தமிழ்த்தாய் வாழ்த்து | Tamil Thaai Vazhthu | Thamizh Thaai Vaazhthu | தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்

  Рет қаралды 6,233,796

Ariyanathan AnandhaKrishnan

Ariyanathan AnandhaKrishnan

Күн бұрын

Пікірлер: 878
@sanalkmohanan
@sanalkmohanan 3 жыл бұрын
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!! வாழ்த்துதுமே!!!
@arulkuttykarthika3530
@arulkuttykarthika3530 3 ай бұрын
@ibrahimshahulhameed2084
@ibrahimshahulhameed2084 3 жыл бұрын
பள்ளி ஞாபகம் வந்துவிட்டது தமிழ் தாய் வாழ்த்து கேட்கும்போது
@stellajames7260
@stellajames7260 2 жыл бұрын
என்னே என் தமிழின் அழகு. சொல்ல வார்த்தைகளே இல்லை 👏👏🌹🌹💐💐💐👏👏🙏🙏🙏🙏வாழ்க தமிழ்.
@manoharmulllodha3746
@manoharmulllodha3746 19 күн бұрын
இதை விட தமிழ் தாய்க்கு ஒரு பாடலை தர முடியுமா இனிய பாடல் பாடும்போது உடல் சிலிர்க்கும் பாடல்
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 3 күн бұрын
Illai thiraavidam enra naattathai thinithu athan alakai keduthu viddaankal
@aravindsundaram1925
@aravindsundaram1925 2 жыл бұрын
As kannadiga Born and brought up in Tamilnadu proud Proud ....Innoru jenmam eduthalum inga thaan edukanum
@sankarie3687
@sankarie3687 2 жыл бұрын
But this was written by a Malayalee who deeply studied tamil history
@aravindsundaram1925
@aravindsundaram1925 2 жыл бұрын
@@sankarie3687 might be today malayali history says malayalis are once tamils ....in southern india we have to accept dravidian philosophy but unfortunate that only in tamilnadu is alive.
@yogeshwaran2530
@yogeshwaran2530 2 жыл бұрын
@@sankarie3687 once upon a time malayali is also tamilan just check your history 😂
@yogeshwaran2530
@yogeshwaran2530 2 жыл бұрын
@@sankarie3687 Kerala and Tamilnadu both are ruled by 3 tamil kings chera, chola, pandya
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 2 жыл бұрын
எத்திசையும் புகழ் மணக்க பெருமை அருமை
@agalyasrimurali3436
@agalyasrimurali3436 2 жыл бұрын
பள்ளி பருவத்தில் தினம் தினம் காலை பாடல் பாடிய பாடல் இது இப்போ நினைவு வருகிறது..
@History_Mystery_Crime
@History_Mystery_Crime 3 жыл бұрын
See the respect and love for thamizh...... Udal mannukku.... Uyir tamizhukku❤️..... Love from kerala......
@SURYAPRAKASH-sz2kh
@SURYAPRAKASH-sz2kh 3 жыл бұрын
Udal mannukku uyir Thamizhuku
@vijukanyakumari9449
@vijukanyakumari9449 4 жыл бұрын
School padikum pothu thinamum கேட்க கூடிய பாடல் miss my school 😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏
@lingam1650
@lingam1650 Жыл бұрын
பள்ளிகூடஞாபகம் 1991முதல்2002வரை நினைத்தாலேநெஞ்சம்வலிக்குது அந்தநாட்கள்திரும்பநாமவாழமுடியுமா
@indrutamilkavi
@indrutamilkavi 12 сағат бұрын
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! ever and ever
@cuptvs
@cuptvs 3 жыл бұрын
தமிழ்டா ! தமிழன்டா ! 💪💥🇮🇳
@ksathish1488
@ksathish1488 2 жыл бұрын
வாழ்க தமிழ்.. வளர்க தமிழ்..
