தமிழ்த்தேசியர்களின் ஓர்மையே அதிகாரத்தை நோக்கி தமிழர்களை நகர்த்தும்.

  Рет қаралды 11,624

Iniyaval RAJINI

Iniyaval RAJINI

Күн бұрын

This video narates the journey of MLA Mr. Velmurugan, as a Tamil Nationalist. He talks about his aspirations and desires and agitations that revolve Tamizhs and the Tamizh Nationalists. More beautifully he describes his ideologies instilled in his young years and his role as an MLA. #iniyavalrajini #velmurugan #TamizhagaVazhvurimaiKatchi #PMK #arasiyalpechu #latestlivenews #seeman #ntk

Пікірлер: 188
@k.karthikeyan6221
@k.karthikeyan6221 15 күн бұрын
அண்ணன் வேல்முருகன் அவர்கள் ஒரு சிறந்த தமிழ் தேசியவாதி அவரின் தேசிய பற்று சிறக்கட்டும் வாழ்த்துக்கள் வணங்குகிறோம்
@kumarraju9139
@kumarraju9139 15 күн бұрын
ஒன்றிய அரசை எதிர்த்து ஒன்றும் பண்ணமுடியாது . ஒரே கையெழுத்தில் தமிழ்நாட்டில் மாற்றம் கொண்டுவரமுடியாது என்று ஒருவர் பேசுகின்றார் , அது முடியாது என்று சொல்லும் அண்ணன் வேல்முருகன் எப்படி கர்நாடக கேரள அரசுகள் காவேரி நீர் , முல்லைப்பெரியாறு பிரச்னையில் ஒன்றிய அரசின் தீர்ப்பையும் , உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் தூக்கி எறிந்துவிட்டு அரசு நடத்துகின்றார்கள் என்று விளக்குவாரா ? எதிர்த்து போராடினால்தான் மாற்றத்தை கொண்டுவரமுடியும் . ஒன்றிய அரசு கிழித்த கோட்டுக்குள் நின்று விளையாடினால் மாற்றம் ஏற்படாது .
@enthamizhnadu
@enthamizhnadu 15 күн бұрын
தன் அதிகாரத்தை மக்களுக்காக பயன்படுத்தும் ஒரே தலைவர்
@vimalananthan
@vimalananthan 14 күн бұрын
மிகச்சிறப்பான காணொளி. வேல்முருகன் சகோ மிக அருமையாக பேசினார்.
@sivagnanam5803
@sivagnanam5803 16 күн бұрын
உண்மையான நேர்மையான தமிழ் தேசியர்கள் தமிழினம் வெற்றி பெற்று உலக அரங்கில் சிறக்க தமக்குள் நிலவும் மனமாச்சரியங்களைக் கடந்து தமிழின ஓர்மையுடன் ஒன்றுபட வேண்டும்...
@ShanmugamNithish
@ShanmugamNithish 12 күн бұрын
கூட்டணியில் இருந்தாலும் சமரசம் இல்லாமல் தனது மக்கள் பணியை செய்து கொண்டிருக்கிறார் தலைவர் திரு வேல்முருகன் அவர்கள் .தமிழ் தேசிய கட்சிகள் ஒன்று கூடினாலே தமிழ்நாட்டை ஆள முடியும்
@dhayanithi7901
@dhayanithi7901 15 күн бұрын
ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்த்து, உணர வேண்டிய அருமையான நேர்காணல். தோழர் வேல்முருகன் அவர்களுக்கும் தோழர் இனியவள் ரஜினி அவர்களுக்கும் கோடி நன்றிகள். முனைவர். தயாநிதி,கோவை.
@kumarraju9139
@kumarraju9139 15 күн бұрын
வேல்முருகன் சொன்ன தமிழ்தேசியவாதிகளும் , வேல்முருகனும் இப்போது திராவிடத்தையும் திமுகவையும் எதிர்க்கின்றார்களா அல்லது சீமானை எதிர்க்கின்றார்களா என்று பார்த்தாலே இவர்களின் அரசியல் புரிந்துவிடும் .
@sampathgopal6802
@sampathgopal6802 11 күн бұрын
அருமை ஐயா முனைவர் அவர்களே உங்களைப் போன்றவர்களும் என்னை போன்றவர்களும் தான் இந்த நிகழ்ச்சி பலருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்
@dhayanithi7901
@dhayanithi7901 11 күн бұрын
@@sampathgopal6802 நன்றி தோழர்.
@malaisolai5
@malaisolai5 15 күн бұрын
விரைவில் அனைவரும் ஒன்று சேருங்கள் அண்ணா . தமிழ் தேசியம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🔥
@kumarraju9139
@kumarraju9139 15 күн бұрын
முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்வார்கள் .அண்ணன் திராவிடத்தை ஏற்றுக்கொள்கின்றாரா அல்லது அதை எதிர்க்கும் தமிழ்த்தேசியத்தை ஏற்றுக்கொள்கினறாரா ? MLA சீட்டு என்பது திமுக போட்ட பிச்சை என்கின்றார்களே திமுகவினர் .
