தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP - 7 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

  Рет қаралды 215,662

Kalaignar TV

Kalaignar TV

Күн бұрын

Пікірлер: 85
@siddharthansiddharthan8681
@siddharthansiddharthan8681 7 ай бұрын
ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு, தமிழோடு விளையாடு நிகழ்ச்சி அருமையாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.
@jayanthiravikumar2603
@jayanthiravikumar2603 7 ай бұрын
இதுவரை காணாத அழகான தமிழ் விளையாட்டு. வளர்க தமிழ்
@thillainathanvisuvalingam6622
@thillainathanvisuvalingam6622 7 ай бұрын
தமிழை வளர்க்கும் நல்ல நிகழ்ச்சி!!! தயவுசெய்து பெற்றாரும் ஆசிரியரும் பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுங்கள்.👌👌👌
@kumar-bi2ef
@kumar-bi2ef 7 ай бұрын
Super.. My favorite show... Again telecasting ...
@RekkaKrishnan
@RekkaKrishnan 7 ай бұрын
நல்ல விளையாட்டு இருந்தாலும் அதிஷ்டமும் இருக்கவேண்டும் 5 சொல் தெரிந்தும் அந்த சொல் திரையில் வரவில்லை விளையாட்டு மெதேட் கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும்
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh 7 ай бұрын
2:30 மெர்சின் அழகு குட்டி 👌🏻👌🏻👌🏻
@rajeswarik3501
@rajeswarik3501 7 ай бұрын
James vàsanthan sir nalla encourage seigirar
@studytnpscwithvenu4678
@studytnpscwithvenu4678 7 ай бұрын
Giving chance to everyone like govt. And govt aided
@jayanthis6207
@jayanthis6207 7 ай бұрын
உங்கள் திருகுறள் பாடலாக பாடிய நிகழ்ச்சியை அகத்தியா பள்ளியில் பார்த்தேன் மிக அருமை
@tharnikankumartharnikan6567
@tharnikankumartharnikan6567 7 ай бұрын
எத்தனை அரசு பாடசாலை உள்ளது ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஒரு அரசு பாடசாலை மட்டுமே பங்கு பற்றி உள்ளது ஏன் இதில் கூட அரசு பாடசாலைகள் ஒதுக்கப்பட்டு விடுகிறது ஏன் அவர்களுக்கு திறமை இல்லையா அவர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்க முடிய வில்லை எனக்கு பெரும் கவலையாக இருக்கிறது
@zerosubscriberstoday
@zerosubscriberstoday 7 ай бұрын
Aik 3 school vanthurukku.. as a malaysian i want government school to win the competition.. but vanthe 3 school proper practice ille.. watch all episodes…
@amuthaflorence9263
@amuthaflorence9263 7 ай бұрын
ஒழுங்கா பழகிவிட்டது யார் வந்தாலும் ஜெயிக்கலாம்
@Ramamani-f4j
@Ramamani-f4j 7 ай бұрын
அருமையான தமிழ் விளையாட்டு
@lillyr4575
@lillyr4575 7 ай бұрын
மிகவு‌ம் நல்ல முயற்சியாக இருக்கின்றது🎉🎉
@krishnanm2100
@krishnanm2100 5 ай бұрын
நான்கு சுற்றுgame கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்
@RajeshKavya-u8k
@RajeshKavya-u8k 7 ай бұрын
ellam district la irunthum soneenga romba naala Chennai comibatore or Chennai pakkathula iruka pora paathu team vara vaikreenga eppo tha meethi district la varum
@gowrip3216
@gowrip3216 7 ай бұрын
என் பையனுக்கு இந்த விளையாட்டு ரொம்ப பிடிக்கும். விரும்பி பார்ப்பான் கோவை மாவட்டம் அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறான் அவனுக்கு இந்த விளையாட்டு போட்டியில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி kolvom
@malarvizhi7721
@malarvizhi7721 7 ай бұрын
Last game than super
@roselinroselin4688
@roselinroselin4688 7 ай бұрын
அருமையான விளையாட்டு❤
@MeryDilani
@MeryDilani 6 ай бұрын
