அரசு பள்ளி மாணவர் களையும் இன்னநிகழ்ச்சி யில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கலாம் 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@kallamavuexpress7 ай бұрын
தமிழ்ளோடு விளையாடு நிகழீச்சி யில்மாணவசெல்வங்கள் சிறந்த முறையில் அளிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிகிறேன்
@AmuthaThangaraju7 ай бұрын
அண்ணா தமிழை சரியாக எழுதுங்கள்
@selvarajsubbiah75657 ай бұрын
வாழ்க தமிழ் ❤
@vinovk71317 ай бұрын
தமிழை கொலை செய்யாதீர்கள்..
@edayageethamar85676 ай бұрын
தமிழோடு மிகவும் அழகாக விளையாடி இருக்கின்றீர்
@lakshmianantha70497 ай бұрын
அருமை அற்புதம் அட்டகாசம் தமிழ் சொற்கள் நிறைய தெரிந்து கொள்ளலாம்
@krishnanm21007 ай бұрын
Welcome all the four school to play games வாழ்த்துக்கள்
@mekaa447Ай бұрын
Super vasanthan sir.
@MalikaPoos-g4k7 ай бұрын
YENAL MADURAI KU PERUMAI SERTHA MANAVA/ IYAR 👍🏽💐💐
@balamurugan26137 ай бұрын
Love the show... Good
@suthanams62907 ай бұрын
ஜேம்ஸ் வசந்திற்கு குசும்பு ஜாஸ்தி தான் 😂 இடுப்பு
@ruthsheela24237 ай бұрын
They have already know the words why can't they prepare and come very simple all alphabets they can practice very simple but this children why but good ❤
@RElumalai-x1d7 ай бұрын
super🎉🎉🎉
@amutham20007 ай бұрын
மத்தகம் என்பது யானையின் நெற்றியைக் குறிக்கும் சொல். அந்த மாணவன் சரியாகத்தான் சொன்னான். வசந்தன் அப்படியென்றால் என்னவென்றே தெரியாது என்று சொல்லிவிட்டார்.
@abilashviju17277 ай бұрын
Yen govt school student illa ezhimaiyana vaarthaigal
@venugobal63175 ай бұрын
அது ஆய்த எழுத்து. ஆயுத எழுத்து அன்று என்பதை அறிக.
@GopiGopi-nu8rgАй бұрын
Super akka
@sudharsansundaram1192Ай бұрын
ஆய்த எழுத்து
@SaravananT-m4p7 ай бұрын
என்ன எல்லாம் Private School ah இருக்கு
@MullaiCanada7 ай бұрын
👍👍👍👍
@sathasivam93967 ай бұрын
Tamil program I'm not talking Tamil all is important English this is the right way student talking English
@abidaisy89227 ай бұрын
இதன் co.ordinator யாரு பழைய நிகழ்ச்சியா
@முத்துராஜ்-ழ7ள6 ай бұрын
Bro nan ellathaiyim
@SivamaxiSivamaxi7 ай бұрын
Ethula kuda politics tha government school la yen intha Mari game ku kupta matringa