Tamil love album song//uyirai tholaithen athe unnil thaano song

  Рет қаралды 4,416,997

Satheesh R

Satheesh R

6 жыл бұрын

Tamil love album song//uyirai tholaithen athe unnil thaano song

Пікірлер: 1 200
@gmanikandangmanikandan6552
@gmanikandangmanikandan6552 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை.... ஏதோ ஒரு வித வலி....!! சொல்ல வரிகள் இல்லை!!!! இமை ஓரம் கண்கள் குலமாகிறது....!!
@priyashageepriyashagee5825
@priyashageepriyashagee5825 Жыл бұрын
pp
@priyashageepriyashagee5825
@priyashageepriyashagee5825 Жыл бұрын
pp
@sathishrajendhiransathish8199
@sathishrajendhiransathish8199 11 ай бұрын
Yas bro 😭😭😭😭😭😭😭
@marimari-kw5dc
@marimari-kw5dc 4 жыл бұрын
😭😭💔நெஞ்சை வருடும் காதல் நினைவுகள் இந்தப்பாடலை கேட்க்கும்போது💔😭😭
@shekinadurairaj4818
@shekinadurairaj4818 3 жыл бұрын
😭😭😭
@sreeabhi9075
@sreeabhi9075 3 жыл бұрын
😭😭😭😭
@haridhanush2834
@haridhanush2834 3 жыл бұрын
💯💯💯💔💔💔💔 any broken heart is here
@ganeshjai9834
@ganeshjai9834 2 жыл бұрын
😭😭😭😭
@palanisamy.s8428
@palanisamy.s8428 2 жыл бұрын
Veramari Stefan 🔥
@ranjithid6uit709
@ranjithid6uit709 3 жыл бұрын
உயிரை தொலைத்தேன் அதை உன்னில் தானோ இது நான் காணும் கனவோ நிஜமோ மீண்டும் உன்னை காணும் மனமே வேண்டும் எனக்கே மனமே மனமே விழியில் விழுந்தால் என்னில் எனதாய் நானே இல்லை எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே உயிரை தொலைத்தேன் அதை உன்னில் தானோ இது நான் காணும் கனவோ நிஜமோ அன்பே உயிராய் தொடுவேன் உன்னை தாலாட்டுதே பார்வைகள் அன்பே உயிராய் தொடுவேன் உன்னை தாலாட்டுதே பார்வைகள் உன்னை சேரும் நாளை தினம் ஏங்கினேனே நான் இங்கு தனியாக அழுதேன் விடியும் வரை கனவின் நிலை உனதாய் இங்கு தினம் ஏங்குது மனம் உருகிடும் நிலை இது எந்தன் முதல் முதல் வரும் உயிர் காதலில் உயிரை தொலைத்தேன் அதை உன்னில் தானோ இது நான் காணும் கனவோ நிஜமோ மீண்டும் உன்னை காணும் மனமே வேண்டும் எனக்கே மனமே மனமே விழியில் விழுந்தால் என்னில் எனதாய் நானே இல்லை எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே நினைத்தால் இனிக்கும் இளமை நதியே உன்னோடு நான் மூழ்கினேன் நினைத்தால் இனிக்கும் இளமை நதியே உன்னோடு நான் மூழ்கினேன் தேடாத நிழையில் நோகாத வழியில் கண் பார்க்கும் இடமெங்கும் நீதான் விடியும் வரை கனவின் நிலை உனதாய் இங்கு தினம் ஏங்குது மனம் உருகிடும் நிலை இது எந்தன் முதல் முதல் வரும் உயிர் காதலில் உயிரை தொலைத்தேன் அதை உன்னில் தானோ இது நான் காணும் கனவோ நிஜமோ மீண்டும் உன்னை காணும் மனமே வேண்டும் எனக்கே மனமே மனமே
@rishidharanricky6509
@rishidharanricky6509 Жыл бұрын
Neenga Rasigan... Ella love songs kum lyrics write panringa... Good.... Sweet... ❤️❤️❤️❤️❤️❤️🤛
@subethathasab2011
@subethathasab2011 Жыл бұрын
P
@m.keerthana6221
@m.keerthana6221 Жыл бұрын
Semma❤️❤️❤️💞💞💞💞💞💕💕💕
@vasanthbala8690
@vasanthbala8690 8 ай бұрын
Ennoda ex niyapakam
@swethaswetha7023
@swethaswetha7023 8 ай бұрын
​@@vasanthbala8690 yes me too same I cried 😢
@myiljanakiraman1656
@myiljanakiraman1656 2 жыл бұрын
தேடாத நிலையில்.. போகாத வழியில்... கண் பார்க்கும் இடமெங்கும்.. நீ தான்...
@user-vv5pw4nl4h
@user-vv5pw4nl4h 2 ай бұрын
@annamalaimpm7275
@annamalaimpm7275 3 жыл бұрын
Love feel உண்மையா love பண்றவங்க like pannunga please
@ajaiphotography9594
@ajaiphotography9594 3 жыл бұрын
poda dubukku
@fathimafathima2514
@fathimafathima2514 3 жыл бұрын
This is my situation
@sundaravalli.g1271
@sundaravalli.g1271 3 жыл бұрын
@@fathimafathima2514 Adu sutivtion
@somur9166
@somur9166 2 жыл бұрын
Super
@ateditz3096
@ateditz3096 2 жыл бұрын
Singles saaban ungala summa vidadhu nanba😅
@akshaya1901
@akshaya1901 5 жыл бұрын
Enna lyrics...😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘Pa😍😍😍..... Semmaiya iruku..😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍.. Eppavumey night intha song kekama thununathey illa..... Waiting for more.....
@dhanushkumar7972
@dhanushkumar7972 3 жыл бұрын
Mmm
@sagabanuvini9880
@sagabanuvini9880 2 жыл бұрын
விடியும் வரை கனவின் நிலை உனதாய் தினம் மனம் ஏங்குது..... ❤️... முதல் முதல் வரும் உயிர் காதலே.... ❤️
@mathimithalifestyle7038
@mathimithalifestyle7038 2 жыл бұрын
Hii
@satheeshkumar625
@satheeshkumar625 2 жыл бұрын
Hi
@satheeshkumar625
@satheeshkumar625 2 жыл бұрын
Hi
@s.rajinikanth.ss.rajinikan9222
@s.rajinikanth.ss.rajinikan9222 Жыл бұрын
ஒருவளை நிஜமாக நேசித்து அவளைக் காண முடியவில்லை என்றால் நிஜமாக காதல் செய்பவர்களுக்கு இந்த பாடலைக் கேட்கும் பொழுது கண்ணீர் நம்மை கட்டுப்பாடு இன்றி வெளியே வந்து விடும் கண்ணீர்
@mahasathi24sarvesh99
@mahasathi24sarvesh99 Жыл бұрын
Oruvanaium than😢😢
@DhamotharanGs-qi6ye
@DhamotharanGs-qi6ye 5 ай бұрын
Yes true bro
@MalarvizhiP-zw3yb
@MalarvizhiP-zw3yb 5 ай бұрын
Yas bro 😊😊😊😊
@rsathiya8764
@rsathiya8764 Ай бұрын
💓💓💗💗💗💗💕💕💕💕​@@mahasathi24sarvesh99
@user-xc6nn8qx6e
@user-xc6nn8qx6e 9 күн бұрын
I miss you mama
@puneswaran1756
@puneswaran1756 4 жыл бұрын
Uyirai tholaithen athe unnil thaano.. Ithe naan kaanum kanavo nijamo.. Miindum unnai kaananum maname.. Vendum eneke maname maname.. Viliyil vilunthaal… aaa… Ennil enathal naane illai… Ennam muluthum nithane en kanne… Uyirai tholaithen athe unnil thaano.. ithe naan kaanum kanavo nijamo Anbe uyirai thoduven unnai… Thalathuthe parvaikal x2… Unai serum naalai thinam enginene.. Naan ingu thaniyaga aluthen…. Vidiyum varai kanavin nilai unathaiIngge thinam enguthe. Manam urugidum nilai ethe yenthanMuthal muthal varum uyir kathalil. Uyirai tholaithen unnil naano.. Ithe naan kaanum kanavo nijamo.. Miindum unnai kaananum maname.. Vendum eneke maname maname… Viliyil vilunthaal..aaa… Ennil enathal naane illai… Ennam muluthum nithane en kanne..- Ninaithal inikum ilamai nathiye.. Unnodu naan mulkinen x2Yhedathe nilayil nogathe valiyil.. Kanparkum idengum niithan.. Vidiyum varai kanavin nilai unathaIngge thinam enguthe..Manam urugidum nilai ethe yenthanMuthal muthal varum uyir kathali
