Tamil Christian songs playlist 2024/ new Tamil Christian songs playlist.

  Рет қаралды 148,074

Christian status yt

Christian status yt

Күн бұрын

subscribe to our channel for more videos.
Note :- please use headphones for better experience
Christian status Only, Tamil Christian status,new Christian status,tamilwhatap status, what's app status, Christian WHAT'S APP STATUS CHRISTIAN STATUS NEW TAMIL CHRISTIAN STATUS NEW TAMIL song status in Tamil.New English whatsapp status, English Christian whatsapp status, English Christian song status.
#tamilchristiansongsplaylist #whatappstatus#johnjebarajwhatsappstatus #goodfriday#godfridaywhatappstatus#josephaldrin #whatsappstatus#newyearwhatsappstatus #tamilchristmasstatus#christianstatusyt#tamilchristianstatus#prbenzewhatsappstatus #christianmotivationstatus#giftsondurai #davidjoysonwhatappstatus#newtamilchristiansstatus#johnjebarajwhatsappstatus#Newtamilwhatsappstatus#EnglishChristianStatus#hillsongwhatsappstatus #newwhatsappstatus #tamilchristianstatus #christianstatus. #christianstatusyt.
• Tamil Christian WhatsA...
All Rights to Music Label Co. & No Copyright
infringement intended
Copyright Disclaimer:- Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. The Constitution of India provides the right of freedom, given in articles 19, 20, 21 and 22, with the view of guaranteeing individual rights that were considered vital by the framers of the constitution. The right to freedom in Article 19 guarantees the Freedom of speech and expression, as one of its six freedoms Article 19 of the ICCPR states that "everyone shall have the right to hold opinions without interference" and "everyone shall have the right to freedom of expression; this right shall include freedom to seek, receive and impart information and ideas of all kinds, regardless of frontiers, either orally, in writing or in print, in the form of art, or through any other media of his choice".
Thank you for watching

Пікірлер: 116
@gowrisajana3255
@gowrisajana3255 8 ай бұрын
❤❤❤❤❤ songs kekumpothu manasillulla param illammal pokuthu yesaippa umaku nanri❤❤❤❤😭😭😭👏👏👏👏
@suganyakiran4795
@suganyakiran4795 4 ай бұрын
²⁰
@devamoses2048
@devamoses2048 6 ай бұрын
when i ear the song i can saw my life will be change thank give your heart touching songs 🙏🙏
@Christianstatusyt
@Christianstatusyt 6 ай бұрын
Glory to Jesus 💖
@selphiafrancis128
@selphiafrancis128 8 ай бұрын
2. உங்க கிருபை தந்து இம்மட்டும் நடத்தி வந்தீர் உம் தயவை தந்து என்னையும் உயர்த்தி வைத்தீர் இயேசுவே உம் அன்பை நான் என்ன சொல்வேன் உள்ளம் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன் - ( உங்க ) இரத்தில் கிடந்த என்னை நீர் கண்டு விலகி செல்லாமல் நெருங்கி வந்தீர் பாவங்கள் கழுவி வஸ்திரம் விரித்து இரட்சிப்பினாலே அலங்கரித்தீர் கிருபையை ருசித்து பாட வைத்தீர் உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர் ஒன்றுமேயில்லா துவங்கின என்னை ஒவ்வொரு நாளும் பராமரித்தீர் இன்று நான் கண்டு வியக்கும்படிக்கு அற்புதங்கள் பல எனக்கு செய்தீர் கிருபையை ருசித்து பாட வைத்தீர் உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர் - ( இயேசுவே ) உடைந்தவன் என்று எறிந்தவர் முன்பு உபயோகமாக என்னை மாற்றினீர் உந்தனின் அன்பு உருவாக்குமென்று என்னையும் நிறுத்தி விளங்க செய்தீர் கிருபையை ருசித்து பாட வைத்தீர் உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர் ( இயேசுவே )
@selphiafrancis128
@selphiafrancis128 8 ай бұрын
1. நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து நிறைவேற்றுவீர் - 2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே - 2 - ( நீர் ) 1.உடன்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசகாதவர்-2 ( என் ) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர் - 2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே - 2 - ( நீர் நம்ப ) 2.சொன்னதை செய்து முடிப்பீர் நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர் - 2 என் கையை கொண்டு ( நீர் ) தொடங்கினதெல்லாம் என் கையை கொண்டே நிறைவேற்றுவீர் - 2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே - 2 - ( நீர் நம்ப )
@AMalathy-q4b
@AMalathy-q4b 8 ай бұрын
Arumai
@selphiafrancis128
@selphiafrancis128 8 ай бұрын
9. நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம் - 2 ஒரு கரு போல காத்தீரே நன்றி என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி - 2 எபிநேசரே எபிநேசரே இந்த நாள் வரை சுமந்தவரே எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே இல்லாமல் நன்றி 1. என் வாழ்வு நன்மையால் நிறைந்துள்ளதே - 2 ஓரு தீமையும் நினைக்காத நல்ல ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல - 2 - எபிநேசரே அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும் உம் கரம் நல்கியதே - 2 நீர் நடத்திடும் விதங்களைச் சொல்ல ( ஒரு ) பூரண வார்த்தையே இல்ல - 2 - எபிநேசரே ஞானிகள் மத்தியில் பைத்தியம் அதிசயமே - 2 நான் இதற்கான பாத்திரன் அல்ல இது கிருபையே வேறொன்றும் இல்ல - 2 - எபிநேசரே
@selphiafrancis128
@selphiafrancis128 8 ай бұрын
6. நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே (2) ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளுல (3) கவல வந்தாலும் நான் கண்ணீர் விட தேவையில்ல (2) ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளுல (3) குறைவே வந்தாலும் நான் குறுகி போவதில்ல (2) ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளுல (3) வியாதியே வந்தாலும் நான் வியாகுலம் அடைவதில்ல (2) ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளுல (3)
@selphiafrancis128
@selphiafrancis128 8 ай бұрын
8. கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் பரலோக சுதந்திரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே நீ மேல எழும்பிடுவாய் மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்திரத்திடுவாய் உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்தும் முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும் உனக்குரிய தரிசனம் நிறைவேற துவங்கிடும் அனுகூல வாசல்கள் உனக்காக திறந்திடும் நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்திரத்திடுவாய் நீதியின் சூரியன் உன் மீது உதித்திடுவார் இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார் துன்மார்கன் உன் காலின் சாம்பலாய் மாறிடுவான் மின்னலைப் போலவே சத்துரு விழுந்திடுவான் நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்திரத்திடுவாய்
@selphiafrancis128
@selphiafrancis128 8 ай бұрын
7. உள்ளங்கையில் வரைந்தவரே உசுரையும் தந்தவரே உம்மைப்போல தெய்வம் இந்த உலகில் இல்லையே அதை நினைச்சுத்தான் நான் பாடுறேன் அதை நினைச்சுத்தான் உசுரும் வாழுறேன் முகத்தையும் பார்க்கலையே முகவரி பார்க்கலையே உள்ளத்தைப் பார்த்து விட்டீர் ஆளுகையும் தந்து விட்டீர் நினைச்சுத்தான் நான் பாடுறேன் அதை நினைச்சுத்தான் உசுரும் வாழுறேன் நாட்களையும் பார்க்கலையே நாறுமென்றும் எண்ணலையே பெயர் சொல்லிக் கூப்பிட்டீரே அற்புதமாய் மாற்றினீரே நினைச்சுத்தான் நான் பாடுறேன் அதை நினைச்சுத்தான் உசுரும் வாழுறேன் வயசும் ஆகிப் போச்சு சரீரமும் செத்துப் போச்சு வயசும் ஆகிப் போச்சு கர்ப்பமும் செத்துப் போச்சு வாக்கை நினைத்தவரே தகப்பனாக மாற்றினீரே வாக்கை நினைத்தவரே தாயாக மாற்றினீரே நினைச்சுத்தான் நான் பாடுறேன் அதை நினைச்சுத்தான் உசுரும் வாழுறேன் உள்ளங்கையில் வரைந்தவரே உசுரையும் தந்தவரே உம்மைப்போல தெய்வம் இந்த உலகில் இல்லையே இயேசையா (8) உம்மை நினைச்சுத்தான் நான் பாடுறேன் உம்மை நினைச்சுத்தான் உசுரும் வாழுறேன்
@KokulanThangarajah
@KokulanThangarajah 8 ай бұрын
அருமையான பாடல்கள்
@theodarewilson5930
@theodarewilson5930 8 ай бұрын
Yarellam nammai marandhu ponaalum nammai yendrum maravadhavar veruthu odhukkadhavar nam yesu.
