செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த திட்டத்தை.. நடைமுறை படுத்தும் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி...
@jhonpeter2889 Жыл бұрын
மக்கள் ஐடி அவசியம்..! வட இந்திய படையெடுப்பு ஏறத்தாழ ஒரு கோடியைத் தாண்டும் சூழலில் தமிழ் பேசும் பூர்வகுடிகளுக்கு இது மிக மிக அவசியம்..! இது 3000 ஆண்டு கீழடி தமிழ் மண்ணின் நாகரிகத்தில் துவங்கும் மண்ணின் மைந்தர்களை அடையாளப்படுத்தும் என்பது உறுதி.. உலகெங்கும் 94 நாடுகளில் வாழும் தமிழர்களின் !தாய்த் தமிழ் நிலம் தமிழர்களின் வசமே இருப்பதை உறுதி செய்ய ஒரளவு உதவும்..!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Gk26590 Жыл бұрын
தமிழ் நாட்டில் இருக்கும் தெலுங்கு மொழி பேசும் நபர்களுக்கும் தான் மக்கள் id தருவார்கள் தானே உலகம் முழுவதும் 94 நாட்டில் படையெடுப்பு நடத்தி அங்கு வாக்கு உரிமை அரசியல் அதிகாரம் என்று நாம் இருக்கோம்
@msk4001 Жыл бұрын
விளக்கம் கருவாட்டுச்சாம்பார் மாதிரி இருக்கு.
@shajsalim3208 Жыл бұрын
Super bro 👌👏👏😁
@kailash8 Жыл бұрын
தமிழக மக்கள் மட்டுமே தமிழக அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் ஓட்டு போட வேண்டும். அதற்க்கு மக்கள் ஐ டி உதவ வேண்டும்.
@mohamedsidhik9506 Жыл бұрын
"மாநில அடையாள அட்டையினை" "மக்கள் அடையாள அட்டையாக" கொண்டு வந்து பல்வேறு மொழி, சமயங்கள், இனங்களையுடைய நமது இந்தியாவின் எல்லா மாநிலங்களையும் அவர் அவர்களே பாதுகாக்க வேண்டும் என்பதில் நமது தமிழக அரசு ஒரு முன்மாதிரி அரசாக மாறி வருகின்றது. எப்படியோ நம்ம நாட்டு மக்களுக்கு நல்லது நடந்தால் சரி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துகள் இல்லை. வாழ்த்துக்கள்.
@balujaya669 Жыл бұрын
Mikavum Arumaiyana Thittam sir.
@shajsalim3208 Жыл бұрын
நன்பரே உண்மை நீங்கல் கூருவது நம் தமிழருக்கு என தநீ அடையால அ ட்டை அவசியம் 👌
@professorsadikraja1662 Жыл бұрын
தினந்தோறும் இந்தியாவின் பல பகுதியிலிருந்து உலகின் பல பகுதியில் இருந்து தமிழகத்தில் கொடியேற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது ஒரு காலத்தில் ஒரு கட்டத்தில் இன்னும் சில தொகுதிகளில் உள்ளூர் மக்களை விட வந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது அவர்கள் உன்னால் இங்கே வேலை செய்வதற்காக வந்தார்கள் ஆனால் இப்பொழுது குடும்பம் குடும்பமாக இங்கே தங்கி விடுவதற்கு இங்கேயே குடியுரிமை பெறுவதற்காக கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் அவர்கள் இங்கேயும் குடியுரிமை வைத்துள்ளார்கள் அவர்கள் வாழ்ந்த வட இந்தியாவிலும் குடியிருக்கும் அவர்களுக்கு ஓட்டுரிமை இங்கேயும் உள்ளது அங்கேயும் உள்ளது பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது அவருடைய ஆதார் எண் கூட சரியாக தெரியவில்லை அவர்கள் இங்கே வரக்கூடிய நோக்கம் சரியானதாக இல்லை அவர்கள் அங்கே ஓட்டு போட்டு அரசியல் தடைகளை தேர்ந்தெடுத்து விட்டு அவருடைய வாழ்வாதாரத்துக்காக அவர்கள் சித்தாந்தத்திற்கு சித்தாந்தத்திற்கு நேர் எதிராக உள்ள தமிழ்நாட்டிற்கு வந்து குடியேறுகிறார்கள் அவர்கள் வேலை செய்ய மட்டும் வருவதில்லை இங்கே குடும்பத்தோடு