@papaaappa6361
@papaaappa6361 3 жыл бұрын
This lyrics melting meyh
@vincents4303
@vincents4303 3 жыл бұрын
I was seeing this lyric and hearing song 😍🤗😍
@mohamedsheik6801
@mohamedsheik6801 3 жыл бұрын
Pp"psad
@rathikatha8043
@rathikatha8043 2 жыл бұрын
Super
@dhanushadh7136
@dhanushadh7136 2 жыл бұрын
Nice
@gowthamsekar5946
@gowthamsekar5946 Жыл бұрын
உண்மையாகவே ஒரே பெண்ணை மட்டும் நேசிப்பவர்களுக்குத்தான் தெரியும் இந்த பாடலின் அர்த்தம்
@littleking2829
@littleking2829 5 ай бұрын
🥹🥹
@dhinagaran913
@dhinagaran913 Ай бұрын
Mm yas bro nanum appadi than bro❤😊
@manick93ify
@manick93ify Ай бұрын
Yes நானும்
@timepassis645
@timepassis645 9 күн бұрын
No bro tamil therincha ellarukum artham puriyum
@noopgamingff7681
@noopgamingff7681 7 күн бұрын
@@timepassis645yaru sami nee😂😂😂
@thangapandip9345
@thangapandip9345 5 жыл бұрын
நினைத்தால்இனிக்கும் இளமைநதியே உன்னோடுநான் மூழ்கினேன்..
@darshinishethuraman7658
@darshinishethuraman7658 4 жыл бұрын
UNNODE NAA MULKINEEN
@southsidetools6868
@southsidetools6868 3 жыл бұрын
Superb
@kruthigaammu1884
@kruthigaammu1884 3 жыл бұрын
Super
@tigerpav
@tigerpav 3 жыл бұрын
Hmm Sama
@sundaravalli.g1271
@sundaravalli.g1271 3 жыл бұрын
Nice lines
@subasuba576
@subasuba576 Жыл бұрын
இந்த பாடலை கேக்கும் போது இனம் புரியாத ஒரு வலி ஒரு சுகம் ❤️❤️❤️❤️❤️❤️❤️
@akarun6950
@akarun6950 4 жыл бұрын
Sema voice dhilip varman💖💓
@ElaiyarajaRaja-ur1my
@ElaiyarajaRaja-ur1my 16 күн бұрын
Yes
@nivi1458
@nivi1458 3 жыл бұрын
மீண்டும்.. 🎶உன்னை காணும் வரமே வேண்டும்..🎼🎶 எனக்கே ....🎶மனமே.. மனமே..🎼🎶😔😔😔😢
@abu-py2ol
@abu-py2ol Жыл бұрын
இந்த. பாடல்களை கேட்க்கும் போது பிரிவின் போது பல வலிகள் மனம் வேதனை அளிக்கிறது 😓
@subarasu9622
@subarasu9622 5 жыл бұрын
Unai serum naalai thinam yenginen naan ingu thaniyaga azhudhen😢when i hear this line tears come automatically in my eyes😢
@merdhiyo
@merdhiyo 4 жыл бұрын
Me too
@nirmalarun226
@nirmalarun226 4 жыл бұрын
Same feeling nanba
@arunakeerthidivya8518
@arunakeerthidivya8518 4 жыл бұрын
Mee to
@riyassabana6776
@riyassabana6776 3 жыл бұрын
Yes its true😭
@akash.r9125
@akash.r9125 3 жыл бұрын
Same feel
@rasoolm710
@rasoolm710 Жыл бұрын
உனை சேரும் நாளை தினம் ஏங்கினேனே... நான் இங்கு தனியாக அழுதேன்...!!!😢😢😢😢 Miss you BawAsha....💞💞💞💔😢😢😢
@praveena9875
@praveena9875 3 жыл бұрын
Wow😍😍😍.....Recently addicted.🥰🥰....நான் உன்னில் தொலையும் நேரம் இதுதானோ....என் உயிரே...A🖤P
@vithuvithursan9682
@vithuvithursan9682 Жыл бұрын
My favorite song love you
@vsrgamer1507
@vsrgamer1507 Жыл бұрын
Bro movie name solluga
@ArunKumar-ne9cz
@ArunKumar-ne9cz Жыл бұрын
It's nearly 2023 But this song still remains her The song give the feel of my whole 12yrs love life
@manikandanhari3177
@manikandanhari3177 5 жыл бұрын
i am addicted this song......!