@crazyidiots9542
@crazyidiots9542 3 жыл бұрын
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற Fav line en uyir tamil ku than
@acasamuel
@acasamuel 3 жыл бұрын
அடிக்கடி யூடியூப்பில் நான் கேட்கும் பாடல் இது பள்ளி நாட்களில் தேசிய கீதத்தை விட சத்தமாக நான் பாடிய பாடல் இது
@manivannancn1844
@manivannancn1844 Жыл бұрын
மறக்கமுடியாத அந்த நாட்கள் அது மீண்டும் திரும்ப வருமா❤
@4a-sathimuraliv.n738
@4a-sathimuraliv.n738 2 жыл бұрын
மிகவும் அழகாக பாடல்
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 2 жыл бұрын
பாட்டை பாடும் பொழுதே நெஞ்சம் நெகிழ்கிறது
@VOBULAKSHMI
@VOBULAKSHMI 6 ай бұрын
🎉
@iambatman9309
@iambatman9309 4 жыл бұрын
Proud to be Indian Tamizhan 🇮🇳
@SelvaKumar-cd7et
@SelvaKumar-cd7et 3 жыл бұрын
அழகு
@saiaadhav5998
@saiaadhav5998 3 жыл бұрын
Good
@arjunpc3346
@arjunpc3346 3 жыл бұрын
Love From Malayalies.
@thamilarasane249
@thamilarasane249 6 ай бұрын
"சீரிளமைத் திறன்"எனும் போது தேன் வந்து பாயுது காதினிலே
@GowsalyaA-k4p
@GowsalyaA-k4p 2 ай бұрын
😊😂🎉
@ராமநாதன்-ழ9ந
@ராமநாதன்-ழ9ந 3 жыл бұрын
தமிழ் தாய் வாழ்த்து.... பள்ளி நியாபகம் நினைவுக்கு வருகிறது... தமிழன் என்று.. சொல்லடா.. தலை நிமிர்து நில்லடா..... 👌
@prajithp3204
@prajithp3204 2 жыл бұрын
Hgskg
@prajithp3204
@prajithp3204 2 жыл бұрын
Khdohzhzjzboh
@eroshan6645
@eroshan6645 2 жыл бұрын
சூப்பர் தமிழ் தாய் வாழ்த்து சாங்
@Vidhya5
@Vidhya5 4 жыл бұрын
I am teaching Tamil here in California. Because of the lockdown we have online classes. I play our tamil thaai vazhthu at the beginning of the class every week. In usual class we used to sing every week, now this is convenient to play!
@monapriya5733
@monapriya5733 4 жыл бұрын
@anvid5...Hi.. I recite at Mount juliet, TN.. Can I have your contact to teach Tamil my daughter?
@kandhanramikandhanrami9947
@kandhanramikandhanrami9947 4 жыл бұрын
0000000000000000000000000000000000000⁰0000
@murugan718
@murugan718 4 жыл бұрын
Nice
@ariyanathanbe
@ariyanathanbe 4 жыл бұрын
Good to Know.. மகிழ்ச்சி
@Vidhya5
@Vidhya5 4 жыл бұрын
@@monapriya5733 Hi Mona Priya, contact to my gmail - vidhyavidhya, mentioning your details and we will talk.
@RevathiRengan-un8wq
@RevathiRengan-un8wq 3 ай бұрын
தாயின் மணிக்கொடி பாரீர் அதைத் தாழ்ந்து பணிந்திட வாரீர் என துவங்கும் பாடல் 90-களில் பள்ளியில் குடியரசு தினம் சுதந்திர தினம் போன்ற நிகழ்ச்சிகளில் மாணவ மாணவிகள் வரிசையில் இன்று பாடுவார்கள் அந்தப் பாடல் இப்பொழுது எங்கே
@antoniraj1617
@antoniraj1617 2 ай бұрын
இதயத்தில் இருந்து ஒரு உணர்வு ❤❤❤
@ved6737
@ved6737 3 жыл бұрын
Love from malayali😍
@abdullahbasha8997
@abdullahbasha8997 Жыл бұрын
Nice voice wonderful beautiful indha maadiri voice irudha nalla sadikkelam proud i like tamil thayi valthu ❤❤
@raskalswag384
@raskalswag384 2 жыл бұрын
தமிழ் என் உயிருக்கு நேர்
@govindgl2664
@govindgl2664 3 жыл бұрын
இ த்தனை சிறப்பு வாய்ந்த எம் தமிழன்னை புகழ் என்றும் போற்றுதற்குரியது
@franciskumar1474
@franciskumar1474 3 жыл бұрын
தமிழ் தாய் வாழ்த்து தாய்மொழியாம் தமிழ் இந்த தமிழ் தாயின் வாழ்த்தை நான் உண்மையாக நேசிக்கின்றேன் எனது பள்ளி பருவம் ஞாபகம் வருகின்றது 2002ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இந்த பாடலை நான் நேசித்தேன் 👍👍👍
@chellakanikani6006
@chellakanikani6006 Жыл бұрын
Happy birthday 🎉
@kumarn8849
@kumarn8849 4 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழ் தாய்க்கு
@gowthamansurulimalai7821
@gowthamansurulimalai7821 Жыл бұрын
😊jploooooo😊😊
@vivekdharmaraj252
@vivekdharmaraj252 3 жыл бұрын
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழனங்கே❤️
@Raja-tc7rq
@Raja-tc7rq 2 жыл бұрын
Yes
@m75310
@m75310 2 жыл бұрын
பாடலே திரவிடனு வந்துவிட்டது .பிறகு எப்படி புகழ் மணக்கும்
@aadhiaadhi1143
@aadhiaadhi1143 2 жыл бұрын
​@@m75310 Kumar
@madhumitha2302
@madhumitha2302 3 ай бұрын
Proud to be a tamilian❤
@naveenkousalyank5629
@naveenkousalyank5629 5 жыл бұрын
நீராடும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் ... சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில். தெக்கனமும் அதிர் சிறந்த திராவிட நல் திருநாடும் தக்க சிறு பிரை நுதலும் தரிக்க நறும் திலகமுமே அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!! தமிழணங்கே!!! உன் சீர் இளமை சிறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!! வாழ்த்துதுமே!! வாழ்த்துதுமே!!
@ariyanathanbe
@ariyanathanbe 5 жыл бұрын
மிக சிறப்பு🌞
@naveenkousalyank5629
@naveenkousalyank5629 5 жыл бұрын
@@ariyanathanbe நன்றிகள் பல
@sadhanasurendranath5897
@sadhanasurendranath5897 5 жыл бұрын
Bro..can you explain its meaning in simple Tamil for the benefit of all of us...
@selvamuthu8423
@selvamuthu8423 4 жыл бұрын
இதில் விடுபட்ட வரிகள் யார் தருவது???? எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
@Manoj-fr1ps
@Manoj-fr1ps 4 жыл бұрын
செல்வமுத்து ஐயா மிகச் சிறப்பு
@veeramaniyoheswari6351
@veeramaniyoheswari6351 12 күн бұрын
சிதையா உன்சீரிளமை..... வரிகள் அற்புதமான வரிகள்
@abirameamirdha6816
@abirameamirdha6816 2 жыл бұрын
🌅குருபாரதி⚛️ அ/ அ..தமிழ்த்தாய் பதிவும்/அன்னை( கங்கைஅமரன்...பதிவும்)...கேட்பதே..மிகச்சிறந்த தியானங்களாக..நாளும் புத்துணர்வைத்தருகிறது.ஃநற்பவிமகரிஷிஆசிகள்
@mathanss8137
@mathanss8137 4 жыл бұрын
இனிய பாடல் ஸ்கூல் நினைவு வருது
@elavarasi9791
@elavarasi9791 2 жыл бұрын
பள்ளி நினைவுகள் அருமை 😍😍😍😍😍
@goldking8361
@goldking8361 3 жыл бұрын
காலை பள்ளி தழிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கி மாலை பள்ளியினை தேசிய கீதத்துடன் நிறைவு செய்த நாட்கள் எத்தனை அருமை. அதுவும் நடுநிலை வகுப்பு மாணவர்கள் மேல்நிலை வகுப்பு மாணவர்களின் குரல் வலிமையை தாண்டி பாடுவார்கள என்ன ஒரு அழகு. இன்று பள்ளிகளில் காலை வழிபாடு மிகவும் கனிசமாக ஒரு சம்பிரதாயமாக அதுவும் ஒரு குறிப்பிட்ட கடவுளை மட்டும் புகழ்பாடும் பஜனை பாடும் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை நடைபெறுவதை பார்க்கும் போது மிகவும் மனம் வருந்துகிறது.