@thangamthangam1456
@thangamthangam1456 15 күн бұрын
கூடிய விரைவில் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்வார்கள் இது காலத்தின் கட்டாயம்
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 15 күн бұрын
உண்மை
@sarosarochithram1149
@sarosarochithram1149 15 күн бұрын
வேல்முருகன் அண்ணா!. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி!. தமிழ்தேசிய உணர்வுள்ள அனைவரும் உங்கள் பக்கமும், சீமான் பக்கமும் இணைந்து செயல்பட்டால் மகிழ்ச்சிதான்.
@surengranisha4991
@surengranisha4991 15 күн бұрын
சிறப்பான காணொளி அண்ணன்
@deepananbazhagan2836
@deepananbazhagan2836 14 күн бұрын
Amazing Leader, really he needs to win continuously
@user-jd6rj7vz9v
@user-jd6rj7vz9v 15 күн бұрын
சிறப்பு.இருவர் கருத்துக்கள் மிகவும் சரியானது தான்.தமிழ் தேசியம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
@kumarraju9139
@kumarraju9139 15 күн бұрын
தமிழ் தலைவர்கள் எல்லோரும் ஒன்றுசேரவேண்டும் என்று நடந்த கூட்டத்தை பார்த்து சீமான் உணச்சிவசப்பட்டதாகவும் ஆனால் ஒரு வயதான தமிழ் தலைவர் தம்பி ரொம்ப உணச்சிவசப்படாதே அடுத்த கூட்டம் நடக்குதா என்று பார் என்று சொன்னதாகவும் சொல்லியிருந்தார் . அதன்பின்னர்தான் தமிழர்களை ஒன்றிணைக்கலாம் ஆனால் தலைவர்களை ஒன்றிணைக்கமுடியாது என்று தான் உணர்ந்ததாக சீமான் சொன்னார் .
@chandrasekar-dd9hi
@chandrasekar-dd9hi 10 күн бұрын
இனி திராவிடனிடம் ஒர் இரு தொகுதிகளுக்கு கையேந்த வேண்டாம் என்பது அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு தமிழ் தேசியவதிகளின் வேண்டுகோள் இனி வருங்கலத்திலாவது தமிழினம் மற்ற இனங்களை போல் வாழ தமிழ்தேசியத்தை ஆதரிப்பிர்கள் என்று நம்புகிறோம்
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 10 күн бұрын
அண்ணனுடைய பேச்சுக்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது.
@nepoleannepolean7763
@nepoleannepolean7763 15 күн бұрын
தமிழ் இனத்தின் தலைவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்........
@shankarnks533
@shankarnks533 9 күн бұрын
இருவருக்கும் வணக்கம் அம்மையார் தேசப்பற்று கொண்ட தலைவரை தேர்ந்தெடுத்து காணொளி பதிவரை எடுத்ததற்கு வாழ்த்துக்கள் நன்றி சகோதரர் வேல்முருகன் சிறப்பு உரை கண்டு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஒன்றுபடுவோம் இணைந்து ஆட்சி மாற்றம் அடைவோம் 👌👏👏👏👏💪🤝🙏
@jothilingamk4860
@jothilingamk4860 11 күн бұрын
அணைத்து தமிழ் தேசியவாதிகளும் ஏற்று கொள்ளக்கூடிய தலைவராக உருவாகியுள்ள அண்ணனை பார்த்து பெருமை படுகிறேன்.
@SeenuSeenu-yt5wq
@SeenuSeenu-yt5wq 14 күн бұрын
தமிழ்தேசியத்தை உயிர் மூச்சாய் நேசிக்கும் பேரன்பு இனிய அண்ணன் திரு வேல்முருகன் அண்ணனின் சிறந்த பேட்டி சமகாலத்தில் வாழும் சிறந்த தமிழ் தேசியவாதி போராளி தமிழ்நாடு அரசியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவசியத்தை அண்ணன் அழகாக எடுத்து வைத்தார் அரசியல் அதிகாரத்தை பெற்றால் மட்டுமே தமிழ் தேசிய கருத்துகளை செயல்படுத்த முடியும் என்ற அண்ணனின் விளக்கம் சிறப்பானது தமிழ்நாடு அரசியல் களத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவசியம் மிகவும் முக்கியமானது இந்த பேட்டியை அளித்த அண்ணனுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்
@poobalan100
@poobalan100 13 күн бұрын
சிறப்பான நேர்காணல்…கூடிய விரைவில் தமிழ்தேசிய கூட்டணி ஆட்சி அண்ணன் வேல்முருகன் முயற்சியில் நடக்கும்!
@anianto20
@anianto20 14 күн бұрын
எல்லா தமிழ்தேசிய சிந்தனை கொண்டவர்களும்...ஒரு மனதாய் ஒன்றிணைந்து இனைந்து செயலாற்றின்ல் மட்டுமே விடிவு. காலம் வரும்
@rdanieldanielr9406
@rdanieldanielr9406 14 күн бұрын
அண்ணன் வேல்முருகன் தமிழ் தேசிய சார்பாக சிறந்த காணொளியை கொடுத்தார்
@sampathgopal6802
@sampathgopal6802 11 күн бұрын
ஒரு மானத் தமிழனும் ஒரு மானத் தமிழச்சியும் இணைந்து நேர்காணல் காண்பது என்பது தமிழக மக்களுக்கெல்லாம் கிடைத்த ஒரு வரப் பிரசாதம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
@arulmozhivarmanilamaran7062
@arulmozhivarmanilamaran7062 14 күн бұрын
அண்ணன் வேல்முருகன் சொல்வது முற்றிலும் சரி.தமிழ் தேசிய உறவுகளும் தமிழ் தேசிய அரசியல் கட்சி களும இயக்கங்களும் ஒன்றிணைந்து தமிழ்நாட்டில் தமிழ் தேசிய ஆட்சி அமைக்க வேண்டும்.