@Christianstatusyt
@Christianstatusyt 8 ай бұрын
Amen Glory to Jesus 💖
@davidlivingston3462
@davidlivingston3462 8 ай бұрын
என் தனிமையில் இயேசுவே தாபரம்
@selphiafrancis128
@selphiafrancis128 8 ай бұрын
4. யாரெல்லாம் மறந்தாலும் மறக்காத அன்பர் என் இயேசு யாரெல்லாம் அகன்றாலும் பிரியாத சிநேகிதர் இயேசு - 2 இந்த நல்ல சிநேகத்தை தூரம் தள்ளிடாதே நடத்திய விதங்கள் மறந்திடாதே - 2 மகிழ்விப்பார் அரவணைப்பார் உள்ளம் கையில் வைத்துக்கொள்வார் - 2 - ( யாரெல்லாம் ) உலகத்தின் ஆதரவெல்லாம் நீங்கிப்போய்விடும் - 2 துயரத்தின் வேளைகள் வரும்போதும் வியாகுலங்கள் வாழ்க்கையில் வரும்போதும் பயம் வேண்டாம் திகில் வேண்டாம் தோளில் வைத்து ஏந்திக்கொள்வார் நல்ல தேவன் உன்னோடு உண்டு - ( யாரெல்லாம் ) நாளைய தினத்தைக்குறித்து கலங்கிட வேண்டாம் - 2 நடத்துவேன் என்றவர் நடத்திடுவார் வாக்கு உரைத்தவர் மாறிடாரே சிரித்தாலும் உள்ளே விதும்பும் உன் வேதனை அறிவார் எத்தனை நல் தேவன் அவர் - ( யாரெல்லாம்)
@NimeshaAshani
@NimeshaAshani 8 ай бұрын
Atpudam senjigapa nandri enaku kuladai thandathukaga Jesus love is wonderful
@AMalathy-q4b
@AMalathy-q4b 8 ай бұрын
Nice song
@santhichacko3114
@santhichacko3114 4 ай бұрын
My Lord Jesus Christ I love you very much ❤❤❤
@DevaAnbu-c6o
@DevaAnbu-c6o 4 ай бұрын
Amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen yes daddy Jesus we worship together glorify to lord Jesus King 🤴 blessings us 🤴 thanks pastor thanks 😊 🙏 Bro pastor thanks 👌 🇸🇬 well done 🇸🇬 👏 ✔️ kasimadu people pary for people who ever come back to lord Jesus King 🤴 blessings us 🤴 me super 👌 words song super well done ✋️ Amen ✨️ 🤴 🙏 👏 ❤️
@r.gomuhir.gomuhi8532
@r.gomuhir.gomuhi8532 8 ай бұрын
Amen
@JasminePeterpaul-sk1gh
@JasminePeterpaul-sk1gh 8 ай бұрын
ஆமென்
@Alfredliza-cy4sp
@Alfredliza-cy4sp 7 ай бұрын
Soup songs I ❤ this songs god bless you
@DevaAnbu-c6o
@DevaAnbu-c6o 4 ай бұрын
Kasimadu people who ever come back to lord Jesus King 🤴 blessings thames we worship together glorify to lord Jesus King 🤴 blessings us thanks Amen 🙏 ✨️ amen ✨️ 🤴
@r.kiruba3103
@r.kiruba3103 6 ай бұрын
praise the lord
@joicemahendran4866
@joicemahendran4866 8 ай бұрын
🎉 songs super brothers
@Christianstatusyt
@Christianstatusyt 8 ай бұрын
Glory to Jesus 💖
@PappathiRaj
@PappathiRaj 4 ай бұрын
I Love my jesus
@dominicrajar6070
@dominicrajar6070 8 ай бұрын
Great Mass songs.. glory to Jesus... super hit Jesus Christ songs...
@Christianstatusyt
@Christianstatusyt 8 ай бұрын
Thanks Glory to Jesus 💖
@wishwakumara9453
@wishwakumara9453 7 ай бұрын
Jesus i love you ❤❤❤❤😊😊😊😊
@bobbyantony8334
@bobbyantony8334 8 ай бұрын
The best songs feel very blessed thank you jesus
@Christianstatusyt
@Christianstatusyt 8 ай бұрын
Glory to Jesus 💖
@devamoses2048
@devamoses2048 7 ай бұрын
thank give all my bottom of heart touching song
@Christianstatusyt
@Christianstatusyt 7 ай бұрын
Glory to Jesus 💖
@gnanamsargunam5946
@gnanamsargunam5946 8 ай бұрын
Amen 🙏
@francispremkumar5998
@francispremkumar5998 8 ай бұрын
Nice songs
@megalamega9236
@megalamega9236 8 ай бұрын
Thank you so much
@Christianstatusyt
@Christianstatusyt 8 ай бұрын
Welcome
@r.gomuhir.gomuhi8532
@r.gomuhir.gomuhi8532 8 ай бұрын
Nandri appa
@megalamega9236
@megalamega9236 8 ай бұрын
Super super 👍
@soniyamarry9320
@soniyamarry9320 4 ай бұрын
Thank you appa
@PavithraR-uy6rb
@PavithraR-uy6rb 5 ай бұрын
Jesus I love u
@jmmj.ebenezer5631
@jmmj.ebenezer5631 8 ай бұрын
Nice Songs ❤❤❤❤❤
@priscillapricy671
@priscillapricy671 8 ай бұрын
ஆமென் 🙏🙏
@barnabasj7373
@barnabasj7373 8 ай бұрын
beautiful songs. thank you Lord for blessing your children with heavenly gifts. Eph 1:3
@JohnSanthosh-5509
@JohnSanthosh-5509 8 ай бұрын
En karuvai kandeeraiya song is very beautyfull🥹
@Christianstatusyt
@Christianstatusyt 8 ай бұрын
Glory to Jesus 💖
@r.gomuhir.gomuhi8532
@r.gomuhir.gomuhi8532 8 ай бұрын
@HiHi-qo3qc
@HiHi-qo3qc 8 ай бұрын
Super songs amen ❤❤❤
@Simina-nl2jx
@Simina-nl2jx 8 ай бұрын
En yesappa
@soosaijebajeba3585
@soosaijebajeba3585 8 ай бұрын
Super Songs Bro. Thank you...
@Christianstatusyt
@Christianstatusyt 8 ай бұрын
Glory to Jesus 💖
@aruldevaraji2022
@aruldevaraji2022 8 ай бұрын
Ll​@@Christianstatusyt
@selphiafrancis128
@selphiafrancis128 8 ай бұрын
3. என் தாய் உருவாகும் முன்னே என் கருவை கண்டீரையா என் பெயர் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தீரையா - 2 எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன் சொல்ல வார்த்தையே இல்ல நீங்க போதும் என் வாழ்க்க முழுவதும் வேறு ஆசையே இல்ல - 2 என் தாய் உருவாகும் முன்னே என் கருவை கண்டீரையா 1. எலும்புகள் உருவாகல நரம்புகள் உருவாகல தசைகள் உருவாகல தரிசனம் உருவானதே தாய் கருவிலே தரிசனம் உருவானதே - 2 2. அழியாமல் அணைத்து கொண்டீர் கலையாமல் காத்து கொண்டீர் குறைவின்றி பிறக்க செய்தீர் ( தாய் கருவிலே) பத்திரமாய் என்னை சுமந்தீரே தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே - 2
@moseskepha381
@moseskepha381 7 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@kartikabirami9665
@kartikabirami9665 8 ай бұрын
❤🧚🏽‍♀️💒🧚🏽‍♀️❤Amen Jesus
@KirubaKiru-f9n
@KirubaKiru-f9n 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chandrabose6656
@chandrabose6656 5 ай бұрын
Nandri yessappa.
