Рет қаралды 18,326
மோகன் ராம் ராஜேந்திரன் அவர்களின் ‘ஜமீன் பங்களா’ . இந்த நாவல் ஒரு கற்பனைக் கதை. துர்காப்பூர் சமஸ்தானத்தை ஆண்ட ஜமீன் சேதுபதி அவர்கள் கொல்லப்படுகின்றார். இறக்கும் தருவாயில் மீண்டும் பிறந்து வந்து என்னை கொன்றவனை பழிதீர்ப்பேன் என்று சபதம் ஏற்கின்றார். அவர் மீண்டும் பிறந்தாரா? எவ்வாறு?யாரால்? கொல்லப்பட்டார் என்பதை கதை கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.
daniblogs.com/...
👍இந்த கதை பிடித்திருந்தால் Like பண்ணுங்கள்.
✍️உங்களுடைய கருத்துக்களை comment box ல comment பண்ணுங்கள்
உங்களுடைய Friends களுக்கு Share பண்ணுங்கள்
நன்றி வணக்கம்!!!
"மோகன் ராம் ராஜேந்திரன்" - பிரதிலிபியில் இவரை ஃபாலோ செய்ய :
tamil.pratilip...