ஒரு பெண்ணை பற்றி கேவலமாகவும் தரக்குறைவாகவும் பேசுபவன் தனது தாய்,மனைவி சகோதரிகளின் செயல் பாடுகளைத்தான் பகிரங்க படுத்துகிறான், பேசுகிறான் என்பதுவே உண்மை ஆகவே இதை பற்றி எல்லாம் கருத்தில் கொள்ளாமல் உங்கள் வாழ்க்கையின் லட்ச்சியம் நோக்கி பயணியுங்கள் கஸ்தூரி அவர்களே !நல்ல ஆளுமை, திறமை. உண்டு தங்களிடம் வாழ்த்துக்கள்
@thangaraj196296 жыл бұрын
பேட்டி முழுமையாக கேட்டேன்....பேட்டி கண்டவர் மிகவும் நாகரீகமாக நடந்து கொண்டார்... ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக ஆரம்பித்தார்.... ஆனால் போகப் போக கஸ்தூரியை நன்றாக பேச விட்டு அமைதியாக இருந்தார்.... அருமை...
@jamesneni7 жыл бұрын
Nice interview kasthuri sis அருமையான பேச்சு ur really strong இப்படி எல்லா பெண்களும் தைரியமாக பேசா வேண்டும் I appreciated you amizing
@charansaran88023 жыл бұрын
எங்க மாவீரர் பிரபாகரன் புகழ் பேசியதற்கு நன்றி.....என் தமிழ் இனம் எங்கு வாழ்ந்தாலும் அந்த தலைவனை மற இயலாது ..
@nanandan5222 жыл бұрын
யு
@leelaramiah31372 жыл бұрын
Why don't kasturi enter politics. She will shine.
@பொறுத்ததுபோதும்7 жыл бұрын
கஸ்தூரி அவர்களே! உங்கள் துணிச்சலான கருத்துக்களை பாராட்டுகிறேன். தங்களை தரக்குறைவாக விமர்சிப்பவர்களை என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவ்வளவு அறிவு பூர்வமாக நீங்கள் இச்செவ்வியில் பதிலளித்துள்ளீர்கள். தலைவர் பிரபாகரன் குறித்து நீங்கள் வைத்திருக்கும் கருத்துக்களுக்கும் அதை துணிந்து நீங்கள் இதயத்திலிருந்து கூறுவதும் உங்களின் போராளிக்குணத்தை காட்டுகிறது. புலம்பெயர்ந்த, தமிழர் பிரச்சனைக்கு உழைக்காதவர்களை நான் மதிப்பதில்லை எனக் கூறும் போது உங்கள் மனதில் எழும் தார்மீக கோபத்தை பார்க்கக் கூடியதாகவுள்ளது. வஞ்சப்புகளழ்ச்சி செய்யாமல் நீங்கள் மிகவும் பொறுப்புடன் சுட்டிக்காட்டுவதையே அது காட்டுகிறது. எவ்வளவு நேர்மையான, துணிச்சலான கூற்று. இன்று வரை எவருமே ஈழத்தமிழ் இஸ்லாமியர் குறித்தும் தமிழ்நாடு தமிழ் இஸ்லாமியர் குறித்தும் தெரிவிக்காத ஒரு உண்மைக்கருத்தை கூறுவதிலிருந்தே நீங்கள் எவ்வளவு ஆழமாக உற்று நோக்கியுள்ளீர்கள் என்பது புரிகிறது. புலம்பெயர்ந்த பல தமிழர்கள் ஏனோதானோ என தமது தாய்நாட்டின் விடுதலையில் அக்கறையின்றி காலத்தை கழிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் யாராவது உங்களை விமர்சித்திருந்தால் அதை வன்மையாக கண்டிக்கிறேன். இதை கூறக்கூடிய தகுதி எனக்குள்ளது. ஏனெனில், நான் விடுதலைக்கு உழைத்துள்ளேன், உழைக்கிறேன். பிரபாகரனையும் போராட்டத்தையும் விமர்சிப்பது மட்டுமின்றி தற்போதும் எம்மை அழித்தவர்களுக்கு அடிவருடியாய் இவர்களில் சிலர் உள்ளார்கள். அவர்களை நினைத்து வெட்கப்படும் எனக்கு உங்களை நினைக்கும் போது பெருமையாக உள்ளது சகோதரி. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என நீங்கள் நினைப்பதில் மட்டும் எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது. என்னை பொறுத்தவரை இனி தமிழனை தமிழன் ஆலாவிட்டால் தமிழினத்துக்கே அழிவு. ஆனால் இது குறித்து நீங்கள் வேறு கருத்து வைத்திருந்தாலும் அதை நான் மதிக்கிறேன். எந்த கருத்துக்கும் உங்களுக்கு பூரண சுதந்திரம் உள்ளது. வளமுடன் வாழ்க!
@neethivendhan71137 жыл бұрын
பொருத்தது போதும் pothum தங்களின் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்
@balaseenivasan13067 жыл бұрын
neethi vendhan
@chitradevi69947 жыл бұрын
பொருத்தது போதும் pothum I
@chitradevi69947 жыл бұрын
பொருத்தது போதும் pothum nk9.
@RAJU-zr5rz5 жыл бұрын
Mam really you are great....impressed mam....after biggboss evicted I saw this interview and I came to know about you now only...salute mam..superb explanation.. .
@emerentiamary86225 жыл бұрын
Hi kasturi. ..that was a very touching interview. ..I was in 12th std then...when I saw you in that lovely song with prabhu. ."andhiyila Vaanam "beautiful then and beautiful now...God 's presence is always with the most suffering. .regards and best wishes.
@subhasubha46592 жыл бұрын
சூப்பர் மேன் உங்க உங்க பேச்சு தெளிவாகவும் அருமையாக இருந்தது சில நாய்கள் இப்படித்தான் பெண்களை தவறாக பேசிக் கொண்டிருக்கும் மனிதாபிமானம் இல்லாத ஜென்மங்கள் தான் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்று மறந்து விடுகிறார்கள் உங்க பேச்சில் தெரிகிறது தாய் தந்தையர்ருக்கு நல்ல மகளாக கணவருக்கு நல்ல மனைவியாக குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருப்பது கவலைப்படாதீர்கள் உங்களைப் பற்றி உங்கள் சுற்றியுள்ளவர்களுக்கு உங்கள் கணவருக்கு உங்கள் குழந்தைகளுக்கு தெரிந்தால் போதும் முகம் தெரியாத நாய்கள் குறைப்பதை பற்றி கவலைப்படாதீர்கள்
@venkatsubramanian83437 жыл бұрын
Kasthuri, I am so proud of you !! You Rock!! Never mind about the stupid comments.. Keep doing your good work. Best wishes!! I dont usually comment on any video I watch. But, ur interview made me to comment now and appreciate you!!
@shankargurusamy650410 ай бұрын
கஸ்தூரி அவர்கள் தொடர்ந்து இது போன்று தெய்ரியமாக பேசவேண்டும். உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@ponvignes5 жыл бұрын
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்,தொடர்ந்து செல் உனது இலட்ச்சியத்தை நோக்கி!!!வாழ்த்துக்கள் சகோதரி!!!
@anandanmurugesan41782 жыл бұрын
நீங்க தெளிவாக பேசுகிறீர்கள், கஸ்தூரி. உங்க துணிச்சல் எல்லோருக்கும் வர வேண்டும்.
@RR-ur9no7 жыл бұрын
She is a mature person. The interviewer is not honest about his motives.
@sarahdurai64504 жыл бұрын
Who is this guy? Give me his contact. I want to give him my comments.
@manthramoorthymoorthy48894 жыл бұрын
Super
@kenram26357 жыл бұрын
Excuse me as an interviewer you need to learn alot .this lady you interviewing her is not a joke .you better get back to school ..kasturi i respect you .. you are a practical person .keep up
@ganesansastri91423 жыл бұрын
Interviewer is a immature
@kokilas39447 жыл бұрын
that's wrong way of commenting... she is a lady ... please respect the women.... wheather she is wrong are right no one have rights to commenting here personal .... but one thing ... Facebook , Twitter comments... it is not required to spread in media .... not necessary...
@priyapanneerselvam55557 жыл бұрын
kokila s u r very comment..i like her way of speech..
@indrasubramaniam95796 жыл бұрын
Kasthuri, educated, cultured, articulate, bold and beautiful. Love your accent.
@mountmrts43464 жыл бұрын
Actress Kasthuri bold woman, eligible for political
@balabaskaran24547 жыл бұрын
im really very happy to knew about ur charity that you are doing for the people . requesting you to tell the name of that charity in your future interviews for the people who are interested to donate.
@meenaramakrishnan44655 жыл бұрын
இவ்வளவு அழகா, தெளிவா பேசற கஸ்தூரி, அறிவான, தைரியமான பெண்மணி, இவரைப்போய் அந்த கழிசடை நாய்கள் பிக்பாஸ்ல கிண்டல் செய்யுதுங்க....
@KSThuva7 жыл бұрын
உங்கள் தைரியம் பாராட்டுக்குரியது தமிழச்சி கஸ்தூரி அவர்களே! நீங்கள் உங்களை தமிழராக உணர்வதால் உங்கள் பிராமண சமூகம் சார்ந்துள்ள கொள்கைகள் மீதான விமர்சனங்களை உங்கள் மீது திணித்து விமர்சிக்க வேண்டிய தேவையோ அல்லது உங்களுக்கு பார்ப்பணிய முத்திரை குத்த வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை.மேலும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ உங்கள் தனிமனித ஒழுக்கம் பற்றியோ எனக்கு எந்த பிரச்சனையும் கேள்வியும் இல்லை.ஆனால் பொது விடயங்கள் குறித்து தாங்கள் பொது வெளியில் தைரியமாக பேசும் போது அதன் மீதான எதிர் விமர்சனங்கள் கூட பல டிசைன்ல பல நாடுகளில் இருந்தும் வரும் அதையும் தாங்கள் தைரியமாக ஏற்க பழக வேண்டாமா? நம்ம பசங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிற தைரியத்தை உங்களுக்கு நிச்சயம் குடுப்பாங்க கவலைப்படாமல் தொடர்ந்து இயக்குங்கள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் அவற்றை ஏற்பதும் நிராகரிப்பதும் நாகரீகமாக😜 கழுவி ஊற்றுவதும் எம் கடமை 👍**ஈழத்தான்** யாருப்பா அங்க ரஜினி தமிழ்நாட்டின் அடையாளம் னு பேசுனது??
@bigsitesindia5 жыл бұрын
Kasturi, I enjoyed your talk show, you are really an Interesting person, keep sharing your ideas
@shanmugamuthuswam92047 жыл бұрын
kasthuri is honest . interviewer's intent is to just mock her
@valentinediana36676 жыл бұрын
Shanmuga Muthuswam useless anchor ..... male sovenist he looks ... he is jus finding faults
@valentinediana36676 жыл бұрын
Shanmuga Muthuswam he sounds so provoking and irritating ....she is handling him with a smile ... bold
@FlamedBlakMask6 жыл бұрын
exactly! this bastard does this to women.
@PS-ej8sk5 жыл бұрын
youinterview is great i am srilankan i suport your openion
@சுவைஅருவி-ந1ழ3 жыл бұрын
அருமை சகோதரி..சில வார்த்தைகளை தவிர்க்கலாம்
@rights1005 жыл бұрын
வெளிப்படையா பேசுறது ஒரு பெண் என்றால் அவர்களை அவதூறு பேசுவது மனுடத்தின் கேடு.
@harrietjudia2045 жыл бұрын
100% true
@sivanandan32684 жыл бұрын
Very faith ful statement
@kssiva44374 жыл бұрын
Good replies
@psmuthupsmuthu90384 жыл бұрын
i
@nithiyananthansinnathamby57423 жыл бұрын
உர்
@goodingwashington60994 жыл бұрын
WOW the comments reflect how much people respect Kasturi. Best wishes to her family
@dasan00732 жыл бұрын
.
@mgvani56856 жыл бұрын
I start seeing ur interviews frm today really inspired.
@vadirajes5 жыл бұрын
Kasturi you are a true woman and mother with kind. i love to help you for your charity.
@thushatharshi62787 жыл бұрын
தலைவர் இறந்துவிட்டார் என்று கூறுவதை தவிர்த்து கொள்ளுங்கள் அக்கா.
@savipasu66626 жыл бұрын
Love you Kasthuri, u are straightforward, smart and gutsy.
@stalinrajan8835 жыл бұрын
கஸ்தூரி அக்கா அருமையாக பேசுனீங்க
@vasathvika69195 жыл бұрын
Hi mam..I am a big fan of your speech..you are brave and matured woman..one of the inpiration for youngsters
@rajarajans25157 жыл бұрын
I really appreciate your vision and mission...keep it up!!!
@nonasmouny2675 жыл бұрын
Very bad interview .... he is a bad guy useless she handled him well I would Have slapped him
@ThePrema23215 жыл бұрын
He's full of shit
@muthkursen69484 жыл бұрын
ம
@rajamanickamoykas93174 жыл бұрын
@halwarajl
@rajamanickamoykas93174 жыл бұрын
@halwaraj;
@balajimahadevan46167 жыл бұрын
Madam ur strength is u r straightener lady super star
@sraman42926 жыл бұрын
Very well said madam, excellent and bold speech... Hypocrisy has to go from us...
@duraip69902 жыл бұрын
Kasthuri. Speech. Super
@nandhithanuts94856 жыл бұрын
Ya hats off kasthuri I like your view of justification and clarification about leadership.
@jacklasonkumar86085 жыл бұрын
Nice honest talk.... straight forward that sounds good hats of to you .....Kashthuri...
@muthuvelan50056 жыл бұрын
She is bold and daring. You got to give it to her!
@balchander44872 жыл бұрын
You are a conservationist! You are gutsy! Godbless
@thilagarrn98455 жыл бұрын
Red pix badu Temple not a symbol of bromin That is symbol of this land culture
@bmniac5 жыл бұрын
The temples belong to the people of Tamilnadu
@ஞமலிவளவன்4 жыл бұрын
Culture lol ?😂
@jeyamjeni68602 жыл бұрын
கஸ்தூரியை பல இடங்களில் நான் negetive comment போட்டிருக்கேன் இன்று தான் நான் இந்த பேட்டியை பார்த்தேன் I so sorry kasthuri, sorry sorry, I salute kasthuri madam 🙏🙏🙏
@krishant6 жыл бұрын
You are a strong lady ma’am ‼️
@leelaramiah31372 жыл бұрын
So nice to see kasthuri s talk. Very bold to open her heart with out any fear. Kasthuri why don't you enter pokilitics?the country needs people like you. Well done.
@milayaraja7 жыл бұрын
salute kasthuri ma...and definitely god with u..don't worry..take care..
Tamil people should agree one thing, she is courageous about what she think, she stands clearly to his points..she is so better than whom just keep mum and selfish in their own business but she express her views about the society...we should support her for her courage....proud of you akka..a tamil girl fought for her rights we should back her up guys...
@summer121517 жыл бұрын
Hats off to the bold Lady . Impressed with her.
@fahiribraheen62113 жыл бұрын
Sister very good reply to them. You are looking for good middle of. But don't worry about it all this media's try to confuses. I respect your deep us explain. Thanks
@vichutamil76295 жыл бұрын
Good speech sister
@sekharkarthik8964 жыл бұрын
Kasthuri mam very good and intelligent person. Good bless you and your family.