குடியேறி இங்கேயே தங்குவதற்காக வருகிறார்கள் இது மிக ஆபத்தானது மிக சமீபத்தில் உள்ளூர் மக்கள் தொகை விட இவர்களின் மக்கள் தொகை அதிகமாகி இவர்கள் உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புகளை வாழ்வாதாரத்தை பாதிக்க கூடிய எண்ணிக்கையில் வருகிறார்கள் தமிழகத்தில் சென்னையில் சவுகார்பேட்டை என்ற இடத்தில் தமிழர்களுக்கு வீடு இல்லை என்ற செய்திகள் 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே பேசப்பட்டு வந்தது இன்று தமிழகத்தில் ஒரு எழுச்சி ஏற்படுகிறது விழிப்புணர்வு ஏற்படுகிறது தமிழகத்தின் தமிழர்களுக்கு தங்குவதற்கு வீடு இல்லை என்றால் வேறு யாருக்கு கிடைக்கும் வீடு இல்லை என்று சொல்பவர்கள் யார் அவர்கள் எங்கே இருந்து வந்தார்கள் அவருடைய பூர்வீகம் என்ன என்று யோசித்தால் தமிழர்கள் உள்ளபடியே அந்த காலகட்டத்தில் பெருந்தன்மையாக நடந்து கொண்டதன் விளைவு இங்கே இருக்கிறது
@shajsalim3208 Жыл бұрын
👌
@kadijaniyma746 Жыл бұрын
முற்றிலுமாக உண்மை முதலில் சவூகர் பேட்டையில் வட நாட்டவர்கள் இல்லாது ஆக்க வேண்டும் பிறகு தமிழ் மண்ணில் எவர் வேண்டுமானாலும் வரட்டும் வேலை செய்யட்டும் ஆனால் இடம் சொத்து வாங்குவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் அப்படி இந்தியா முழுக்க வரவேண்டும் இதை செய்தால் தமிழ் மண் தமிழர்களுக்காக ஆகிவிடும் அப்படியே தமிழ் நாடு தனியாக ஆனாலும் சந்தோஷமே
@shajsalim3208 Жыл бұрын
அவசியம் மக்கள் ID வேண்டும் தமிழ் நாடு மக்கலுக்கு முக்கியமாநது
@hanifahanif2879 Жыл бұрын
கண்டிப்பாக இந்த திட்டம் தேவை
@ffbharathi368 Жыл бұрын
Makkal id is best policy of Tamilnadu I support this Bill 👃👃👃👃👃 Tamilan
@12vanchi Жыл бұрын
Good 👍
@tamiltsairam2191 Жыл бұрын
💪😎🖤❤tamil nadu 🤩🤩🥳🥳🥳👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍
@venkatesansundaramoorthy9689 Жыл бұрын
Its should not happen, Because We Are Indian's, It's happening because of Tamil Nadu Politicians 😡😡😡😡
@supergoodg7g6ycyv78 Жыл бұрын
BBC news tamil super good like video
@professorsadikraja1662 Жыл бұрын
தமிழர்களின் கலாச்சாரம் மொழி பண்பாடு வாழ்வியல் ஆதாரங்கள் எதிர்கால சந்ததிகள் வேலை வாய்ப்புகள் கல்வி தரம் இடம் நிலம் வணிகம் போன்றவற்றை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் இந்த மக்கள் ஐடி என்பது நிச்சயம் தேவை
@DhanaLakshmi-fe5xu Жыл бұрын
Due to North Indians atrocities Tamilnadu people suffers a lot.
@srinivasanbalasubramanian1381 Жыл бұрын
ஆம். மிக மிக அவசியம்
@roseneakroseneak838 Жыл бұрын
மிக, மிக சிறப்பான ஒன்று
@bangtan_yeobo_ Жыл бұрын
அருமையான விளக்கம் நல்ல காணொளி.
@Ponnutec Жыл бұрын
தமிழர் ஐடி, வையுங்கள்
@rangarajvsr9756 Жыл бұрын
கண்டிப்பாக மக்கள் ID தேவை.
@kajamoideen7232 Жыл бұрын
Very good 👍 we must need
@marimuthuas4165 Жыл бұрын
Excellent idea ! Tamil nadu is a pioneer for many schemes & plans. This is one more.
@veerasamynatarajan694 Жыл бұрын
இந்த விளக்கத்திற்கு நன்றி.
@godsson701 Жыл бұрын
தமிழ் மக்கள் ID என்று பெயர் வையுங்கள்.