@மெடிக்கல்சரவணன்முருகேசன்
@மெடிக்கல்சரவணன்முருகேசன் 14 күн бұрын
ஒப்பற்ற தலைவர் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் என் அண்ணன் முத்தமிழன் வேல் முருகன்
@MuthuvelVel-rk7ox
@MuthuvelVel-rk7ox 12 күн бұрын
மதிப்பிற்குரிய அண்ணன் வேல்முருகன் அவர்கள் வரும் 2026 தேர்தல்களில் தமிழ்த் தேசியம் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தமிழ் தேசிய கட்சி வெற்றி பெறச் செய்ய வேண்டும்
@alagusundaram4u
@alagusundaram4u 12 күн бұрын
மிகவும் சிறப்பான காணொளி அக்கா
@n.sridharan
@n.sridharan 15 күн бұрын
வேல்முருகன் சிறப்பான பதிவு இதே மற்ற தமிழ்நாடு தமிழர்கள் கட்சியாக உருவெடுக்க வேண்டும் திராவிடம் ஒழிக்கப்பட வேண்டும்
@user-nithishkumar
@user-nithishkumar 14 күн бұрын
பாரி அண்ணனுடன் மீண்டும் ஒரு காணொளி பண்ணுங்கள் அம்மா❤
@PeacefulHumanLife
@PeacefulHumanLife 10 күн бұрын
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்... நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்! 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@sriniselvamtvk9660
@sriniselvamtvk9660 15 күн бұрын
தமிழ் சமூகத்தின் ஒப்பற்றத் தலைவர் அண்ணன் தி. வேல்முருகன் MLA அவர்கள்.
@thamizharpaaman
@thamizharpaaman 8 күн бұрын
தமிழ்த்தேசியர் தோழர் அண்ணன் வேல்முருகன் தெளிவான அரசியல் புரிதல்! ❤❤❤❤❤
@pulp_n_paperstudio
@pulp_n_paperstudio 10 күн бұрын
சிறப்பான காணொளி. ஐயாவின் தமிழ் தொண்டு அலப்பறியது
@ThangarajThangaraj-mh2nr
@ThangarajThangaraj-mh2nr 9 күн бұрын
அண்ணன் வேல்முருகன் அவர்கள் வாழ்க
@swetha7234
@swetha7234 15 күн бұрын
அருமையான பதிவு அக்கா இனியவள் அவருக்கு
@thiyagarajan9973
@thiyagarajan9973 14 күн бұрын
சகோதரி இனியவள் ரஜினி அவர்களும் அண்ணன் வேல்முருகன் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் பகிர்ந்து கொண்ட இந்த தமிழ் தேசிய தளத்தில் பயணிக்கிற என் போன்ற தமிழின பற்றாளர்கள் தெரிந்து கொள்ள நிறைய விடயங்களை பகிர்ந்து கொண்ட அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணன் குள்ளஞ்சாவடி அருகே காட்டு சாலைப் புலியூர் என்ற கிராமத்தில் பிறந்து இன்று சட்டமன்றத்தில் ஒரு சிறந்த ஆளுமையாக இருப்பதில் கடலூர் மாவட்டம் பெருமை கொள்கிறது
@v.k.murugan8221
@v.k.murugan8221 14 күн бұрын
🇱🇹🇱🇹🇱🇹உலகத்தமிழர்களின்🇱🇹🇱🇹🇱🇹 ஒப்பற்ற குரலாய் 🇱🇹🇱🇹🇱🇹உலகத் தமிழர்களுக்காக 🇱🇹🇱🇹🇱🇹🇱🇹🇱🇹 முந்திரிக் காட்டு முதல்வன் 🔥🔥🔥மக்களுக்கான தலைவன் அண்ணன் முத்தமிழன் #தி_வேல்முருகன் அவர்கள்🔥🔥🔥🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹👍👍👍🇱🇹🇱🇹🇱🇹🔥🔥🔥🇱🇹🇱🇹🇱🇹 🇱🇹🇱🇹🇱🇹👍👍👍🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹💐💐💐👍👍👍💐💐💐🇱🇹🇱🇹🇱🇹👍👍👍🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹💐💐💐👍👍👍💐💐💐🇱🇹🇱🇹🇱🇹 அமைத்த அரங்கில்🇱🇹🇱🇹🇱🇹 தமிழினத்தின் வலிகளை 🇱🇹🇱🇹🇱🇹தனக்கே உரித்த பாணியில் மிக எளிமையாக🇱🇹🇱🇹🇱🇹 பதிவு செய்த🇱🇹🇱🇹🇱🇹 எங்கள் தலைவனுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி! நன்றி!! நன்றி!!! அண்ணா. என்றுமே 🔥🔥🔥மக்களுக்கான தலைவன் அண்ணன் முத்தமிழன் 🔥🔥🔥#தி_வேல்முருகன் 🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹👍👍👍🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹💐💐💐👍👍👍💐💐💐🇱🇹🇱🇹🇱🇹🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹👍👍👍🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹💐💐💐👍👍👍💐💐💐🇱🇹🇱🇹🇱🇹
@GovindVenkatesaperumal
@GovindVenkatesaperumal 13 күн бұрын
GOOD INTERVIEW. UNEXPECTED SPEECH BY VELMURUGAN ANNA. AFTER SEEING THIS VIDEO ONLY I CAME TO KNOW THAT VELMURUGAN ANNA ALSO A TAMIL NATIONALIST.