@Karthik-ue3rm5 жыл бұрын
I love you கஸ்தூரி 💖
@thambithambi48824 жыл бұрын
I love akka ragene vad
@mokanathasmokan15542 жыл бұрын
Thanks you
@ershathkhan58177 жыл бұрын
அருமையாக பேசினிங்க அக்கா
@jamesfernandez46643 жыл бұрын
She is a great girl courageous too. Truth and dharma will win finally. Today few can be sick in their minds but someday they will understand. That is the power of truth. Best wishes. Sri Lanka
@emmanuelraylive7 жыл бұрын
Why is the interviewer so argumentative? Stop interrupting the interviewee.
@alexismercy29965 жыл бұрын
Nice speech mam.....good mam
@pngfex5 жыл бұрын
Bold and Frank speech by Kasturi Mam.. great.. respect girls..pls
@narayanaswamyhariharan31775 жыл бұрын
You are bold and honest with your views I may not agree with all but you are entitled your views Godbless you
@neethivendhan71137 жыл бұрын
கஸ்தூரிக்கு தைரியம் தான் ஆனால் வார்த்தைகளைப் பார்த்து கையாளவேண்டும்
@maruthupandi53705 жыл бұрын
Niche
@vijaykumar7634 жыл бұрын
U r correct
@abdushafi14414 жыл бұрын
Virenice Supar good TAMIL Movie akdar Nadikai Kasdore
@muraligopalk92513 жыл бұрын
தமிழ் கலாச்சாரத்தை பத்தி பேசாதீங்க.விஷயம் உண்மையில்லைனா ஏன் உனக்கு கோபம் வருது.என்ன நடிப்புடா.தாங்க முடியலடா சாமி.
@narayananveni13513 жыл бұрын
@@maruthupandi5370 ga
@chandranooty56435 жыл бұрын
I appreciate your guts & openly talk sister A boy who has born with a sister will not irritate girls
@sindhuarappattu17185 жыл бұрын
You are a strong person The interviewer was intolerant of it.
@uv89483 жыл бұрын
Thanks my dear sister supporting to srilankan tamil people.
@dineshmku49047 жыл бұрын
ரெட் பிக்ஸ் கண்டிக்கிறேன் தவறான வார்த்தை பேச அனுமதி தரக்கூடாது
@ajs70732 жыл бұрын
No words to say I never thought you would be so brilliant God bless you🌹😇
@s1a1j17 жыл бұрын
who is that bloody fool (interviewer) targeting Hinduism unnecessarily..
@nandhithanuts94856 жыл бұрын
Sir he is not targeting Hinduism but he is targeting community. Please understand it.
@RameshKumar-ud5uk6 жыл бұрын
Yes he's targeting Hindus, a Christian kaikooli a cheary behavior
@daisythomas38065 жыл бұрын
@@nandhithanuts9485 well said
@njpswamy43656 жыл бұрын
இவரைப்போன்ற தைரிய சிந்தனையாளர்கள் தனது (திரை) வாழ்வில் சந்தித்த கேவலமான விஷயங்களை முழு ஆதாரத்துடன் சில நடிகர் நடிகைகளின் அவல நிலையை யாரால் எப்படி எதற்க்காக என்பதை தோலுரித்து காட்டினால் பிற்க்கால தமிழ் மக்கள் அவர்களை தலைவர்களாக ஏற்க்க மாட்டார்கள்
@iRampmk7 жыл бұрын
God may bless you and your family..Sounds Good. .
@skydecorssathishkumar89295 жыл бұрын
Madam u r really great ... U bolt speech inspired lot of women's.
@Greencity86867 жыл бұрын
Really Good interview...nice answer madam...
