TAMIL OLD SONG--Vilaketri vaikiren--SOODHATTAM (1971)

  Рет қаралды 2,902,262

Vembar Manivannan

Vembar Manivannan

Күн бұрын

Пікірлер: 574
@மண்ணின்மைந்தன்-ல7ச
@மண்ணின்மைந்தன்-ல7ச 2 жыл бұрын
ஜெய சங்கர் நல்ல உள்ளம் படைத்த நடிகர் அவரது சம்பளம் 25,000/- படத்திற்கு உச்சத்தில் உள்ளபொதே அவற்றிலும் படம் தோல்வியுற்ற போது அடுத்த படத்திற்கு இலவசமாக கால்ஷீட் கொடுத்து தயாரிப்பாளரை காப்பாற்றுவார்👍
@lakshmimurali8064
@lakshmimurali8064 2 ай бұрын
ஒரு காலத்தில் வானொலி பெட்டியில் தினமும் வளம் வந்த பாடல்.ஜெய் sir அழகு .
@puyalranirani1176
@puyalranirani1176 2 жыл бұрын
சுசீலாம்மாகுரலில் எந்த பாடலும் அருமையே தெய்வ கடாட்சம் தேவி கலைவாணி சுசீலா அம்மா அவர்கள்.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
கான சரஸ்வதி
@thangavelselam9282
@thangavelselam9282 4 жыл бұрын
பாடலின் ஆரம்பம் முதல் கடைசிவரை மங்களகரமான வார்த்தைகள். இல்லறகீதம். இந்தப்பாடலை கேட்க கேட்க இல்லறம் செழிக்கும் நல்லறம் வளரும் நன்மை பெருகும்.
@santhaveeranc2646
@santhaveeranc2646 2 жыл бұрын
Simply super.... Cute song... With devotinal effect..
@radhasundaresan8473
@radhasundaresan8473 Жыл бұрын
விரசமில்லாத அற்புதமான.. குடும்பப் பாங்கான பாடல்..!! நல்ல வாழ்க்கை அமைந்த மாதிரியான திருப்தி!👍👌
@selvasundarithiru5832
@selvasundarithiru5832 Жыл бұрын
நல்ல மங்களகரமான வார்த்தைகள் கொண்ட பாடல் கேட்கும் பொழுது மனதிற்கு மகிழ்ச்சி
@yasminshahul4643
@yasminshahul4643 3 жыл бұрын
அன்றைய நாட்களில் திருமண வீட்டில் அதிகமாக ஒலித்த பாடல! கேட்க நல்ல பாடல், super👌
@mathivanan5611
@mathivanan5611 3 жыл бұрын
மிகவும் நல்ல பாடல்🎵🎵🎵
@balsubramanig6084
@balsubramanig6084 2 жыл бұрын
Super songs
@kamarajs6021
@kamarajs6021 Жыл бұрын
அடி தூள் எம் எஸ் வி இசைக்காக குழந்தை பிறந்த குழந்தை எங்கள் எம் எஸ் வி
@narasimhantr1786
@narasimhantr1786 2 жыл бұрын
அற சொல் அற்ற பாடல் இது போல் பாடல் வருவது அபூர்வம்
@jeyakodim1979
@jeyakodim1979 3 жыл бұрын
இளமையில் இதயத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல்..முதுமையில் மனதிற்கு நெருக்கமான பாடலாகிப் போனது.துவண்டு போய் இருண்ட மனதில் விளக்கேற்றும் அற்புதமான அட்டகாசமான அருமையான பாடல்.
@alwariyer6185
@alwariyer6185 2 жыл бұрын
ARUMAYAANA PAATTU AMAITHEYAANA Rsaiyodu kalantha paadl
@rangaranga3623
@rangaranga3623 Жыл бұрын
​@@alwariyer6185ட் ஹர
@krishnamoorthym4747
@krishnamoorthym4747 2 жыл бұрын
பி எஸ் அம்மாவின் குரலைப்போல இன்னொன்றை பிரம்மாவாலும் படைக்க முடியாவிட்டாலும், இந்த கே ஆர் விஜயா வின் இயல்பு, உடல் இலக்கணம், நளினம், நடிப்பு, திறமை எந்த ஹீரோ வுடனும் இரண்டறக்கலந்து ஒன்றிவிடும் சிறப்பு - எந்த நடிகையிடமும் காணப்பெறாத உயர்வு. வாழ்க அவரின் வனப்பு.
@anbuk5587
@anbuk5587 2 жыл бұрын
Yes absolutely correct.k.r. Vijaya is very looking homely women.
@Ma93635
@Ma93635 3 жыл бұрын
ஒருவனுக்கு நல்ல குணவதி அமைந்துவிட்டால் அவனது வாழ்க்கை வம்சம் சந்தோஷத்தில் பூத்து குலுங்கும் என்பதை காதலுடன் சொன்ன கவித்துவமான கருத்துள்ள இனிமையான பாட்டு. உங்களின் தொகுப்ப அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.
@deepeshwarang7e329
@deepeshwarang7e329 6 жыл бұрын
அருமையான தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் தத்துவ முள்ள குடும்பத் தலைவியின் பிரார்த்தனை வெளிப்படுத்தும் பாடல் மற்றும் காட்சிகள்,,,, நன்றி,,,,(கருத்து பதிவிட்ட நாள் 19-Oct.2018 )
@sivakumar9414
@sivakumar9414 3 жыл бұрын
அந்தக் காலத்தில் மாலை நேரத்தில் விவிதபாரதியில் கேட்டு கேட்டு ரசித்த பாடல்
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
Yes yes yes
@thiyagarajanmduthiyagaraja1199
@thiyagarajanmduthiyagaraja1199 3 жыл бұрын
சுசிலா பாடல்கள் கேட்டு கொண்டே இருக்கிறேன். நிறைய பாராட்டுகிறேன். ஆனாலும் இன்னும் என்ன சொல்லி பாராட்ட என்று தெரியவில்லை. அவங்க நமக்கு கிடைத்த வரபிரசாதம்
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
Yes yes yes true 👌👌👌
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
Yes yes yes yes.
@florarosari5609
@florarosari5609 2 жыл бұрын
It is true
@elangovan8980
@elangovan8980 Жыл бұрын
என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை
@athimarthandans8734
@athimarthandans8734 Жыл бұрын
சுசீலா அம்மா நடமாடும் இசை தெய்வம்
@dhandapaniangamuthu5748
@dhandapaniangamuthu5748 4 ай бұрын
அருமையான பாடல் பி சுசீலா குரலில் கவிஞர் கண்ணதாசன் கைவண்ணத்தில் உருவான இனிய கீதம் அ கார்முகில் திருப்பூர்
@SelvaRaj-sn5rt
@SelvaRaj-sn5rt 2 жыл бұрын
குடும்ப அமைப்புக்குள் அடியெடுத்து வைக்கும் மனவொழுக்கம் கொண்ட ஒரு பெண்ணின் உணர்வுகளை வார்த்தைகளில் வடித்துள்ளார் கவிஞர் கண்ணதாசன்... இது பாடல் அல்ல....தமிழ் பாரம்பரியம் கொண்ட பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாடம்.. என் வீடு என்பதும் கோவில் என்பதும் ஒன்று தான்...🌺🌹🌺🌺🌹❤️❤️❤️
@Latha-v3w
@Latha-v3w 3 ай бұрын
நீங்கள் ‌சொல்வது‌ முற்றிலும் ‌உண்மை‌‌ நம் தமிழ் பண்பாட்டிற்க்கு ஏற்ற பாடல்❤
@kousalyas9988
@kousalyas9988 5 жыл бұрын
அருமையான அர்த்தமுள்ள பாடல். கவியரசரின் பாடல் வரிகள், மெல்லிசை மன்னரின் இசையில், சுசீலாவின் இனிமையான குரலில் அற்புதமான பாடல். Positive energy தரும் பாடல். கண்ணதாசன் அய்யா, MSV அவர்களின் காலம் தமிழ் திரை உலகின் பொற்காலம்.
@maharajanm9953
@maharajanm9953 3 жыл бұрын
சுசிலா அம்மாவின் குரல் அருமையான இருக்கிறது K R விஜயா அவர்கள் நடிப்பு அருமை . வள்ளியூர் மகாராஜன்
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 2 жыл бұрын
சங்கரை ஏன் வட்டுவிட்டீர் பால் வடியும் முகம்
@wingelliJohn
@wingelliJohn 3 ай бұрын
சத்யாம்மா அம்மா ரொம்ப விரும்பி கேட்கிற பாடல் சமர்ப்பிக்கிறேன் சாயங்காலம் வரேன்
@rkmobile32
@rkmobile32 3 жыл бұрын
பி.சுசிலாவின்.இனிமையான.பாடல்.எத்தனைஆண்டுகள்.கடந்தாலும்.மறக்கமுடியாத.காணம்
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 5 жыл бұрын
P .சுசீலா அம்மா அவர்களின் குரல்,மற்றும் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை.....
@mathavangopal6881
@mathavangopal6881 2 жыл бұрын
கண்ணதாசனுக்கு மலேஷியா தமிழகள் அடிமை
@jeyakodim1979
@jeyakodim1979 5 жыл бұрын
குயிலையும் மிஞ்சும் குரல். தேனினும் இனிமையான தித்திப்பு. நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் இனிமை குறையாமல் இனிக்கும் பாடல்.
@doraiswamyswamy872
@doraiswamyswamy872 4 жыл бұрын
Unmaithan
@muthuabi3137
@muthuabi3137 3 ай бұрын
🎉🎉🎉 . Zungal . Rasigan . K. M . R . Valga . Rasigargal . Anaivarim
@nausathali8806
@nausathali8806 4 жыл бұрын
இப்பாடலை கேட்கும்போது ஊரில் நடக்கும் திருவிழாக்களும் திருமண வீடுகளும் நம் கண்முன் நிழலாடி கண்களை குழமாக்குகின்றன, அருமையான பாடலுக்கேற்ப காட்சியமைப்பு, மறுபடியும் இதுபோன்ற ஒரு பாடலை உருவாக்க முடியுமா? இல்லை, நடிக்கத்தான் இது போன்ற அருமையான ஜோடிகள் இருக்கிறார்களா? மலர்கிறது நினைவலைகள் மீண்டும் கருப்பு வெள்ளையில். உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி. படம் : சூதாட்டம். இசை : மெல்லிசை மாமன்னர்.
@jeyakodim1979
@jeyakodim1979 3 жыл бұрын
நினைவு படுத்துகிறதே உடன்குடியை.....
