தமிழ்த்தாய் வாழ்த்தை தப்பு தப்பாக பாடிய தருணம் | Udayanidhi | DMK | Tamil Thai Vazhthu

  Рет қаралды 18,323

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 196
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 14 сағат бұрын
தமிழ்த்தாய்க்கு அவமானம் நேர்ந்தது! துணை முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்! 🇮🇳🇮🇳🇮🇳
@MuruganAkash
@MuruganAkash 9 сағат бұрын
😂😂😂
@TRG-hp5zs
@TRG-hp5zs 6 сағат бұрын
❤தப்பாக பாடப்படவில்லை என்று வாக்கு மூலம் கொடுத்ததில் இருந்தே துணை முதல்வரும் திகழ் மணக்க என்றே பாடியுள்ளார் என்பது தெளிவாகிறது your honour 😂
@arunannamalai7798
@arunannamalai7798 3 сағат бұрын
​@@TRG-hp5zsஆளுநர் பதவி விலகனும்னு சொல்லும்போது, துணை முதல்வருக்கு மட்டும் என்னடா முட்டு குடுக்கற😂
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 14 сағат бұрын
'புகழ் மணக்க' என்பதற்குப் பதிலாக 'திகழ் மணக்க'! துணை முதல்வரா?🇮🇳🇮🇳 ஓங்கோல் தெலுங்கரா?
@TRG-hp5zs
@TRG-hp5zs 6 сағат бұрын
❤தப்பாக பாடப்படவில்லை என்று வாக்கு மூலம் கொடுத்ததில் இருந்தே துணை முதல்வரும் திகழ் மணக்க என்றே பாடியுள்ளார் என்பது தெளிவாகிறது your honour
@SIVATSA-zx1ms
@SIVATSA-zx1ms 5 сағат бұрын
திகழ் மணக்க - இதன் பொருள் என்னவோ உதவாக்கரையே ?
@jahabarsadhik72
@jahabarsadhik72 7 минут бұрын
திகழ் மணக்க என்பது அங்கேயும் திராவிடம் அவங்கனால முடியல
@gopalsamybalaraman7748
@gopalsamybalaraman7748 11 сағат бұрын
கவர்னருக்கு எதிராக இருந்த அதே வேகத்தை இங்கேயும் எதிர்பார்க்கறேன் எனது திராவிட தமிழ் நண்பர்களிடமிருந்து…
@ramamoorthys5579
@ramamoorthys5579 9 сағат бұрын
SORRY ATHUKKU VAIPILLAI. NAM SOME ECHHA PORUKKI KASUKKAGHA KALIVAI THINNUM ENNA PIRAVI CHANNELS ITHU PATRI PESA YOKIATHAI IRUKKA
@andere8819
@andere8819 Сағат бұрын
From journalists also who are asking against governor
@TRG-hp5zs
@TRG-hp5zs 6 сағат бұрын
❤தப்பாக பாடப்படவில்லை என்று வாக்கு மூலம் கொடுத்ததில் இருந்தே துணை முதல்வரும் திகழ் மணக்க என்றே பாடியுள்ளார் என்பது தெளிவாகிறது your honour
@Deepan0121
@Deepan0121 14 сағат бұрын
தார்மிக பொறுப்பேற்று உதய் ராஜனாம செய்ய வேண்டும்
@Subbaram-h8n
@Subbaram-h8n 12 сағат бұрын
எங்களுக்கு தேவைப்பட்டால் மட்டும் தான் பிரச்சினையை கிளப்பிவிட வேண்டும்
@saranyam6510
@saranyam6510 9 сағат бұрын
😂😂😂😂
@SIVATSA-zx1ms
@SIVATSA-zx1ms 4 сағат бұрын
அதற்கு நாங்களும் உதவி செய்வோம்....
@VijayalakshmiR-d2z
@VijayalakshmiR-d2z 9 сағат бұрын
கவர்னர் அவருக்கு என்னெல்லாம் சொன்னாங்க. இப்போது துணை முதல்வர் எப்படி எல்லாம் சமாளிக்கிறார் பாருங்க
@vmarunagirichettiar4087
@vmarunagirichettiar4087 14 сағат бұрын
கண்ணாடி மாளிகையில் இருந்து கல் எறிந்தால் இப்படித்தான்.
@SIVATSA-zx1ms
@SIVATSA-zx1ms 4 сағат бұрын
ஒரு கல் ஒரு கண்ணாடி 😂😂😅😅 😋😋🤤🤤😜😜😝😝😛😛
@VijayKumar-ix6is
@VijayKumar-ix6is 11 сағат бұрын
தமிழர்கள் உதயநிதியின் இந்த தவறை மன்னிக்க மாட்டார்கள்
@chadrakumardevi8868
@chadrakumardevi8868 9 сағат бұрын
என்ன செய்ய முடியும் இது தான் நம் தமிழ் தாய் வாழ்த்து
@Meha15
@Meha15 13 сағат бұрын
ஆளுநர் program னா எல்லா media கதறும்.......cm க‌ண்டன அறிக்கை மற்ற எல்லா இடங்களிலும் technical error 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sundararajank7853
@sundararajank7853 13 сағат бұрын
இவர் கவர்னர் இக்கு சொன்னது அப்படியே எவருக்கும் பொருந்தும் காரணம் அங்கு அவர் தலைமை இங்கு இவர் தலைமை. மக்கள் இவர் சொல்லுவதைத்தான் கேட்பார்கள்
@ilangoilango2843
@ilangoilango2843 14 сағат бұрын
ஆக இனிமேல் மேடையிலிருப்போர் பாடுவார்கள். ஏனையோர் அமைதியாக கேளுங்க.
@BavaniKou
@BavaniKou 13 сағат бұрын
ஓ இதுக்கு பேருதான் தக்காளி சட்னியா அப்ப புரியில இப்ப நல்லா புரியுது.
@jeniferraja4474
@jeniferraja4474 11 сағат бұрын
முதல்ல இவர பாட சொல்லுங்க சரியா படிப்பாரானு பார்ப்போம்
@ramanirajaram6223
@ramanirajaram6223 9 сағат бұрын
யாருங்க கேட்பாங்க. பேசினாலே விழி பிதுங்குது😊
@CharlesAmaran
@CharlesAmaran 7 сағат бұрын
Super bro absolutely correct
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 7 сағат бұрын
0:03 0:03 துண்டு சீட்டை வைத்து பாடுவார்
@raghavank8788
@raghavank8788 4 сағат бұрын
பாடலென்ன என்ன செய்யலாம்
@sambab1
@sambab1 13 сағат бұрын
தப்பு தப்பாக பாடி தமிழை சிதைப்பதைவிட , திராவிட கும்பலால் பிழையின்றி பாடக்கூடிய ஆலுமா டோலுமா போன்றசினமா பாடல்களை "தமிழ் தாய்" வாழ்த்தாக பாடலாம். வீழ்வது தமிழ்தாயானாலும் வாழ்வது திராவிட கும்பலாக இருக்க வேண்டும் என்ற இவர்களது ஆழ்மனது சிந்தாந்தத்துக்கும் இது பொருத்தமாக இருக்கும்.
@baranitharaniyer9395
@baranitharaniyer9395 7 сағат бұрын
😂😂😂😂😂
@sekars3429
@sekars3429 12 сағат бұрын
அதெல்லாம் பெருசு பண்ணக்கூடாது. திராவிடம் வளர்த்த தமிழ் அப்படித்தான் இருக்கும்.
@velumani7971
@velumani7971 9 сағат бұрын
இதுதெல்லாம் ஒருபொலப்பு. ஸ்டாலின் இப்பென்னசொல்லப்போகிரார் பாவம் தன்வினை தன்னைசுடும்
@sundararajank7853
@sundararajank7853 13 сағат бұрын
ஊடகம் ஊடகவாதிகள் support இருக்கும் வரை இவர்கள் பேசு வது ஞாயமாக அக்கப்படும். கவர்னர் பத்தி என்னவேணும்னாலும் பேசலாம் அவர் இக்கு கட்சி பழம் கிடையாது
@ramankannan5937
@ramankannan5937 13 сағат бұрын
இப்போது யாரைக் குற்றம் சொல்ல வேண்டும்.
