No video

Tamil cartoon Moral stories Nursery rhymes and Baby songs for kids from top Tamil animation movies

  Рет қаралды 666,956

Pattampoochi

Pattampoochi

2 жыл бұрын

Tamil animated cartoon stories and nursery rhymes for children ★ Pranks and plays of Kathu and Appu ★ Tamil Counting song for children from Banu and Bablu ★ Pupi and the birds Pupi story ★ Lyrics of the baby songs are below to sing along ♥ Please SUBSCRIBE US: bit.ly/2KZKGBN
00:37 | 07:19 | 11:02 | 14:48 | 17:00
1) குறும்பு | Pranks and Plays Kathu story | 00:37
2) Counting nursery rhyme in Tamil | 07:19
3) Pupi and birds | 11:02
4) Appukkttan Kathu song | 14:48
5) Directions Banu and Bablu story | 17:00
★ எண் கணித பாடல்
காட்டில் வாழும் பெரிய காதான்
கணக்கு வாத்தியார் அறிவீரா ?
இந்த முயல் வாத்தியார் அறிவீரா ?
காட்டில் வாழும் பெரிய காதான்
கணக்கு வாத்தியார் அறிவீரா ?
இந்த முயல் வாத்தியார் அறிவீரா ?
கணக்கு வாத்தியார் தரையில் கொட்டிட
மந்திர பெட்டிகள் பாருங்க
வந்து மந்திர பெட்டிகள் பாருங்க
கணக்கு வாத்தியார் தரையில் கொட்டிட
மந்திர பெட்டிகள் பாருங்க
வந்து மந்திர பெட்டிகள் பாருங்க
காட்டில் வாழும் பெரிய காதான்
கணக்கு வாத்தியார் அறிவீரா ?
இந்த முயல் வாத்தியார் அறிவீரா ?
ஒண்ணாம் பெட்டி திறந்திட்டா
ஒண்ணே ஒண்ணு செந்தோப்பி
இரண்டாம் பெட்டி திறந்தாலே
இரண்டே இரண்டு மேளங்கள்
மூன்றாம் பெட்டி திறக்கயிலே
மூன்றே மூன்று மணி செப்பு
நாலாம் பெட்டி திறக்கலாம்
நாலு மல்லி பூச்சரமாம்
நாலாம் பெட்டி திறக்கலாம்
நாலு மல்லி பூச்சரமாம்
ஐந்தாம் பெட்டி திறந்தப்போ
ஐந்தே ஐந்து செம்மமணிகள்
ஐந்தாம் பெட்டி திறந்தப்போ
ஐந்தே ஐந்து செம்மமணிகள்
ஆறாம் பெட்டி திறக்கயிலே
ஆறே ஆறு பொம்ம காரு
ஏழாம் பெட்டி திறந்தாலே
ஏழே ஏழு வண்ண நிறம்
எட்டாம் பெட்டி திறக்கலாம்
எட்டே எட்டு பொம்மைகளாம்
ஒன்பதாம் பெட்டி பொம்மைகளாம்
ஒன்பதாம் பெட்டி திறக்கயிலே
ஒன்பது பட்டு சேலைகளாம்
பத்தாம் பெட்டி திறந்தாலே
பத்தே பத்திரி தித்திக்குதே
பத்தாம் பெட்டி திறந்தாலே
பத்தே பத்திரி தித்திக்குதே
பத்தே பத்திரி தித்திக்குதே
ஒன்று ரெண்டு மூனு நாலு அஞ்சு
என்றே எண்ணுங்க
ஆறு எழு எட்டு ஒன்பது பத்து என்றும்
எண்ணுங்க
ஒன்று ரெண்டு மூனு நாலு அஞ்சு
என்றே எண்ணுங்க
ஆறு எழு எட்டு ஒன்பது பத்து என்றும்
எண்ணுங்க
பத்து என்றும் எண்ணுங்க
பத்து என்றும் எண்ணுங்க
★ Pranks to Kathu and Appu
Kathu woke up early in the morning. Mama and Papa were still sleeping. Kathu got an idea. She just tied their tails together and went away. Appu is climbing on a papaya tree. His aim is the ripe one on the top branch. His drums were hanging from his shoulder. Kathu got the second idea of the day. She just hung on the drumsets. Appu had lost his balance and fell down from the tree.. Soon Appu joined Kathu, and their pranks ended at Kandan. What happened next? Watch this story of pranks.
★ Pupi and the birds
There is a lot to tell about Poopy’s pranks. When he saw the mother Hen, Crow, and the Kite flying, he also wanted to fly. Let’s watch what Poopy has done. Poopy and Birds.
★ Directions Banu and Bablu
பானு மற்றும் பப்புலுவும், புதிய தமிழ் குழந்தைகள் சித்திர படம் கதை வடிவில்.
தங்கைக்கு தேர்வு நேர்த்தில் காய்ச்சல் வந்தது. வாத்துதான் குடும்ப மருத்துவர். மருத்துவரை அழைத்துவர பானுவும் பப்லுவுமே வீட்டில் இருந்தனர். பானுவும் பப்லுவும் புறப்பட தயாராயினர். ஆனால் அவர்களுக்கு வழி தெரியவில்லை. மாமா வழிகாட்டினார். "முதலில் அந்த சந்திப்பில் இருக்கும் பெரிய மரத்தில் இருந்து இடப்பக்கம் திரும்புங்கள்" ஆனால் இடப்பக்கம் என்றால் எது ?
இருவருக்கும் தெரியவில்லை. இருப்பினும் அவ்விருவரும் வாத்து மருத்துவரை காண வெளியேரினர். பிறகு என்ன ஆனது? இதோ வருகிறது திசையை பற்றிய கதை.
हिंदी के लिए: / thithly
മലയാളം: / manjadikids
ഹിബിസ്‌കസ്: / @hibiscusmedia
తెలుగు: / manjira
#Tamil_cartoon | #for_kids | #Baby_songs

Пікірлер
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 32 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 11 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 32 МЛН