@agastabala
@agastabala 8 ай бұрын
Best Songs
@poolipooli7509
@poolipooli7509 8 ай бұрын
Super songs ❤❤❤
@Paulraj-re4lc
@Paulraj-re4lc 8 ай бұрын
Song varigal pathividauvendum
@sharmilapinky4090
@sharmilapinky4090 8 ай бұрын
amen🙏🙏🙏🙏amen ❤❤❤❤❤
@beulahsjoy3089
@beulahsjoy3089 8 ай бұрын
Amen 🙏 it's very peaceful to hear these beautiful songs heart touching song ❤❤❤
@Christianstatusyt
@Christianstatusyt 8 ай бұрын
Glory to Jesus 💖
@beulahsjoy3089
@beulahsjoy3089 8 ай бұрын
❤❤❤❤❤❤
@Simina-nl2jx
@Simina-nl2jx 8 ай бұрын
Thank you Jesus
@beulahsjoy3089
@beulahsjoy3089 8 ай бұрын
Praise the lord 🙏 have a great blessed day ❤️
@sadhiyakiruba7341
@sadhiyakiruba7341 7 ай бұрын
all Song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kavithas353
@kavithas353 8 ай бұрын
Songs super goosebumps
@Christianstatusyt
@Christianstatusyt 8 ай бұрын
Thanks
@KavithaPandu-l6t
@KavithaPandu-l6t 8 ай бұрын
❤❤
@megalagunaguna2741
@megalagunaguna2741 8 ай бұрын
Awesome songs 👍
@MaryMary-ky9gf
@MaryMary-ky9gf 8 ай бұрын
Also my Soundary Akka family husband Alphonse not feeling well
@selphiafrancis128
@selphiafrancis128 8 ай бұрын
5. எலியாவின் தேவனே அவர் இரங்கிடும் நேரமே அசைவாடும் அனலாக்கும் எங்கள் அக்கினி ஜுவாலையே .. நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க பாகாலின் படைகளை எதிர்திடுவேன் நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் நெருப்பாய் இறங்கிடுவார் - ( என் தெய்வம்) ஆவியே .. ஆவியே அசைவாடும் அனலாக்கும் எங்கள் அக்கினி ஜுவாலையே வார்த்தை வழிபட தெய்வம் நம்மை பின்தொடர்வார் நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும் ( என் ஜீவனை ) மீனை கொண்டு மீட்பார் கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும் வற்றாத ஜீவநதி தமக்கு உண்டு பின்னிட்டு பாராமல் நடப்பேன் அழைத்தவர் கரம் நடத்தும் - நம்மை
@jemi711
@jemi711 6 ай бұрын
வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும்
@jemi711
@jemi711 6 ай бұрын
பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன்
@josephinemary9548
@josephinemary9548 5 ай бұрын
Appa Amen Amen
@KalaiSimbhu3290
@KalaiSimbhu3290 8 ай бұрын
Praise the Lord🙏🙏🙏
@elshadaijoshua8598
@elshadaijoshua8598 8 ай бұрын
Glory to Jesus Amen😭😭😩
@JohnRayappan-b2p
@JohnRayappan-b2p 8 ай бұрын
❤ super songs
@AnandSobi
@AnandSobi 4 ай бұрын
🙏
@meenalshanmugam3187
@meenalshanmugam3187 5 ай бұрын
Glory to god❤
@alexpj854
@alexpj854 8 ай бұрын
I love this song
@chandrabose6656
@chandrabose6656 5 ай бұрын
Amen real