@kadarolisalman5055
@kadarolisalman5055 2 жыл бұрын
என் அடையாளம்... மொழியால். நான் தமிழன். இனத்தால் திராவிடன்... தேசத்தால்நான்இந்தியன்.. மதத்தால். இஸ்லாமியன். இதில் நான் பெருமை கொள்கிறேன் தமிழ் தாய்வாழ்த்தைவாய்மொழியால்பாட உத்தரவு பிறப்பித்தது வரவேற்பு
@veeramani3403
@veeramani3403 2 жыл бұрын
Cbs Dk, tmxj
@hariharannatarajan7208
@hariharannatarajan7208 2 жыл бұрын
💥
@JensonJenson-fp9kq
@JensonJenson-fp9kq 7 ай бұрын
இது பித்தலாட்டம்
@JensonJenson-fp9kq
@JensonJenson-fp9kq 7 ай бұрын
என் அடையாளம் தமிழன். என் தாய்மொழி தமிழ். இதில் ஏது திராவிடம். இது ஈவேரா வும், கருணாநிதி யும் செய்த சூழ்ச்சி.
@sudhiksha2366
@sudhiksha2366 2 ай бұрын
​@@JensonJenson-fp9kq💯💯💯💯😢😢😢 aana makkaluku theriyama pochu. Manonmani ezhudhunadha maathi yeludhi "Thamilar nalll thirunaalum" endra variyai 'dravidar nall thirunaalum' nu maathiyadhu edhunaala? Appo tamilargal yrndru solla koodadhu nu dhaana Dravidam is a language born before 400 years But Tamil is a first language more older than 12,000 years(with proof). This government is not allowing to research in 'Kumari kandam'. If we research in Kumari kandam all will know how much older is tamil!!!
@navaneetha3584
@navaneetha3584 6 ай бұрын
இந்த பாடலை சிறுவயதில் வயதிலிருந்தே பள்ளிக்கூடம் செல்லும் போது தினமும் காலையில் நாம் நானும் படித்தேன். மனதில் எப்பொழுதும் ரீங்காரமிடும் பாடல். தமிழர்கள் நமக்கு அடையாளம் இந்த பாடல். நமது பண்பாட்டுக்கு இந்த பாடல் ஒரு எடுத்துக்காட்டு. நம் இனத்தின் அடையாளம். தமிழர்களின் திருமண விழாக்கள். மற்றும் பிறந்தநாள் விழாக்களில் இப்பாடலை முதலில் நாம் பாடி இன்புற்று மகிழ வேண்டும்.❤❤❤ அப்பொழுதுதான் நாம் தமிழர் என்பது மெய்ப்படும். தமிழர்கள் நமக்கு தனி பண்பாடு என்பது நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்
@arjunpc3346
@arjunpc3346 3 жыл бұрын
Love From Malayalies.