@dhanabalan9895
@dhanabalan9895 14 күн бұрын
சிறப்பான தலைவர் அண்ணன் வேல்முருகன் நாம் தமிழர்
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 15 күн бұрын
NTK ⚔️🇰🇬⚔️
@sujak6
@sujak6 15 күн бұрын
I Don't have knowledge of MLA MP but in DMK such a gem !!! Very bold 👌
@Sathishkumar-nu9qc
@Sathishkumar-nu9qc 13 күн бұрын
ஒவ்வொரு தமிழனும் கடைசி 30 நிமிடம் தவறாமல் பார்க்க வேண்டும் 😢😢
@sakthikani4752
@sakthikani4752 15 күн бұрын
ஆகச்சிறந்த பணியை செய்கிறீர்கள் அக்கா மனமார்ந்த வாழ்த்துக்கள்❤
@KaruppuSamy-yk3lq
@KaruppuSamy-yk3lq 13 күн бұрын
வேல்முருகன் அண்ணன்.சீமான்அண்ணன் இணைவீர் கள்
@enthamizhnadu
@enthamizhnadu 15 күн бұрын
எதார்த்த தலைவர் அண்ணன் வேல்முருகன்
@justinarmstrongmariyathas6880
@justinarmstrongmariyathas6880 7 күн бұрын
Thank u sister ❤
@user-kg5sf2wy1d
@user-kg5sf2wy1d 11 күн бұрын
தமிழ்த்தேசியம் வெல்லும்.! நாம் தமிழர் கட்சி
@elangochellappa
@elangochellappa 15 күн бұрын
ஈழ ஆதரவாளராக இருக்கும் இவருக்காக சொந்த செலவில் தேர்தல் பிரச்சாரப் பாடல் செய்து தந்தது தேனிசை ஐயா குடும்பம்... அதற்காக இன்று வரை ஒரு நன்றி கூட தெரிவிக்காத சிறந்த அரசியல் வாதி.ஈழப்பாடல் கேட்டு உணர்வு பெற்றதாக சொல்லும் அண்ணன்.தேனிசை செல்லப்பா பெயரைக்கூட உச்சரிக்க மனம் இல்லாத மாமனிதர் இவர்.... வாழ்க தலைவரே.... வாழ்க....😢 மனம் நொந்த பதிவு....
@kumarraju9139
@kumarraju9139 15 күн бұрын
முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்வார்கள் .அண்ணன் திராவிடத்தை ஏற்றுக்கொள்கின்றாரா அல்லது அதை எதிர்க்கும் தமிழ்த்தேசியத்தை ஏற்றுக்கொள்கினறாரா ? MLA சீட்டு என்பது திமுக போட்ட பிச்சை என்கின்றார்களே திமுகவினர் .
@muruganantham5354
@muruganantham5354 14 күн бұрын
ஐயா வணக்கம்..!! சொந்த செலவில் யாரையும் தனக்காக வேலை செய்ய சொல்லிவிட்டு அவர்களை கடன்காரனாக ஆக்குகிற பழக்கம் அண்ணனிடம் இல்லை. இன்னொன்று இப்படி ஒரு முறையீடு இருந்தால் தாங்களாகவே அண்ணனை நேரடியாக சந்தித்து சொல்லிருக்கலாம். அதை விடுத்து பொது தளத்துல பதிவு போட்டுட்டு நொந்து கொள்வதென்பதெல்லாம் எங்கள் அண்ணன் மீது தாங்கள் கொண்டிருக்கும் வெறுப்பையே காட்டுகிறது.
@VenkatesanVenkatesan-nc1rw
@VenkatesanVenkatesan-nc1rw 15 күн бұрын
சிறப்பு அண்ணா
@sampathgopal6802
@sampathgopal6802 11 күн бұрын
தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்பது ஏதோ ஒரு ஜாதியை கட்சி என்ற பிம்பத்தில் இருந்து இன்று ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்திய இந்த நேர்காணலுக்கு வாழ்த்துக்கள் அண்ணன் வேல்முருகனுடைய பணி இந்த தமிழ்நாட்டுக்கு மிகவும் தேவை அண்ணா உங்களுடைய பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் உங்கள் பின்னால் மானத் தமிழர்கள் நிற்பார்கள் கவலைப்படாதீர்கள் நேர்கொண்டு அறவழியில் வகையில் செயல்படுங்கள்
@thangaveluammani5963
@thangaveluammani5963 15 күн бұрын
மிகவும் சிறப்புவாய்ந்த கருத்துக்கள் கொண்ட ஒரு பேட்டி. தம்பி வேல்முருகன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ♥️🙏
@user-tz1jy1js8o
@user-tz1jy1js8o 11 күн бұрын
எங்கள் அண்ணா அஞ்சாத தமிழன்
@justinarmstrongmariyathas6880
@justinarmstrongmariyathas6880 7 күн бұрын
We r very happy anna🎉🎉🎉
@kumarraju9139
@kumarraju9139 15 күн бұрын
வேல்முருகன் சொன்ன தமிழ்தேசியவாதிகளும் , வேல்முருகனும் இப்போது திராவிடத்தையும் திமுகவையும் எதிர்க்கின்றார்களா அல்லது சீமானை எதிர்க்கின்றார்களா என்று பார்த்தாலே இவர்களின் அரசியல் புரிந்துவிடும் .
