Рет қаралды 59,813
Sing along to your favorite baby songs, learn valuable life lessons with Kathu, Pupi and Banu Bablu. This collection of exciting stories, catchy songs, and delightful nursery rhymes is perfect for toddlers and young children ♥ Please SUBSCRIBE US: / pattampoochi
00:40 Adaptability Kathu story
07:10 Dhimmda dhimmada
10:51 Appu
11:55 Pupi and spider
17:33 Train song
20:11 Kathu and fireflies
20:57 Pipe dreams
26:54 Counting rhyme
28:51 Pupi and kitten
🚦 Show us the way!
Can’t stop the feeling to go footloose ! You won’t be able to resist this foot-tapping song on directions. Sing along and dance along as you learn to go north, south, east & west.
வடக்கிலிருந்து பானு வராளே
மினிக்கி நடக்கும் மொசக்குட்டி
இவ குறும்பு செய்யும் மொசக்குட்டி
வடக்கிலிருந்து பானு வராளே
மினிக்கி நடக்கும் மொசக்குட்டி
இவ குறும்பு செய்யும் மொசக்குட்டி
தெற்கிலிருந்து பப்லு வரானே
தெம்பாண்டி சீம தென்னரசன்
தெற்கிலிருந்து பப்லு வரானே
தெம்பாண்டி சீம தென்னரசன்
பானுவும் பப்லுவும் ஒண்ணா சேர்ந்து
அமளி துமளி அரசாங்கம்
குறும்பு பொங்கும் கும்மாளம்
கிழக்கிலிருந்து வருவது யாரு
கணக்கு மாஸ்டர் முயலப்பா
ஜயாவோட பொன் மகள் தானே
கானு குட்டி மொசகுட்டி
இம்மச்ச தங்க பனிகட்டி
வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு
இப்படி திசைகள் நாலுண்டு
இப்படி திசைகள் நாலுண்டு
இப்படி திசைகள் நாலுண்டு
வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு
இப்படி திசைகள் நாலுண்டு
இப்படி திசைகள் நாலுண்டு
இப்படி திசைகள் நாலுண்டு
கிழக்கில் தினமும் சூறியன உதிக்கும்
மேற்கில் தானே ஆஸ்தமனம்
கிழக்கில் தினமும் சூரியன் உதிக்கும்
மேற்கில் தானே அஸ்தமனம்
ஆஹா மேற்கில் தானே அஸ்தமனம்
🚂 Train song for kids
Travel by train is fun for everyone, it's always been a fascination for all the children. Here's an old song about train and its journey. Enjoy the good lyrics.
கு கு கு கு ரயில் வண்டி
கூவி போகிற ரயில் வண்டி
கு கு கு கு ரயில் வண்டி
கூவி போகிற ரயில் வண்டி
நிலக்கரி தின்கிற ரயில் வண்டி
தண்ணீர் குடிக்கும் ரயில் வண்டி
கு கு கு கு ரயில் வண்டி...ரயில் வண்டி...
கூவி போகிற ரயில் வண்டி ...ரயில் வண்டி...
நிலக்கரி தின்கிற ரயில் வண்டி
தண்ணீர் குடிக்கும் ரயில் வண்டி
பகலில் ஓடும் ரயில் வண்டி
சோர்ந்து நிக்கிற ரயில் வண்டி
தோசை கேட்க்கும் ரயில் வண்டி
ஓயாது ஓடும் ரயில் வண்டி
பகலில் ஓடும் ரயில் வண்டி
சோர்ந்து நிக்கிற ரயில் வண்டி
தோசை கேட்க்கும் ரயில் வண்டி
ஓயாது ஓடும் ரயில் வண்டி
கு கு கு கு ரயில் வண்டி...ரயில் வண்டி...
கூவி போகிற ரயில் வண்டி...ரயில் வண்டி...
வெயிலில் ஓடும் ரயில் வண்டி
மழையில் ஓடும் ரயில் வண்டி
வேகம் போகும் ரயில் வண்டி
அஹ்ஹா அஹ்ஹா ரயில் வண்டி
கு கு கு கு ரயில் வண்டி ரயில் வண்டி
கு கு கு கு ரயில் வண்டி
கூவி போகிற ரயில் வண்டி
நிலக்கரி தின்கிற ரயில் வண்டி
தண்ணீர் குடிக்கும் ரயில் வண்டி
கு கு கு கு ரயில் வண்டி
😼 Sisterly !
It's not an easy thing being a big sister. Ask Kathu! Suddenly a whole lot of duties are on her - looking after the little brother, Kittu, taking care of the house in the absence of parents. Not that she minds but " i am still a child, mamma', she might say. As they say, the more you interact, the more you build up a rapport. Like two different things blends together, Kathu will learn how to tune in with Kitty's nature. That's how siblings bond, right?
🕸️ Pupi and spider
Next is a story about how Pupi settled a quarrel. the quarrel was between his new friends, the sparrow and the spider. Let's see what's the spider's complaint. Come, come
🛌 Pipe dreams
Lazy people often build castles in the air. Sudarsanan was one such dreamer who used to beg for his living. One day a rich trader, gave him a bag of rice flour, asking him to make snacks out of it to earn for his living. The lazy man did not want to make snacks, but he dreamt of becoming rich selling rice flour. Lets watch what happened to his pipe dreams. For Veeru, it was a total surprise!
🐶 Pupi and kitten
Pupi one day gets a new friend, a kitten. When they play together he finds that both of them have unique abilities of their own. Lets find out.
हिंदी के लिए: / @thithly
മലയാളം: / @manjadikids
മലയാളം: / @hibiscusmedia
తెలుగు: / @manjira
#tamilcartoon #tamilnurseryrhymes #forkids #pattampoochi