No video

Tamil Christian Song |ஆனந்த புகலிடமே | கிறிஸ்தவ தமிழிசைப் பாடல் | சண்முகப்ரியா இராகம் | ஆதி தாளம்

  Рет қаралды 21,595

Kirubavathi Daniel

Kirubavathi Daniel

Күн бұрын

" கர்த்தாவே,.. உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்". சங். 143:9
பல்லவி
ஆனந்த புகலிடமே எந்தன் இயேசையனின் காயங்கள்
உன்னத அடைக்லம்
அனுபல்லவி
எங்கெங்கோ தேடினேன்
ஒதுக்கிடம் காணேன்
செங்குருதி சிந்திய இரட்சகனில் கண்டேன்
சரணம்
1.பாய்ந்திடும் வேங்கையிடம்
சிக்கிய மானைப்போல்
பாதக பவப்பொறியில்
சிக்கினேன் தப்புவித்தார்
உள்ளங்கைகளிலே வரைந்தார்
என்னைப் பொதிந்தார்
கருணைத் தோள்களிலே
சுமந்தார் அகமகிழ்ந்தார்
2.சீறிடும் புயலினிலே
தவித்திடும் பறவையைப் போல்
மீறிடும் பவப்பிழைகள்
சூழவே நிலைக்குலைந்தேன்
கண்ணீருடன் கதறி
பரமன் சரண் புகுந்தேன்
செந்நீர் கரங்கள் எனை
கழுவ மீட்படைந்தேன்
1.சா ரீ கா மா பா தா
சரிகமபா ரிகமப ச்நிதபம-ஆனந்த
2.பமகரி சரிகம பதபமபா
பதநீ தபம க்ரிச்நீதபம
3.பத பபபாத பத பபபாதா பத
பதநிச் நிதபம சரிகமபா
நிநிநீச் நீச் நிநீ நீச் நிச்
நிச்க்ரிச்நிதப மபதநிச்
ச்க்ரி... நிரீச் ....தநித ....பதப...
ச்க்ரி ..நிரீச்.. தநித ..பதப ..
ச்க்ரி நிரீச் தநித பதப பமகம
ஆனந்த......
Anandha Pugalidamae was composed in the year 2012 in Shanmugapriya Raaga set to Aadhi Thaalam
Vocals: Gemma, Sherin, Sharon, Blesslin, Kirubavathi,Swetha, Susan, Bhavani, Liviya
Lyrics: Rev.Dr.S.Rajendran
Tune: Dr. Kirubavathi Daniel
Music: Vicky Gideon
Audio Recording: Samson Ramphony @Seventh Sound Studio
Video Production: Manoj K (Tamil Gospel Media)
Visual Edit:Joshua Twills @DESIGN.TRUCKZ
Camera: Kasi Rajan @R4STUDIOS
Shooting Floor: @revivalmediastudio
Special Thanks to TELC SBS
© Zimra Gospel Music
#tamilchristiansong #tamilchristiankeerthanai
#zimragospelchoir
#anandhapugalidame
#pugalidam
#kanmalai
#refuge

Пікірлер: 58
@sharmz8266
@sharmz8266 3 ай бұрын
ஆனந்த புகலிடமே எந்தன் இயேசையனின் காயங்கள் ….உன்னத அடைக்லம்….. எங்கெங்கோ தேடினேன் …ஒதுக்கிடம் காணேன்…செங்குருதி சிந்திய இரட்சகனில் கண்டேன்…. பாய்ந்திடும் வேங்கையிடம்…சிக்கிய மானைப்போல்…பாதக பவப்பொறியில்….சிக்கினேன் தப்புவித்தார்..உள்ளங்கைகளிலே வரைந்தார் …என்னைப் பொதிந்தார்….கருணைத் தோள்களிலே..சுமந்தார் அகமகிழ்ந்தார்… சீறிடும் புயலினிலே…தவித்திடும் பறவையைப் போல்..மீறிடும் பவப்பிழைகள்….சூழவே நிலைக்குலைந்தேன்..கண்ணீருடன் கதறி ..பரமன் சரண் புகுந்தேன்…..செந்நீர் கரங்கள் எனை..கழுவ மீட்படைந்தேன்… சா ரீ கா மா பா தா ..சரிகமபா ரிகமப ச்நிதபம-…ஆனந்த… பமகரி சரிகம பதபமபா…பதநீ தபம க்ரிச்நீதபம…ஆனந்த… பத பபபாத பத பபபாதா பத…பதநிச் நிதபம சரிகமபா… நிநிநீச் நீச் நிநீ நீச் நிச் ..நிச்க்ரிச்நிதப மபதநிச் .. ச்க்ரி... நிரீச் ....தநித ....பதப.….ச்க்ரி ..நிரீச்.. தநித ..பதப .. ச்க்ரி நிரீச் தநித பதப பமகம….ஆனந்த....
@intheloveofjesus7969
@intheloveofjesus7969 3 ай бұрын
Amen 🙏
@rameshlanka171
@rameshlanka171 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ All Beautiful Sisters....!!!!
@samuelabraham3922
@samuelabraham3922 2 ай бұрын
Great singing. Wonderful. God bless you all
@user-wr7bx9nu6s
@user-wr7bx9nu6s 4 ай бұрын
Very nice song.
@godwinsuthan5954
@godwinsuthan5954 Ай бұрын
Very nice
@godisloveisgod382
@godisloveisgod382 4 ай бұрын
🥺🙏
@jacinthajay5115
@jacinthajay5115 5 ай бұрын
மிக மிக இனிய அருமையான கருத்த மைந்த பாடல். பாடிய அனைவருக்கும் வாழ்த்துகள்
@sivasankar7295
@sivasankar7295 3 ай бұрын
May god bless you kids.. excellent effort kirubavathi maam, music team, costume designer, cinematography, all perfect
@princethambiah1980
@princethambiah1980 5 ай бұрын
தேவனுக்கே மகிமை. இந்த பாடலை பாடின ஒவ்வொருவரும் சிறப்பாக பாடியிருக்கிறீர்கள். கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மஹாதேவன் இந்த பாடலை கேட்டால் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.
@vinoths5664
@vinoths5664 5 ай бұрын
Very nice.. மிருதங்கம் solo ‌‌இருந்திருக்கலாம்.
@user-yu2ne9eh7p
@user-yu2ne9eh7p 5 ай бұрын
அருமையான தமிழிசை ஆன்மீகப் பாடல், பாராட்டுகள்.
@revathyk2686
@revathyk2686 5 ай бұрын
Super. Very nice. Ellarum nalla padiyirukeenga. Yesappa. Ellarayim asirvathikkattum
@jaincmf
@jaincmf 5 ай бұрын
அருமையான இசை... ஆண்டவருக்கு புகழ் 🎉🎉🎉
@j.danielrajasekaran4587
@j.danielrajasekaran4587 4 ай бұрын
Praise the Lord
@lillypushpam425
@lillypushpam425 5 ай бұрын
Very nice 🎉. Amazing performance. Jesus blessings be upon all of the sisters.
@benjohnsonaruldoss3878
@benjohnsonaruldoss3878 5 ай бұрын
அருமை,.ஆனந்தம்.குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
@parveena2353
@parveena2353 5 ай бұрын
Glory to GOD❤️
@arulnathan632
@arulnathan632 5 ай бұрын
Soooper. Very nicely sung. God bless you all.
@josephdass8318
@josephdass8318 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ very nice, Glory to Jesus
@leslieravichandra7022
@leslieravichandra7022 5 ай бұрын
Excellent singing. Glory be to God. Thanks to Kirupavathy and the team. God bless you all.
@beaulajeyamathyt6320
@beaulajeyamathyt6320 4 ай бұрын
Very nice ❤ song
@marywilson544
@marywilson544 5 ай бұрын
Meaningful lyrics beautiful singing god blessyou all
@johnjoseph1875
@johnjoseph1875 5 ай бұрын
Glory to Jesus
@thanaranij3792
@thanaranij3792 5 ай бұрын
nice song,voice so sweet,Praise the Lord! God Bless you all
@GodsGraceAlexJacob
@GodsGraceAlexJacob 5 ай бұрын
Nicely done sisters... God bless you all 🎉🎉
@monikamoni3254
@monikamoni3254 5 ай бұрын
Paise the lord 🙏🏻 Thank you ma...!!!🙏🏻
@auxilimaryh5158
@auxilimaryh5158 4 ай бұрын
அருமை
@user-jz7jk4ul5k
@user-jz7jk4ul5k 5 ай бұрын
Nice song ❤❤🎉
@vinithaangelinekirupananth1668
@vinithaangelinekirupananth1668 5 ай бұрын
excellent singing .I am going to teach this song to my students.God bless❤
@steveebenezer6149
@steveebenezer6149 5 ай бұрын
Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ 🔥. Very Blessful Song and Sweet Voices ✨💫. Lyrics are Meaningful and Spiritual 😇. Music is Very Fantastic and Awesome 🎹🎸. God Bless You All Abundantly ✝️
@joshuaphotographys3127
@joshuaphotographys3127 5 ай бұрын
Nice song
@heavenly4719
@heavenly4719 5 ай бұрын
Excellent excellent excellent.... glory to God....
@oliviavasanthi4349
@oliviavasanthi4349 5 ай бұрын
Excellent singing. Praise be yo God.
@Breezee_john
@Breezee_john 5 ай бұрын
Sherinuuuuu❤
@cvmstephencvm4689
@cvmstephencvm4689 5 ай бұрын
Hello brother praise the lord the video song is very very nice and very very cute and singing in the video song everybody good God Grace over life
@jenitapraisyr8448
@jenitapraisyr8448 5 ай бұрын
Zimraaaa....❤️❤️
@ebiorchestrasongs370
@ebiorchestrasongs370 5 ай бұрын
Glory to God 🎉
@Gerlyn25
@Gerlyn25 5 ай бұрын
All are well dressed looking pretty awesome background set up and u all sang really well….wonderful 🫶🏽All glory to god❤
@joshuadavid9424
@joshuadavid9424 5 ай бұрын
❤🎉😮😊
@alwin8180
@alwin8180 5 ай бұрын
Superb very nice👏👏👏👏👍
@grahamstains6375
@grahamstains6375 5 ай бұрын
So good❤
@JEBAKUMARDAVID
@JEBAKUMARDAVID 5 ай бұрын
அருமையான படைப்பு! வாழ்த்துகள்; ஆண்டவருக்கு நன்றி.
@anitanavin3913
@anitanavin3913 5 ай бұрын
Very nice 🎉❤
@funofsharon6862
@funofsharon6862 5 ай бұрын
Super....🎉
@ajith5355
@ajith5355 5 ай бұрын
Good
@akalbala7140
@akalbala7140 5 ай бұрын
@joymary2410
@joymary2410 5 ай бұрын
😍👌👌👌👌
@JasperEdwinAsir
@JasperEdwinAsir 5 ай бұрын
ADADA ! ENNA ORU ISAI MAZHAI.. CLASSICAL MUSIC AT ITS BEST. TABLA WORK IS SO BEAUTIFUL. THE VOCALS IN UNISON AND PERFECT HARMONY.
@brittomagee9669
@brittomagee9669 5 ай бұрын
Its very beautiful sister ...nice lyrics... Praise be to God...God bless you and your entire team❤
@danteepaul1683
@danteepaul1683 5 ай бұрын
Gemma🎉 your really singing well🎉 God bless you abundantly❤
@arbskitchen2014
@arbskitchen2014 5 ай бұрын
👌👌👌👌
@johnsonrajkumar8724
@johnsonrajkumar8724 5 ай бұрын
Lovely song and I should really appreciate Sis Kirubavathi for making it with such class and perfection 👌 God bless you, your team & ministry dear sister 🙏🎉
@merllamerlin6271
@merllamerlin6271 Ай бұрын
Karoke podunga please
@ragujames1138
@ragujames1138 5 ай бұрын
அருமையாக பாடிய சகோதரி பவானி மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@sathyamoorthysathyamoorthy5741
@sathyamoorthysathyamoorthy5741 5 ай бұрын
Praise the lord
@jenifajoy
@jenifajoy 5 ай бұрын
@j.sathishkumarobathiya9791
@j.sathishkumarobathiya9791 5 ай бұрын
Praise the lord
UNITED!!
23:01
Kirubavathi Daniel
Рет қаралды 2,9 МЛН
Neerae En Belan | நீரே என் பெலன் | Tamil Christian Song | 4K | Jesus Redeems Ministries
5:22
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 1,9 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 196 МЛН
அன்புகூர்ந்தால் ஆசீர்வாதம் வருமா? #MohanClazarus #ShortFilm
24:43
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 120 М.
Unnadhathil Deva Magimai |New Tamil Christmas song
3:43
Kirubavathi Daniel
Рет қаралды 41 М.
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00