@kumarraju9139
@kumarraju9139 15 күн бұрын
தமிழ் தலைவர்கள் எல்லோரும் ஒன்றுசேரவேண்டும் என்று நடந்த கூட்டத்தை பார்த்து சீமான் உணச்சிவசப்பட்டதாகவும் ஆனால் ஒரு வயதான தமிழ் தலைவர் தம்பி ரொம்ப உணச்சிவசப்படாதே அடுத்த கூட்டம் நடக்குதா என்று பார் என்று சொன்னதாகவும் சொல்லியிருந்தார் . அதன்பின்னர்தான் தமிழர்களை ஒன்றிணைக்கலாம் ஆனால் தலைவர்களை ஒன்றிணைக்கமுடியாது என்று தான் உணர்ந்ததாக சீமான் சொன்னார் .
@jasmineprinters1740
@jasmineprinters1740 14 күн бұрын
சீமானுக்கு எதிராகப் போனதால் தயக்கத்துடனேயே கேட்கத் தொடங்கினேன். ஆனால் சிறப்பாகவும் தகவல் தொகுப்பாகும் இருந்தது.
@கழுகுபார்வை-ல9ள
@கழுகுபார்வை-ல9ள 15 күн бұрын
தமிழ்தேசிய போராளி புலிகளின் தளபதி அண்ணன் முத்தமிழன் தி.வேல்முருகன் அவர்கள்.
@PrabaSinthuja2024
@PrabaSinthuja2024 15 күн бұрын
❤❤❤
@JoyfulPeacock-xd7uw
@JoyfulPeacock-xd7uw 10 күн бұрын
அண்ணண் வேல்முருகன் சமரசம் இல்லாத தமிழ் தேசியவாதி ❤
@dineshpathmanayakam7239
@dineshpathmanayakam7239 15 күн бұрын
அப்பளுக்கற்ற அரசியல் தலைவன் வேல்முருகன்
@muniappans8595
@muniappans8595 10 күн бұрын
மத்தியில் கூட்டாட்சி இருந்தது போல் மாநிலத்திலும் கூட்டாட்சி ஏற்படுத்துங்கள்.🙏👍🎉.கரூரான்.
@thiruvalluvan.cracyspeechn9946
@thiruvalluvan.cracyspeechn9946 14 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@Nenaivalaigal
@Nenaivalaigal 14 күн бұрын
அருமையான காணொளி...... மனம் வலிக்கிறது..... என்ன செய்வதென்று தெரியவில்லை.
@krishnanbharathi8496
@krishnanbharathi8496 15 күн бұрын
அண்ணன் சீமான், வேல்முருகன்,ஐயா ராமதாஸ், அன்புமணி.., அண்ணன் ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமி.அண்ணன் திருமா...etc......எல்லோரும் ஒன்னு சேரும் வரை ஒன்றும் மாறாது.
@kathaikelu2742
@kathaikelu2742 15 күн бұрын
தயவுசெய்து சீமான் அவர்களை தவிர்க்க
@kumarraju9139
@kumarraju9139 15 күн бұрын
அதற்கு இந்த அமைப்புகளின் தலைவர்கள் இருக்கும்வரை சாத்தியப்படாது .சீமான் சொல்வார் தமிழர்களை இணைக்கலாம் ஆனால் தலைவர்களை இணைக்கமுடியாது என்று .
@raavanachitrambalam
@raavanachitrambalam 15 күн бұрын
தயவு செய்து சீமானோடு இந்த மத்த காசுக்கு நக்குற ஆளுங்கல சேக்க வேணாம்
@raavanachitrambalam
@raavanachitrambalam 15 күн бұрын
​@@kathaikelu2742ஏன் ஊம்பி சம்பாரிக்க விட மாட்டாரு அதான கோத்தா எச்ச நாயே 😂
@kumarraju9139
@kumarraju9139 14 күн бұрын
நாம்தமிழர் கட்சி தொடங்கியபோது சீமான் கொளத்தூர் மணியை தலைவராகவும் , வேல்முருகனை செயலாளராகவும் , தான் பிரச்சாரத்திலும் ஈடுபடுவதாக முன்மொழிந்தார் . ஆனால் இன்று கொளத்தூர்மணி நாம் திராவிடர் என்று ஒரு கட்சியை உருவாக்கி நாம்தமிழருடன் மோதவைத்தார் . வேல்முருகன் கோபாலபுரத்தில் நெஞ்சை நக்கி சீமானை நக்கல் பண்ணிக்கொண்டு இருக்கின்றார் .
