Tamil Nadu to Sri Lanka யாழ்ப்பாணம் கப்பல் பயணம் | Sri Lanka EP 1

  Рет қаралды 568,747

Transit bites

Transit bites

Күн бұрын

#indiasrilanka #shipjourney
Download the Wego app go.wego.com/3L...
Check out Wego Visa from here: wego.co.in/visas
Follow me on Instagram
/ transit_bites
hello Makalea i am so happy to start Sri Lanka series, in this video we will travel from India to srilanka via ship and explain all the process you need to have.
Srilanka visa link - www.eta.gov.lk...
Agent number - 9789879971 ( next ship in jan only / check at that time only )

Пікірлер: 577
@Transitbites
@Transitbites 11 ай бұрын
Srilanka polama 😍 marakala like and comment makalea ❤
@arunprathap7362
@arunprathap7362 11 ай бұрын
Bro I'm in Nuwerileya ❤
@karthikvictor3333
@karthikvictor3333 11 ай бұрын
அஜய் தனுஷ்கோடியில் இருந்து தாலி மன்னாருக்கு போக்குவரத்து அதிகமாக இருந்தது
@apexvinoth5697
@apexvinoth5697 11 ай бұрын
​@@kaliswaran5880ll😊llll😊lllllllll😮😊😊
@shanmugasundaram9718
@shanmugasundaram9718 11 ай бұрын
​@@kaliswaran5880yayaa
@mohamedismail7592
@mohamedismail7592 11 ай бұрын
kzbin.info/www/bejne/a4qWhqVsmrxlha8si=WT5jp431dWODpVJe
@ganezen
@ganezen 11 ай бұрын
இந்த நாகப்பட்டினம் காங்கேசன் துறை கடல் பயண அனுபவத்தை பதிவு செய்த முதல் தமிழ்நாட்டு youtuber நீங்க தான்
@stanislavplazilski
@stanislavplazilski 11 ай бұрын
Bro i Think 1st Indian vlogger.. atleast.. bcoz route started only 3 weeks back.. no vlogger video on KZbin yet
@NalluRAA
@NalluRAA 11 ай бұрын
வருக வருக எமது யாழ்ப்பாண மண்ணிற்கு. அப்படியே எமது நல்லூர் கந்த சாமி கோவிலுக்கும் வருக.
@Ashwin-1334
@Ashwin-1334 11 ай бұрын
Very good
@madhusoodhanan4088
@madhusoodhanan4088 11 ай бұрын
🔥
@ILAKKIYALJAGADEESH10-yr2cz
@ILAKKIYALJAGADEESH10-yr2cz 11 ай бұрын
❤eelathu sonthangalea😢
@mohamedismail7592
@mohamedismail7592 11 ай бұрын
kzbin.info/www/bejne/a4qWhqVsmrxlha8si=WT5jp431dWODpVJe
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 11 ай бұрын
நாம் அனைவரும் நலமாயிருக்க எல்லாம் வல்ல இறைவன் முருகனை வேண்டி க் கொள்ளுங்கள். மிக்க நன்றி உங்களுக்கு.