@balasubramaniams5438
@balasubramaniams5438 5 жыл бұрын
Me also
@sergiostarc6966
@sergiostarc6966 5 жыл бұрын
I am also
@SwapsTreat
@SwapsTreat 3 жыл бұрын
Same here
@Yuva_Tech_Official_432
@Yuva_Tech_Official_432 Жыл бұрын
Same bro
@kannahikannahi244
@kannahikannahi244 5 жыл бұрын
superb listening daily . can't control myself
@ManiMani-no2zp
@ManiMani-no2zp 5 жыл бұрын
Gusty 66types
@TheSyedh
@TheSyedh 4 жыл бұрын
This song is very nice I love u
@rajkumar.skumar.s7699
@rajkumar.skumar.s7699 4 жыл бұрын
அன்பே உயிராய் தொடுவேன் உன்னை தாலாட்டுதே பார்வைகள்
@aniljosem5260
@aniljosem5260 3 жыл бұрын
Yes
@KavibharathiKavibharathi-rc8iv
@KavibharathiKavibharathi-rc8iv 10 ай бұрын
6 வருடங்கள் காதலித்தேன் அவளை இப்போதும்கூட காதலிக்கிறேன் அவள் நினைவுகளை என்றும் கவிஜனா💔💔💔💔😭😭😭❣️❤️
@littleking2829
@littleking2829 5 ай бұрын
😭😭
@mohamedmusthakeem6662
@mohamedmusthakeem6662 5 ай бұрын
Brother
@gmanikandangmanikandan6552
@gmanikandangmanikandan6552 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும்...சலிக்க வில்லை awesome fellungs... Screen play music.. Both acting supb
@dharshiniks4596
@dharshiniks4596 5 жыл бұрын
Enthe pattu kekum bothu samma feelaa iruku .its killing
@karthickkarthi220
@karthickkarthi220 3 жыл бұрын
Oi
@bagavathiathalp6707
@bagavathiathalp6707 3 жыл бұрын
Same
@dhanushkumar7972
@dhanushkumar7972 3 жыл бұрын
Ssssss
@sakthipillai7938
@sakthipillai7938 3 жыл бұрын
😭😭
@SathishSathish-sx2cn
@SathishSathish-sx2cn 3 жыл бұрын
One side love failure 💔Miss you😭 poornima love ♥️(27-01-2021) you Your memories come when you listen to this song 🥺
@vincents4303
@vincents4303 2 жыл бұрын
What happened bro
@jenaambiga6077
@jenaambiga6077 2 ай бұрын
வள்ளுவனின் குறள் போல இரண்டு வரிகளில் காதலின் வலியைசொல்லிய விதம்,இதயத்தை குடைகிறது
@dineshjay8979
@dineshjay8979 3 жыл бұрын
my best friend only recommended this song to me...but He is no more now... This song reminds me of him only 😭😭😭
@af2keerthana.g332
@af2keerthana.g332 4 жыл бұрын
Heart touch song😍. Eyes full of tears😭😭😭😭😭😭😭😭
@ranganathankarthiga6030
@ranganathankarthiga6030 Жыл бұрын
இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கணும் போலே இருக்கும். கண்களில் தானாக கண்ணீர் வரும்.. All lines are memorable lines....