@sivamaniv7481
@sivamaniv7481 15 күн бұрын
பண்ருட்டியார் ஒரு சிறந்த அரசியல் சாணக்கியன்
@priyakutty1442
@priyakutty1442 15 күн бұрын
அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க
@martinsagayaraj6688
@martinsagayaraj6688 15 күн бұрын
சிறப்பான காணொளி, ஆனால் இதுவரை யாரும் எட்டாத உயரத்தை அண்ணன் சீமான் எட்டியுள்ளார், அதனால் தான் நாம் தமிழர் தனித்து அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக மாறியுள்ளது, அண்ணன் வேல்முருகன் கூட்டணி முடிவை தவிர்த்து தனியே போராடி இருந்தால், நாம் தமிழர் தேவையே இருந்திருக்காது, அண்ணா
@sylassylas8932
@sylassylas8932 15 күн бұрын
சிறப்பு அருமையான நேர்காணல் ☝️👌👌வாழ்த்துக்கள் சகோதரி இனியவள் ரஜினிக்கு ❤️ உங்களைப் புரியாமல் சிலர்கள் எக்ஸ் வலைதளத்தில் தவறாக பேசும் போது மனசு கஷ்டமா இருக்கு.? உங்கள் பணி தொடரட்டும்…………!வாழ்த்துக்கள் 💐💐
@KumarKumar-f8l
@KumarKumar-f8l 14 күн бұрын
இது “ தி லி ப னி ன்” மாதம்..🙏🌎💪
@mrbalamurugan5465
@mrbalamurugan5465 15 күн бұрын
திரு வேல்முருகன் அண்ணன் வணக்கம் வாழ்த்துக்கள்,
@RamesLubi
@RamesLubi 14 күн бұрын
🎉🎉❤❤❤❤🥹🥹🥹🥹👏👏👏👏👌👌👌👌
@nakamichi-e1h
@nakamichi-e1h 13 күн бұрын
face cut and his voice is similar to actor vijay sethupathi
@jeevananthamPjeevananthamP
@jeevananthamPjeevananthamP 15 күн бұрын
Seeman &velmurugan Great 👍
@kumarraju9139
@kumarraju9139 15 күн бұрын
தெருவில் நின்று போராடுவதைக்காகவா MLA பதவி ?
@martinsagayaraj6688
@martinsagayaraj6688 15 күн бұрын
நீங்கள் அண்ணன் சீமானிடம் பேசி 26 ல் சேர்ந்து நிற்க முயற்சியுங்கள்
@kanagarathinam6957
@kanagarathinam6957 15 күн бұрын
வாழ்க தமிழ் 🎉
@kumarraju9139
@kumarraju9139 14 күн бұрын
நாம்தமிழர் கட்சி தொடங்கியபோது சீமான் கொளத்தூர் மணியை தலைவராகவும் , வேல்முருகனை செயலாளராகவும் , தான் பிரச்சாரத்திலும் ஈடுபடுவதாக முன்மொழிந்தார் . ஆனால் இன்று கொளத்தூர்மணி நாம் திராவிடர் என்று ஒரு கட்சியை உருவாக்கி நாம்தமிழருடன் மோதவைத்தார் . வேல்முருகன் கோபாலபுரத்தில் நெஞ்சை நக்கி சீமானை நக்கல் பண்ணிக்கொண்டு இருக்கின்றார் .
@BC-mt3rd
@BC-mt3rd 15 күн бұрын
This Guy is an opportunist.
@justinarmstrongmariyathas6880
@justinarmstrongmariyathas6880 7 күн бұрын
🙏🙏🙏🐆🐆🐆🇬🇧🇬🇧
@thamizh5695
@thamizh5695 14 күн бұрын
அண்ணன் பிரபாகரனை தலைவர் என்று சொல்லும் நீங்கள் எப்படி திமுக பயனிக்க முடியும்? நல்லா உருட்டுங்க 🙏 தமிழன் ஜேர்மன்
@ssreekanthan3828
@ssreekanthan3828 15 күн бұрын
Puratchi onedruthaan thirvu, thamizhan onraga innaivathrkkuu ennral, virivil nadagattimm. ❤❤❤
@LovelyCoconut-fu7zo
@LovelyCoconut-fu7zo 15 күн бұрын
🔥👍🇱🇹
@ஸ்ரீதரன்பெருமாள்
@ஸ்ரீதரன்பெருமாள் 15 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@martinsagayaraj6688
@martinsagayaraj6688 15 күн бұрын
அண்ணா சீமான் தனித்து நின்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுவிட்டார், வேறு தமிழ்த்தேசிய சொந்தங்கங்கள் ஏன் இதை பெற வில்லை
@lnramhari
@lnramhari 15 күн бұрын
seeman allot a seat for velmurugan in 26 assembly election
@varshaagunalan8843
@varshaagunalan8843 14 күн бұрын
தன்னை வளர்த்துக்கொள்ளும் வரைக்கும் தமிழ்தேசியக்கொள்கை, நாதக ஆதரவு எல்லாம் இருக்கும் வளர்ந்து மக்களிடத்தில் கொஞ்சம் செல்வாக்கு பெற்ற பின் தங்களையே பேரம் பேசி கொள்கையையும் கட்சி ஆதரவையும் மாற்றிக்கொண்டு மாற்றிக்கொண்டுவிடலாம்! என்னம்மா இனியாள் அப்படித்தானே?
