நகராட்சியாக மாற்றப்படுவதால் வரிகள் விலைகள் வாடகைகள் இவை உயர்ந்து மக்கள் மிகவும் துன்பப் படுவார்கள்
@Gunasakaran-d2k13 күн бұрын
😅k
@sakthisureshbabu921311 күн бұрын
True. Karur apdithaan pannunanga rent, land price, cost of living ellam athigam aagiruchu but zero development
@ragupathi555616 күн бұрын
நகர வளர்ச்சியை குறைத்து கிராம பாதுகாப்பு அவசியம்
@iniyals845616 күн бұрын
நகரம் இல்லை நரகம் 🤦
@SNMohan16 күн бұрын
Yes
@Captainthirush14318 күн бұрын
முதலில் அணைத்து ஊர்களிலும் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யுங்கள்
@dhanrajthangam961519 күн бұрын
வரி புடுங்க என்னென்னவோ பன்ரேங்க ல 😂
@ungalil_oruvan_404_error17 күн бұрын
ஊரக உள்ளாட்சித்துறை தேர்தல்கள் பெண்டிங்கில் இருக்கும்போது எதற்காக இவ்வாறு புதிய நகரட்சிகளை உருவாக்க வேண்டும், இது தேர்தல்களை ஓராண்டு காலம் வரை தள்ளி போட வைக்கும் முயற்சி.
@karthikeyan-vt5po18 күн бұрын
வரி எடுக்க என்ன ஒரு பிளான்
@sarathyche657418 күн бұрын
வரி ஏத்த
@kathiravanvinod866113 күн бұрын
கேரளா அரசு கொஞ்சங் கொஞ்சமா ஆக்கிரமிப்பு செஞ்சிட்டே இருக்குது அதை இப்பவே கவனிச்சா🧐 நல்லது .. தோழமையாக இருக்கிறேன் என்று ஏமாறாமல் இருந்தால் சரி...
@niviparthasarathy932512 күн бұрын
For dat SOUS getting money jus like dat Kuppai medical kazhivu ,receiving money from them ie Y Singam /Amalai tuk action n nw Kerala removed n not getting money for dat from K govt by TN govt YTvedeo
@kumarankumaran471915 күн бұрын
Tax போட்டு மக்கள் முடியட்டும் yhand இப்படி panyreenga
@vsmohan43215 күн бұрын
அப்படி எனில் புதிதாய் இணையவுள்ள ஊராட்சிகளுக்கு 2 வருடங்கள் மட்டும் பதவி உள்ள வார்டு எலெக்ஷன் நடக்குமா அல்லது தேர்ந்தெடுத்த பிரதிநிதியே இல்லாம 2 ஆண்டு கழித்து நகர்புற உள்ளாட்சி தேர்தளோடு நடத்த படுமா....
@rajaramjayam883316 күн бұрын
இது தேவையற்றது திமுக ஆட்சியை இழக்கும்
@thennarasuthennarasu210019 күн бұрын
Bus stand ila bath room illa ethu நகராட்சி solluvanugga
@KUMARTNPSCALLINALL16 күн бұрын
தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். செங்கம் போளூர் நகராட்சியாக தரம் உயர பட்டதில் பெருமிதம் கொள்கிறேன். திருவண்ணாமலை மாவட்ட மாகி மாநகராட்சி தரம் உயர்த்தும் எந்த ஒரு முன்னேற்றமும் இதுவரை இல்லை. திருவண்ணாமலையில் ஒரு துணை சபாநாயகர். பொதுப்பணித்துறை அமைச்சர் இருக்கிறார்கள். மாநகரில் ஊரில் சாலைகளை விரிவுபடுத்த வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான நிறைய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். பேருந்து போக்குவரத்து. ரயில் போக்குவரத்தில் அதிகரிக்க வேண்டும். அவசியம் ஒரு விமான நிலையம் ஏற்படுத்த வேண்டும். திருவண்ணாமலை சுற்றுவட்டாரத்தில் 15 கிலோமீட்டர் இருக்கு பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தருமாறு கம்பெனிகள் அமைய வேண்டும்.
@maheshwarikuppuswamy130116 күн бұрын
உண்மை தான் புரோ நானும்அதைத் தான் சொல்ல வந்தேன் நானும் திரு வண்ணா மலை தான் நண்பா நீங்கள் எந்த ஊர்
Tamilnadu metro city House tax 25000 Water tax 15000 Land guideline value 50000/Sq.ft Bus fare 1km 25 rupees School fee for LKG 5 lakhs Vegetable cost per week 3000 Etc.,
@rbr776514 күн бұрын
இலவச வெங்காயங்கலின் சாதனை.
@SelvamSelvam-l4v13 күн бұрын
நல்ல நடவடிக்கைகள் பண்ண முடியல
@niviparthasarathy932512 күн бұрын
4 more income n CCC to TN present Rule, Pongal bonus 5000 TN makkal varuma varumanam , b4 Election hasty announcement n immediate imlementa ,AU enna aachi / yaar andha AVAR
@raguraagam929215 күн бұрын
பொன்னமராவதி நகராட்சியாக மாறுவதற்கு தடையாக இருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சாதிகள்......
@kumarankumaran471915 күн бұрын
Tax புடுங்க
@rbr776514 күн бұрын
வ(ந)ரி தந்திரம்.
@fightersurvivor318913 күн бұрын
தமிழ்நாடுன்னு சொல்லமாட்டியா அது என்ன தமிழகம் மேலிடத்து உத்தரவோ முன்னாடியல்லாம் இலங்கை மீணவர்கள் தமிழக மீணவர்கள்னு சொன்னீங்க இப்போ எதுக்கெடுத்தாலும் தமிழகம் தமிழகம் தான்