Tamil Christian Animation Song for Kids |Erumbu Surusuruppaga Poguthu| Devu Mathew | எறும்பு

  Рет қаралды 315,249

Vincey Productions

Vincey Productions

2 жыл бұрын

Watch New Tamil Christian Animation Song for Kids
Erumbu Surusuruppaga Poguthu - எறும்பு சுறுசுறுப்பாக போகுது
Artist: Devu Mathew
Music: M.A.Jaikumar
Lyrics: Kavi Kaarkko
Children Voice: Ilakanaa , Amalan ,Merlin Maria
Keyboard Programming: M.A.Jaikumar
Rhythm Programming: Davidson Raja
Guitars: Jackson Williams
Choreographer: Happyson Jeyaraj
( ELITE DANCE COMPANY )
Kids on Screen - Pamelia ,Sai ,Deepak,john ,Mirshika,Anushka ,Ashlyn
Concept,Editing & Direction - I.Vincent Raj
Camera: K.V.Kannan
Animation: N.Ranjith Kumar
Backround artist:Babu
Studio asistents: M.Sada, P.Manoher
Recording ,Mix & Mastering - I.Vincent Raj
Studio & Produced by - Vincey Productions
You can also visit us at : Website
www.vinceypro.com
You can like us at : Facebook Account
/ vinceyproduc. .
You can like us at : Facebook Page
/ vincey-produ. .
You can watch us at: Google Plus
plus.google.co....
#animation#kids#jesussong
Telugu Version
Malayalam Version
Lyrics
பல்லவி
எரும்பு சுறுசுறுப்பாக போகுதே
தன் வேலையைத் தொடர்ந்து செய்தே
எரும்பு விருவிருப்பாக போகுதே -
ரயில் வண்டியைப்* போல நகருதே
சின்ன கண்ணுல உணவு பாக்குது நண்பர் கூட்டத ஒன்னா சேர்க்குது...
மனசு ஏங்குது
உணவு தாங்குது - பாசம்
காட்டி பகிர்ந்து உன்னுது
உண்மையை சொல்லுது ஒற்றுமையாக வாழுது...
உன்னிலே இருப்பது ஞானம் ஒன்று தான் அது
எறும்பை போல உழைக்கணும் -சில குறும்பு தனத்த குறைக்கணும்
கரும்புபோல *இனிகனும்
நாம
கருணை வழியில் நடக்கணும்
சரணம்... 1
எறும்பு உயர உயரே
பாரக்குது எப்பவும்*நேரத்த* மதிச்சு நடக்குதே
எறும்பு
பரபரப்பாக
இருக்குதே - தன்
பாரத்த தானே சுமக்குத
எறும்பு கடிக்குது
சோம்பல நீக்குது - உன்ன
விழிப்பா இருக்க தூண்டுது
ஐந்து அறிவுலப்
பாடம் சொல்லுது - ரொம்ப சிக்கனமாக வாழுது
உறுதியா உழைக்குது...
நம்பிக்கை நமக்குக் கொடுக்குது...
வரிசைய நடக்குது
தூய எண்ணத்த காட்டுது
எறும்பைப் போல
நடக்கணும் - *இறைவார்த்தை துணைகொண்டு
இருக்கணும்...
சோம்பல் நீக்கி
உழைக்கணும் - என்றும்
உன்னத வழியில்
நடக்கணும்...
Rap postion ...
மத்தேயு 9:37
"அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு"
லூக்கா 6:38
நீங்கள் எந்த அளவையால் அளக்கீறீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்...
சரணம்... 2
எறும்பு
கோடை காலத்தில் உழைக்குது
தனது
உணவையும் சேமிச்சுப் வைக்குது
எறும்பு
அறுவடைக் காலத்தை ரசிக்குது
நல்ல தானியம் எல்லாம் சேர்க்குது...
நாளைக்கு நடப்பத
*இறையிடம் கொடு க்குது
நல்ல திட்டங்கள் தீட்டி வாழுது...
இயற்கை விதிகள
எறும்பு மதிக்குது - அது *இயேசு வழியில் நடக்குது...
உருவம்தான் சிறியது ...
அதன் உள்ளமோ
பெரியது ...
யானையின் காதுல
துணிவா நுழைய பாக்குது...
எறும்பைப் போல
ஓடணும் - அப்போ
வெற்றிகள் எல்லாம்
குவியணும்...
கடவுள் படைச்ச
நமக்கெல்லாம் - என்றும்
*விண்ணக வாழ்வு கிடைகணும்

Пікірлер
Netrum Indrum  /  Snehidhane  /  Hebron Kingdom Kids / Tamil Christian Children Song (OFFICIAL)
6:43
Berachah Media - Official Channel
Рет қаралды 3,1 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Двое играют | Наташа и Вова
Рет қаралды 4,2 МЛН
Children action Songs || VBS 2021 (Virtual Bible School) | Jesus Redeems
25:23
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН