tamil nadu bus strike - Tamil Nadu come to standstill Bus Strike latest update

  Рет қаралды 63,039

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Пікірлер: 156
@subajothy2869
@subajothy2869 Жыл бұрын
இலவச போக்குவரத்தை குறைத்தாலே போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இருந்து மீண்டு வர வாய்ப்பு உண்டு
@videomagazine3718
@videomagazine3718 Жыл бұрын
நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் கட்டண பாஸ் ரத்து செய்யப்பட்டது
@Tamiltamilta
@Tamiltamilta Жыл бұрын
ஊழல் செய்யாமல் இருந்தாள் போதும் அரசிடம் பணம் இறுக்கும்
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys Жыл бұрын
அறிவாளிகள். கருத்து சொல்லி விட்டான்கள்.ஏன் நட்டம் இதெல்லாம் தெரியாத ‌கிறுக்கு பயல்கள்‌பதிவு.
@humanitynanba945
@humanitynanba945 Жыл бұрын
The ticket sold through free ticket is claimed by TNSTC by government technically its not free
@humanitynanba945
@humanitynanba945 Жыл бұрын
​@kokulrajan9084athu unmai ana elathukum free bus ah blame pnrathu thappu
@muthunagarajan6501
@muthunagarajan6501 Жыл бұрын
Free bus,1000 la yaru ketta tamilnadu nasama pochu
@raghavsridhar
@raghavsridhar Жыл бұрын
Because of this free scheme karnataka and Telangana are also suffering which was started by tamilnadu
@videomagazine3718
@videomagazine3718 Жыл бұрын
வேலை , வருமானம் இல்லாதவர்களுக்கும் இலவச டிக்கெட் வழங்க வேண்டும். இது பொருத்தமானது.
@onlysound8399
@onlysound8399 Жыл бұрын
வேலை நிறுத்தம் செய்ங்க தோழர்
@sambathkumar1889
@sambathkumar1889 Жыл бұрын
பிலிம் சிட்டி கட்ட 500கோடி கொடுக்க இந்த விடியாத அரசுக்கு இருக்கு?
@Antonydoss111
@Antonydoss111 Жыл бұрын
அதிமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டது போக்குவரத்து துறை
@anbuselvans306
@anbuselvans306 Жыл бұрын
இலவச. பயணம் மக்கள் கேட்கவில்லை!! எத்தனை கோடி ரூபாய்?? உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் மக்கள் கேட்கவில்லை!! வருடம் 24,000 கோடி ரூபாய்?? பால், மின்சாரம், பத்திரப்பதிவு , நில வழிகாட்டி மதிப்பு, பேருந்து கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி, என்று எல்லாம் பலமுறை உயர்வு!!! போகும் திசை சரியா என்பதை அரசு ஆலோசிக்க வேண்டும்!! தேவையற்ற இலவசங்களை நிறுத்தினால், மக்கள் கேட்காத இலவசங்களை நிறுத்தினால் மட்டுமே சரிசெய்ய முடியும்!!!
@kganeshk7019
@kganeshk7019 Жыл бұрын
ஐய்ய்யா அன்பு செல்வம் ஐய்ய்யா இது வேறு அது வேறு நிர்வாகத்தை திறமையாக சாமர்த்தியமாக சாதுர்யமாக சமயோசிதமாக தைரியமாக சிறப்பாக செயலாற்றி வரும் பிரச்சினை களை தீர்க்க முடியாமல் திக்கி தினறும் இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களையும் அநியாயங்களை அக்கிரமங்களை அராஜகங்களை ஊழலுக்களையும் தோலுரித்து காட்டுவதற்கு இந்த தோழர் கள் கம்மீயூனிஸ்ட் கட்சிகளும் தவறியது தானய்யா உண்மை எப்போதும் பார்த்தாலும் இந்த தமிழக திமுக வின் ஆட்சி க்கு குலாமாகி கூஜாதூக்குவதே பிழைப்பாக செய்து கொண்டு பாராட்டு பத்திரம் வாசிப்பது துதி பாடுவதும் பாராட்டு பத்திரம் வாசிப்பது காவடி எடுப்பது இந்த தமிழக திமுக வின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றிக் கொண்டு இருப்பது தானய்யா இந்த தோழர் கள் கம்மீயூனிஸ்ட் காம்ரேடுகளே செய்து கொண்டு இருப்பது தானய்யா உண்மை இப்போது இந்த தோழர்களே ஐய்ய்யா கம்மியூனிஸ்ட் காம்ரேடுகளே ஐய்ய்யா இதெல்லாம் என்னய்யா உங்களை நீங்களே யோக்கியவானாக தர்மவானாக நீதிமான்களாக நியாவான்களாக யோக்கியவானாக தர்மவானாக நீதிமான்களாக சத்தியவானாக தங்களை தாங்களே பில்டப்புகள் செய்து கொண்டு இருப்பது எதற்க்காக யாருக்காக இந்த நாடகம் நடிப்பு போடும் வேஷங்கள் பாவமம்மா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் நிலமை மிகவும் கேவலமாகி பரிதாபமாக இருக்கிறது பாவமய்யா இந்த தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
@govindarajunarasimman2976
@govindarajunarasimman2976 Жыл бұрын
கலை பண்பாட்டு துறை எதுக்கு அதற்கான பட்ஜெப் எதுக்கு பணம் வீண்
@raghupathypoongavoor5691
@raghupathypoongavoor5691 Жыл бұрын
Who asked for free bus travel for women in Tamilnadu when Govt is not having money to settle retirement benefits to Transport workers
@balasubramaniankrishnan2426
@balasubramaniankrishnan2426 Жыл бұрын
போக்குவரத்து கழக ஊழியர்கள் வறுமையில் வாடுகிறார்கள் ஆனால் தங்கள் குழந்தைகளை அதே வேலையில் சேர்க்க லஞ்சம் தருகிறார்கள். இது என்ன விந்தை?
@videomagazine3718
@videomagazine3718 Жыл бұрын
நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் கட்டண பாஸ் ரத்து செய்யப்பட்டது. வேலை செய்த பலருக்கு பயனுள்ளதாக இருந்தது.
@videomagazine3718
@videomagazine3718 Жыл бұрын
வேலை செய்யாதவர்களுக்கும், வருமானம் இல்லாதவர்களுக்கும் இலவச டிக்கெட் வழங்க வேண்டும்.
@tamilarasip8545
@tamilarasip8545 Жыл бұрын
வாழ்வோ சாவோ இறுதி வரை போராடுங்கள். ஆனால் பொய்யான சாக்கு போக்கு சொல்லி வேலை நிறுத்தத்தை கைவிட அரசு சொன்னாலும் நீங்கள் ஒத்து கொள்ள கூடாது. ஆனால் நீங்கள் ஓரிரு நாளில் கைவிட்டுவிடுகிறீர்கள். அதான பிரச்சினை
@Shiva66j
@Shiva66j Жыл бұрын
தலைவர் பல்டி அடித்து விடுகிறார் 😂😢
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 Жыл бұрын
மேலிடத்தில் 25கோடி ரூபாய் கொடுத்தால், அப்படியே "யூடர்ன்".
@Ck5689-q5e
@Ck5689-q5e Жыл бұрын
True 💯💯
@Gopinath-mk3zw
@Gopinath-mk3zw Жыл бұрын
கஜானாவில் பணமும் இல்லை ஆனால் பெண்களுக்கு பஸ் கட்டணம் ரத்துசெய்வதால் எவ்வளவு நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை - அரசின் நிலைப்பாடு
@Shiva66j
@Shiva66j Жыл бұрын
TVS நிறுவனங்கள் லாபத்தில்? நடத்தி வந்த தை அரசு உடமைக்கிய கழகம் இப்போது நஷ்டம் ஏற்பட்டது எப்படி ?????😢
@narayananmohan342
@narayananmohan342 Жыл бұрын
ஊழல்
@gokulkrishna701
@gokulkrishna701 Жыл бұрын