@tamizdesiyam3332
@tamizdesiyam3332 15 күн бұрын
Annan vellmurugan❤❤
@ragasiyaottran-v5e
@ragasiyaottran-v5e 15 күн бұрын
சிறப்பு ❤❤🎉🎉
@saudilanka7668
@saudilanka7668 13 күн бұрын
It’s a paid service.. True is behind..❤❤❤
@KoVai-KG
@KoVai-KG 15 күн бұрын
உன்மையான தமிழ் குடி உணர்வாளர் யார் நூ தெறிய இவர் போன்ற மாபெறும் தலைவர்கள் பேச்சும் செயலும் உதாரணமாக வருங்காலம் அறசியல் பயிலும்
@kumarraju9139
@kumarraju9139 15 күн бұрын
முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்வார்கள் .அண்ணன் திராவிடத்தை ஏற்றுக்கொள்கின்றாரா அல்லது அதை எதிர்க்கும் தமிழ்த்தேசியத்தை ஏற்றுக்கொள்கினறாரா ? MLA சீட்டு என்பது திமுக போட்ட பிச்சை என்கின்றார்களே திமுகவினர் .
@M.k844
@M.k844 15 күн бұрын
iniyaval Jajiniநீங்க உண்மையிலேயே ஒரு தமிழச்சியா?
@kumarraju9139
@kumarraju9139 15 күн бұрын
அவர் தான் ஒரு கலப்பினத்தவர் என்று சொல்லியிருக்கின்றார் . அதுவல்ல பிரச்னை அவர் பேசும் கருத்துக்கள் பற்றித்தான் கவனிக்கவேண்டும் , காலம் ஒருவரை அடையாளம் காட்டும் என்பார்கள் , பொறுத்திருங்கள் .
@raavanachitrambalam
@raavanachitrambalam 15 күн бұрын
இல்ல காசுக்கு மாறாக்குற மார்வாடி அது
@PeacefulHumanLife
@PeacefulHumanLife 10 күн бұрын
ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் எதற்காக நாம் வேலை செய்கின்றோம்? பணத்திற்காக ஆம் பணம் எதற்காக? உணவு உடை வீடு இதற்காக சரி இவை எங்கே கிடைக்கும்? நிலத்தில் சரி அப்படியானால் ஏன் இந்த மக்களாட்சி நிலத்தை மட்டும் எல்லோருக்கும் சரி சமமாக கொடுக்க மாட்டேன் என்கிறது?நிலமிருந்தால் கூலியார்?
@sivamaniv7481
@sivamaniv7481 15 күн бұрын
திரு வேல்முருகன் அவர்கள் கூறியது போல இந்த தமிழ் இனம் விழித்துக் கொள்ளும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா அப்படியே விழித்துக் கொண்டாலும் விழித்துக் கொள்வார்கள் எப்பொழுது இப்பொழுதே சகல ஏற்பாடுகளும் படவர்களால் செய்யப்பட்டு தமிழர்களை கட்டுப்படுத்தும் அனைத்து விடயங்களுக்கும் தேவையான இறக்குமதிகளை செய்து விட்டார்கள் தமிழன் இனிமே எந்த விடயத்திற்கும் போராட முடியாது போராடும் சூழ்நிலையில் அவன் இருக்க மாட்டார் அப்படி போராடினால் வடவர்கள் குத்தி பேர்த்து விடுவார்கள் அந்த அளவுக்கு ஆரிய சங்கிகளும் திராவிட திராவிட திருடர்களும் எமது இனத்தை பழிவாங்க எமது நிலத்தை பிடுங்க எமது வளத்தை அளிக்க எமது இனத்தையும் மொத்தத்தில் ஒழிக்க நினைத்து எல்லா வேலைகளையும் முடித்து விட்டார்கள் தமிழன் விழிக்கும் பொழுது அவன் செத்தவனாகத்தான் விழிப்பான் அறிவை மொத்தமாக அடிமைத்தனத்திற்கு அடகு வைத்த இந்த இனமா விழிக்கப் போகிறது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மானங்கெட்ட தமிழர்கள் சொரணை இல்லாத தமிழர்கள் ஆனால் ஈழத்தில் எமது இரத்த சொந்தங்களே மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் நிலத்திற்காகவும் தங்கள் உயிரை ஏற்ற மானத் தமிழ் மறவர்கள் ஆனாலும் கூட அவர்கள் விழித்ததும் அவர்கள் மடிந்ததுமே சரியான சமயங்களில் அவர்கள் முன்னோர்கள் காலத்திலே விழித்திருந்தால் இலங்கையை அடுத்தவன் கையில் கொடுத்திருக்க மாட்டார்கள் எமது இனம் அழிந்து இருக்காது அதேபோல் இங்கே இனிமேல் தமிழன் தாலாட்ட முடியாது
@sivagnanam5803
@sivagnanam5803 15 күн бұрын
எமது வளத்தை அழிக்க தமிழினத்தை ஓழிக்க சூழ்ச்சி ஆரியமும் திருட்டு திராவிடமும் கைகோர்த்து இயங்குகின்றன என்பது உண்மைதான். எனினும் விரக்தி வேண்டாம்.. இருள் விலகும்.. மாவீரர் தியாகங்கள் என்றும் வீண் போகாது... தமிழினம் பட்ட துயரை அழிவை சந்தித்த துரோகத்தை வெஞ்சினச் சுடரை வாழையடி வாழையாக வரும் தலைமுறைக்கு சிந்தாமல் சிதறாமல் கடத்துவோம்.... காலம் வரும் .. காத்திருப்போம்...