@VijayalakshmiR-d2z
@VijayalakshmiR-d2z 9 сағат бұрын
பிரச்சனையை தேவையில்லாமல் கிளப்பியது யாருங்க கவர்னர் விழால
@Tamiltrendchannel1
@Tamiltrendchannel1 11 сағат бұрын
இப்போது கூறினாலும் 1000 முறை நான் சரியாக பாடுவேன். ஆனால் இன்று தமிழ் தாய் தடுமாறுகிறது. வெக்கம். ஆளுநர் க்கு வந்தா தக்காளி சட்னி...இவருக்கு வந்தா இரத்தம் 😅😅
@classic2012ify
@classic2012ify 6 сағат бұрын
என்னா சிறு பிள்ளைத் தனமான பதில்?
@baskaranramachandran6129
@baskaranramachandran6129 13 сағат бұрын
உதாவாநிதி இப்ப என்ன சொல்லுவார்
@ramanramaswamy1025
@ramanramaswamy1025 10 сағат бұрын
எதற்க்கும் எங்கும் தலைவர்தான் பொறுப்பு.
@DhamuDhamu-qt1rj
@DhamuDhamu-qt1rj 10 сағат бұрын
தமிழ், தமிழ் என்று தமிழை தப்பு தப்பாக தமிழ்த்தாய்பாடும் இவர்களையும், சின்ன த்தி உதவாக்கரைநிதியை தமிழக மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்.
@gopalagopala1303
@gopalagopala1303 6 сағат бұрын
பாடல் முடிந்த உடனே ஒரு குரல் கேட்குது... மறுபடியும் தப்புத்தப்பாக பாடுகிறீர்கள் என்று....பள்ளிக் கல்வித் துறை கவனம் செலுத்தி மாணவ / மாணவிகள் தமிழ் உச்சரிப்பு / தமிழ்த்தாய் வாழ்த்து சரியான முறையில் கற்றுக் கொள்ள வேண்டும்
@Delight5195
@Delight5195 13 сағат бұрын
😂😂😂...All dravida medias will be given 200rs...
@nareshdrake6056
@nareshdrake6056 12 сағат бұрын
Asingapattaan udhayanidhi.
@Master-i4u
@Master-i4u 14 сағат бұрын
கேளிக்கூத்து😂😂😂
@raghavank8788
@raghavank8788 4 сағат бұрын
நீங்கள் எல்லாம் don care என்று முன்னேற வேண்டும்.. இது தான் திராவிட மாடல் டா.....................
@ajithgp11
@ajithgp11 6 сағат бұрын
Scene podrathumunadi padingada…Semma😂 comedy Melting point , technical problem innum yennan uruttu vechirkeenga..
@vaidyanathanv2722
@vaidyanathanv2722 13 сағат бұрын
Karma returns 😅
@prabakaranraju5618
@prabakaranraju5618 6 сағат бұрын
பாவம்
@ramakrishnank1076
@ramakrishnank1076 7 сағат бұрын
தமிழ் தாயை வாழ்த்து என்கிற பெயரில் இப்படியெல்லாம் கேவலப்படுத்த கூடாது.
@நொடிக்குநொடி
@நொடிக்குநொடி 6 сағат бұрын
செத்தான் டா சேகரு😢
@sravindran6350
@sravindran6350 10 сағат бұрын
இந்த மாதிரி கோஷ்டிகளை வைத்து பாடி தேவை இல்லாத சர்ச்சைகளை தவிர்க்க பதிவு செய்யபட்ட பென் டிரைவ் மூலம் ஒலிக்க செய்யலாம்.
@udhayakumarsankarapandian9772
@udhayakumarsankarapandian9772 6 сағат бұрын
தாய் தமிழ்
@drvsenthilkumar6210
@drvsenthilkumar6210 9 сағат бұрын
பிரச்சினைய கிளப்பினதே நீங்களும் உங்க ஐயாவும் தான...boomerang😂😂😂
@KesavKuppu-s9m
@KesavKuppu-s9m 12 сағат бұрын
து மு தான் டெக்னிகல் கோளாறு மைக் சரியில்லைன்னு சொல்லிட்டாரு இல்ல. அப்புறம் என்ன பேச்சு. எல்லோரும் பஞ்சாயத்தை கலைங்க. 🤔😁😂.