லாபத்தில் தான் இருந்தது அகவிலைப்படி உயர்வை திமுக இவர்களுக்கும் கொண்டு வந்தது அதில் இருந்து நஷ்டபட ஆரம்பிச்சுருச்சு
@Shiva66j
@Shiva66j Жыл бұрын
@@narayananmohan342 ✔️✔️✔️
@VinothMuthu-s5s
@VinothMuthu-s5s Жыл бұрын
மாணவர்கள் இலவச பயணம் முதியோர் இலவச பயணம் பெண்கள் இலவச பயணம் மாற்றுத்திறனாளி இலவச பயணம் அரசியல்வாதிகளை இலவச பயணம் போலீஸ்காரர்கள் இலவச பயணம் பத்திரிகையாளர் இலவச பயணம் இன்னும் பல இப்படி அனைவருக்கும் இலவச பணத்தை அறிவித்துவிட்டு போக்குவரத்து கழகம் எல்லாம் நஷ்டத்தில் இயங்குகிறது எதற்கும் மானியம் கொடுப்பதில்லை அரசாங்கம் அனைத்து லாபம் நட்ட கணக்குகளை போக்குவரத்து கழகம் ஏற்கனும் மேலே வழங்கிய அனைத்து சலுகைகளும் அரசு மட்டும் சொல்லும்
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
CPM கட்சி திராவிட மாடல் களுக்கு ஜால்ரா அடிக்க, அவிங்க தொழில் சங்கம் சிலுப்பிக் கொண்டு சண்டை கோழி மாதிரி நிற்பது செம காமடி 😀😀😀
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
நாம்தமிழர் 💯 கட்சி வாழ்க
@saravanank5524
@saravanank5524 Жыл бұрын
ஓவரா பேசாதீங்க தோழர் அப்புறம் சீட்டும் நோட்டும் கிடைக்காமல் போய்விடும் 😅😅😅
@tharunanandh.k3917
@tharunanandh.k3917 Жыл бұрын
Don't worry
@raviselvam2162
@raviselvam2162 Жыл бұрын
😂😂😂😂😂
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Super💯 speech👍 and👌 நாம்தமிழர்
@RC-infinity
@RC-infinity Жыл бұрын
இதனால் தான்.. நாளுக்கு நாள் PTR அதிகமாக மௌனம் காக்கிறார்.. இவர் இதை எல்லாம் மனதில் வைத்து தான்.. சில சலுகைகளால் வரும் ஆபத்தை கூறினார்.. அது அவருக்கு தான் பாதகம் விளைத்தது.. இந்த அரசு வரைவில் மற்ற துறைக்கும் பாதகமாக மாற அதிக நாட்கள் இல்லை!! 🤷‍♂️🤷‍♂️
@adiyogi1003
@adiyogi1003 Жыл бұрын
இந்திய திரும்பி பார்க்கும் திராவிட மாடல் ✌️
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Thirutu capemari Dravida model😠😠😠 Thirutu mollamari aariya sangi model😡😡😡
@karthick.r6677
@karthick.r6677 Жыл бұрын
செல்ஃபி எடு ஆட்டையபோடு ஆட்சி நல்விடியல் ஆட்சி வாழ்க வளர்க
@SrinivasanDorairaj-pm7hb
@SrinivasanDorairaj-pm7hb Жыл бұрын
தோழரே சாதாரண பொது மக்கள் மேலே கட்டண சுமையை ஏற்றும் நடவடிக்கையில் ஈடுடாக்தே
@anbukkarasi1163
@anbukkarasi1163 Жыл бұрын
பொங்கல் நேரத்தில் போராட்டம் செய்வதால் மக்களுக்கு உங்கள் மீது தான் கோபம் வரும்.
@sridhar2769
@sridhar2769 Жыл бұрын
All bus should private..no need government bus...politician looting transport including communist ..all rogoue
@mukesh1042
@mukesh1042 Жыл бұрын
Bus is service for people private will not give service they will keep charges more for example now rs30 means if it goes to private they will keep 50
@Shiva66j
@Shiva66j Жыл бұрын
​@@mukesh1042TVS passenger service best in 1970
@karunakarang5545
@karunakarang5545 Жыл бұрын
Idhey comment pvt la vittaa ... Ticket price adhigam nu comment varum bto...
@karthikkrish4174
@karthikkrish4174 Жыл бұрын
In Madurai also bus counts was less than previous decade
@raviselvam2162
@raviselvam2162 Жыл бұрын
உங்களை மக்கள் நம்பிய காலம் கடந்து போய்விட்டது. நவதுவாரத்தையும் அடைத்து விட்டு துதிபடுவத கவனமாக செய்யுங்க தோழர்
@venkatjayaram2880
@venkatjayaram2880 Жыл бұрын
தமிழ் வளர்ச்சி என்று ஒரு துறை வீணாக உள்ளது.மக்களின் வரிப்பணத்தை தேவையில்லாமல் இத்துறைக்காக செலவழிக்கிறார்கள்.