@shivaprabu
@shivaprabu Жыл бұрын
தமிழ் வாழ்க! 💯❤❤❤
@6thcm.yashvanth880
@6thcm.yashvanth880 2 жыл бұрын
Superbro👌👌👌👌
@RPT2020
@RPT2020 Жыл бұрын
தமிழ்நாடு ♥️♥️♥️
@santhiselva-yk2uf
@santhiselva-yk2uf 2 ай бұрын
தமிழ் தாய் வாழ்த்து 🎉🎉🎉🎉❤
@jayakumarjayakumar8331
@jayakumarjayakumar8331 4 жыл бұрын
தமிழுக்கு தலை சாய்போம் தமிழ் வாழ்க வளமுடன் என்றும் என் தமிழ் வாழும் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@selvamuthu8423
@selvamuthu8423 4 жыл бұрын
இப்பாடல் சுந்தரனார் இயற்றிய பாடலின் திருத்தமேயாகும். அவர் எழுதிய மெய்ப்பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. “"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
@sivakumarpazhanisamy3550
@sivakumarpazhanisamy3550 4 жыл бұрын
கன்னடமும், களிதெலுங்கும், கவின் மலையாளம்,துளு இதெல்லாம் சரி ங்க. இந்த திராவிடர் நல் திருநாடு எதுன்னு சொல்லுங்க தெரிஞ்சுக்கலாம்
@sivakumarpazhanisamy3550
@sivakumarpazhanisamy3550 4 жыл бұрын
@@nandh_11 ஒரு நாடு என்றிருந்தால் அந்த நாட்டு மக்களுக்கான மொழி, எழுத்துரு இருக்கவேண்டும் இப்படி தான் உலகெங்கிலும் இருக்கிறது. அப்படி இருக்கையில் திராவிட மொழி என்ன, அதன் எழுத்துரு என்ன
@manvasanai2716
@manvasanai2716 4 жыл бұрын
@@sivakumarpazhanisamy3550 🤣🤣 Comedy yaa... திராவிடம் என்பது ஒரு தனி நாடு இல்ல கண்ணா.. அது ஆரியர்களுக்கு எதிராக தமிழ் மொழிக்குடும்பத்தை குறிப்பிட உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தை கண்ணா.. உன்னோட கூற்றுப்படியே ஆரியம் அப்படினு எந்த நாடு இருக்கிறது ?????????
@sivakumarpazhanisamy3550
@sivakumarpazhanisamy3550 4 жыл бұрын
@@manvasanai2716 திராவிட நாடு எங்க இருக்கு கண்ணா. திராவிட எழுத்துரு காட்டு கண்ணா
@jithin_ab
@jithin_ab Жыл бұрын
Love from kerala
@rsvijayan5943
@rsvijayan5943 3 жыл бұрын
Wonderful tsmil language n tamilnadu oriented song! Helps more than enough to begin some functions/ occasions! Wonderful! May we get back to Ntional ANTHEM at the end of celebrations, festivals and national landmarks!!!
@oofintic5734
@oofintic5734 3 жыл бұрын
What a beautiful song, love from Scotland
@Vinothkumar0395
@Vinothkumar0395 5 жыл бұрын
Remembering school days😍😍
@mrs.marshel8772
@mrs.marshel8772 5 жыл бұрын
கேட்கும் போது பள்ளி நாட்கள் ஞாபகம்.இனிமை.
@ariyanathanbe
@ariyanathanbe 5 жыл бұрын
நன்றி
@praneesh.v8djeevika.v6e54
@praneesh.v8djeevika.v6e54 5 жыл бұрын
Kavitha Marshel Cortect for me also
@kuwaitgopinath809
@kuwaitgopinath809 5 жыл бұрын
Absolutely
@liyaquetali3054
@liyaquetali3054 5 жыл бұрын
Under land n.kf impairment pi
@thirunavukkarasugovindasam8911
@thirunavukkarasugovindasam8911 5 жыл бұрын
தமிழ் நாட்டின் தேசிய பாடல் இந்த உலகத்தின் முதல் தேசிய பாடல் நன்றி மறவதிற் மனிதநேயம்மே இது இயற்கையின் தேசியம் ஆகும் நன்றி மரப்பது நன் நன்று அன்றே மறுப்பது நன்று.
@daringdalvi6088
@daringdalvi6088 5 жыл бұрын
Even though I am from Andhra Pradesh I feel goosebumps. First I listened to this son in 96 movie,when heroine sings in class room.