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
@@jeyakodim1979 நினைவு படுத்தி விட்டீர்கள் உடன்குடியை, இப்பாடலின் சிறப்பை தாங்கள் முழுமையாக உணர்ந்து ரசித்திருப்பீர்கள், மங்கலகரமான ஒரு பாடல் மறுபடியும் நம் நினைவில்...!
@elangokr6708
@elangokr6708 2 жыл бұрын
@@nausathali8806 inda. Padal. Orumagalaisai
@nausathali8806
@nausathali8806 2 жыл бұрын
@@elangokr6708 சரியாக சொன்னீர்கள் நன்றி சார்...!
@palanikumar2124
@palanikumar2124 Жыл бұрын
Same feelings
@Priya-dz1wo
@Priya-dz1wo Жыл бұрын
இந்த பாடல் மட்டும் அல்ல இந்த படமும் நல்ல படம், இந்த காலத்தில் அனைவரும் பார்க்க வேண்டியது.
@muthuabi3137
@muthuabi3137 3 ай бұрын
🎉🎉🎉 . Zungal . Rasigan . K. M . R . Madurai
@gopalnaidu9479
@gopalnaidu9479 5 жыл бұрын
இந்த comments பகுதியில் பாடலின் விவரங்களை மிகத் தெளிவாக பதிவு செய்யும் சகோதரர் கந்தசாமி அவர்களுக்கு எனது பனிவான வணக்கம். உங்கள் பதிவுகள் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்கள் பதிவுகள் அனைத்து பழைய பாடல்களிலும் இருக்க வேண்டும் என்று நான் ஆசையோடு காத்திருக்கிறேன்
@kuppuswamy9567
@kuppuswamy9567 3 жыл бұрын
அவசியம் பதிவு செய்யுங்கள்
@MohamedIsmail-oq3tc
@MohamedIsmail-oq3tc 2 жыл бұрын
Suseela ammavin inimaiyana kural
@kandasamysellathurai5930
@kandasamysellathurai5930 4 жыл бұрын
விளக்கேற்றி..!, வைக்கிறேன்..?, விடிய..!, விடிய..!!, எரியட்டும்..?, நடக்கப்..!, போகும்..?, நாட்களெல்லாம்..??, நல்லதாக..!, நடக்கட்டும்..?, விளக்கேற்றி..!, வைக்கிறேன்..?, விடிய..!, விடிய..!!, எரியட்டும்..?, நடக்கப்..!, போகும்..?, நாட்களெல்லாம்..??, நல்லதாக..!, நடக்கட்டும்..?, நல்லதாக..!, நடக்கட்டும்..?, நடக்கட்டும்..?, மஞ்சளிலிலே..!, நீ..?, கொடுத்தாய்..!, மங்கலம்..?, இந்த..!, மஞ்சத்திலே..?, நான்..!, தருவேன்..?, மந்திரம்..??, மஞ்சளிலிலே..!, நீ..?, கொடுத்தாய்..!, மங்கலம்..?, இந்த..!, மஞ்சத்திலே..?, நான்..!, தருவேன்..?, மந்திரம்..??, நெஞ்சத்திலே..?, பூசி..!, விடும்..!!, சந்தனம்..?, அதைக்..!, கொஞ்சட்டுமே..?, நீ..??, கொடுத்த..!, குங்குமம்..?, நெஞ்சத்திலே..?, பூசி..!, விடும்..!!, சந்தனம்..?, அதைக்..!, கொஞ்சட்டுமே..?, நீ..??, கொடுத்த..!, குங்குமம்..?, உனைத்..!, தஞ்சமென்று..?, தழுவிக்..!, கொண்டது..?, பெண்..!, மனம்..?, இனிக்..!, கொஞ்ச..?, மல்ல..!, கோடிக்..?, கொள்ளும்..!, உன்..!!, மனம்..?, விளக்கேற்றி..!, வைக்கிறேன்..?, விடிய..!, விடிய..!!, எரியட்டும்..?, நடக்கப்..!, போகும்..?, நாட்களெல்லாம்..??, நல்லதாக..!, நடக்கட்டும்..?, நல்லதாக..!, நடக்கட்டும்..?, நடக்கட்டும்..?, ஓஓஓஹா..ஓஓஓஹா..ஓஓஓஹா..ஹாஹாஹா..!, ஆஆஆ..ஆஹாஆஹா ஆஆஆ..ஆஹாஆஹா..ஹா..ஹா..!, ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்..!, கருணை..!, மிகும்..?, மாரியம்மன்..!, துணையிலே..?, நல்ல..!, கல்வியுடன்..?, செல்வமுண்டு..!, மனையிலே..?, பொறுமையுடன்..!, பாசமுண்டு..?, பெண்ணிலே..??, அதன்..!, பூஜையெல்லாம்..?, எதிரொலிக்கும்..!, விண்ணிலே..?, என்..!, வீடு..?, என்பதும்..!, கோயில்..?, என்பதும்..!, ஒன்று..?, தான்..??, நான்..?, வாழ்வு..!, என்பது..?, காண..!, வந்தது..?, இங்கு..!, தான்..?, விளக்கேற்றி..!, வைக்கிறேன்..?, விடிய..!, விடிய..!!, எரியட்டும்..?, நடக்கப்..!, போகும்..?, நாட்களெல்லாம்..??, நல்லதாக..!, நடக்கட்டும்..?, நல்லதாக..!, நடக்கட்டும்..?, நடக்கட்டும்..?, பருவங்கண்டு..!, ஓடிவரும்..?, மழையிலே..??, நல்ல..!, பழங்களுண்டு..?, நெல்லுமுண்டு..!, வயலிலே..?, பருவங்கண்டு..!, ஓடிவரும்..?, மழையிலே..??, நல்ல..!, பழங்களுண்டு..?, நெல்லுமுண்டு..!, வயலிலே..?, கணவனெனும்..!, மேகம்..?, தந்த..!, மழையிலே..?, இளம்..!, மனைவியிடம்..?, மழலை..!, வரும்..!!, மடியிலே..?, நான்..?, காதல்..!, தெய்வம்..?, காண..!, வேண்டும்..?, பண்பிலே..??, நீ..?, காவல்..!, தெய்வம்..?, ஆகவேண்டும்..!, அன்பிலே..?, விளக்கேற்றி..!, வைக்கிறேன்..?, விடிய..!, விடிய..!!, எரியட்டும்..?, நடக்கப்..!, போகும்..?, நாட்களெல்லாம்..??, நல்லதாக..!, நடக்கட்டும்..?, நல்லதாக..!, நடக்கட்டும்..?, நடக்கட்டும்..?, ஓஓஓஹா..ஓஓஓஹா..ஓஓஓஹா..ஹாஹாஹா..!, ஆஆஆ..ஆஹாஆஹா ஆஆஆ..ஆஹாஆஹா..ஹா..ஹா..!, - Vilakketri vaikkiren - MOVIE:- SOOTHADDAM (சூதாட்டம்)
@ragavanbethanasamy3554
@ragavanbethanasamy3554 Жыл бұрын
You go and listen this song, enjoy the beauty of our tamil., thanks to kaviarasar
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 жыл бұрын
இதுவும் கண்ணதாசன் பாடலா.ஐயோ நன்றி.
@sridharcn6135
@sridharcn6135 4 жыл бұрын
இது போன்ற பழைய பாடல்களை கேட்கும் போது இளமை பருவ நினைவுகள் வருவது தவிர்க்க முடியாதது
@balasubramanianbalabalasub3572
@balasubramanianbalabalasub3572 2 жыл бұрын
குரல் இனிமைக்கு மறுபெயர் சுசிலா
@Latha-v3w
@Latha-v3w 3 ай бұрын
ஆஹா என்ன அற்புதமான பாடல் கொஞ்சம் கூட விரசமில்லாம் இல்லறம் துவங்கும் நாளை எவ்வளவு அற்புதமாக இலை மறைவு காயாய்‌ காட்சி படுத்தியுள்ளார்கள் பாடலின் ஒவ்வொரு வரியும் வைரங்களாய் ஜொலிக்கிறது மங்களகரமான வார்த்தைகள் நல்லதொரு இல்லற வாழ்க்கை வாழ்ந்த நிறைவு இந்த பாடலை கேட்க்க போது மனதில் தோன்றுகிறது இப்பொழுது இருக்கும் இளைய தலைமுறையினர் இந்த‌பாடலை பார்க்கவம் கேட்கவும் வேண்டும் நம் பண்பாடு கலாச்சாரம் எல்லங அவர்களுக்கு தெரிய‌‌. வேண்டும் ஜெய்சங்கர் சாரும் கே ஆர் விஜயா மேடமும் ஆழகாக நடித்திருக்கிறார்கள் சுசீலாமாவின்‌ ‌குரலும் எம் எஸ் வியின் இசையும் கண்ணதாசனின் பாடல் வரிகளும் அற்புதம் இந்த‌பாடலை பதிவு செய்ததற்க்கு. மிகவும் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤
@Jothibasschokkalingam1960
@Jothibasschokkalingam1960 Жыл бұрын
எனது இதய தேவதை அன்பு மனைவி நாகேஸ்வரிக்கு இப்பாடல் சமர்ப்பனம்
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 4 жыл бұрын
தமிழ் தமிழன் தமிழ் மண் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பறைசாற்றும் பாடல்!!
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
அருமையான பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல்.
@geethav601
@geethav601 11 ай бұрын
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். நல்ல பாடல், வறுமையின் வலி ஐ மறக்க வைத்த பாடல், திருமண வாழ்க்கை ஐ பற்றி கனவு காண வைத்த பாடல். வாழ்த்துக்கள்.
@kulothungans1433
@kulothungans1433 4 жыл бұрын
நல்ல அதிர்வலைகளை உருவாக்கும் பாடல்!
@mathivanan5611
@mathivanan5611 3 жыл бұрын
மிக மிக மிக மிக மிக இணைய கீதம்
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள்.
@rangasamyk4912
@rangasamyk4912 2 жыл бұрын
17.10.22 ல் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நினைவு தினம். 16.10.22 ல் தற்செயலாக இப் பாடல் கேட்க முடிந்தது என் பாக்கியம். வாழ்க அவர் புகழ்
@lakshmimurali8064
@lakshmimurali8064 Ай бұрын
Veru மொழிகளில் இல்லாத பண்பாடு தமிழகத்தில் மட்டுமே உள்ளது.
@aaraaara5475
@aaraaara5475 3 ай бұрын
இலங்கை வானொலியில். காலை 7.30 க்கு பொங்கும் பூம்புனலில் தினமும் இந்த பாடல் ஒலிபரப்ப படும்.
@manoharraju9374
@manoharraju9374 5 жыл бұрын
இனிய குரலில் தேன் மதுர கீதம் 👌👌
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 2 жыл бұрын
மெல்லசை அரசி சுசீலா அம்மாவின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறோம்
@VijayaSk-to3oq
@VijayaSk-to3oq Жыл бұрын
இனிமை சேர்க்கும் இதயத்தை புதிய மயக்கம் 😮 செய்யும் ஆழ்ந்த மயக்கம் தரும் வகையில் அமைந்துள்ள அற்புதமான பாடல் ❤
@arumugam8109
@arumugam8109 11 ай бұрын
சூப்பர்🙏
@nspremanand1334
@nspremanand1334 Жыл бұрын
A positive energy song very nice, kANNADASAN lyric and MSV music are golden days tenure.
@radhakrishnansundaramani847
@radhakrishnansundaramani847 Жыл бұрын
அருமையான அழகான அமைதியான பாடல். My favorite song
@selvamtailor6869
@selvamtailor6869 Жыл бұрын
என்ன ஒரு மங்களகரமான பாடல் கேட்கும் போது என்ன ஒரு சுகம்
@vijayalakshmimaharajan9750
@vijayalakshmimaharajan9750 3 жыл бұрын
இந்த பாடலை வெள்ளிக்கிழமை அன்று காலை கேட்டு விடுங்கள் நல்லதாக நடக்கும் .
@ponrajnadar9616
@ponrajnadar9616 3 жыл бұрын
இலங்கை வானொலியில் இரவு சேவை தொடங்கிய போது ஒலிபரப்பான முதல் பாடல்.மங்கலகரமான பாடல்
@anbalaganap1306
@anbalaganap1306 2 жыл бұрын
Super 👍
@moorthyd3268
@moorthyd3268 Жыл бұрын
உண்மை
@vasanthiselvaraj8708
@vasanthiselvaraj8708 9 ай бұрын
👌👌👌👌🍚🌹
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 4 ай бұрын
100 percent True I Heard This Song Srilanka Radio And one More Song Theeragasumangali Movie Song Malligai En Mayangum Song Vaniyammma 🎉
@Latha-v3w
@Latha-v3w 3 ай бұрын
உண்மை ❤❤
@vengadasalams9585
@vengadasalams9585 5 жыл бұрын
இல்லறம் நன்கு இருக்க இந்த பாடல் கேட்டால் போதும் என்றும் இனிமையான பாடல்
@somusundaram8029
@somusundaram8029 5 жыл бұрын
நடக்க போகும் நாள்கள் எல்லாம் நல்லதாக நடக்கும் என்ற கண்ணதாசனின் நம்பிக்கை வரிகள் பலிக்கட்டும்
@jeyakodim1979
@jeyakodim1979 3 жыл бұрын
அற்புதமான பாடல் என்றாலும்கூட இல்லறமும் நல்லறமாய் !!!அதிசயமான சூதாட்டம் தான்...
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
இனிமேல் இதுபோன்ற ஒரு பாடல் வரப்போவதில்லை...!
@rajendranmunuswamy41
@rajendranmunuswamy41 2 жыл бұрын
Yes...no....cance....friend.....super....song....
@florarosari5609
@florarosari5609 2 жыл бұрын
surely we won't hear song like this
@dhanat6993
@dhanat6993 3 жыл бұрын
விடிந்ததும் காலை நேரத்தில் கேட்க மங்களகரமான பாடல்.
@muthamizhanpalanimuthu1597
@muthamizhanpalanimuthu1597 4 жыл бұрын
சார் வணக்கம்..என்றுமே இனிக்கும் கவிதை..இசை... அழகான பதிவு...நன்றி..
@radhakrishnank.m2950
@radhakrishnank.m2950 5 жыл бұрын
என்னை கவர்ந்த பாடல், நன்றி , msv ayya, kavarasu, ps.
@murugaiyanramasamy3426
@murugaiyanramasamy3426 9 жыл бұрын
"கணவனெனும் காதல்( காவல் ) தெய்வம் துணையிலே நல்ல கல்வியும், செல்வமும், பண்பும், பாசமும் கிடைக்க வேண்டும்"--என்ன அருமை. கவிஞருக்கும் வேம்பர் அவர்களுக்கும் மிக்க நன்றி.
@prakashsd928
@prakashsd928 5 жыл бұрын
கல்யாண வீடுகளில் மணப்பெண் வரும்பொழுது போடும் பாடல் மிக அருமை அருமை அருமை
@pazhaniyammalsinnu5471
@pazhaniyammalsinnu5471 4 жыл бұрын
H
@vijayabaskarr7900
@vijayabaskarr7900 2 күн бұрын
நல்ல மங்களகரமான வார்த்தைகள் கொன்ட அருமையான பாடல்
@helenpoornima5126
@helenpoornima5126 5 жыл бұрын
அருமையானப் பாடல்.அழகான ஜெய்ஷங்கரையும் மங்களகரமான கே.ஆர்.விஜயாவையும் பார்த்துக்கிட்டே இருக்கலாம்.
@srirambmhg
@srirambmhg 4 жыл бұрын
H P....good song
@rajendranmunuswamy41
@rajendranmunuswamy41 3 жыл бұрын
Supersong.rajendran
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
உண்மைதான் மேடம், சரியாக சொன்னீர்கள்...!