@INA-ue5xy
@INA-ue5xy 11 сағат бұрын
நல்ல செருப்பை பிய்த்து வைத்திருக்கின்றோம் 😂
@Jegatheesan-z6y
@Jegatheesan-z6y 8 сағат бұрын
திராவிட மாடல் தமிழ் வாழ்த்து
@ramanigopal
@ramanigopal 11 сағат бұрын
இவர்களுக்கு பிழைப்பே பொய் சொல்வது மைக் எப்படி எல்லாம் தமிழ் வார்த்தை களை மாற்றுகிறது? இந்த மைக்கை அருங்காட்சியகத்தில் கண்டிப்பாக பார்வைக்கு வைக்கவேண்டும்?
@s1aravana671
@s1aravana671 11 сағат бұрын
தத்தி, தத்தி 😂😂😂
@kodaiguy1926
@kodaiguy1926 2 сағат бұрын
இது திராவிடத்தை வாழ்த்தும் பாடல்தானே எப்படி இருந்தால் என்ன தமிழ்தாய் வாழ்த்து இது அல்ல
@sriramvenkatraman
@sriramvenkatraman 14 сағат бұрын
😂 conedy now CM Tamizhagam will maintain silent totally
@JassipaviShankar
@JassipaviShankar 8 сағат бұрын
ஏன் அவர்கள் செய்தது தவறானது என்று கூறுகிறீர்கள் தமிழ் புத்தாண்டை மாற்றியமைக்கும் வலிமை உள்ளவர்களுக்கு தமிழ் தாய் வாழ்த்தை மாற்றம் செய்ய முடியாதா அப்போது அமைதியாக இருந்த நாம் இப்போதும் அமைதியாக இருக்க வேண்டும்
@sekharr6867
@sekharr6867 13 сағат бұрын
For Governor's program, they said they have insulted Tamil and dravidam. Now what will they say for this faux paus in the presence of Hon Dy. Chief minister
@vaidyabala939
@vaidyabala939 11 минут бұрын
Currently Tamil Thai is having difficulties in Tamil Nadu… can someone please help….🙏🏿
@elan_photography5396
@elan_photography5396 14 сағат бұрын
matikitta pangu
@prabakaranraju5618
@prabakaranraju5618 6 сағат бұрын
குறிப்பு காகிதம் வைத்தால் தவறு வராது😢
@SIVATSA-zx1ms
@SIVATSA-zx1ms 4 сағат бұрын
1.04 - நன்றாகக் கவனியுங்கள் நண்பர்களே.. " தக்க சிறு " என்பதற்குப் பதிலாக " தெக்க சிறு " என்று பாடுகின்றனர்.
@Vedimuthu333
@Vedimuthu333 9 сағат бұрын
அவளுங்க ஒவ்வொருத்திக்கும் மாச சம்பளம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் 😏
@T.ChandraGandhimathi-in2dn
@T.ChandraGandhimathi-in2dn 6 сағат бұрын
பஞ்ச ஆண்டிய பாரம்பரிய ஆண்டியா என்று தெரிய வில்லை.
@salute9326
@salute9326 8 минут бұрын
Hereafter the VIP must sing the Tamil thai valthu 😂
@venkateshbabus
@venkateshbabus 12 сағат бұрын
Udainidi must resign
@premrajanand207
@premrajanand207 9 сағат бұрын
Karma is so instant
@lathapadmanabhan3254
@lathapadmanabhan3254 7 сағат бұрын
Recorded will be enough to avoid mistakes
@manivel247
@manivel247 13 сағат бұрын
இது பெரியார் மண்.
@vetris7016
@vetris7016 10 сағат бұрын
இது தக்காளி சட்னி ...
@LakshmanaSengam
@LakshmanaSengam 9 сағат бұрын
பால்டாயில் எப்படி சமாழிக்கிரான் பாரு
@andere8819
@andere8819 Сағат бұрын
Mic is prachanai …. Their voice is not audible… that is it
@lakshminarayananviswanatha5598
@lakshminarayananviswanatha5598 7 сағат бұрын
தத்தி
@senthamilselvann8108
@senthamilselvann8108 5 сағат бұрын
ஒரு மாபெரும் சபையில் பாடுவதற்கு நல்ல பயிற்சி அளித்து பிறகு பாட செய்திருக்கலாம்.