@i5955
@i5955 11 ай бұрын
தமிழர்களை இந்திய தமிழர் இலங்கைத் தமிழர் மலேசியா தமிழர் என்று சொல்லக்கூடாது டோட்டலி தமிழ் இனம் என்பது தமிழ் பேசும் அனைவரும் தமிழர்தான் யூடியூப் ஆர் தம்பிக்கு எனது வாழ்த்துக்கள் நானே கப்பலில் சென்று வந்தது போல இருந்தது
@km-fl2gb
@km-fl2gb 11 ай бұрын
கப்பல் பயணம் விரும்பும் மக்களுக்கு நல்ல வாய்ப்பு.. அதிக மக்கள் பயணம் செய்தால் தொடரலாம்.. 🎉🎉அருமை இந்த பயணம்
@mohamedismail7592
@mohamedismail7592 11 ай бұрын
kzbin.info/www/bejne/a4qWhqVsmrxlha8si=WT5jp431dWODpVJe
@vijayanand7574
@vijayanand7574 11 ай бұрын
Hi Ajay. I went to Jaffna at January 1980 and stayed there 3 months. I stayed at Atchuvely village. I went to install some machine’s at Atchuvely industrial area. At that time I visited to Kankeshanthurai. I started my journey to Sri Lanka from Chennai airport to Colombo airport, from there the factory owner taken me in there car to Atchuvely factory guesthouse. After finishing my work at March 1980, I started train Jaffna to colombo from there Flight to Thiruchi, Thiruchi to Bangalore. There all Sri Lankan friends and peoples are all treated me very kindly and good. This is my flashback. Your all Muslim countries tour videos are all I seen very good Now Sri lank videos I expect same. Thank Ajay, god bless you.
@jsmurthy7481
@jsmurthy7481 11 ай бұрын
செரியா பாணி கொச்சியில் தயாரானது இரண்டு சூப்பர் இலங்கை வ்லாகரகளை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.
@VenkatesaPrasanna-oq8zx
@VenkatesaPrasanna-oq8zx 11 ай бұрын
இந்தியா 😍😍😍 அது ஓரு எமோஷன்... இந்தியாவ விட்டு கொடுக்காத அஜய்க்கு நன்றி
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih 11 ай бұрын
😂😂😂
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih 11 ай бұрын
இந்தியா சிங்கள இனவாதத்தை ஆதரிக்கும் நாடு😂
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 11 ай бұрын
​@santhoshs9810நாகரிகம் தெரியாதா?
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 11 ай бұрын
​@santhoshs9810காங்ரஸ்ல இருக்கிரவன் எல்லாம் இந்தியன் கிடையாதா
@Peaky-Fooking-Blinders...
@Peaky-Fooking-Blinders... 10 ай бұрын
​@@subramaniamsarvananthan5622அதுதான் இந்தியா 🤣
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 11 ай бұрын
Thavakaran is also a well known KZbinr from Srilanka. Happy both of you met.
@rajanpandian9215
@rajanpandian9215 2 ай бұрын
ராமேஸ்வரத்தில் இருந்து, தலைமன்னாருக்கு ஒரு போக்குவரத்து கப்பல் விட்டால், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@sunsmilein
@sunsmilein 11 ай бұрын
I love the casual conversations and your admiring nature. Thanks for the wonderful video bro. I'm your fan
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 11 ай бұрын
Due to unfavorable climate the ferry service may not be operated in November and December. It may be resumed in January.
@shaheedkhan2544
@shaheedkhan2544 9 ай бұрын
Vow, wonderful to see India-Sri Lanka flourish. This is historical. Thanks to Government of India in its outreach to our neighbours.
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 11 ай бұрын
நம்ம தவகரனும், சுதனும் உங்க வீடியோவுல அருமை
@Berichat2024
@Berichat2024 11 ай бұрын
And also 1st like from me
@hariprasad-ds4xx
@hariprasad-ds4xx 11 ай бұрын
must awaited video ajay bro keep rock❤🎉🎉🎉🎉
@bikersmagician7720
@bikersmagician7720 2 ай бұрын
பிரதர் செம்மையா பேசுறீங்க
@palrajvellaichamy8484
@palrajvellaichamy8484 11 ай бұрын
Happy to see thavakaran and you in one video both are my one of my favorite youtubers❤❤❤...