@alagusamy6597
@alagusamy6597 3 жыл бұрын
@@rajendranmunuswamy41 விமானங்கள் ப சு கோய. என்
@sundaramk1909
@sundaramk1909 3 жыл бұрын
மிகச்சிறந்த பாடல் அருமை.
@balakrishan5721
@balakrishan5721 4 жыл бұрын
K.r.விஜயா.அழகு.p.சுசிலா.குரல்.சூப்பர்
@punithavallivenkat573
@punithavallivenkat573 3 жыл бұрын
ஒருவர் மனதை ஒருவர் சூதாடினால் வாழ்க்கை சுகமாகத் தானே இருக்கும்
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 Жыл бұрын
Old is gold what a beautiful visualation what a woderful practical actions by sri jeysankat smt vijaya and nirmala once again old is gold always
@chandranerer1255
@chandranerer1255 Жыл бұрын
Super melodious song of Melody Queen P Susheelamma. Best wishes Amma.
@AlagarajAlagaraj-f1u
@AlagarajAlagaraj-f1u Жыл бұрын
நன்றாக உள்ளது இந்த பாடல்😊
@Vivek-jy5gv
@Vivek-jy5gv Жыл бұрын
பாடலின் ஆரம்ப இசையும் முதல் இரண்டு வரிகளும் அற்புதம்
@manojpandian7924
@manojpandian7924 8 жыл бұрын
விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும் நடக்க போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக நடக்கட்டும் விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும் நடக்க போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக நடக்கட்டும் நல்லதாக நடக்கட்டும் நடக்கட்டும்............. மஞ்சளிலே நீ கொடுத்தாய் மங்கலம் இந்த மஞ்சத்திலே நான் தருவேன் மந்திரம் நெஞ்சத்திலே பூசிவிடும் சந்தனம் அதை கொஞ்சட்டுமே நீ கொடுத்த குங்குமம் உனை தஞ்சம் என்று தழுவிக் கொண்டது பெண்மனம் இனி கொஞ்சமல்ல கோடி கொள்ளும் உன் மனம் (விளக்கேற்றி) கருணைமிகும் மாரியம்மன் துணையிலே நல்ல கல்வியுடன் செல்வம் உண்டு மனையிலே பொறுமையுடன் பாசம் உண்டு பெண்ணிலே அதன் பூஜை எல்லாம் எதிரொலிக்கும் விண்ணிலே என் வீடு என்பதும் கோவில் என்பதும் ஒன்று தான் நான் வாழ்வு என்பது காண வந்தது இங்கு தான் (விளக்கேற்றி) பருவம் கண்டு ஓடிவரும் மழையிலே நல்ல பழங்கள் உண்டு நெல்லும் உண்டு வயலிலே கணவன் என்னும் மேகம் தந்த மழையிலே இளம் மனைவியிடம் மழலை வரும் மடியிலே நான் காதல் தெய்வம் காண வேண்டும் கண்ணிலே நீ காவல் தெய்வம் ஆக வேண்டும் அன்பிலே (விளக்கேற்றி)
@thirumurthy6916
@thirumurthy6916 8 жыл бұрын
மணவாழ்க்கையின் நல்ல ஆரம்பத்திற்கு மங்கல வார்த்தைகளோடு கூடிய இனிய பாடலை பாடியுள்ளார்.Music very fine. Good voice.Jaishankar action with K.R.Vijaya combination very lovely.Unforgettable song.Thanks to everyone. 🌼🌺🌻
@muthulaks7725
@muthulaks7725 6 жыл бұрын
Manoj Pandian விளக்கேற்றி வைக்கிறேன் பாடல் அருமை
@r15mrider78
@r15mrider78 6 жыл бұрын
De CT by Cr CQ
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 4 жыл бұрын
Good
@dharmalingamsubramani872
@dharmalingamsubramani872 Ай бұрын
Super
@துரைசெல்வராஜூ
@துரைசெல்வராஜூ 3 жыл бұрын
தேனான பாடல்.. அருமை.. அழகு..
@sankarm5840
@sankarm5840 2 жыл бұрын
இந்தப்பாடலை இரண்டுமணி நேரம் சிந்தித்து கண்டுபிடித்தே ன் பாடல் அருமை அருமை
@dhabrealam9829
@dhabrealam9829 2 жыл бұрын
எனக்கு பிரியமான பாடல் ,
@pattupugazhenthi8463
@pattupugazhenthi8463 Жыл бұрын
Mellisai Mannar MSV will be always No.1 … Sweet Suseelamma rocks !
@sankarapillaisivapalan.4481
@sankarapillaisivapalan.4481 6 жыл бұрын
இளம் வயதில் இலங்கை வானொலியில் கேட்ட பாடல்.
@rajalakshmij8400
@rajalakshmij8400 5 жыл бұрын
நானும் அப்படியே. வீடியோ , சினிமா பார்க்காமலே , கதை எதுவும் தெரியாமலே இந்த மங்களகரமான பாடல் என்னை கேட்டவுடனே கொள்ளை கொண்டுவிட்டது. இப்போதுதான் சத்தியமாக முதன் முறையாக வீடியோ பதிவு பார்த்தேன் . சிறிதும் என்னை முகம் சுளிக்க வைக்காமல் அழகாக நேர்த்தியாக உள்ளது. கே. ஆர். விஜயாவை எனக்கு என்றுமே பிடிக்கும். பழனி முருகனின் அருள் கே. ஆர். விஜயா அவர்களுக்கு என்றுமே உண்டு. எப்போதும் சொந்தக்குரலில்தான் அந்தக்கால நடிகைகள் பேசி வந்தனர். கே.ஆர்.விஜயா அவர்களின் நடிப்புத்திறன் ...அப்பப்பா...இன்னும் எத்தனையோ அவர்களின் அருங்குணங்களை பற்றி நான் அறிவேன்.