@vijivs-lk8il
@vijivs-lk8il 14 күн бұрын
Akka na ungalin Ella vidios parpen oru nal unglai directa parganum
@user-gp8wj2jw7l
@user-gp8wj2jw7l 15 күн бұрын
ஐயா தமிழர் நாட்டில் தான்டி இல்லை ஐயா
@krishnanbharathi8496
@krishnanbharathi8496 15 күн бұрын
இயக்கம் புலிகள் தலைவர்ன்னு ..சொல்லிக்கிட்டு எப்படி திமுக...கூட்டணியில்.. இருக்கிங்க...அண்ணா
@raavanachitrambalam
@raavanachitrambalam 15 күн бұрын
காசு கிடைக்குது தோழர் 🙄
@krishnanbharathi8496
@krishnanbharathi8496 15 күн бұрын
அண்ணன் சீமானுக்கு நிகராவானவர்..... வேல் முருகன்..... தி மு க ..கூட்டனி போகாமல் சீமானோடு இணைந்தால் சரியா இருக்கும்...
@kumarraju9139
@kumarraju9139 15 күн бұрын
முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்வார்கள் .அண்ணன் திராவிடத்தை ஏற்றுக்கொள்கின்றாரா அல்லது அதை எதிர்க்கும் தமிழ்த்தேசியத்தை ஏற்றுக்கொள்கினறாரா ? MLA சீட்டு என்பது திமுக போட்ட பிச்சை என்கின்றார்களே திமுகவினர் .
@raavanachitrambalam
@raavanachitrambalam 15 күн бұрын
மயிருல நிகரானவன் கோத்தா காசுக்கு பீ தின்ன போன பாடு அவன்
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 15 күн бұрын
வேல் முருகன் , சூழ் நிலை கைதி நீ, 😢😢ஓருங்கா , 😢சீமானுடன் 😀😀சேர் 🎉🎉
@KumaranTVK
@KumaranTVK 15 күн бұрын
உங்கள் தமிழில் பிழை உள்ளது .. இதில் இருந்து என்ன தெரிகிறது உங்களை போல் அரைகுறை தான் நாம் தமிழர் தம்பிகள்
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 15 күн бұрын
@@KumaranTVK சரி தம்பி, 😀😀😀ஒளுங்கா, என்பதை, 😀😀ஒருங்கா😀 என எழுதி விட்டேன் , இந்த அவசர எழுத்து பிழை யை வைத்து 🙏நீங்கள் என்னை எடை போட முடியாது😀😀😀நீயே அவசர புத்தி காரன் 😀😀😎😎, நான் தமிழ்வழி மூலமாகவே கல்வி கற்றேன் 😀😀😀
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 15 күн бұрын
@@KumaranTVK நெற்றிக்கண் திறப்பினும் 😀குற்றம் 😀குற்றமே 🌷🌷🌷
@Ramsview360
@Ramsview360 15 күн бұрын
இன்னும் பிழை திருத்தப்படவில்லை
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 15 күн бұрын
@@Ramsview360 சரி, ஒழுங்கா😀😀😀😀உன் சட்டாம்பிள்ளை வேலைகளை 😀விதி முறைகளுடன் தொடர்ந்து செய் 😀😀😀உன்னை நான் கவனமுடன் , 😀😀கண்காணிக்கின்றேன் 😀😀
@adshayaaruna6e549
@adshayaaruna6e549 15 күн бұрын
Therthal varumpodhu thamil theciyam paduthukum
@RajKumar-pq8to
@RajKumar-pq8to 15 күн бұрын
Iniyaval rajini madam seem to be working against NTK . When velmurugan is in allinance with dmk , how can he be called a tamil desiyam.leader. Did he get respect in dmk allinace ? He will be thrown out of dmk alliance in next election.. Real tamil.desiyam.is NTK
@iniyavalrajini
@iniyavalrajini 15 күн бұрын
Looks like you have not seen the full video.
@KumaranTVK
@KumaranTVK 15 күн бұрын
தமிழ்த்தேசியம் என்றால் என்ன கொஞ்சம் சொல்லுங்க பார்க்கலாம் Do U know wat is Tamil Desiyam can u kindly explain to us if possible
@KumaranTVK
@KumaranTVK 15 күн бұрын
@@iniyavalrajini i want to know for whom NTK working For Can u Explain Something
@raavanachitrambalam
@raavanachitrambalam 15 күн бұрын
​@@iniyavalrajiniபாக்க அவசியம் என்ன இருக்கு நாம் தமிழர் அழியனும்னு ஆசை படுற எல்லாரையும் கூப்டு பேசிட்டு காரணம் மயிறு வேற காசு தான் முக்கியம்னா ஏன் தமிழ் மொழியை இழுக்குறீங்க திராவிடம் ஆரியம்னு போக வேண்டியது தான கருமம் 🤢
@kumarraju9139
@kumarraju9139 14 күн бұрын
@@KumaranTVK ஒரு வார்த்தையில் சொல்வதாயின் தமிழ் நாட்டை தமிழர் ஆள்வதே தமிழ்த்தேசியம் .
@kithinvimal153
@kithinvimal153 10 күн бұрын
Eppadi police kku ivlo dhairiyam 😡
@RadeshKumar-w3f
@RadeshKumar-w3f 15 күн бұрын
Thamilarai ontru serungal please please
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН