No video

Tamil Christian||The Most powerful Prayers To St. Joseph in Tamil || புனித சூசையப்பர் ஜெபம்||

  Рет қаралды 1,048,972

Our Lady Of Rajakanni Punnaikayal

Our Lady Of Rajakanni Punnaikayal

Күн бұрын

Nesa Thanthai
Composed by Fr.Denis vaiz
Singing by Jesintha
Edited by Bro.Julian punnai
மகா பாக்கியம் பெற்ற
புனித சூசையப்பரே ,
எங்களுடைய துன்பு வேளையில் உமது பரிசுத்த பத்தி னியின் உதவியை இரந்து மன்றாடின பின்பு உமது பாதுகாவலையும் நம்பிக்கையோடு தேடி வருகிறோம் . தேவ தயாபரரான ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த புனித கன்னிமரியாயிடத்தில் உமக் குள்ள சிநேகத்தின் பெயராலும் திவ்விய குழந்தை இயேசுநாதருக்கு நீர் காண்பித்த தந்தையின் அன்பைக் குறித்தும் உம்மிடத்தில் நாங்கள் கேட் கும் மன்றாட்டு ஏதென்றால் , இயேசுகிறிஸ்து நாதர் தமது இரத்தத்தால் நமக்காக சம்பாதித்த சுதந்திரத்தை தேவரீர் கிருபையாய் பார்க்கவும் , எங்கள் இக்கட்டிலே உமது பலமுள்ள ஒத்தாசை யால் துணையாயிருக்கவும் மன்றாடுகிறோம் ,
ஓ திவ்விய குடும்பத்தை உத்தம ஞானத்தோடு நடத்திவந்த கைத்தாதையே இயேசுகிறிஸ்து தம்முடையவர்களாக தெரிந்து கொண்ட மக்களைப் பராமரித்தருளும் . ஓ ! மிகவும் அன்பு நிறைந்த எங்கள் தகப்பனே ! நாங்கள் எவ்வித தவற்றிலும் கேட்டிலும் விழாதபடி எங்களைக் காப்பாற்றும் . ஓ ! எங்களை பாதுகாத்தருளும்படி மேலான வல்லமையுள்ளவரே எங்கள் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் கருணையுடன் எங்களுக்குத் துணையாய் நிற்பீராக திவ்விய பாலகன் முன்னால் சாவின் ஆபத்துக்குத் தப்பித்துக்கொள்ளும்படி தேவரீர் எவ்விதம் ஏதுவாயிருந்தீரோ , அவ்விதமே இறைவனுடைய திருச்சபையையும் பசாசின் வலையிலும் எவ்வித ஆபத்திலிருந்தும் பாது காத்தருளும் . உமது பாதுகாவல் இடைவிடாமல் என்றும் இருக்கக்கடவது , உமது புண்ணிய மாதிரிகையாலும் உம்முடைய உதவியின் துணை யாலும் நாங்கள் எல்லோரும் புனிதராய் வாழ்ந்து பக்தியாய் இறந்து விண்ணுலகில் முடிவில்லாப் பேறு பெற்று வாழும்படி கிருபைசெய்ய உம்மை மன்றாடுகிறோம்
ஆமென்
#mothermary #catholic #jesuschrist #jesus #god #motherofgod #virginmary #holyspirit #catholicfaith #bible #ourlady #rosary #blessedvirginmary #avemaria #mary

Пікірлер: 774
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s Ай бұрын
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றுங்கள் அப்பா
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 19 күн бұрын
புனித சூசையப்பரே எனக்கு மன அமைதியையும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தைரியத்தையும் அருள் ‌புரியுங்கள் அப்பா
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 7 күн бұрын
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 19 күн бұрын
புனித சூசையப்பரே எனக்கு நல்ல உள்ளம் கொண்டவர்கள் மூலம் உதவி செய்யுங்கள் அப்பா
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s Ай бұрын
அப்பா புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 7 күн бұрын
புனித சூசையப்பரே எனது அம்மாவிற்கு மன அமைதியையும் மன‌நிம்மதியையும் தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 5 күн бұрын
புனித சூசையப்பரே கணவரை இழந்த இந்த ஏழை விதவைக்கு உதவி புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 19 күн бұрын
புனித சூசையப்பரே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 7 күн бұрын
புனித சூசையப்பரே எனது அம்மாவிற்கு மன அமைதியையும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தைரியத்தையும் அருள் ‌புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jascinregisha6071
@jascinregisha6071 Жыл бұрын
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@pascalinemary3411
@pascalinemary3411 7 ай бұрын
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.ஆமென்.
@janceyrani4910
@janceyrani4910 8 ай бұрын
அப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஆசிர்வாதம் தாருங்கள் அப்பா
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 7 күн бұрын
புனித சூசையப்பரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 5 күн бұрын
புனித சூசையப்பரே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 5 күн бұрын
புனித சூசையப்பரே நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு உடல் சோர்விலிருந்தும் மன சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ow4lm4wg8j
@user-ow4lm4wg8j 6 ай бұрын
புனித சூசையப்பரே எங்கள் குடும்பம்பத்தை ஒன்று சேர்ந்து எங்களை ஆசீர்வதியும் அப்பா.😢
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 7 күн бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 12 күн бұрын
புனித சூசையப்பரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 7 күн бұрын
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா
@arockiamary8775
@arockiamary8775 5 ай бұрын
புனித சுசையப்பரே எங்களை காப்பாற்றுங்கள் கடன் சுமை தீரவும் ஜயா எங்களை காப்பாற்றுங்கள்
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 19 күн бұрын
புனித சூசையப்பரே எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s Ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@PradeepPradeep-gz8dl
@PradeepPradeep-gz8dl Жыл бұрын
புனித சூசையப்பரே என் மகனுக்கு நல்ல வேலையும் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஆயுளையும் தாரும்
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 12 күн бұрын
புனித சூசையப்பரே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jasminevinothini4887
@jasminevinothini4887 3 жыл бұрын
புனித சூசையப்பரே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 5 күн бұрын
புனித சூசையப்பரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 3 ай бұрын
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு ஆஸ்துமா நோயிலிருந்தும் சுகர் நோயிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s Ай бұрын
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 5 күн бұрын
புனித சூசையப்பரே எனக்கு மன சோர்விலிருந்தும் உடல் சோர்விலிருந்தும் மன பதட்டதிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை வழி நடத்தும் அப்பா
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும், நோய் நொடிகளில் இருந்தும் சோதனைகளிலிருந்தும்‌‌ விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனது உடம்பில் உள்ள எல்லா வகையான நோய்களிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா.
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s Ай бұрын
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s Ай бұрын
அப்பா புனித சூசையப்பரே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை விருந்து காப்பாற்றுங்கள் அப்பா
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 29 күн бұрын
புனித சூசையப்பரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s Ай бұрын
அப்பா புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 19 күн бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 7 күн бұрын
புனித சூசையப்பரே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல தொழில் வளத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு தலை சுற்றல், மயக்கம்,‌ உடல் சோர்விலிருந்தும் மன சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-sx6oj6er3j
@user-sx6oj6er3j 4 ай бұрын
,புனித சூசையப்பர எங்கள் குடும்பம் ஒற்றுமையாக வாழ எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். எங்கள..
@arockiamary8775
@arockiamary8775 4 ай бұрын
மனித சூசையப்பரே என் குடும்பத்தை காப்பாற்றியருளும்தகப்பனே
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s Ай бұрын
புனித சூசையப்பரே எங்கள் வீட்டிற்கு ஆறு லட்சம் லோன் கிடைக்க அருள் ‌புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 19 күн бұрын
புனித சூசையப்பரே எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவி புரியுங்கள் அப்பா
@francisxavier3338
@francisxavier3338 2 жыл бұрын
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியுங்கள் அப்பா
@RanishaNimal
@RanishaNimal 5 ай бұрын
புனித சூசையப்பர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... வழக்கில் வெற்றி பெற செய்யுக அப்பா
@jeraldchandrarosy2933
@jeraldchandrarosy2933 Жыл бұрын
Punitha susaiapparae en makaluku nalla valkaia amaithu tharum appa amen allaluya
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 19 күн бұрын
புனித சூசையப்பரே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
அப்பா புனித சூசையப்பரே நான் எடுத்து கொண்ட Rtms தெரபி முற்றிலும் எனக்கு பலனளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அப்பா
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 19 күн бұрын
புனித சூசையப்பரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 3 ай бұрын