@AbdulRahim-ds4tf
@AbdulRahim-ds4tf 5 жыл бұрын
Padal varnanai Rajeswarishamugam, Mayilvaganamsaranatha super aah pazhaya padalgal Arumai.
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 4 жыл бұрын
@@rajalakshmij8400 பூங்கா.. BVJ.பழைய பாடல்கள் கேட்பதில் உள்ளசுகமே அலமாதி இனிமை சுகம்
@kuppuswamy9567
@kuppuswamy9567 3 жыл бұрын
நடக்க போகும் நாட்கள் எல்லாம் நல்ல தாக நடக்கட்டும்.18.7.21
@rajamohammed7460
@rajamohammed7460 4 жыл бұрын
தி கிரேட் ஜெய்ஷங்கர் சிறிய வயதில் வானொலியில் கேட்டு மகிழ்ந்தேன் என் கூட பிறக்காத இரு அக்காமார்கள் மேரி தனலஷ்மி இருவரும் இந்த பாடலை அருமையாக பாடுவார்கள் அவர்கள் பாடிய பாடல்களை எல்லாம் கேட்கும் போது இப்பொழுது எனக்கு அழுகை வருகிறது
@estherthomas4481
@estherthomas4481 4 жыл бұрын
அந்த கால நாகரீகமான நட்பின் ஆழத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
@thangaswamyanbazhagan6451
@thangaswamyanbazhagan6451 4 жыл бұрын
Kavingar enthal padalai avarudaya Ninaivutri avar Annaba ullam Isaikirarthu mantri vanakkam Anbazhagan
@pnarayanan5984
@pnarayanan5984 3 жыл бұрын
Eniya paadal ! .... Thanks for playing!!!!!
@ramachandren7455
@ramachandren7455 3 жыл бұрын
அற்புதமானபாடல்
@venkatesanb9182
@venkatesanb9182 3 жыл бұрын
SUPER THANKS FOR song arumai arumai
@boologamk-fs2ze
@boologamk-fs2ze Жыл бұрын
சூப்பர்கிரேட் பாடல்
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 5 жыл бұрын
சுசீலா இனிய குரலில் அருமையான பாடல் நன்றி மணிவண்ணன்
@baskaran1957
@baskaran1957 5 жыл бұрын
என் வீடு என்பதும் கோயில் என்பதும் ஒன்றுதான். நான் வாழ்வு என்பதை காண வந்தது இங்குதான் - என்ன களங்கமற்ற அன்பான மனைவியின் வார்த்தைகள். கவிஞர் மனிதரில்லை. கடவுள்.
@nausathali8806
@nausathali8806 4 жыл бұрын
அருமையான ஒரு வரிகளை தேர்ந்தெடுத்து பதிவு செய்திருக்கிறீர்கள்., அருமை! பாஸ்கரன் சார்.,!!!
@baskaran1957
@baskaran1957 4 жыл бұрын
@@nausathali8806 நன்றிகள்.
@sambavichannel9715
@sambavichannel9715 Жыл бұрын
Velli sevvai kizhamaihalla sylon radio la poduva
@raviaguva1
@raviaguva1 4 жыл бұрын
My God! what a tone Susheela Ji's. There will be never any one like Susheela Ji.
@palanikumar337
@palanikumar337 3 жыл бұрын
Nalla tune nalla paadal varikal nalla music nalla padapidippu nalla kural back round entha paadal oru kudumpa pennine vaalkai valimuraikal of a pandaiya tamil people's
@raveendransivaraman3165
@raveendransivaraman3165 2 жыл бұрын
இந்தப் பாடல் நல்ல நாளில் கண்டிப்பாக எல்லா ரேடியோவில் ஒளிபரப்பாகும்.
@gopalmuthusamy2165
@gopalmuthusamy2165 7 жыл бұрын
இனிய. குரல் .. தெய்வீகம் தவழும் இல்லறம்
@Palani64-mq7ct
@Palani64-mq7ct 11 ай бұрын
Virudunagar le school le 2nd 3rd padikira kaalathil Murphy radio le kedda paadal sweetie days recalled
@sugi370
@sugi370 8 жыл бұрын
Nice and meaningful song.Golden voice of Susila.This song was very popular in Radio Ceylon in the 1970s.
@rajalakshmij8400
@rajalakshmij8400 5 жыл бұрын
Yes indeed. This particular song thus was repeatedly broadcast.
@lashmilashmi1953
@lashmilashmi1953 3 жыл бұрын
இதுபோன்ற பாடல்களை தொலைக்காட்சிகளில் ஒளி பரப்பலாம்.மனம் இல்லையா தெரியவில்லையா.பின் எப்படி வருங்கால இளைஞர்கள் அறிவார்கள்.
@rojababu7106
@rojababu7106 2 жыл бұрын
.
