Рет қаралды 1,363,431
Tamil moral and bedtime stories for children from superhit Tamil animation movies Kathu (காத்து) Pupi (பூப்பி) Banu Bablu (பானு பப்லு) and Yanai nursery rhymes of Pattampoochi (பட்டாம்பூச்சி) ★ Don't forget to sing along ♥ Please SUBSCRIBE US: bit.ly/2KZKGBN
00:04 | 07:11 | 08:22 | 15:43 | 17:49
1) Love Kathu story (அன்பு காத்து கதை) | 00:04
2) Kunjayyappan yanai varuthe (குஞ்சய்யப்பன் யானை வராதே) | 07:11
3) Shapes for kids Banu Bablu tamil story ( வடிவங்கள் பானு பப்லு கதை) | 08:22
4) Koyil kulathil oru yanai veenu (கோயில் குளத்தில் ஒருயானை வீழ) | 15:43
5) Pupiyum chithalum (பூப்பியும் ஈசல்களும் பூப்பி கதை) | 17:49
1) Love Kathu story (அன்பு காத்து கதை) | 00:04
Kathu is a cute kitten living with her family. The dad, mom, and younger brother Kittu. Appu the squirrel and three grasshoppers are her best friends. The stories and songs of Kathu deal with the essential life values like Obedience, Love, Empathy, and Courage.
Once released in 2013 Kathu became a superhit among children. The family story of Kathu is supported by parents and kindergarten teachers too. This story Obedience (கீழ்ப்படிதல் ) is from the first volume of Kathu is Kathu1.
2) Tamil counting story from Banu Bablu (எண்ணிக்கை) | 04:11
Dear friends haven't you seen the Elephant? Waving his tail, shaking his head, and walking so majestically. Here comes an elephant named Kunchayyappan. Sing along...
இது என் நண்பர்களுக்கு ரொம்ப புடிச்ச ஒரு பாட்டு. யானையை பற்றி கேட்டிருக்கீங்களா ? யானையை யாருக்குத்தான் புடிக்காது. தலையை குலுக்கி,
வாலை, ஆட்டி, எவ்வளவு அழகா இருக்கும் அது நடக்கிறதைப் பார்க்க. இதோ இந்த பாட்டை கேளுங்க. குஞ்சையப்பன் யானை வருதே.
3) Shapes for kids Banu Bablu tamil story ( வடிவங்கள் பானு பப்லு கதை) | 08:22
ஒரு அழகிய காலை நேரத்தில் பானுவும் பப்லுவும் ஒரு உடைந்த மர வண்டியை கண்டனர். முள்ளம்பன்றி அவர்கள் இது முயல் மாமாவின் வண்டி என்றும் இதை மரத்தச்சர் குரங்கு அண்ணனால் சரி செய்ய முடியும் என்றும் அவர்களிடம் கூறினார். பானுவும் பப்லுவும் அந்த வண்டியை குரங்கு அண்ணன் பணிமனைக்கு எடுத்து செல்ல முடிவெடுத்தனர். ஆனால் அந்த இடம் மலையின் உச்சியில் இருந்தது. அங்கு எடுத்து செல்வது ஒரு சவாலான காரியம். ஆனால் பானுவும் பப்லுவும் இறுதியில் குரங்கு அண்ணன பணிமனையை வந்தடைந்தனர். அந்த வண்டியை ஆய்வு செய்த குரங்கு அண்ணன் அவர்களிடம் ஒரு சக்கரத்தை கொண்டுவர சொன்னார். "சக்கரம் என்றால் என்ன ?" பானு கேட்டது. "அது ஒரு வட்ட வடிவிலான மரத்துண்டு." என்றது குரங்கு அண்ணன். "வட்டமா ? வட்டம் என்றால் என்ன ?" பப்லு கேட்டது. குரங்கு அண்ணன் சிரித்து கொண்டே ஒரு தர்பூசணியை இரண்டாக வெட்டி அதிலுள்ள வட்ட வடிவத்தை காட்டியது. இப்போது பாலுவுக்கும் பப்லுவுக்கும் புரிந்தது. அவர்கள் வட்ட வடிவ மரக்கட்டையை தேடிச்சென்றனர். போகும் வழியில் சூரியன், சில இலைகள் மற்றும் சில மீன்கள் வட்ட வடிவில் இருப்பதை கண்டனர். பிறகு என்ன நடந்தது ? காணுங்கள் முழு கதையை.
One fine morning Banu and Bablu found a broken wooden cart. The porcupine told them It was uncle rabbit's and advised that carpenter monkey anna is capable of repairing it. Banu and Bablu decided to take the cart to Monkey anna’s workshop. The place is on top of a hill. It was a tough trail. But Banu and Bablu finally reached the carpenter monkey anna’s workshop. Monkey anna inspected the vehicle and asked them to bring a wheel. ‘What is the wheel?’ Banu asked. ‘It’s a rounded piece of wood’. ‘Round? What does round mean?’ Bablu asked. Monkey anna laughed. He took a watermelon, cut a round piece, and showed them what round shape is. Now Banu and Bablu got it. They went in search of a round-shaped wooden piece. On their way they find the sun is round, some leaves are round, and there are some round fishes in the stream. What happened next? Watch the full story.
4) Koyil kulathil oru yanai veenu (கோயில் குளத்தில் ஒருயானை வீழ) | 15:43
யானை ஆற்றிலே விழுந்தா அது எப்படி மேலே வரும் ?
என்ன சந்தேகம் ? இன்னொரு யானை தான் வரணும். அந்த யானையும் விழுந்தா இதோ இனிமையான ஒரு கிராமிய பாட்டு.
Pattampoochi is a superhit cartoon series in Tamil. The program is basically a compilation of Tamil folk songs, nursery rhymes, lullabies, and stories from Panchatantra and Aesop. Pattambuchi is an anchored program. The 3D animated content is presented by Twinkle the cute doll character. The sweet music, cute characters, and colorful execution make the program a visual feast for the baby's mind. Pattmboochi is warmly welcomed by children and families. Now Pattampoochi is the most accepted teaching aid for primary school teachers.
5) Pupiyum chithalum (பூப்பியும் ஈசல்களும் பூப்பி கதை) | 17:49
ஒரு நாள் பூப்பி நெறய ஈசல்கள் காப்பாத்துனான். ஈசல் சொன்ன கதைய கேட்டதும் அவன் ரொம்ப அதிர்ச்சி ஆகிட்டான். அரண்மன, ராஜா, ராணி, காவலாளிகள்.ஹும், அது ஒரு பெரிய உலகம்தான்.
हिंदी के लिए: / thithly
മലയാളം: / manjadikids
ഹിബിസ്കസ്: / @hibiscusmedia
తెలుగు: / manjira
#Tamil #Cartoon #Nursery #Rhymes #Stories