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 5 сағат бұрын
😂😂😂தத்தியே ஷாக்கான தருணம்😂😂😂 0:13 0:10
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 8 сағат бұрын
தமிழ் 0 உச்சரிப்பு. ௦ இசைத் திறன். 0 ச்ருதி 0 மொத்தத்தில் வாழ்த்து 0000000
@jahabarsadhik72
@jahabarsadhik72 11 минут бұрын
யாண்ட கண்டதக்கும் பேப்பர் வச்சிதானடா படிப்பிங்க இதுக்கும் பேப்பரை வச்சி படிச்சி தொலைக்கவேண்டியதுதானேடா
@murugans8560
@murugans8560 6 сағат бұрын
ஏலேய் இதான் உங்கள் தமிழ் வளர்ப்பா பாடுவதும் கேட்பதும் தமிழராய் இருக்க வேண்டும் திராவிட வளர்ப்பு எப்படி சமாளிக்குது
@spsaravanan3605
@spsaravanan3605 6 сағат бұрын
நல்லா நடிக்கிற
@MahalakshmiRamamurthy
@MahalakshmiRamamurthy 2 сағат бұрын
Someone says marubadiyum marubadiyum thappu than
@rameshcs892
@rameshcs892 8 сағат бұрын
தேவையில்லாம பிரச்சனை கிளப்பிவிடாதீங்க என ஊடகத்திற்கு அறிவுரை. பொருள் என்ன?
@jeysrether
@jeysrether 3 сағат бұрын
Better play the recorded one or have the paper
@SIVATSA-zx1ms
@SIVATSA-zx1ms 4 сағат бұрын
அப்பாரு மகனை எந்த இனத்தில் சேர்க்கப் போகிறது ? ஆரியனா ? தெலுங்கனா ? திராவிடனா ? தமிழனா ?
@KrishnaKumar-hc2hk
@KrishnaKumar-hc2hk 8 сағат бұрын
Debate vaikkum oodagangal yenge yenge yenge
@shobanar8651
@shobanar8651 12 сағат бұрын
Uruttum.udhavanidhi kannai uruttiya tharunam .....vekkam.ketta dravidam
@sivaramannagarajan7521
@sivaramannagarajan7521 6 сағат бұрын
If Mike might have worked, in probability, could be still bad
@kalpanasudhakard4041
@kalpanasudhakard4041 7 сағат бұрын
Karma hits back. Insult to Tamilnadu, will DCM resign now Thiruma, where are you ????? TN CM, DCM should focus on resolving floods, L&O, drug related issues in the state instead of hanging on 'Dravida Nadu' song politics. This is purely to divert the attention of the people from their non capability. TN people should think and question the govt. and media trying to divert the issue and not trying to solve people issues. TN people deserve this for voting the corrupt party to power. Think well before voting, it is your life at stake.
@brindhav8189
@brindhav8189 5 сағат бұрын
என்னது தவறாக பாடவில்லையா? அப்போ மாண்புமிகு துணை முதலமைச்சர்க்கு தமிழ் தாய் வாழ்த்து தெரியாதா? இல்லை காது சரியாக கேட்காதா?? 😂😂 Technical problem... என்னங்கடா கலர் கலரா ரீல் உடுறீங்கோ??
@kanthinatarajan447
@kanthinatarajan447 12 сағат бұрын
Let them have the text in their hand to avoid such things
@thirumalainarayanasamy7743
@thirumalainarayanasamy7743 7 сағат бұрын
Adimoothevi
@jeysrether
@jeysrether 3 сағат бұрын
Thalaivere neenga than first issue creat pannathu...
@lbalaji8137
@lbalaji8137 9 сағат бұрын
DRAVIDIYA CHEER GIRL'S...