@Paradise_Heaven
@Paradise_Heaven 2 жыл бұрын
Now all programs in TV are rubbish
@Latha-v3w
@Latha-v3w 3 ай бұрын
ஆமாம் நீங்கள் சொல்வது போல இப்போது இருக்கும் இளைய தலைமுறைக்கு நம் வாழ்க்கை முறையை எடுத்து சொல்லும் பாடல்‌‌❤❤❤❤❤
@selvendranselvendran3480
@selvendranselvendran3480 3 жыл бұрын
என்எட்டுவயதில்கேட்டப்பாடல் இன்றுகிட்டதட்ட அறுபது வயதைநெருங்கிகொண்டு இருக்கிறேன்.நான்ரசித்த.நான் பாடியபாடல்மட்டும்இளமையாக இருக்கிறது.ஆனால்எணக்கு மட்டும் ஜீரணிக்க முடியாத ஏன் இந்த முதுமை....?
@secularindian1949
@secularindian1949 4 жыл бұрын
இளமை இனிமை பழமை ஆனால் ஆனால் அத்தனையும் இன்றுவரை, உலகம் உள்ளவரை புதுமை.
@albaba5390
@albaba5390 4 жыл бұрын
Thank you for posting these old Tamil songs.....I haven't heard them in many years !
@pitchiahsankar3292
@pitchiahsankar3292 Жыл бұрын
It is famous song of Cylon radio at the time of 1975
@vasudevancv8470
@vasudevancv8470 7 жыл бұрын
This kind of Melodies always keep our spirits at a high level. It was the spontaneity of MSV in producing such spectacular tunes in the Light Music Genre that put him above the rest. Elegant Melody with an aristocratic touch. MSV & KVM used P Susheela aptly and gave her many such beautiful songs as they had known how to use this mellifluous voice excellently. Kannadasan's Beautiful lyrics emit positive words at the very beginning itself which might have also propelled MSV to come up with such a brilliant tune. Made for Each Other!
@rangasamyk4912
@rangasamyk4912 7 жыл бұрын
Vasudevan Cv Almost all the music directors have given the chance of singing to PS in their composing of songs since her elegant voice is so cute and melodious.
@vasudevancv8470
@vasudevancv8470 5 жыл бұрын
@@rangasamyk4912 That's right. What I wanted to convey was these Two Ace composers' First Preference among female voices was always P Susheela for a very long time.
@rajalakshmij8400
@rajalakshmij8400 5 жыл бұрын
​@@vasudevancv8470 Do you know the utterly useless uberscreeeeechy voiced ( ilayaraja's ever favourite) s.janaki ( I am entitled to have my own opinions...& the freedom to express them too...those HURT & wounded please feel free to commit mass harakiri & quit this world for GOOD) was so full of envy & malice towards P.Susheela & the unethical chicanery she hatched along with one music composer ( Telugu) .... Thamizhvanan also mentioned certain facts . Arm twistings have aalways taken place . MGR's autocratic unethical arm twistings of Kannadasan & TMS ...Chinnappa Dhevar....I alone know. This was how utterly demonic asuric spb ( his voice & character according to ME are asuric & demonic Period ) bulldozed into ....thus with the frenzied connivance of EVIL s.janaki ....
@abdulraheemv788
@abdulraheemv788 5 жыл бұрын
In my childhood I heard this song from Sri Lanka radio.
@vengadasalams9585
@vengadasalams9585 5 жыл бұрын
Good song and good content
@arulzelian336
@arulzelian336 5 жыл бұрын
இந்த பாடல் எல்லாம் கேட்கும் போது, பழைய ஞாபகம் வருது !
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 2 жыл бұрын
Excellent my favourite super song
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 5 жыл бұрын
A fabulous song of susilamma superb lyrics MSV music composition is very nice thanks Mani
@jeevanantham4708
@jeevanantham4708 5 жыл бұрын
சுசீலா அம்மா பாடலுக்கு ஈடு இணை உண்டா ???
@padmavathysriramulu3031
@padmavathysriramulu3031 6 жыл бұрын
சூதாட்டம் படம்... நம் சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் ஒன்று இனிமை இனிமை நன்றி நன்றி...
@narasimhanshankarn206
@narasimhanshankarn206 6 жыл бұрын
Padmavathy Sriramulu vilakketri vaiyungal mangayargalae tamil affiliate nallathu nadakka
@gokulragunathan1059
@gokulragunathan1059 5 жыл бұрын
Ko k
@kboologam4279
@kboologam4279 5 жыл бұрын
நடக்கபோகும்நாட்கள் நல்லதாகநடக்கட்டும்
@estherthomas4481
@estherthomas4481 4 жыл бұрын
வேம்பார் சார் உங்களுக்கு நன்றிகள்
@ayyarp812
@ayyarp812 4 жыл бұрын
காலத்தால், அழியா பாடல்...
@kboologam4279
@kboologam4279 3 жыл бұрын
மஞ்சளளிலே நீகொடுத்தமங்களம் தமிழ்கலாச்சாரம் அருமையிலும் அருமை
@rameshkn6483
@rameshkn6483 3 жыл бұрын
Msv brilliant Msv excellent Music of msv evergreen Nobody can replace
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 23 МЛН
Kuyilaga Naan Irundhenae - Selva Magal Tamil Song
3:52
Rajshri Tamil
Рет қаралды 3,9 МЛН
Vazhvil Sowbaggiyam Vanthathu Vendhen Endrathu
4:31
Sivakumar Perumal
Рет қаралды 1,5 МЛН