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 Жыл бұрын
இவர் புரிந்து பேசுகிறாரா என்று தெரியவில்லை. போக்குவரத்து துறையைத் தனியார் மயமாக்கப்படலாம். மேலும் தோழமைச் சுட்டும் (தேர்தல் கூட்டணி) ஒன்றும் பலன் தருமா என்றும் தெரியவில்லை.
@JP.Pradap
@JP.Pradap Жыл бұрын
Privatisation? So no free bus for ladies and students. Ticket fare increase aghum. Certain areas in Village will not get bus service from private bus... What about amount that should be given to employees? They have deducted from employees. What about compassionate jobs for those legal hires? Government only responsible 😞
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
தமிழ் Desiyam👌💯 வெல்லும்
@kadagam1958
@kadagam1958 Жыл бұрын
ஒரு சீட்டுக்காக தர்மம் நியாயம் எதையும் பார்க்காமல் உங்கள் வாழ்க்கை மட்டுமே முக்கியம் என்று அரசியலுக்கு வர வேண்டியது எவனும் மக்களுக்காக எதையும் செய்யவில்லை கிளாம்பாக்கம் வேண்டாம் வேண்டவே வேண்டாம் மக்கள் போராடுவோம்
@mathugr
@mathugr Жыл бұрын
உங்கள் ஆசனவாயை மூடுங்கள் உங்கள் தலைவர்கள் எங்கள் ஆசனவாயை கழுவி வருகிறார கள்
@prakashaero1987
@prakashaero1987 Жыл бұрын
ஏற்கனவே குடுக்கிற சம்பளமே அதிகம். முதல்ல அதை குறைக்கணும்
@JP.Pradap
@JP.Pradap Жыл бұрын
Pudicha vachuruka amount thannae kekuranga.. Pf amount gratuity etc
@mukesh1042
@mukesh1042 Жыл бұрын
Wat is your sallery fuck they are tax payers if flood any natural calamities they are donating they one day sallery wat you did sit and drive for 9hrs in traffic you now
@ramans5938
@ramans5938 Жыл бұрын
Sir Soundarajan is a good leader but what is his party' doing simply supporting the govt and begging a few seats to earn money
@karunakarang5545
@karunakarang5545 Жыл бұрын
Also plz protest to maintain the all govt buses...
@raviselvam2162
@raviselvam2162 Жыл бұрын
கோபம் வரக்கூடாது தோழர் நோட்டும் .சீட்டும் கிடைக்காது
@graghunath2106
@graghunath2106 Жыл бұрын
Wait Metro will cater
@vigneshsekar5993
@vigneshsekar5993 Жыл бұрын
Transport dept la work panradhe oru sabakedu
@ramarajagopal8928
@ramarajagopal8928 Жыл бұрын
செந்தில் பாலாஜி தானே இதற்கு முன் மந்திரியாக இருந்தார்
@rajagopalvenkatachalam7561
@rajagopalvenkatachalam7561 Жыл бұрын
ஊழல் இல்லாமல் இருந்தால் , ஓட்டுனருக்கு, நடத்துனருக்கு, லட்சம்க்கு மேல் சம்பளம் தரலாம்.
@kavi1190
@kavi1190 Жыл бұрын
போது போக்குவரத்துக்கு செலவு செய்ய அரசிடம் பணம் இல்லை, புதிதாக வாகனம் வாங்க பணம் இல்லை, ஊழியர்களுக்கு கொடுக்க பணம் இல்லை ஆனால், ஆட்சியாளர்கள் திட்டம் போட பணம் உள்ளது, விளம்பரம் செய்ய பணம் உள்ளது, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு புதிதாக வண்டி வாங்க பணம் உள்ளது.
@AnbuSelvan-q1l
@AnbuSelvan-q1l Жыл бұрын
அரசின் தவறான போக்கை கண்டிக்கும் போராட்டமாக கருதுகிறேன். அரசியல் வாதியின் வீட்டில் இ. டி ரெய்டு, தொழிலாளி வீட்டில் காயும் வயிறு. சாத்தியமா?... வெல்க! போராட்டம் ❤🇮🇳❤🐯
@sathyasubramaniam5858
@sathyasubramaniam5858 Жыл бұрын
Pls consider & sanction their request Sir.