@subhasubha4659 Жыл бұрын
கஸ்தூரி மேடம் super super super super super 👏👏👏👏👍🔥🔥❤️
@periyasamy.k71577 жыл бұрын
super madam
@srilekhasrilekha5712 жыл бұрын
I love you kasthuri mam........respect u.....my angelllll...... 👼
@karathigayanjayabalan53577 жыл бұрын
KASHTHURI.......WELL DONE!! BOLD AND HONEST!!!!
@ameenmohamed95735 жыл бұрын
Correct mam sariya sonnegga, solravan sollittu poran Tamil nattiladhan matravaggala pathi pasura puthi erukkudu, I am from srilanka , all the best, god bless you,
@beautygirl71426 жыл бұрын
Happy to hear your motherly feeling & about Hope of ur life. Very proud to have back in tamilnadu . be happy
@sriram80103 жыл бұрын
கஸ்தூரி ஸ் ஹா ஸ் ஹா
@pcworlderd7 жыл бұрын
nalla interview ........ i like
@rajdri89573 жыл бұрын
Sister you are correct.What an understanding about prabhakaran! Your blood is 100%.
@rajrajan4217 жыл бұрын
madam, please fly back to America or else your image is getting demolished by media and politicians.
@mahendranmuthukumar62244 жыл бұрын
Kasthuri, been follow u long time, bold, open minded, articulate,, acrtually respect u s lot !
@donjayaraj88027 жыл бұрын
question kekarava sariyana paithiyam pola go and do your job properly
@ssrichannel4 жыл бұрын
தலைவர் பற்றிய கருத்துக்களுக்கு ஈழத்தானின் நன்றிகள்
@ramyasundar25645 жыл бұрын
Tamilnadu nallavar than aalanum 😍😍
@gaurirajah81264 жыл бұрын
Very brave Women. She is straight forward. Stay strong madam
@selvas41297 жыл бұрын
I respect and appreciate Kasthori
@s.balraaj80922 жыл бұрын
Z,3
@manikandansubramanian91747 жыл бұрын
Bold speech sister. People speaking bad about you have to first check the conduct of women in their families.
@rssridhar19736 жыл бұрын
Kasthuri 'S comments are genuine
@mdvenkatesan55555 жыл бұрын
அண்ணா இந்த தேவிடியாகிட்ட
@mdvenkatesan55555 жыл бұрын
ஏன்டி நி துனிய தூக்கிகாட்டிஆடி பனம் சம்பாதிச்ச
@ramus61884 жыл бұрын
How to get along with you Kasthuri for the goal. I'm not rich but will become rich to support mothers to take care of their wards. I lost my mom in front of my own eyes and still pains are on. I have nothing to lose but this interview of yours took me to the height where mothers need support to take care of their wards and to be taken care if them
@muthuselvan36347 жыл бұрын
கஸ்தூரியின் தைரியத்துக்கு வாழ்த்துகள் . பெண்கள் தைரியமாக சமுதாயத்துக்கான கருத்துக்களை பேச முன்வரவேண்டும் .தூற்றுவோரைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. கேவலமான பேச்சு பேசுபவர்கள் அவர்களின் பிறப்பின் தரத்தையும் தாயின்தரத்தையும் பேச்சில் காட்டுவார்கள் .நாகரிகமான கருத்துக்களை போடுபவர்கள் நாகரிக விமர்சனம் செய்பவர்கள் நல்ல தாய்க்கு பிறந்தவர்கள் .
@fugsgsu85586 жыл бұрын
aww
@swarna09ify5 жыл бұрын
Hats off dear Kasturi Mam. I was really spellbound by ur honest talk. Really ur an icon of guts and speaking from ur heart. Long may u live and share ur views no matter what ever idiots say.
@mvsaraacool15602 жыл бұрын
No Worries Madam, True Always Win 🇲🇾🙏🇲🇾
@magheshkumar77705 жыл бұрын
Super kasthuri
@subaskaran2772 жыл бұрын
அண்ணா உங்களுடைய நிகழ்சியை நான் ஆரம்ப காலம் தொட்டு பார்த்து வருகின்றேன் இடையில் தவிர்க்க முடியாத காரணத்தால பார்க்க முடியல நான் நினைக்கிறேன் உங்களுக்கு பின்புதான் இப்பதான் நிறைய மீடீயாக்கள் நேர்காணல் செய்கிறார்கள் போலும் இருப்பிணும் 15 20 வருடமாக மணதிணுல் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல் ( பேசாம பேசாமத்தான் இருந்து நாம போனமடா சூடு சொண மறந்து) அந்த நிகழ்ச்சியுல் வந்த ஆணும் பெண்ணையும் பற்றி மக்களுக்கு தயவு செய்து வெ ளிப்படுத்துங்கள் ஈழ தமிழணின் ஏக்கம் அண்ணா நன்றி
@cheerup91355 жыл бұрын
Kasthuri akka is good heart but that anchor anna is genius and more smart than pappan pandey
@ganapthyvenkataraman1304 жыл бұрын
Nice interview sir.very bold and manly approach
@mohamednurulamin5 жыл бұрын
தமிழகத்தின் அடையாளமும் முகவரியும் ரஜனியா! கேவலமாயில்லையா?
@SenthilKumar-uj5vt4 жыл бұрын
Kevalama irundha sethudu
@janu50774 жыл бұрын
@@SenthilKumar-uj5vt நி முதல் செத்து போ 🤣
@chandragandhanramamoorthy59173 жыл бұрын
தமிழகத்தின் அடையாளம் ரஜினி என்பது கேவலமான ஒன்று.ரஜினியை வளர்த்து விட்டது தமிழகம்.தமிழகம் மிகப்பெரிய பாரம்பரியம் கலாச்சாரம் கொண்டது.ஒரு நடிகரை தமிழகத்தின் அடையாளமாக தெரிவித்திருப்பது ஏற்புடையது இல்லை.😭
@கிராமத்துகவிஞன்-ற4ப3 жыл бұрын
அடையாளம் முகவரியா? கேவலமா இருக்குனா அவ்வளவு மானஸ்தன் இருந்தா அந்தளவுக் அயலானை வளர்பது தமிழகம் தானே அப்போ அந்த தமிழகத்தின் ஒருவன் நீயும் கூட முதல்ல நீ சாவு ஒட்டு மொத்த தமிழகமும் தூக்கு மாட்டிக்கிட்டு சாவுங்கடா தமிழர்களை வாழவும் வளரவும் விடுதில்ல அயலானை உள்ளே அனுப்பதிப்பதுமின்றி வளர்த்து விட்டுட்டு வாய் புத்தி மட்டும் பேச வேண்டியது கேனப்புன்டைகளா போங்கடா நீங்களும் உங்க பேச்சு புன்டையூ த்தூ 😡😠
@jeevan2u3 жыл бұрын
@@கிராமத்துகவிஞன்-ற4ப 👌
@jagansavijagan33342 жыл бұрын
Super speak. Kasthuri
@gnanapiragasamgnanaramanar71245 жыл бұрын
Such incredible questions must not be put on this genuine lady or else any others.
@kokulanragu68122 жыл бұрын
கலக்கிட்டீங்க கஸ்தூரி அக்கா 🙏🏽🙏🏽👌
@aswinram60287 жыл бұрын
i correctly understand why this guy is using anti brahmin centiments cuurently against Rajini. Now that rajini is going to become CM and this guys friend 'Christian Simon ' cant even get 1% vote share. Now he wants to evoke Brahmin sentiments. Agree that Brahmins been dominating every other community and for example cricket. But in democratic country every one is having equal oppurtunity anyways. my strong belief is if not for good brahmins india would be like jafna or pakistan. Foreign tamils from srilanka, malaysia, and other countries should stay away from indian politics. and i am not a brahmin.
@m.shyamganeesh74216 жыл бұрын
Aswin Ram your name suggests you might be a brhamin .