@kovibalaji9491
@kovibalaji9491 Жыл бұрын
இந்த வரிகள் அனைத்து மனதை நெகிழ வைத்தன.💐💐💐💖💖💖
@Ajayforyou
@Ajayforyou Жыл бұрын
இது போல் படல்கலால் தான் காதல் இன்னும் வாழ்ன்திட்டு இருக்கு ❤️
@a.c.prabha1219
@a.c.prabha1219 Жыл бұрын
பிரிவின் வலிகள்... வார்த்தையில் சொல்லி மாளாது... ஆனால்,இப்பாடல் வரிகள் வலிகளால் 🖤
@ssssssssssss4176
@ssssssssssss4176 Жыл бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் மனதிற்கு சுகமாக இருக்கும் 🥰🥰🥰😍😘
@SalavudeenKing
@SalavudeenKing 8 ай бұрын
❤❤❤
@estherjeniva6011
@estherjeniva6011 3 жыл бұрын
I am addicted to this song♥️♥️♥️♥️♥️uyirai tholaithen🎼🎼🎼🎼🎼
@Yuva_Tech_Official_432
@Yuva_Tech_Official_432 Жыл бұрын
Yes
@vasanthakumari9797
@vasanthakumari9797 5 жыл бұрын
My favourite song...Romba feelingsssss...Dedicate to my true love...Miss you so much da...Una romba love panren...Inum pannanum
@gayugayathri5003
@gayugayathri5003 6 жыл бұрын
love this song alot awsm lyrics n dhilip varman voice phaaaa semme voice n m very big fan of u bro chance ye ila unga voice avalo suprb ah iruku
@hariprabu8976
@hariprabu8976 5 жыл бұрын
Ok
@Ksamy-tp5db
@Ksamy-tp5db 3 жыл бұрын
Super song ❤️❤️❤️❤️
@prabhan6971
@prabhan6971 3 жыл бұрын
Ungala yaravathu love panni nega vendanu sollerukegala sollerukegana oru like pannuga
@groupofchampionsgroupofcha7918
@groupofchampionsgroupofcha7918 6 жыл бұрын
Lovely song with live lyrics.....Dilip varman sir heads off to u .....
@sathyamarappan2167
@sathyamarappan2167 2 жыл бұрын
Superb song... heart melting song.. lyrics and voice excellent👌👌👌
@PavithraGanesh0852
@PavithraGanesh0852 3 жыл бұрын
Mesmerising voice sema lyrics...Awesome😊😊🤩🤩🤩🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@SanjayKumar-lj5vt
@SanjayKumar-lj5vt 3 жыл бұрын
I am big fan of this song after I listened in headphones 🎧 vera level
@SanjayKumar-lj5vt
@SanjayKumar-lj5vt 3 жыл бұрын
Dai
@SanjayKumar-lj5vt
@SanjayKumar-lj5vt 3 жыл бұрын
Dai badus kirutu kudi naya kandavanuku born Anne kandaravoli
@lokeshkumarkp3276
@lokeshkumarkp3276 3 жыл бұрын
I bro
@lokeshkumarkp3276
@lokeshkumarkp3276 3 жыл бұрын
I da anna
@sundaravalli.g1271
@sundaravalli.g1271 3 жыл бұрын
No bed words simple waste just go ahead
@packirisamymohanrajniceson8882
@packirisamymohanrajniceson8882 5 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@vasanthjani07
@vasanthjani07 3 жыл бұрын
நான் இங்கு தனியாக அழுதேன் 😭😭😭
@sundaravalli.g1271
@sundaravalli.g1271 3 жыл бұрын
Water save
@ganeshjai9834
@ganeshjai9834 2 жыл бұрын
😭😭😭😭😭😭
@vasanthjani07
@vasanthjani07 2 жыл бұрын
@@sundaravalli.g1271 oh
@sundaravalli.g1271
@sundaravalli.g1271 2 жыл бұрын
@@vasanthjani07 S I am Mr. G. SUNDARAVALLI tell me... Any questions 🙋‍♀
@vasanthjani07
@vasanthjani07 2 жыл бұрын
@@sundaravalli.g1271 nothing water save panna sonninga illa atha keta. Enna panrathu ella girls fake thana
@ramachandranr7435
@ramachandranr7435 Жыл бұрын
உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ வரிகள் சூப்பர்
@perumalperumal807
@perumalperumal807 5 жыл бұрын
மிகவும் அருமை
@shanmugashanmuga9782
@shanmugashanmuga9782 6 жыл бұрын
open my feelings I love the song so much
@savagamiakash5582
@savagamiakash5582 4 жыл бұрын
Nice 😄 nice 😄 nice 😄 nice to
@beyondbeauty1853
@beyondbeauty1853 3 жыл бұрын
Dhilip Varma u r amazing , addicted to your voice 💓💓💕💕💞💞💗💓❤️😛❤️🥺🥺😍😍,lots of meaning in this song, 🥺😍😍🥰🥰👍💞💗💓👍👍👍👍
@charlesjackson3099
@charlesjackson3099 2 жыл бұрын
Singer supper... ( iam sowmya jackson)💕💕😄😄
@rafiak1013
@rafiak1013 3 жыл бұрын
Na oru malayali but intha song romba feel
@kalidosssiranjeevi
@kalidosssiranjeevi 2 жыл бұрын
Hiii neenga semaiya irukeenga
@Aji_05
@Aji_05 5 жыл бұрын
Eyes full of tears👌 😊
@senthilkumarp1618
@senthilkumarp1618 4 жыл бұрын
Hmm..
@rxptmc4
@rxptmc4 4 жыл бұрын
Hmm
@valavanvanai3600
@valavanvanai3600 3 жыл бұрын
Hmm
@devadarshinikannan2869
@devadarshinikannan2869 6 жыл бұрын
awesome song... addicted to it
@nandhud5265
@nandhud5265 5 жыл бұрын
Devadarshini K yeah i am also...
@yuvasri853
@yuvasri853 2 жыл бұрын
Only audio no video 😍😍😍 close the eyes and hear the song semma feel😘
@Moonie.rj12
@Moonie.rj12 2 жыл бұрын
Enna lyrics and voice... chance a illa... really superb... goosebumps
@pothumponnu675
@pothumponnu675 Жыл бұрын
உனை சேரும் நாளை தினம் ஏங்கினேனே நான் இங்கு தனியாக அழுதேன்.... 😔😔 my old memories 😢😢😢
@diludivya5030
@diludivya5030 4 жыл бұрын
Uyirai tholithen adil anna voicla soo cut lovely💖💖💖💖💖💖
@moovendharenterprises264
@moovendharenterprises264 5 жыл бұрын
Ayyo enna song ya nalla varnuchu padirukanga sema voice both of guys super. Good team.
@julieyesuraj412
@julieyesuraj412 2 жыл бұрын
My most most favourite song.. lyrics music 🎶 singer voice ellameh wowwwww no words to describe.....nammala oru love feel kulla kondu pora oru song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@indhuchellam7510
@indhuchellam7510 2 жыл бұрын
Seme.feeling 😍😍😍 Super voice.. Super song🥰🥰🥰
@kavithas9943
@kavithas9943 2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்
@gnanavelp6548
@gnanavelp6548 Жыл бұрын
Intha song maari.. en kadhal kanakkal...... 🥰✨🤩😍❤️... The heart melting... Song....🥰❤️
@pavitthranarulchelvan2146
@pavitthranarulchelvan2146 3 жыл бұрын
Old memories revives once listen to this song 💔
@mohammedarifs4123
@mohammedarifs4123 3 жыл бұрын
All time fav & lovable 🎵🥰
@pranesharunakpranesharunak6780
@pranesharunakpranesharunak6780 5 жыл бұрын
Sema lines 💘💘💘💘💘💘💟💟
@RupaRupa-hc5fl
@RupaRupa-hc5fl 5 жыл бұрын
Semma love song...but i miss my lover...miss you chlm😭😭
@manikandane3594
@manikandane3594 3 жыл бұрын
Super addicted to this song ❤️❤️.Keep rocking 🥰🥰
@jayavelujaya5095
@jayavelujaya5095 Жыл бұрын
I listen this song per day 10 times and more while listening my eyes filled with tears 😭
@nishaseveryday747
@nishaseveryday747 5 жыл бұрын
Nan ingu thaniyai aluthen..... Because no one care me 😭😭 lonely
@kumaranrock2451
@kumaranrock2451 3 жыл бұрын
dont worry sis...