@ramji102
@ramji102 Жыл бұрын
If strike engage infront TN Wines shop to hold supply the DMK government definitely release & accept all demand...
@raghavsridhar
@raghavsridhar Жыл бұрын
😂😂😂
@gokulkrishna701
@gokulkrishna701 Жыл бұрын
உங்களுக்கு தான் Da annual increment 3% போதாத ஓட்டுநர் நடத்துநர் லான் 50 அல்லது 60 ஆயிரம் வாங்குறைங்க 20 வருஷத்துக்கு மேல வேல பார்தவங்க manager ஓரு லட்சம் ஒண்ணே கால் லட்சம் வாங்குறாய்ங்க ஒரு நியாயம் வேண்டாமா உங்களுக்கு சோறு பொட்ட tnstc a அழிசிடிங்களே அரசு அலுவலரும் நீங்களும் எப்பா டா திருந்த போறிங்க நீங்க திருந்த மாடிங்க எல்லாம் தனியார் ஆக போகுது உங்களுக்கு சம்பளம் போட கடன் வாங்கி அதுக்கு மக்கள் திருப்பி கட்டணுமா உங்களுக்கும் ஏமாத்தி பொழைக்ர அரசியல் வாதிகும் என்ன வித்தியாசம்
@toofunumashankars4161
@toofunumashankars4161 Жыл бұрын
Peraasa dhaan
@thirumoorthy3375
@thirumoorthy3375 Жыл бұрын
Unemployed, jealous person like you will only speak l8ke this They are asking their pension benefits only Are you human being ?
@muthukumar2732
@muthukumar2732 Жыл бұрын
சில பேருக்கு எதற்கு இந்த போராட்டம்னே தெரியாம பதிவு போடுறாங்க. வாழ்வாதார உரிமைப்போராட்டம் இது ...
@narayananmohan342
@narayananmohan342 Жыл бұрын
கூட்டணியில் இருந்து கொண்டு போராடுவது ஏமாற்று வேலை.
@gokulkrishna701
@gokulkrishna701 Жыл бұрын
@@muthukumar2732Tnstc ல ஓய்வு ஊதியம் வாங்குறவங்க போராடலாம் அவங்களுக்கு da கொடுகல ஒரு increment um கொடுகல அதனால அவங்க போராடு நாங்க நீங்க என் sir போரடுறீங்க Tnstc கடன் சுமை உங்களுக்கு தெரியாத தமிழ்நாடு ஓட கடன் சுமை உங்களுக்கு தெரியாத
@coofers1
@coofers1 Жыл бұрын
Pilot car ku selavu seiradhuku transport employees ku kodukalam
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf Жыл бұрын
16 yrs sambalam ellai ,transport workers & staffs?CM Manthiri, MLA, IAS,IPS 30thathiya Don sambalam,no pending,no arrears
@ravirao8302
@ravirao8302 Жыл бұрын
சார் இதெல்லாம் ஒரு கண் துடைப்பு சார் குடுங்க சார் நீங்க
@masterjagathjayamani7557
@masterjagathjayamani7557 Жыл бұрын
போக்குவரத்து துறையில் அநாவசிய செலவை அரசு குறைக்க சொல்ல வழியில்லை...உங்களுக்கு வந்தா மட்டும் இரத்தமா 😂😂😂
@Logamurthy-cj6cq
@Logamurthy-cj6cq Жыл бұрын
ஸ்ட்ரைக் செய்தால் சட்டம் பாயும்.எட்டாண்டு பஞ்சப்படிக்கு சட்டம் கருணை காட்டலாமே
@veeramani3316
@veeramani3316 Жыл бұрын
Bus conductor driver salary 60,000 above .They are all should join duty immediately, otherwise ,Tamilnadu government should remove from the job immediately, these are all Tamilnadu people request,
@lawrencejoseph7908
@lawrencejoseph7908 Жыл бұрын
9ம் தியதி வழக்கமாக கூடுதலாக பேருந்துகள் ஓடும் 😂
@ravirao8302
@ravirao8302 Жыл бұрын
Super Quotion ????????