@chakradharmuntha4412
@chakradharmuntha4412 5 жыл бұрын
I'm from Andhra but when ever I hear this I will get some kind of goosebumps
@ariyanathanbe
@ariyanathanbe 5 жыл бұрын
Thanks Bro..
@mbknschakradhar2099
@mbknschakradhar2099 5 жыл бұрын
👍👍👍👍
@pondiranga4265
@pondiranga4265 5 жыл бұрын
பள்ளி நாட்களில் நான் தினமும் பாடி பழகிய நெஞ்சை அள்ளும் பாடல்...
@liyaquetali3054
@liyaquetali3054 5 жыл бұрын
Thus tag gcd dds
@rajac1510
@rajac1510 5 жыл бұрын
Sasipriya
@sathyakanapathiraj8956
@sathyakanapathiraj8956 3 жыл бұрын
@@rajac1510 vkfnnj
@Loneranger235
@Loneranger235 3 жыл бұрын
அது திராவிட தாய் பாட்டு மனோன் மணியன் பிள்ளை இயற்றியது இதுதான் "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே!"
@lalithavenkataraman9044
@lalithavenkataraman9044 3 жыл бұрын
தமிழ்த்தாயைப் போற்றும் அருமையான பாடல் பதிவு.தமிழகத்தின் பள்ளியெழுச்சிப் பாடலாக கதிரவன் உதய வேளையில் ஒலிபரப்பப் பட வேண்டும்ஃஅபிராமிசரணம்
@Anonymous-zi9dt
@Anonymous-zi9dt Жыл бұрын
Missing old memories 😔
@MUSICOFFCEDJNONSTOP7444
@MUSICOFFCEDJNONSTOP7444 9 күн бұрын
I love tamil language but my mothers turn is simhala I'm from sri lanka i love India ❤️
@pandiyarajanvn4225
@pandiyarajanvn4225 3 ай бұрын
So nice this song
@padmar3130
@padmar3130 2 жыл бұрын
பள்ளி நினைவு கண் முன்னே வருகிறது 👌💐💯👍
@karthikajay4253
@karthikajay4253 5 жыл бұрын
Goosebumps aaguthu
@murugan718
@murugan718 4 жыл бұрын
Nice
@himaprakash8069
@himaprakash8069 2 жыл бұрын
பள்ளி நாட்களில் நான் தினமும் பாடி பழகிய நெஞ்சை அள்ளும் பாடல்
@rajaselliah7564
@rajaselliah7564 2 жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களே இந்த தமிழ் தாய் வாழ்த்தயா மாற்ற போறீங்க நீங்க ஆட்சிக்கு வந்தால்.. மூளை ஏதாவது குழம்பி போயிரிச்சா.
@indianmarcos6329
@indianmarcos6329 6 ай бұрын
Avar Bible vasanangalai Tamil Thai valthaga vaipar
@Umarfaruk-bj9yi
@Umarfaruk-bj9yi 4 жыл бұрын
எண் தமிழ் வாழ்க
@vidhyaviswa9563
@vidhyaviswa9563 Ай бұрын
I love you my India thank you
@wyabthaguidelink4407
@wyabthaguidelink4407 4 жыл бұрын
தமிழ் தாய் வணக்கம்
@SooriyanTV24
@SooriyanTV24 Күн бұрын
தெக்கணமும் அதிற்சிறந்த #தமிழர்நல்திருநாடும் ✅ #தமிழ் | #தமிழர் | #தமிழர்நாடு | #தமிழ்நாடு | #தமிழ்தேசம் | #தமிழ்தேசியம் ✅
@sanump2419
@sanump2419 4 жыл бұрын
Missing AMSEC college life.. ഓർമയിൽ ഒരിക്കൽ കൂടി ആ കോളേജ് മുറ്റത്ത്‌ 😍😍😍😍
@gururadha6119
@gururadha6119 3 жыл бұрын
Good morning
@gururadha6119
@gururadha6119 3 жыл бұрын
Good Good
@csatheeshkumarP
@csatheeshkumarP 2 жыл бұрын
❤️
@anithat7588
@anithat7588 2 жыл бұрын
Asawasan
@loguraji6078
@loguraji6078 2 жыл бұрын
@@csatheeshkumarP oiiihuuttyuuu uuuuggddrseßww
@rejinreyon953
@rejinreyon953 Жыл бұрын
Lkg படிக்கும் என்மகன் தினமும் பார்க்கும் படிக்கும் பாடல்❤❤❤😊
@jeevamuthubaskar4312
@jeevamuthubaskar4312 2 жыл бұрын
பள்ளி பருவத்தில் பல தடவை கேட்ட உணர்ச்சி மயமான பாடல்.
@madhubalan8748
@madhubalan8748 4 жыл бұрын
Verithanam
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
எங்கள் பள்ளி நாட்களின் தேசிய கீதம்
@crazyidiots9542
@crazyidiots9542 3 жыл бұрын
தமிழுக்காக உயிரே தரலாம் ❤️🙏
@georgemj7952
@georgemj7952 2 жыл бұрын
😍
@thomasinniah8692
@thomasinniah8692 2 жыл бұрын
Where is maunanmenem sundernar song
@ayyappan438
@ayyappan438 2 жыл бұрын
💞💞💞
@DP-zd8fr
@DP-zd8fr 2 жыл бұрын
it's a bloody language. a communication tool. that's it/ but you fools will deify even a piece of turd.
@vasukivasuki8035
@vasukivasuki8035 2 жыл бұрын
@@ayyappan438 👏
@QueeringRadzz
@QueeringRadzz Жыл бұрын
வாழ்கிய செந்தமிழ் ❤️
@karananbu1163
@karananbu1163 6 ай бұрын
Paaaaa... goosebumps🔥🔥🔥
@lohishvinayakyadavkeshavam6861
@lohishvinayakyadavkeshavam6861 2 жыл бұрын
Love from Karnataka . Jai Hind , Jai Karnataka , Jai Tamil Nadu
@Subramanian-bz8us
@Subramanian-bz8us 2 ай бұрын
தமிழே உயிர்
@abhijithnambiar8398
@abhijithnambiar8398 2 жыл бұрын
Love from Kerala.Beautiful song written by Prof Sundaram pillai from Alappuzha District Kerala🥰
@nvkr8146
@nvkr8146 2 жыл бұрын
Its written by mannonmaniyam sundaranar
@empath1969
@empath1969 2 жыл бұрын
Lol wtf??
@Sivakumar_jayaprakash
@Sivakumar_jayaprakash 2 жыл бұрын
The song was composed by M.S. Viswanathan who was a malayali, born at Elapully in Palghat taluk, Kerala.
@GwyyshsbakIzjsbsbszjzjzjhh
@GwyyshsbakIzjsbsbszjzjzjhh 2 жыл бұрын
@@empath1969 What he said is true. Just look it up. Sundaranar's son is an important figure in National movement in Kerala.
@hariharasudhanramajayan245
@hariharasudhanramajayan245 Жыл бұрын
Oh he is thay motherfucker he's the reason dravida thirunadu.
