அருமையான வகுப்பு நன்றி ஐயா மிக உதவியாக இருந்தது தங்களுடைய வகுப்பு பக்தி இலக்கியம் போன்ற அனைத்து வகுப்புகளும் முழுமையாக கொடுங்கள் ஐயா. என் போன்று வீட்டில் இருந்து படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்🙏🙏🙏
@nithyavaratharajan367 Жыл бұрын
Sir very nice class but adutha video link description la kudunga please. தெளிவான விளக்கம். நன்றி.