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 11 ай бұрын
You are v lucky to travel in this cruise, operation is suspended till dec 23 ,Thats Ajay Vlogs always unique covering the important happenings surrounding looking for another super duper exciting international tour, Sri lamkavata sadarayen piliganimu. That's Sinhala welcome 👍👍💯💯🌹
@roshanabeysinghe-5241
@roshanabeysinghe-5241 11 ай бұрын
Kandy - Colombo express train Jaffna - Colombo express train Colombo - Badulla express train Colombo to Jaffna super luxury bus Videos upload ku waiting 🎉❤❤❤❤❤❤
@sivamaran3040
@sivamaran3040 11 ай бұрын
1982 வரை இராமேஸ்வரம் -தலைமன்னார் வரை MV ராமானுஜம் என்ற கப்பல் இயக்கப்பட்டது... K O நாகூர் மீரா சன்ஸ் என்ற ஏஜன்ஸி மூலம் இராமேஸ்வரத்தில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.... எனது பெரியப்பா ஏஜன்ஸி மேலாளராக இருந்தார்
@lohith_sai
@lohith_sai 11 ай бұрын
Long time request. Thanks nanba Hope you enjoy the time there
@TamilTamil-fm1rc
@TamilTamil-fm1rc 3 ай бұрын
Super nanba❤
@kumarbala12
@kumarbala12 10 ай бұрын
Ajay Boss, Super vlog , unmaiyaa naan payanam panninaa effect Bro , Thank you so much!
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 11 ай бұрын
India To Srilanka Cruise Journey Video Views Amazing & Information Videography 👌👌👍👍💪💪
@abhilashapriyadarshini1305
@abhilashapriyadarshini1305 11 ай бұрын
Ur excitement level keeps us excited 😊
@potatobonda
@potatobonda 11 ай бұрын
Ajay, I want to mention here one old fact. In the years up to 1970 there use d to be a ship( called steamer, because it runs on steam) named SS.RAJULA owned by Scindia Steamship Company, Bombay. This ship sailed between Madras / Nagapattinam and Malaya-Singapore. In THE HINDU newspaper they used to publish this ship’s sailing dates, embarkation time etc regularly every week or fortnight,I don’t remember. My father’s cousin and family were living in Colombo. During British rule Ceylon travel did not need visa I think. They took the Boat Mail from Egmore to Dhanushkodi, then by ship to Jaffna, and again by train to Colombo.
@mohamedismail7592
@mohamedismail7592 11 ай бұрын
kzbin.info/www/bejne/a4qWhqVsmrxlha8si=WT5jp431dWODpVJe
@PNVGIRI
@PNVGIRI 11 ай бұрын
YES, THE SS RAJULA SHIP WAS FAMOUS THOSE DAYS. MANY INDIANS LIVING IN MALAYSIA USED THIS SHIP. STILL THIS NAME IS FAMOUS AMONG THE OLD PEOPLE HERE IN MALAYSIA. INFACT THESE PEOPLE CALL FLIGHT AS KAPPAL ONLY.😂
@TheSwamynathan
@TheSwamynathan 11 ай бұрын
Yes this SS Rajula used to Ply from Madras-Singapore route. My Uncle went to Singapore from Madras Port in 1962. I vaguely remember Our family members (all 10-12 or so) as in those days went to send him off..and returned back home in two Standard-10 taxi.of those days..
@PNVGIRI
@PNVGIRI 11 ай бұрын
@@TheSwamynathan Good old golden memory
@ramanithyagarajan2304
@ramanithyagarajan2304 11 ай бұрын
Interesting vlog....throughly enjoyed..keep rocking.👌👍
@DEEN133
@DEEN133 10 ай бұрын
Indo Sri Lanka ferry service new beginnings old memories between two friendly nations. Ticket expensive but entertaining 🇮🇳🇱🇰
@AceAlgorithmsPrasanth
@AceAlgorithmsPrasanth 11 ай бұрын
இலங்கை யாழ்ப்பாணம் கப்பல் பயணம் செய்த தங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் அஜய்
@SunilRaj-iq6nk
@SunilRaj-iq6nk 11 ай бұрын
Bro Frist view and comment
@badruduja3202
@badruduja3202 11 ай бұрын
எமது மண்ணுக்கு வருக வருக என அன்புடன் வரவேற்கின்றோம் அத்துடன் எனது நன்பர் தவகரனை சந்தித்தது இரட்டிப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்களுடன் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் உறவு ! !
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 11 ай бұрын
Very good coverage Bro& comments.
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 11 ай бұрын
Super Ferry vlog. Of course North East Monsoon likely to commence from 23rd Oct. Hence these ferry services may not run during this Monsoon period. You have rightly said that Fare price of Rs7670/ is rather high. People will prefer to go by flight to Colombo. Special thanks Ajay for this ferry service vlog. Thanks for showing us the interiors of this Ship. Fully loved and enjoyed this Digital travel with you.
@ArunKumar-bj8fp
@ArunKumar-bj8fp 11 ай бұрын
7670 for one way or round trip ?
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 11 ай бұрын
@@ArunKumar-bj8fp for one way only.
@kanirajselvaraj6563
@kanirajselvaraj6563 11 ай бұрын
Ajay, i expected that after the news regarding travel to srilanka by ship journey published in public. Ajay was the person to go srilanka as soon possible and guide to travel us in a better way.
@ajmal01
@ajmal01 11 ай бұрын
தலைவர் இலங்கை வந்ததை நினைத்தால் ரொம்ப சந்தோஷம்... Your Biggest Fan.. Welcome to Srilanka 🇱🇰
@0910bala
@0910bala 11 ай бұрын
Thanks for sharing your steamer voyage to Ceylon. Looks cool. Worth trying it. Hopefully the services are kept operational without intermittent stoppages, as it will be difficult to plan the journey.
@moongilisai1809
@moongilisai1809 9 ай бұрын
அருமை அருமை அருமையான காணொளி ஐயா சுதன் bro வை இந்த காணொளியில் பார்ப்பது மிகவும் சிறப்பாக உள்ளது
@DrHalal489
@DrHalal489 11 ай бұрын
Welcome to Sri Lanka 🎉🎉
@RAG955
@RAG955 11 ай бұрын
தம்பி எதிர்பார்த்த விஷயத்தை பூர்த்தி செய்து விட்டாய் 🎉🎉🎉🎉
@SK-xw4gu
@SK-xw4gu 11 ай бұрын
Hi Ajay: Nice vlog of journey to Jaffna, Sri Lanka by ferry. Hope this ferry service gains some traction and is here to stay. This will be one more option for people from Tamil Nadu and other places to travel to Sri Lanka.
@MohammedFaalil
@MohammedFaalil 11 ай бұрын
Welcome to Sri Lanka
@nadapuvee937
@nadapuvee937 11 ай бұрын
சகோ ..நீங்க யாழ்ப்பாணம் போறீங்க சந்தோசம் ...உங்களை என்னோட நாட்டில் சந்திக்க முடியவில்லையே என்கிற கவலை !!!...ஆனாலும் நம்ம யாழ்ப்பாணத்தை அழகாக காட்சிப்படுத்துவீங்க என்று நம்புகிறேன் ....நயினாதீவு சேர்ந்த மற்றய தீவுகளுக்கும் போங்க !!....அப்புறம் பருத்தித்துறை (point pedro) போங்க ...பக்கத்தில் நெல்லியடி நவிண்டில் தான் எனது ஊர் ....யாழ் மாவட்டத்தை முழுவதும் சுற்றி பாருங்கள் ..நம் தலைவர் ஊர் வல்வெட்டித்துறை பக்கமும் போய் பாருங்கள் !!!
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 11 ай бұрын
இலங்கை யாழ்ப்பாணம் ஊர் சுற்றி காட்டிய அஜய்க்கு வாழ்த்துக்கள் நேரில் பார்த்தது போல் இருந்தது நன்றி வணக்கம்
@harisubrahmanyan4825
@harisubrahmanyan4825 11 ай бұрын
I love your one liners - Mataji Catering - yaarannu pArthal, from your mother- keep it up brother
@Rakshithviews
@Rakshithviews 11 ай бұрын
👌👍 Nice experience bro digital ah travel pannadhe live ah travel panna feel kudukudhu
@Veeravamsam100
@Veeravamsam100 11 ай бұрын
ஈழதமிழ் மண்ணு பயணம் அருமை அஜய்...தமிழ்இன தலைவர் விடுதலை புலிகள் பிரபாகரன் புகழ் ஓங்குக..நாம் தமிழர்..🚩🐅🌾💥
@kanishkrukmal4428
@kanishkrukmal4428 11 ай бұрын
your tamil leader killed hes own people do you know that 😠
@abukhaja8769
@abukhaja8769 4 ай бұрын
தம்பி அனைத்தும் அறுமை ஆனா அவங்க இவங்க என்று நல்லா மரியாதையா பேசுனா நல்லாயிருக்கும் வாழ்த்துக்கள்
@rishikeshbsc.it-a7806
@rishikeshbsc.it-a7806 4 ай бұрын
Bro neenga maththa vlogers maari illama theliva ellame explain panriga ❤️
@malininarendran6951
@malininarendran6951 11 ай бұрын
Well come to Jaffna Ajay. It's going to be a fabulous vlogs.
@ashockkumar4180
@ashockkumar4180 11 ай бұрын
Super pro first time pakuran unga channela superp.....
@rajaking5841
@rajaking5841 11 ай бұрын
Vada Vada thalaiva un video padhadha manasu nalla irrukku
@Varadarajan-l9p
@Varadarajan-l9p 11 ай бұрын
FOR PEOPLE GOING TO SINGAOURE, DELTA PEOPLE USED NAGAPATNAM PORT DURING 1960'S
@sivak4786
@sivak4786 11 ай бұрын
Bro thanks unga videos aala tha ennaku konjam mind free aagura thank you for your videos travelling is very useful for mental peace 🕊️
@getjar007
@getjar007 6 ай бұрын
You win my heart bro subscribed
@humblerajesh.9129
@humblerajesh.9129 11 ай бұрын
India to Sri Lanka is the right way. TN is a state in India and srilanka is a country.
@vat513
@vat513 6 ай бұрын
ரொம்ப முக்கியம் பாரேன்
@Berichat2024
@Berichat2024 11 ай бұрын
Bro 1st comment from me
@marvelmath1060
@marvelmath1060 11 ай бұрын
வணக்கம் ப்ரோ. இலங்கையில் நமது சகோதரர் ஆர் ஜே சந்துரு அவர்களை நீங்கள் சந்தித்து வீடியோ போட வேண்டும்.
@duraipaza2693
@duraipaza2693 11 ай бұрын
தமிழக மக்களை நேசிக்கும் ஐயா நரேந்திர மோடி அவர்களுக்கு பாராட்டுக்கள் ஜெய்ஹிந்த்
@sureshakm7043
@sureshakm7043 11 ай бұрын
அவன் என்னடா பண்ணினான்
@arjunraj823
@arjunraj823 11 ай бұрын
Proud to see made in Kerala ships. Kochi is becoming the ship building capital of India.
@surenkrish2913
@surenkrish2913 10 ай бұрын
தவாகரன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி
@QUEENANGEL2594
@QUEENANGEL2594 11 ай бұрын
Fan from sri lanka ❤🇱🇰 thnx sri lanka la sila edam lam alaha kaatininga and romba unmaya solringa. Onnu mattum purinji irupinga.. romba safe aana county nu 😊plz again waanga and innum neraya places paathu nammalukum katunga 😂 be safe
@freefiregamernextar7977
@freefiregamernextar7977 11 ай бұрын
Yah! absolutely..
@sathishrao3049
@sathishrao3049 10 ай бұрын
Thanks , I am a vegetarian .I am planning to visit Srilanka with families .
@Nusky_fts2
@Nusky_fts2 11 ай бұрын
Welcome to Sri Lanka 🇱🇰
@zkofficial671
@zkofficial671 11 ай бұрын
Welcome to Sri Lanka brother❤🎉
@venkatgiri8361
@venkatgiri8361 11 ай бұрын
First KZbinr to record this history..👍👍
@jayceepedia
@jayceepedia 11 ай бұрын
அஜை அம்பி வெளிநாடு என்றால் சரி ! Due to weight you might carry lesser clothes ! Now that you are back in India and going to Sri Lanka …. T shirt மாத்துப்பா !! அதே டி ஷர்ட் பார்த்து அலுத்துவிட்டது
@babyravi7204
@babyravi7204 11 ай бұрын
அருமையான பதிவு அண்ணா அடுத்து வரும் வீடியோக்கு வெயிட்டிங்...
@eastdeltarailfansclub9322
@eastdeltarailfansclub9322 11 ай бұрын
Bro Britishers 1861 la train Nagapattinam to Tiruvarur then Thanjavur, Trichy extension pannanga, track and equipment engines ellam Nagapattinam port valiya dhaan kondu vandhanga, neenga nikura idathulendhu ship exit agura left side la crane with docks irukum 500mtr, GSIR headquarters NAGAPATTINAM dhan 1861-1873
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 11 ай бұрын
இங்கிலாந்து to Ireland கப்பல் போக இரண்டு மணி நேரம் , கப்பலில் காரை எற்றிக்கொண்டு போகலாம் . தனியாக போனால் 3500 ரூபாய் . 10 நிமிடம் emigration முடிந்து விடும் .
@welcometotamila8863
@welcometotamila8863 11 ай бұрын
சிறப்பு ✨♥️
@abdevilliers6398
@abdevilliers6398 11 ай бұрын
நான் ராமேஸ்வரம் மீனவன் நண்பா எங்களுக்கு ஶ்ரீ லங்கா ரெம்ப பக்கம் நண்பா 🥶
@saravanajagan418
@saravanajagan418 11 ай бұрын
its worth noting that, after all these years these service are restarted by MODI govt's necessary steps for tamil people from india and srilanka
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 11 ай бұрын
ஈழத்தில் எம் தமிழினம் நிம்மதியாக வாழ தனி தமிழீழம் மட்டுமே தீர்வு❤
@arjunraj823
@arjunraj823 11 ай бұрын
They are proud Srilankans. Let them live like that. You guys take care of our country.
@kanishkrukmal4428
@kanishkrukmal4428 11 ай бұрын
⁠@@arjunraj823yes bro this type people is the reason for war naaingala
@kanishkrukmal4428
@kanishkrukmal4428 11 ай бұрын
first separate thamil nadu forn india then cam to separate elam muttal
@ruwanpiyathilake
@ruwanpiyathilake 7 ай бұрын
May be a dream.
@aracreatives5550
@aracreatives5550 11 ай бұрын
Bro balance Kazhakastan videos upload pannunga Bro... It's more exciting for me 😘😘😘❤️❤️❤️❤️
@praveenkumar-io3qf
@praveenkumar-io3qf 11 ай бұрын
First comment da
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 11 ай бұрын
thavarakaran anna and sudhan anna talking about tamilnadu india very nice Ajay brother
@thalalimranimran7373
@thalalimranimran7373 11 ай бұрын
Welcome to sri lanka🇱🇰🇱🇰🇱🇰
@位ま前年
@位ま前年 11 ай бұрын
🦶🏻 💩🇱🇰🏳️‍🌈
@位ま前年
@位ま前年 11 ай бұрын
🐖💨🇱🇰💩👈🏻
@rathnanapoleon8714
@rathnanapoleon8714 11 ай бұрын
You are better than the excellent..I really appreciate it.thank u for sharing
@yagyamchellamnarayanan9972
@yagyamchellamnarayanan9972 Ай бұрын
அருமை
@rajumano3227
@rajumano3227 11 ай бұрын
Ajay because of you places and journey are fun and not boring Super da Ambi 😂
@Pettah_Memes
@Pettah_Memes 11 ай бұрын
Ambi 😂
@udayakumarjourneys2130
@udayakumarjourneys2130 11 ай бұрын
Very nice bro 👍
@anbudhanapal
@anbudhanapal 11 ай бұрын
Good to see you with Thavakaran & Suthan
@NareshKumar-kb6bz
@NareshKumar-kb6bz 11 ай бұрын
Vintage transit bite is back🎉
@சென்
@சென் 11 ай бұрын
வருக வருக ஈழம் வரவேற்கிறது உங்களை தம்பி
@abdulhassimmohamednawfer9604
@abdulhassimmohamednawfer9604 11 ай бұрын
Enjoy your journey brother
@nAarp
@nAarp 11 ай бұрын
❤❤Super bro
@jsmurthy7481
@jsmurthy7481 11 ай бұрын
உம்மை drop செய்தவரை வேறே vlogல் கூட பார்த்ததாக ஞாபகம்....🤔
@TharshanTharshan-o8e
@TharshanTharshan-o8e Ай бұрын
Super bro ❤
@manikandansekar1212
@manikandansekar1212 6 ай бұрын
Sirappu sago.... ❤
@karansharma-ef3hk
@karansharma-ef3hk 11 ай бұрын
Abdul Anna on fire ❤
@ramachandran6006
@ramachandran6006 10 ай бұрын
Super Ajay ❤❤❤
@asudagarroshan2845
@asudagarroshan2845 11 ай бұрын
Vaaya vaaya 🇱🇰 vera level
@RaniRani-di5mn
@RaniRani-di5mn 3 ай бұрын
தம்பி தம்பி சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு டிக்கெட் பணம் எவ்வளவு பா நான் தேனி மாவட்டம் இங்கே இருந்து அந்த சிப்பிக்கு எப்படி போவது தெளிவா சொல்லித் தாங்க தம்பி
@srinivasanchandrasekar2595
@srinivasanchandrasekar2595 11 ай бұрын
Vera lvl.. Most waited for this.. 🔥🔥. Appo kazakistan vlog bro.
@arunachalam9441
@arunachalam9441 11 ай бұрын
அட நம்ம தவக்கறன்.அவரோட wife. சங்கவி நல்ல பேசுவாங்க. வரல போல...
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 11 ай бұрын
She is expecting their baby. Pray for them. From Chennai city, Tamil Nadu, India.
@farooqbasha2747
@farooqbasha2747 11 ай бұрын
இந்த கப்பல் புதிதாக கட்டப்பட்ட து , கேரளா மாநிலத்தில் உருவாக்கப்பட்டது இதன் விலை இந்திய மதிப்பு 25 கோடி ரூபாய்
@muthusamy5179
@muthusamy5179 11 ай бұрын
அருமையான பதிவு🙏🙏🙏🙏🎉
@v.5029
@v.5029 11 ай бұрын
தம்பி இர்பான் நான் முதல் கப்பல் காணொளி தவாகரன் காணொளி பார்த்தேன். இன்று உங்களுடையது. இலங்கை to இந்தியா தவாகரன். இந்தியா to இலங்கை இர்பான். வாழ்த்துக்கள்.
@abdulrasith278
@abdulrasith278 11 ай бұрын
இவர் இர்பான் இல்லை
@v.5029
@v.5029 11 ай бұрын
@@abdulrasith278 அமெரிக்கா போய் நெப்போலியன் சார் வீட்டை வீடியோ போட்ட தம்பி தானே.
@edwardjoachin6040
@edwardjoachin6040 11 ай бұрын
Welcome to Sri Lanka Ajay.✌✌
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,1 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 81 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,1 МЛН