சுகிர்தனும் சுமந்திரனும் தமிழ் அரசு கட்சியில் கட்டாயம் இருக்க வேண்டும்...
@sivathambi4546Күн бұрын
சிங்களவன் சொற்படி நடந்தார் சுமந்திரனின் நீர் உறவுகரன்
@JK-un3clКүн бұрын
அது மட்டும் இல்லை sumo வின் வண்டவாளம் எல்லாம் நேற்றைய NPP கூடத்தில் சந்திரசேகரம் தண்டவாளத்தில் ஏற்றி விட்டுள்ளார், இனி Sumo அதற்கு வியாக்கியானம் சொல்லுவார் பாருங்கோ😂😂😂
@Oncemorenews3 сағат бұрын
சிங்களவனுக்கு இரண்டூ பிள்ளைகளையும் திருமணம் செய்து கொடுத்தவன் சுமந்திரன்
@francischrissty5181Күн бұрын
இப்போது தமிழ் தமிழ் arasu kadchi சுத்தமான. அறிவார்ந்த தலைமைத்துவம்
@SivarajahSanmukamКүн бұрын
தமிழரசுக் கட்சியை உடைக்க வேண்டும் என்று தான் கங்கணம் கட்டிக் கொண்டு பொது வேட்பாளரை நிறுத்தி ஆடின வர்கள் இப்ப ஆட்டம் முடிந்து விட்டது
@NakkeeranYathavarajanКүн бұрын
இனித்தான் ஆட்டமே. தொகுப்பாளர் சொன்னதுபோல் தமிழரசு கட்சியில் சுத்துமாத்து அணி வென்றால் இனிவரும் காலங்களில் தமிழரசு கட்சி என்ற போர்வையில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவுமே எந்த தமிழ் மக்களையும் கவனத்தில் எடுக்காமல் எடுக்கப்படும் சர்வாதிகார முடிவாகவே அமையும். மக்களே இவ்விடயத்தை தெளிவாக கவனத்தில் கொண்டு முடிவெடுங்கள். சுத்துமாத்து அணியை ஓரங்கட்ட வேண்டிய முக்கியமான தேவை தமிழ் மக்களுக்குள்ளது. மறந்திருக்க வேண்டாம்.
@SivarajahSanmukamКүн бұрын
விக்கி அணி தம்பி மக்கள் முட்டாள்கள் இல்லை தமிழ் அரசு கட்சிக்கு தான் எமது புள்ளடி