👍👍
@Stella-voiceoverlallu
@Stella-voiceoverlallu 7 ай бұрын
Sacred heart school 💞
@santhoshd2625
@santhoshd2625 7 ай бұрын
நமது சின்னம் மைக் (ஒலிவாங்கி) சின்னம்.
@chitrap2951
@chitrap2951 4 ай бұрын
Siperb 🎉🎉🎉
@menaka2019
@menaka2019 7 ай бұрын
Ok... But clue kudutha tha better.
@hamsikasreesree
@hamsikasreesree 7 ай бұрын
TV Name kakah Subscribe Seithan and This Program was very very Excellent Ennodu daughter yum enda program la participate Pannanum romba Asai . Very good program for School Students....
@abdulnaserm1583
@abdulnaserm1583 7 ай бұрын
ஆர்வத்தைதூண்டும் விளையாட்டு
@RElumalai-x1d
@RElumalai-x1d 7 ай бұрын
super🎉🎉🎉
@archanakumar4506
@archanakumar4506 7 ай бұрын
7 varathula ore oru govt school dha vandhuruku..indha govt ke head aana chief minister family channel laye govt school ku vaaipum madhipum illa
@crazy_jerry
@crazy_jerry 7 ай бұрын
Apdi illa govt schl students ellamey super ah solliruvanga so concept enna ah Matrix Schools ku tamil apdi theriuthu avangaluku tamil lam nalla theriyutha illaya nu pakkurathu tha content..
@makkumaha1751
@makkumaha1751 7 ай бұрын
​@@crazy_jerryazhaga soneenga....
@archanakumar4506
@archanakumar4506 7 ай бұрын
@@crazy_jerry apudi patha govt school la iruka pasanga indha Madhiri competition kalandhukave mudiyadhu..matric students ku thamizh evlo theriyum nu check panradhu mukkiyamo adhe alavu indha show moolama govt school tharathayum therinjukalam..govt school na thamizh la ellam theriyum apudi nu epudi solringa..idhuku munnadi vandha govt school nalla velayadala..matric school pillaigala Vida Inga govt school students ku vaaipum price amount um kedaikuradhu romba mukkiyam.
@aknews3669
@aknews3669 7 ай бұрын
Neega saeriya pakkalanu ninaikuraen already niraiya gov school team participate panni irukaga nu ninaikuraen enaku thaerinji 3 r 4 times patha madiri yaebagam iruku
@dasrathanpraveenraj9243
@dasrathanpraveenraj9243 7 ай бұрын
Don't bring politics even in children's show that too Tamil knowledge show
@Safee_126
@Safee_126 7 ай бұрын
7:39 இன்று இடம் இடது இயல் இஞ்சி
@tamilansairaj
@tamilansairaj 7 ай бұрын
Little doll ❤
@hariharank1956
@hariharank1956 7 ай бұрын
Why you are not giving importance to Govt Schools when you are conducting programme in Tamil Language. I suggest you to conduct. A programme like this only for Govt Schools
@bhuvanamony8151
@bhuvanamony8151 7 ай бұрын
Select lots of govt. School candidate s please.
@abdulsalam4894
@abdulsalam4894 7 ай бұрын
ஜேம்ஸ் வசந்தன் சார், 45 சகண்டு கொடுங்கள் பிள்ளைகளுக்கு,,, டைம் போதாது
@udhyam1601
@udhyam1601 6 ай бұрын
The first three rounds are just guess work.Not testing the capability.U shd definitely gv clue.Pls consider
@PriyaB-j2w
@PriyaB-j2w 5 ай бұрын
Tamilnatla irundhu kittu tamil vartah therla
@kabilkabil982
@kabilkabil982 7 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@sathyavathiramachandran9158
@sathyavathiramachandran9158 5 ай бұрын
திரு திருவென முழிக்கிறார்கள்.nit enough training
@vavuniyalaxmy5994
@vavuniyalaxmy5994 2 ай бұрын
அருணன் சூரியன்