@sulfiyasulfiya6817
@sulfiyasulfiya6817 3 жыл бұрын
Positive thoughts will make ur life happy
@kamalkamalkamalkamal1545
@kamalkamalkamalkamal1545 3 жыл бұрын
Don't worry sis
@ramdevikumar-oe4yc
@ramdevikumar-oe4yc 11 ай бұрын
I am addicted this song today💞......love.... 🎧
@PrabhuAngadi-zl9po
@PrabhuAngadi-zl9po Жыл бұрын
Short film name ples
@vladimirputin3845
@vladimirputin3845 3 жыл бұрын
கடவுளே இந்த பாட்ட கேக்குற எல்லாருக்கும் லவ் பிரேக் அப் ஆகிறனும் ஆண்டவா🙏🙏🙏
@Balaj133
@Balaj133 2 жыл бұрын
😂😂😂
@selvamselvi9461
@selvamselvi9461 2 жыл бұрын
Love breck up anavargalukku than indha song rompa feel panna veikkum
@mounicamounica873
@mounicamounica873 2 жыл бұрын
One of my fav song & some lines lyrics attract everyone ✨✨💯💯💯💯
@FutureeALP
@FutureeALP 3 жыл бұрын
No words to explain 😘😘😘
@karamchandkumar2860
@karamchandkumar2860 Ай бұрын
Epatha first time kekura sema ya iruku❤❤
@tamilkani4078
@tamilkani4078 6 ай бұрын
எனக்கு இப்ப அப்படி தான் இருக்கும் விக்கி பேசாமல் இருக்க கஷ்டமா இருக்கு விக்கி பேசுவது போல் தெரிகிறது ஆன்லைன் வா விக்கி போன் நம்பர் தா பேசு விக்கி உயிர் நீ தான் இருக்க விக்கி தமிழ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajiipush1024
@rajiipush1024 4 жыл бұрын
All time my favourite song when I fell that time I hering this song my mind todaly changed I like this song so much
@dhivyajayabal8588
@dhivyajayabal8588 6 жыл бұрын
Sema pair and awesome song😍😍😍
@sirajumohamed5679
@sirajumohamed5679 5 жыл бұрын
Tr
@rajimani38
@rajimani38 Жыл бұрын
ஏன்தெரியல இந்த பாட்டை கேட்டாLove feelsவருகிறது❤❤💞💘💖💔☺☺😔😔
@KR-rg6mg
@KR-rg6mg 2 жыл бұрын
Aiyoo ethanai thadava kettalum salikkaatha paadal...❤ lyrics arumai....🔥 Dhilip varman vera maari 😇✨️
@kayankayan4463
@kayankayan4463 4 жыл бұрын
love you anna unka songs semma semma 💘❤❤💘💓💖💞💝💜❣
@nagaamalu2347
@nagaamalu2347 2 жыл бұрын
Mudhal mudhal varum enthan uyir kadhala uyirai tholathen athu unnil thano Miss you da mama😢
@lekhashreeshree4931
@lekhashreeshree4931 3 жыл бұрын
Iam addicted for this 🎶🎶song anytime keppa..... 😇😇😇😇😇😇😇
@Moonie.rj12
@Moonie.rj12 2 жыл бұрын
Really amazing song... lyrics superb
@KBTYamunaR
@KBTYamunaR 3 жыл бұрын
Unai chaerum nalaii ❤️❤️❤️thinam enginaenae .. nan engu thaniyaga aluthaen 😭😭
@saranyacharu5648
@saranyacharu5648 5 жыл бұрын
Lovely voice 🤗🤗
@VijayaLakshmi-jy9jl
@VijayaLakshmi-jy9jl 3 ай бұрын
❤😊❤🎉😢 My MOST FAVOURITE song ALWAYS and FOREVER in my life. ❤😊❤🎉😢
@user-ew7ue2fe8c
@user-ew7ue2fe8c 3 жыл бұрын
What a voice....amazing......