@sugunasekaran614
@sugunasekaran614 Жыл бұрын
இப்ப புரியுதா விடியல் அரச பத்தி இப்போ தான் உண்மையான வலியை தொழிலாளர் வலியை உணர்ந்திருக்கீங்க அடிச்சி ஆடுங்க!
@karunakarang5545
@karunakarang5545 Жыл бұрын
Nothing happened ...We saw lot pf strikes nothing can be happened..Sad to this ...
@BSS-2011
@BSS-2011 Жыл бұрын
But have funds for formula car race track, Kelo, Kalaingar Pen, and corruption.
@devilspice2009
@devilspice2009 Жыл бұрын
padicha enginer kuda oru goverment drivero illa conductor sambalam illa. neriya per swiggy or zomato oturan. apuram eeen ippadi
@mukesh1042
@mukesh1042 Жыл бұрын
Pani Puri selling person are more earning tell them to do Pani Puri
@jaganshriradha2767
@jaganshriradha2767 Жыл бұрын
தொழிலாளர் வாழ்க்கை?
@Thomas_Anders0n
@Thomas_Anders0n Жыл бұрын
nice plan to increase income of private buses during festive season.
@mukesh1042
@mukesh1042 Жыл бұрын
If you were in there shoes you will understand their pain you working In company the is now giving full sallery for month how it will be but for them 4years they were not giving full sallery and not deposit any pf amount understand dude
@Thomas_Anders0n
@Thomas_Anders0n Жыл бұрын
​@@mukesh1042 these same ppl vote for dmk & admk every time 😂 then cry govt. not giving them salary
@r.p.kannankannan3676
@r.p.kannankannan3676 Жыл бұрын
50000 salary vangugiravar ellaiya.
@BsanjaySanju-sq9tf
@BsanjaySanju-sq9tf Жыл бұрын
Since 2004 ...the tamilnadu transport committee work will be more because the workers will be not appointed they have gone for pvt ltd .in pvt Ltd company s are multiplied in more then 15 years since 2007 .this is the main reason for the all troubles
@selvakumarkumar2055
@selvakumarkumar2055 Жыл бұрын
Mr sowntharrajan what happened to Futura polymer employees life
@devilspice2009
@devilspice2009 Жыл бұрын
already goverment bus natatahala iruku. mela mela demand pannuna goverment ennathan pannum
@nagarajm5701
@nagarajm5701 Жыл бұрын
Free bus 1500 crore irukku illa adha installment kodukulla free bus announce selvau pannardra baadhilla
@ravikumarkravikumar4433
@ravikumarkravikumar4433 Жыл бұрын
ministers property lakh crores total ministers property 50 lakh crores in Tamil Nadu this red pics channel 100% government support channel be careful employees 🙏
@graghunath2106
@graghunath2106 Жыл бұрын
Transport pongal lla
@srinivasparnandhi3877
@srinivasparnandhi3877 Жыл бұрын
Pay the State transport employees than opening a new film City it is a waste of tax payers money.
@Ck5689-q5e
@Ck5689-q5e Жыл бұрын
Nothing going to be happen 😂😂 he is number one Rs.200up 😂😂😂
@babur4397
@babur4397 Жыл бұрын
salary panthalana jop Resign pannuinga...sir....nirayaperu vela illa tha irukkum
@JP.Pradap
@JP.Pradap Жыл бұрын
News full ah parunga...😂 Salary increase illa Inga main reason
@ai66631
@ai66631 Жыл бұрын
Tasmac no nidhi nilai🤣
@இம்சைஅரசன்-ல2ச
@இம்சைஅரசன்-ல2ச Жыл бұрын
கூட்டணி கட்சி நீங்களே இப்படி பேசினா.
@ThiruVengadam-mh3zw
@ThiruVengadam-mh3zw Жыл бұрын
Free cut pannuga ellam beggars ellai service pandrom loss enbadhu thavaru government nadathanum palakodi free out of country free elli
@kumarram3477
@kumarram3477 Жыл бұрын
Sure this man plan to getting suitcase
@Catherinejesseofficial
@Catherinejesseofficial Жыл бұрын
Shame on DMK government
@vaidyanathangopalan7607
@vaidyanathangopalan7607 Жыл бұрын
Then Sekar Babu is lying every five minutes there will be a bus from Koilambakkam to all areas. This Govt do not have enough buses, drivers , conductors for office and school and college goers. From Madipakkam , Nabganallur and interior south and north there is no direct bus to Tambaram, Poonanalle and Koimbedu last 10 years.