@MalikaPoos-g4k
@MalikaPoos-g4k 7 ай бұрын
MANAVAR _ THAANGAL PAYIRCHI PETRA ; ARINDHA SOORGALAI 🗣 ( THAYANKI ; PAYANDHU NIRGAAMAL) VENDUM ..
@Safee_126
@Safee_126 7 ай бұрын
7:14 கல்வி கயல்
@geetharis8138
@geetharis8138 7 ай бұрын
👌👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐
@dayalans8835
@dayalans8835 4 ай бұрын
you are showing answer to tv watcer
@SingaravelAnjalai-dj7rw
@SingaravelAnjalai-dj7rw 7 ай бұрын
Olipathivaalar
@Balasaraswathi-gp6mq
@Balasaraswathi-gp6mq 7 ай бұрын
Teachers must train the children properly
@sridharg.n255
@sridharg.n255 6 ай бұрын
தயவு செய்து 11&12ம் வகுப்பு மாணவர்களை பயன் படுத்த வேண்டாம்.அவர்கள் படும் பாடடு
@udhyam1601
@udhyam1601 6 ай бұрын
The first three rounds are not exercise for the brain. It is just guess work.So u shd gv clue,pls
@selvikailash1350
@selvikailash1350 7 ай бұрын
எங்கள் ஊர் பிள்ளைகள் முதல் இடம் பிடித்தது வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@udhyam1601
@udhyam1601 6 ай бұрын
Gv clue pls,pls,pls
@udhyam1601
@udhyam1601 6 ай бұрын
Gv clue pls,pls pls pls
@VithushaVithushavithu
@VithushaVithushavithu 7 ай бұрын
Palaya school ninaivugal
@jananayakan
@jananayakan 7 ай бұрын
“தமிழோடு விளையாடு” எட்டாம் தொடரில் 15ம் நிமிட தொடக்கத்தில் போட்டிக்கு வந்த கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவன் வருண்குமாரின் முகவரியைக் கூறும் தொடக்கவுரையில் பெயர் பிழையாகப் பதிவாகி இருந்தது வேதனையாக இருந்தது. இது தமிழோடு விளையாடு நிகழ்ச்சி அல்லவா?
@nivedhanive807
@nivedhanive807 7 ай бұрын
Try to upload all episode fast❤ tq
@udhyam1601
@udhyam1601 6 ай бұрын
Give clue pls,pls pls.
@sathyavathiramachandran9158
@sathyavathiramachandran9158 5 ай бұрын
கோபம் வருகிறது
@AnandYuva1229
@AnandYuva1229 2 ай бұрын
உங்களுக்கு பதில் தெரியலனு கோவமா...?
@username-gm3eg
@username-gm3eg 8 күн бұрын
@@AnandYuva1229😂
@seelananuja3424
@seelananuja3424 6 ай бұрын
உங்களுக்கு தமிழில் சிறு சொற்களை உடனே சொல்ல தெரியாதா..வீட்டில இருங்க மாணவர்களே.
@Gopinathsingingperformance
@Gopinathsingingperformance 3 ай бұрын
யாருக்கும் சரியான பயிற்சி இல்லை
@thiruvetti
@thiruvetti 7 ай бұрын
Kadaisila james-um kothadimaiya maari kaalla vizhunthutana. 🤣🤣🤣
@sathyavathiramachandran9158
@sathyavathiramachandran9158 5 ай бұрын
30kku 30 like that they should not say. They can't
@SingaravelAnjalai-dj7rw
@SingaravelAnjalai-dj7rw 7 ай бұрын
Thottam
@SingaravelAnjalai-dj7rw
@SingaravelAnjalai-dj7rw 7 ай бұрын
Panimottam
@sathyavathiramachandran9158
@sathyavathiramachandran9158 5 ай бұрын
Not trained well
@thiruvetti
@thiruvetti 7 ай бұрын
Oru varthai Oru latcham - Vijay TV = 100 times better than this. This is copied second hand product
@amutham2000
@amutham2000 4 ай бұрын
தொலைபேசி என்பதுதான் சரியானது. இடையில் அந்த ப் வந்தால, அது இலக்கண‌ப்பிழை. அதை ஏற்றுக்கொண்டமையானது மாணவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணம்.
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 26 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 3,1 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 88 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 26 МЛН