@INIYAVALSSrilanka
@INIYAVALSSrilanka 8 ай бұрын
உடன்படிக்கையின் தேவன்🙏🙌 அல்லேலூயா
@MaryMary-ky9gf
@MaryMary-ky9gf 8 ай бұрын
Plz pray for my sister Mary husband drinking more Mahimainathan get salvation
@Christianstatusyt
@Christianstatusyt 8 ай бұрын
Sure sister✝️
@paramasivammanoharan7499
@paramasivammanoharan7499 7 ай бұрын
John jebarj song sat plz
@sadhiyakiruba7341
@sadhiyakiruba7341 7 ай бұрын
7Song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vadivelrvelan9207
@vadivelrvelan9207 6 ай бұрын
Why download is blocked
@Christianstatusyt
@Christianstatusyt 6 ай бұрын
KZbin guidelines bro
@karathikbhai5547
@karathikbhai5547 8 ай бұрын
иєє. ѕσиg
@avanjalinjames1726
@avanjalinjames1726 8 ай бұрын
Nice song
@brittosavarimuthu9533
@brittosavarimuthu9533 8 ай бұрын
Excellent songs Praise the Lord
@r.gomuhir.gomuhi8532
@r.gomuhir.gomuhi8532 8 ай бұрын
Amen
@manikandanutthandan7364
@manikandanutthandan7364 8 ай бұрын
Nice song 🎉
@poolipooli7509
@poolipooli7509 8 ай бұрын
Amen Amen ⭐⭐⭐🛐🛐🛐
@rosecalista4071
@rosecalista4071 8 ай бұрын
Amen Amen 🙏🙏
@MoViSdA..eTmTs.s
@MoViSdA..eTmTs.s 9 ай бұрын
❤super songs
@Christianstatusyt
@Christianstatusyt 9 ай бұрын
Thanks bro
@murthymurthy527
@murthymurthy527 8 ай бұрын
Super songs❤
@r.gomuhir.gomuhi8532
@r.gomuhir.gomuhi8532 8 ай бұрын
Nandri appa
@DeviDevi-yp4hw
@DeviDevi-yp4hw Ай бұрын
🙏🙏🙏🫨❤❤❤❤❤🙌🙌
@immanuel.7993
@immanuel.7993 8 ай бұрын
Super songs
@alexphilipiah2452
@alexphilipiah2452 5 ай бұрын
Amen 🙏 ❤
@sujayutha0000
@sujayutha0000 8 ай бұрын
Amen
@rohandhammika5670
@rohandhammika5670 7 ай бұрын
Amen❤❤❤❤❤❤❤❤❤❤
@estherdavid9298
@estherdavid9298 8 ай бұрын
Amen❤
@samgaming6350
@samgaming6350 8 ай бұрын
Nice song 💯
@soniyamarry9320
@soniyamarry9320 4 ай бұрын
Amen
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Davidsam Joyson
Рет қаралды 2,7 МЛН
LEVI -1 Pas.John Jebaraj - Pas. John Jebaraj | Holy Gospel Music
55:36
Holy Gospel Music
Рет қаралды 3,5 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
GDTL Music Team | PRESENTS | 4 best songs of 🎵 BERYL NATASHA 🎵
22:24
꧁༒☬𝓖𝓓𝓣𝓛 𝓜𝓾𝓼𝓲𝓬 𝓣𝓮𝓪𝓶☬༒꧂
Рет қаралды 39 М.
Settaigalil Maraithu - Lyric Video | Benny John Joseph | New Tamil Song 2024
5:37
Benny John Joseph OFFICIAL
Рет қаралды 33 М.
Revival Songs Vol 8 // Complete Album
1:28:58
Pastor Lucas Sekar - Revival Songs (Official Channel)
Рет қаралды 975 М.
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34