புனித சூசையப்பரே Rtms தெரபி முற்றிலும் பலனளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்.நான் விரைவில் நலமடைய அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s Ай бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸை நல் வழியிலும் நல் ஒழுக்கத்திலும் வழி நடத்துங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 12 күн бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@user-xz6ql2sd7l
@user-xz6ql2sd7l Ай бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s Ай бұрын
புனித சூசையப்பரே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தையும் தொழில் வளத்தையும் அளித்தருள அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 3 ай бұрын
புனித சூசையப்பரே நான் எடுத்து கொண்டிருக்கும் Rtms தெரபி முற்றிலும் பலனளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 29 күн бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா
@jamesm7109
@jamesm7109 4 ай бұрын
புனித சூசையப்பரே என்னுடைய மகனுக்கு ஏற்றதொரு வாழ்க்கைத் துணையை அமைத்து தாரும் எங்களையும் எங்கள் குடும்பத்தார் அனைவரையும் உமது பாதுகாவலில் வைத்து காத்தருளும் எங்கள் குடும்பத்தில் சமாதானமும் நிலவ உன் திருமகனும் எங்கள் ஆண்டவர் ஆகிய இயேசு கிறிஸ்துவிடம் எங்களுக்காக பரிந்து பேசும் ஆமென்
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s Ай бұрын
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-xz6ql2sd7l
@user-xz6ql2sd7l 6 ай бұрын
புனித சூசையப்பரே என்னுடைய மகனுக்காக இறைவனிடம் வேண்டி க்கொள்ளும்
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள்
@jackulineputhumailogan16
@jackulineputhumailogan16 Жыл бұрын
புனித சூசையப்பேரே என்னையும் எனது குடும்பத்தையும் ஞானத்தோடு பாதுகாத்து வழி நடத்தியரும்,
@user-pw8nx1sp9t
@user-pw8nx1sp9t 4 ай бұрын
நாங்க வீட்டு வேளைய் தொடர ,நல்ல படியாக கடன் இல்லாம முடிய வரம் தாரும் சூசை அப்பா....எங்களுக்கு வரம் தாரும்...ஆமென்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s Ай бұрын
புனித சூசையப்பரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jackulineputhumailogan16
@jackulineputhumailogan16 3 жыл бұрын
அர்ச்சேஸ்ர சூசையப்பரே எங்கள் குடுபங்களுக்காக வேண்டிக்கொள்ளும்,
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s Ай бұрын
புனித சூசையப்பரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் உடல் உள்ள நலத்திலும் அறிவிலும் சிறந்து விளங்க புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshraja3402
@rameshraja3402 16 күн бұрын
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென் 🙏✝️🌹🎉
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
அப்பா புனித சூசையப்பரே எனது கணவர் ஐபின் ஆன்மாவிற்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனது தம்பிக்கு நல்ல புத்தியை கொடுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏 அவனுக்கு குடும்பத்தில் உள்ள சூழ்நிலையை புரிய‌ வையுங்கள் அப்பா
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 3 ай бұрын
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன். எனக்கு rtms தெரபி முற்றிலும் பலனளிக்க நான் விரைவில் நலமடைய உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s Ай бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ காய்ச்சல் மற்றும் சளி இருமல் ஆகியவற்றிலிருந்து விடுதலை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏. அவளுக்கு பூரண சுகம் கிடைக்கணும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-xz6ql2sd7l
@user-xz6ql2sd7l Ай бұрын
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்துக்காக மன்றாடும்
@jayaseelejustin9664
@jayaseelejustin9664 11 күн бұрын
புனித சூசையப்பரே என்னுடைய மகனுக்காக வேண்டிக் கொள்கிறேன்.
@mariaseelanganasegran4670
@mariaseelanganasegran4670 2 жыл бұрын
புனித ௭ங்கள் பாதுகாவலரும் தந்தையும் ஆனவரே ௭ங்கள் குடும்பத்தை பாதுகாத்த௫ளும்
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 4 ай бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்தது விளங்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivaprakasamratheesh2373
@sivaprakasamratheesh2373 3 ай бұрын
MARY. JOSEP MY CHILDREN FAMILY ROSANI FAMILY MALAR FAMILY QUESTION FAMILY JEYA KANAN MAMA FAMILY GOD PLEASE YOU AMEN AMEN 🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🪔🇬🇧🇬🇧
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 3 ай бұрын
Amen 🙏🙏🙏
@sharjisharji1504
@sharjisharji1504 3 ай бұрын
Sure kandiba nadakum
@sharjisharji1504
@sharjisharji1504 3 ай бұрын
Nalla varuval
@sharjisharji1504
@sharjisharji1504 3 ай бұрын
God will help her 🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
அப்பா புனித சூசையப்பரே எனது அம்மாவிற்கும் எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கும் நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 3 ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு Rtms தெரபி முற்றிலும் பலளளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
அப்பா Rtms தெரபி முற்றிலும் பலனளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்
@margaretammal5690
@margaretammal5690 2 ай бұрын
புனித சூசையப்பரே என் குல தெய்வமே எங்களைக்காப்பாற்றும்..
@anspertkalaisahayam4763
@anspertkalaisahayam4763 Жыл бұрын
எங்கள் வீட்டில் எல்லாரையும் காப்பாற்றும் அப்பா
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s Ай бұрын
புனித சூசையப்பரே எனது தங்கை சாலினிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே கடன் பிரச்சினைகளிலிருந்து எங்களுக்கு விடுதலை கிடைக்கணும். நீங்கள் தான் உதவி செய்ய கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி
@sheeladevasagayam653
@sheeladevasagayam653 Жыл бұрын
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.எங்கள் குடும்ப நலனுக்காக வேண்டுகிறேன்.
@ranigeorge7655
@ranigeorge7655 Ай бұрын
புனித சையப்பரே எங்கலுக்காக வேண்டிக்கொள்லும் என் குடும்ப தத்துக்கு சமாதான த்த தந்தருளூம் ஆமென்
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே நான் எடுத்து கொண்ட rtms தெரபி முற்றிலும் எனக்கு பலனளிக்க அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sportstech7190
@sportstech7190 Жыл бұрын
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏
Mariyannai Mandrattu Maalai - 1
9:29
R.K.Raj - Topic
Рет қаралды 24 М.
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 14 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 55 МЛН
Tamil Christian - அந்தோணியார் மன்றாட்டு மாலை
18:47
Tamil Christian Songs All Time
Рет қаралды 3,9 МЛН
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 14 МЛН