@prashanthiniprakash5769
@prashanthiniprakash5769 13 сағат бұрын
Dravida model government 😂
@SathyaRavichandran-h6c
@SathyaRavichandran-h6c 11 сағат бұрын
Ada pavi 🥱
@rameshthiagarajan4173
@rameshthiagarajan4173 10 сағат бұрын
முதலில் இன்றைய இளைஞர் மற்றும் மகளிருக்கு, தமிழ் சரியாக தெரியவில்லை. அது சரி ஆளுனர் முன்னால் தவறாக பாடியபோது, வானத்தேக்கும், பூமிக்கும் குதித்தார்களே ஏன்? தேவையில்லாமல் அப்பொழுது பிரச்சனையை கிளப்பியது யார்? தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் முக்கியம். ஒன்றுமில்லாத சின்ன விஷயங்களை பெரிது படுத்தி, கூட்டம் போட்டு எல்லோருடைய நேரத்தையும் வீணடித்து.... திராவிட மாடல் மாறாதா? நீங்கள் தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வீர்கள் என்று எதிர்பார்த்துதானே மக்கள் ஓட்டளித்துள்ளார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
@mohankrishnan520
@mohankrishnan520 13 сағат бұрын
Entha pattu romba kadinam. Barathiyar pattu easy yaha erukkum.
@usharavi2061
@usharavi2061 14 сағат бұрын
Thiru thiru nnu kevalam
@renukadevisoundararajan9373
@renukadevisoundararajan9373 14 сағат бұрын
Samalippu
@premasekaran8479
@premasekaran8479 4 сағат бұрын
Tikka Sirai..Kodumai Thakka nu kooda Thamizh varalai.Pavam OliPerukki.Cleara Song 3 idathil.mistake Therigiradhu.AndaPuzhugu than Tecnic. Truth is Bitter.Tomat Chani Kadhai than.Che..
@athivarahanvenkadakrishnan2389
@athivarahanvenkadakrishnan2389 12 сағат бұрын
Nonsene minister
@pushparajp6790
@pushparajp6790 11 сағат бұрын
What is this
@orangeauto7498
@orangeauto7498 6 сағат бұрын
Thevvai illamal meendum prachanaya kilapiradhenganu solrapla. PRACHANAYA KILAPUNDHE UNGA APPARU DHANGUNGO.....AH AKAAN
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 13 сағат бұрын
😂😂😂😅😢😢
@lbalaji8137
@lbalaji8137 9 сағат бұрын
Paldayal kuduchidaporan paradesi..
@Delight5195
@Delight5195 13 сағат бұрын
😂😂😂
@ThiyagarajanAnu-uo8in
@ThiyagarajanAnu-uo8in 9 сағат бұрын
இவர்கள் குடும்பத்தால் தமிழ் குடும்பங்கள் சீரழிந்து வருகிறது போல தமிழ் மொழியும் சீரழிகிறது
@cv6074
@cv6074 8 сағат бұрын
🤣🤣🤣
@Brohill007
@Brohill007 9 сағат бұрын
எழவு வீட்டில் ஊலையிடுதல்...... எதால் அடிக்கவேண்டும் என்பதை .....{ முடிவு செய்யட்டும் கவனரை செருப்பால்.... Tech ..
@udaysankar-sc9vh
@udaysankar-sc9vh 6 сағат бұрын
@Brohill007 enna padivu idu governorai serupaal enra izhivu vaarthai yane inge padivittai.nee Dravida asingame
@sm9214
@sm9214 8 сағат бұрын
எல்லோரும் ஆங்கில மீடியத்தில் தான் படிக்கிறார்கல் அள்ளது விரும்புகிறார்கல். பேசாமல் தமிழ்த் தாய் வால்த்தை ஆங்கிலத்திலியே பாடினால் தவறில்லாமல் பாடுவார்கல்.
@ramakrishnank1076
@ramakrishnank1076 7 сағат бұрын
இதுதான் திராவிட தமிழா.
@sm9214
@sm9214 7 сағат бұрын
@@ramakrishnank1076 தமிழை தவறாக எழுதுகிறீர்கள் நண்பரே. ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும். எனவே....டமில்.
@suganthidhanasekaran1735
@suganthidhanasekaran1735 10 сағат бұрын
🤣🤣
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34