Рет қаралды 2,268
Benjamin Yovan
world revival ministries
music team
Chockampatti , Tenkasi
contact - 9123572368
WhatsApp - 9123572368
song
நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே
பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே (2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல் (3)
1. கவல வந்தாலும் நான் கண்ணீர்விட தேவையில்லை (2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல (3)
2.குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை (2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல (3)
3.வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை (2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல (3)