@kandasamynagarajan3824
@kandasamynagarajan3824 Жыл бұрын
Y u say poor labour What is their salary ? U should be sent to prison
@dineshdimu5041
@dineshdimu5041 Жыл бұрын
உருட்டு உருட்டு உருட்டு
@skannadasan5597
@skannadasan5597 Жыл бұрын
Transport kazangal eppadi ponal enna, Teemuka kazagathukku oozal sampathiyam than mukkiyam.
@s.sivabalan4828
@s.sivabalan4828 Жыл бұрын
Neetha Dhairyamana Aalache.....
@r.p.kannankannan3676
@r.p.kannankannan3676 Жыл бұрын
Nenga solratha patha transport full a sale panninathan fullfill panna mudiyum.salary ya kuttikitte ponal loss than varum.each & every driver & conductor earn more than 50000 salary p.month.
@CopyrightTamilnadu
@CopyrightTamilnadu Жыл бұрын
Vela illama neraya per irukanga, transport department la epti velaiku poninganu ulagathukea therium . Romba kastama itundha , resign pannitu pf , settlement vangitu ponga. Avan avan salary vanguradhea periya pada irukku . Idhula porattam vera
@dhanapathy16
@dhanapathy16 Жыл бұрын
Un appan veetu panam kekala avanga...avanga avanga sambaricha panathula pudicha panam dha avanga kekuranga modhala ena vishiyam nea teriyama pesakodadha adhu thapu.......
@b.k.anandnatarajan2360
@b.k.anandnatarajan2360 Жыл бұрын
Oyivu eduthu kondu velai seya thathal than indru oyivu oothium illai, ungal mel thavarai vaithu kondu govt mel Pali sumathathir, indru govt job nasama ponnathukku Karanam ivargal vellai seiya tha thalthan
@SrisamiSrisami-dg8jv
@SrisamiSrisami-dg8jv Жыл бұрын
பொதுமக்கள்ஓட்டுனர்களுக்குஒத்துழைப்புகொடுக்கவேண்டும்தனியார்பஸ்களுக்குலாபம்வரும்போதுஅரசுபஸ்கள்மட்டும்நஷ்டத்திள்இயங்குவதுஏன்இதுயாராள்நடைபெருகிரதுஎன்றுஉயரதிருவாளர்கள்நீதிஅரசர்கள்இதைதாங்களாகமுன்வந்துஓட்டுனர்கள்அவர்களுடையகுடும்பங்களையும்வாழவைக்கவேண்டுகிரோம்வணக்கம்
@narayanans971
@narayanans971 Жыл бұрын
O
@EthirajR-g2z
@EthirajR-g2z Жыл бұрын
மூடிட்டு போ?
@TamilSelvan-we2eh
@TamilSelvan-we2eh Жыл бұрын
STRIKES 100 % seiya veendum bro. ❤❤❤❤❤❤❤❤
@santhoshsdg
@santhoshsdg Жыл бұрын
ஓய்வுதியம் காரர்களுக்கு எதுக்கு DA
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl Жыл бұрын
இவன் வேற ரொம்ப நல்லவன்
@babur4397
@babur4397 Жыл бұрын
ama...innum Potti vanthu serala
@SrisamiSrisami-dg8jv
@SrisamiSrisami-dg8jv Жыл бұрын
The same time as a result of =₩ and man who The same time as a result You are V அரசுஓட்டுனர்கள்மட்டும்இள்ளைஅனைத்துஓட்டுனர்களைக்கும்தொள்ளைகொடுக்காதீர்கள்ஓட்டுனர்களுக்குமக்களும்ஒத்துழைக்கவேண்டுகிரோம்
@SrisamiSrisami-dg8jv
@SrisamiSrisami-dg8jv Жыл бұрын
ஓடடுனர்வேலைஅனைத்துஓட்டுனர்களும்ஒத்துழைத்துபோராட்டத்திள்களந்துகொள்ளவேண்டும்டூவீளர்முதள்அனைத்துஓட்டுனர்களும்களந்துகொள்ளவேண்டும்ஓட்டுனரகள்அனைவரும்ஒரேரத்தம்என்றுநினையுங்கள்
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.