@sivaraj3150
@sivaraj3150 Жыл бұрын
வாழ்க தமிழ்
@AjithAjith-dl9yc
@AjithAjith-dl9yc 5 жыл бұрын
School days niyabagam varuthu ippavum prayers la senja aratteiyellam marakave mudiyathu la golden days
@jcerlyn4971
@jcerlyn4971 Жыл бұрын
தமிழன் என்ற உணர்ச்சி வீர மிக்க தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம்...வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
@rafeekameeran280
@rafeekameeran280 6 ай бұрын
பள்ளியில் படித்த நாட்கள் மறக்க முடியாத காலத்தினால் அளிக்க முடியாத தருணம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KaliMuthu-vw6fn
@KaliMuthu-vw6fn 3 ай бұрын
தமிழ் தாய் வாழ்த்து
@viral_shorts-won
@viral_shorts-won 2 жыл бұрын
Super thanku
@KaliMuthu-vw6fn
@KaliMuthu-vw6fn 3 ай бұрын
தமிழ் தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற சொல்லை எடுத்தாள் எட்டுத்திக்கும் புகழ் மணக்கும்
@amanroshni2733
@amanroshni2733 5 жыл бұрын
golden memories of school days 😍😍😘😘😘😗
@ariyanathanbe
@ariyanathanbe 5 жыл бұрын
Thanks
@vijayalakshmik6925
@vijayalakshmik6925 8 ай бұрын
My pratice help thank you😊
@mohankumart5312
@mohankumart5312 3 ай бұрын
Which program ur participate
@SathishBanu-uv6by
@SathishBanu-uv6by Ай бұрын
தமிழ் தாய்⭐👌💞💕💕🌹💘😍💝❤️
@alokmohanmangatt5957
@alokmohanmangatt5957 3 жыл бұрын
Love From Kerala ❤
@revathi.k3265
@revathi.k3265 5 жыл бұрын
Super sweet song and tamilnadu song
@balakrishnanbalakrishnan5834
@balakrishnanbalakrishnan5834 Ай бұрын
தமிழ்தாய் வாழ்த்து🙏🙏😇😇👍👍👌👌
@bluucat.
@bluucat. 4 жыл бұрын
Very nice. We have Tamil class each week and play this at the start. Teacher is always reminding us to sing this 😂 thank you and God bless
@fa1ryd0llz
@fa1ryd0llz 3 жыл бұрын
I’m also Tamil also r u from gacha community?
@bluucat.
@bluucat. 3 жыл бұрын
@@fa1ryd0llz // lol yeah I don't upload any content but gacha is the best
@jagadeesanraju9645
@jagadeesanraju9645 6 жыл бұрын
The golden words..
@anunandagopal
@anunandagopal Жыл бұрын
😊 good job 👏
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 2 күн бұрын
தமிழ் தாய் வாழ்க🙏🙏🙏
@raghavansrinivasan4375
@raghavansrinivasan4375 2 жыл бұрын
தமிழ் தாயை வணங்குவோம்🙏
@lalithavenkataraman9044
@lalithavenkataraman9044 4 жыл бұрын
நன்றி சொல்கிறோம் மா மொழி தருவே...நாளும் போற்றுவோம் ‌விழி தரும் திருவே. தமிழகமெங்கும் அதிகாலை 5 மணி..உஷத் கால கீதமாக..தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் இந்தத் தமிழ்ப் பதிவுப் பாடல்..தங்கத் தமிழ் நாட்டின் திருப்பள்ளி எழுச்சி பாடலாக ஒலிக்க வேண்டும்.* நற்பவி..அபிராமி சரணம்.
@parvathan2491
@parvathan2491 3 жыл бұрын
Respect india from Malaysia 🇲🇾🇮🇳
@hariharannatarajan7208
@hariharannatarajan7208 2 жыл бұрын
Actually the song praises tamil
@முருகன்கோவிந்தசாமி-ர9ப
@முருகன்கோவிந்தசாமி-ர9ப 4 жыл бұрын
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்
@kcpremkumar6021
@kcpremkumar6021 2 жыл бұрын
தமிழே😍💯💓
@AbuBakkar-lu7sw
@AbuBakkar-lu7sw 2 жыл бұрын
தமிழ் வளர்ச்சி அடையும்
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
May 20, 2024
1:16
MUKESH RMCT
Рет қаралды 19 М.
Dhee ft. Arivu - Enjoy Enjaami (Prod. Santhosh Narayanan)
5:06
maajja
Рет қаралды 499 МЛН
Thaayin Manikodi | Bhavadhaarini Anantaraman | D.V.Ramani
4:27
Arutperumjothi Audio
Рет қаралды 1,6 МЛН