@vijianselvaraj2056 Жыл бұрын
Super CM super CM amazing idea give only to orn TAMILIANS not.for other state people even if they are in TN for 100 years. Next give RATION card dont give voting rights give all other benefits no voting.
@n.n.devendrar.807 Жыл бұрын
மக்கள் I D என்பதற்கு மாற்றாக தமிழர் I D என்று வைக்கலாமே?
@veerasamynatarajan694 Жыл бұрын
நல்ல கேள்வி. போகப்போக அப்படித்தான் நடக்கும். நல்லதாக இருக்கும்
@worldlife2984 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍மக்கள் ஐ டீ நடக்கட்டும் ஓ கே ஓ கே வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@gunaguna6949 Жыл бұрын
மக்களுக்கு நன்மை நடந்தால் சரி 😊
@sathishs7490 Жыл бұрын
Thanks sir🙏🙏🙏🙏🙏
@vjy8271 Жыл бұрын
TN starting point for social credit score system . It's more difficult for tn people. They implememt everything promoted by world Economic Forum because they funded tn via electoral bonds
@maruthisanjeevsuperbro3277 Жыл бұрын
Something will be going to wrong But it will happen world wide... Everything is a drama..... nobody knows behind what's happening
@achuthramr5767 Жыл бұрын
What are you scared of...& What do you want to say ??
@arunkumarelangovan7955 Жыл бұрын
Why this is required...ration card,electricity card,passport,election card,aadhar card,bank passbook,vehicle license,phone no..how many identity cards are required .why can't they use central govt database...this is useless plan...why can't they merge all plans..you can easyly do today using software....
@mohamedsidhik9506 Жыл бұрын
This can be an identity for tamil nadu people which can save our people from theft or murder case from out side people such as the people of rohingyas or north indian workers to the people of Tamil Nadu State. I think so. Any way let us wait and see how it will work.
@arunkumarelangovan7955 Жыл бұрын
We are Indians pa...it's waste of money.waste of time..leads to corruption..today we are in digital world..the reason for that is not clear or valid...we can't do unwanted things using people's money...records of every family is available with govt already in some form..they have to get it ..that's it
@raindarkhearts Жыл бұрын
This is a very good initiative to distribute the welfare among the people of tamilnadu
@jeganmuthukrishnan7291 Жыл бұрын
So lot of free gifts waiting for tamils through makkal this I'd.
@சதீஷ்கண்ணன் Жыл бұрын
BBC தமிழ், WAQF வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் சட்ட உரிமைகள் பற்றிய தெளிவான தகவல்களை தொகுத்து வழங்வண்டும்.
@nazeemasakilasakila4258 Жыл бұрын
👍👍👍👍👍👌👌👌Dmk. Pk Ok
@mohanrajmohan4221 Жыл бұрын
இதில் மக்களின் கல்வி, வேலை, வருமானம், சொத்து, சாதி, மதமும் குறிப்பிபடுமா...
@rajeshrengarajan9886 Жыл бұрын
Nonsense government, why government don't have officers
@sabiyulla.Rahamathullah Жыл бұрын
Arumai valthukkal
@muralirajkumar6523 Жыл бұрын
Best explain 🔆
@innovativeTamilan1192 Жыл бұрын
Vadanks ah adaka intha matiri ethavthu venum
@valaguru90 Жыл бұрын
This is good initiative by Tamilnadu, so that vadacans can be identified wr he is hiding! Makkal ID should be more powerful for the state citizen as like passport. Enough is enough with the stupid vadacans.
@DineshLee. Жыл бұрын
It'll use for illuminate not Tamil people
@தமிழ்-ர2ஞ Жыл бұрын
மக்கள் அடையாள அட்டை தேவை
@realhero-123-g Жыл бұрын
Paapan accept pannalana athu nalla thittam
@csanthanraj4323 Жыл бұрын
Only tamil people I'd no dravedan I'd other state working tamil people and foreign countries working tamil people also get this I'd
@sultansirajaldeen6652 Жыл бұрын
Sirappu mahilche
@Mak.kad1 Жыл бұрын
Good move by TN government to eliminate Vadakans
@vikramprabu392 Жыл бұрын
So other state people in Tamil nadu statue
@seenivasan6616 Жыл бұрын
THANKS TO CM SIR
@karthikeyan-vk3hj Жыл бұрын
Etha base Pani id kudupinga adhar ila voter id ila ration card ila pan card driving licence Elam Avan kita proper ah eruku TamilNadu address la
@baluvanavil8306 Жыл бұрын
அவசியம் அவசியம் மக்கள் lD
@veluvelu2952 Жыл бұрын
kandipa makkal id tamilnadu ku vendum
@mahendranchellathamby2872 Жыл бұрын
Peaks action it aim object finish go to be tamilnadu government dismissal
@balajiramalingam5559 Жыл бұрын
வெவ்வேறு துறைகளில் உள்ள தகவல்களை ஒன்றுடன் ஒன்று திரட்டப்படும் தகவல்கள் தனிமனிதர்களின் செயல்பாடு வருமானம் பணியிடம் குடும்பம் என பலவற்றை தொகுப்பது எவ்வாறு நலத்திட்டங்களுக்கானதாக இருக்கப் போகிறது. இது சமூகத்தை முழு கண்காணிப்பில் கொண்டு வரும் என்பதோடு இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகமாக இருக்கும். ஆதார்2.0
@muthianthankappan4696 Жыл бұрын
Aadaar ullapthu maanilalathirkku ithu thevaillaì
@NTK1002 Жыл бұрын
Good
@prajaram1918 Жыл бұрын
Yes it is very much needed.