@balakumar4772
@balakumar4772 3 жыл бұрын
It melts our heart and gives happiness when I feel sad
@DivyaDivya-or5xh
@DivyaDivya-or5xh 5 жыл бұрын
made for each other...... semma song
@user-wm3sn4rp6r
@user-wm3sn4rp6r 2 ай бұрын
Enna voice pa❤❤❤😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🥰🥰🥰 sema chanse illa ❤ennoda fav song ❤❤❤❤❤❤❤❤❤
@senthilsenthil409
@senthilsenthil409 Жыл бұрын
real bro marakkamutiyatha song. 2008 and 2009 la semma song collertune entha song than ....
@arthishankar4873
@arthishankar4873 Жыл бұрын
heart touching lyrics ❤
@selvi70851
@selvi70851 3 жыл бұрын
its killing song😭😭😭💖💖💖❤
@shobana7465
@shobana7465 24 күн бұрын
Intha song na 2017la irunthu kekura.. Song kekum pothu automatic ah kannir varum...
@marimari-kw5dc
@marimari-kw5dc 4 жыл бұрын
Dhilip varman sir 90s hero👍👌💐🙏
@seelanseelanfdo9342
@seelanseelanfdo9342 3 жыл бұрын
Super,, voice,,bro
@haridhilakharidhilak8289
@haridhilakharidhilak8289 5 жыл бұрын
really. ..semma feeling song. .
@sajai_official
@sajai_official Жыл бұрын
சாகும்வரை அவளின் நினைவுகள்.....💔
@karnanr.karnanr.-bm1tu
@karnanr.karnanr.-bm1tu 5 күн бұрын
எனக்காகவே பாடிய பாடல் போலவே இருக்கு❤😢❤😢❤😢
@aarthi3772
@aarthi3772 Жыл бұрын
Miss panitaney enna pandrathu💔 but love you still💙💚
@Ajayforyou
@Ajayforyou Жыл бұрын
Ungalakaga God Fix pannirundha kandipa Avanga Unga kitta varuvanga 🤝💯
@kesavankarunanithi
@kesavankarunanithi 3 жыл бұрын
The one and only greater song by Malaysian singer
@gbanupriya5970
@gbanupriya5970 3 жыл бұрын
Favv song😍nice lyrics wowwww
@RamaChandran-ch6bm
@RamaChandran-ch6bm Ай бұрын
Thlip varman is great Anna love songs suppar memaripul songs tq
Ennai Kollathey | Video Song | Geethaiyin Raadhai | Ztish | Shalini Balasundaram
5:27
Uyire oru varthai sollada | Love Song | Female Solo
4:38
Karthik Projects
Рет қаралды 20 МЛН
格斗裁判暴力执法!#fighting #shorts
00:15
武林之巅
Рет қаралды 55 МЛН
Teenagers Show Kindness by Repairing Grandmother's Old Fence #shorts
00:37
Fabiosa Best Lifehacks
Рет қаралды 42 МЛН
Mayilu - Vidusan Kaneswaran & Supaveen | Slowed + Reverbed | Tamil vibes 🌀
4:14
adi penne song by stephen Zechariah 💓✨ long lasting song......
5:03
Mai Potta kannala new Album Song -தமிழ்
4:51
AdangathA BrotherS
Рет қаралды 10 МЛН
SOLLAMALEY |MOVIE - UYIRAI THOLAITHEN | A DHILIP VARMAN MUSICAL #tamil
5:17
Не может найти пропавшего сына уже 7 лет 🥺 #фильм #сериал
1:00
DixyFilms - Фильмы и сериалы
Рет қаралды 4,2 МЛН
Разоблачение лайфхака с расческой
0:26
Тяжелые будни жены
0:46
К-Media
Рет қаралды 4,6 МЛН
dad sneezing
0:10
Mish&Tim
Рет қаралды 14 МЛН
Left or Right ?? (Toothbrush Battle!!)
0:30
Dental Digest
Рет қаралды 17 МЛН