@SivaSiva-cf8do Жыл бұрын
ஏன் ஆதாரமட்டும் யூஸ்பன்னா போதும். மக்கள் சொந்தவிசயங்கள மாநில அரசு கையாளகூடாது. இது மக்கள குற்றவாளிகள் மூலமா கண்காணிக்க ஏதுவான ஒரு யுக்தி. நல்ல அரசு நல்லவிதமாக பயண்படுதும். ஒரு குடிமகனுகு ஒரே ஐடி போதும்.
@vampires75 Жыл бұрын
யோவ் . நீ சங்கியா இல்லை வந்தேறியா ?
@SivaSiva-cf8do Жыл бұрын
@@vampires75 பச்சைசங்கி தமிழன்.தமிழக அரசியல் மிகவும் பலவீனமானது. நான் தமிழரை புகழ்ந்து நற்பெயர் வாங்குவதை விட குற்றத்தை சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள சொல்கிறேன்.நான் எந்த அயலனையும் வாக்களித்து முதல்வராக்கும் துரோகம் செய்ததில்லை.
@sankarganeshp1971 Жыл бұрын
ஏமாற்று வேளை. வெட்டி பணவிரயம். ஒழுங்காக ஆதார் எண்ணுடன் இணைக்கலாம்....ஒருபுறம் பற்றாக்குறை பட்ஜெட்....இதில் இந்த மாதிரி பித்தலாட்டங்களை தவிர்த்தால் நல்லது.
@VenkateshwaraDoijode Жыл бұрын
Wasting money
@mohammedthariq2632 Жыл бұрын
No privacy
@பெ.மணிகண்டன் Жыл бұрын
தமிழகத்தில் மக்கள் ID யில் தமிழர்கள் திராவிடர்கள் ஹிந்தியர்கள் குறிப்பிடு சுடலை....பார்ப்பேம்...
@Tamilan88 Жыл бұрын
பார்ப்பன விந்து அல்லது அடிமை என குறிப்பிட வேண்டும்
@roseneakroseneak838 Жыл бұрын
கேடு கெட்டவன் வாயை மூடுடா
@Rathinavell2003 Жыл бұрын
அது என்ன சுடலை னு தமிழர் சூத்ர தெய்வம் சுடலை மாட சாமீ பெயரை கலாய்க்குற ?நீ என்ன பாணி பூரி பாப்பார பரதேசிய??? உன்ன மாதிரி பாணி பூரி பாப்பன விரட்ட தான் மக்கள் ID ஹே😂
@arunkumarelangovan7955 Жыл бұрын
It's waste of cost....
@sudhakarpartheepan4211 Жыл бұрын
ஆக மொத்தம் இது ஒரு வெட்டி வேலை...
@ANBUANBU-xf5bv Жыл бұрын
மக்களை அலக்களிகாதீர்கள் இதற்காக மக்கள் தான் செலவு செய்து நேரமும் வீன்
@manisony5503 Жыл бұрын
Thava illa apo illa da ethala.. mothala proper toilets facilities arrange panuga tamilnadu la still bus stand and public areas no bathroom facilities still Tamilnadu.. 🙄
@solaikrishnavenivijayakuma8443 Жыл бұрын
No need
@msk4001 Жыл бұрын
விளக்கம் கருவாடுச்சாம்பார் மாதிரி இருக்கு.
@புரட்சியாளர்-ள9ய Жыл бұрын
மக்கள் ID அருமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 👏👏