பள்ளி பருவத்தில் தமிழ் மற்றும் PET பீரியட் மட்டும் தான் மிக பெரிய நினைவுகள்.
@TKAmongUs3 жыл бұрын
8:55
@TKAmongUs3 жыл бұрын
9:22
@navanethbs58833 жыл бұрын
8:55
@hanikajagadheesh3433 жыл бұрын
8 : 55
@bharani3923 жыл бұрын
நினைவுகள்
@thirulooser97004 жыл бұрын
ஆசிரியர்கள் சண்டை போடும்பொழுது மாணவர்களாகிய நமக்கு கிடைக்கும் ஆனந்தமே ஆனந்தம்
@dreambig89593 жыл бұрын
🥺 Now Adhellam Illai School Days Missing 😭
@thukkaram48503 жыл бұрын
@@dreambig8959 ella school layum irukku ma bro
@dreambig89593 жыл бұрын
@@thukkaram4850 Mostly nadakum bro 😁 Fun ah irukkum 🤞🤣
@GaJa1123-JG3 жыл бұрын
ஆசிரியர்கள் சண்டை போடும் போது சம்ம Feeling
@Ishwarya-pp2sm3 жыл бұрын
Yes🤣
@vairamhcet6 жыл бұрын
@3:33.. இளங்கோவடிகள் dialogue க்கு.. நிங்க எத்தன take எடுத்துந்தாலும் பரவாயில்ல.. உச்சரிப்பு எல்லாம் செம தூள் னா..i like yr acting.. keep doing good..🙂🤗💐👍👍👍👍👍...
@nagarajanpnagarajanp47986 жыл бұрын
Vairamani V I think that's one take bro
@poovarasur15954 жыл бұрын
Thamizh ayya..Ucharippu la enna thelivu..enna thelivu...arumai..arumai..❤
@RoshiniTaj_204 жыл бұрын
Situation.. Any teacher enters in class &says.. Paarunga respect iruka ivanungalukunnu.. Oru wish kuda panna matiranga.. Who experienced?.. 😂😂🤣
@doraemongamingchannel76353 жыл бұрын
Me bro
@Arjun_R_20063 жыл бұрын
In our school
@lovebts27053 жыл бұрын
Me
@suseenthiranp24093 жыл бұрын
Me
@cuttieschannel84163 жыл бұрын
Mam u are joship mam
@vidhyas663 жыл бұрын
Tamil Sir spr👌 Arun proud of U😱 Anirudh: iduvum neethi kekura katchi than ayya 😅🤣😂
Tamil sir, Very excellent, especially seiyul sollum podhu expression romba super sir. Hats off Tamil sir.
@kanimozhithanabal35633 жыл бұрын
Super
@VasanthKumar-yr2gq4 ай бұрын
😡😡😡😡😡😡😡
@PraveenKumar-vn5yc4 жыл бұрын
தமிழுக்கு மிஞ்சிய மொழியும் இல்லை, தமிழனை மிஞ்சிய வீரனும் இல்லை.
@vijayana79743 жыл бұрын
Yes bro
@ajaydharshan2k3 жыл бұрын
ஆம் சகோ. இது ஒரு உண்மையான கருத்து. சூப்பர் சகோ
@doraemongamingchannel76353 жыл бұрын
@raj endran yes bro
@sundharamsundharam1153 жыл бұрын
@@doraemongamingchannel7635 s.sathishka
@doraemongamingchannel76353 жыл бұрын
@@sundharamsundharam115 yaru bro addu
@murugeswarimurugaraj85953 жыл бұрын
4:46 I am seeing Arun anna scene more than 100 times from 2019 fantastic
@donnivedon97853 жыл бұрын
Thank you for the time stamp
@michaeljackson55733 жыл бұрын
4:44
@amandraj35922 жыл бұрын
@@michaeljackson5573 edp
@sheikwasim112 жыл бұрын
I did this for drama😂😂😂😂
@leaveitaway6 жыл бұрын
கண்ணகி வசனம் அற்புதம். 👌👌👌👌
@kalpanadevi15386 жыл бұрын
Aama rombavae nalla irundhudhu...👏👏👏👏👏👏👏👏
@nikolovdimitry59966 жыл бұрын
It's actually manapadam when I was in 10 th.
@sasikalaarajendren53733 жыл бұрын
Show kanngi badanam.
@Lokeshwaran.765 жыл бұрын
That girl:- Ayya enaku oru ayyam ayya.. Vadhiyar:- Ayyamavudhu suyyamavudhu okkaru😂 My teacher also like thiz
@vijiarusuvaisamayal98174 жыл бұрын
👹👹👹poeda
@ajithfocus82704 жыл бұрын
kzbin.info/www/bejne/f4i7e4aqqNypfJI Watch this video it's it's 🤣🤣🤣🤣
@estherrani30814 жыл бұрын
Lokesh Sharma gi
@Lokeshwaran.764 жыл бұрын
@@estherrani3081 😁
@prabapraba78304 жыл бұрын
KavyA.s
@SriniVasan-gl2ho6 жыл бұрын
சிலப்பதிகாரம் ,அண்ணாமலை வசனம் அருமை. அதனை விட தமிழ் வகுப்பு ஐயா ஐயோ!!!!!👌👌👌
@VenkatBharathi-lu3fc Жыл бұрын
9:03 கள்ளச்சாராயம் காய்ச்சுறது எப்டின்னு சொல்லி குடுக்குற chemistry இல்ல டா களவியல் கற்பியல் கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆண்மை வீரம் விவேகம் சொல்லி குடுக்குற தமிழ் டா ❤💥🔥👍
@srigayatrirk12796 жыл бұрын
பத்தாம் வகுப்பு மனப்பாடப் பாடல் 'தேரா மன்னா'. மிகவும் அருமையான இலக்கியம்.
@FuntasticTamilans5 жыл бұрын
Yes.!
@ajays52583 жыл бұрын
Yessssssss crt
@im_d_prince6 жыл бұрын
நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரே வகுப்பு தமிழ் வகுப்பு........ நன்றி நண்பரே இந்த காணொளி கண்டு கடந்த கால நினைவுகளை மறுபடியும் கொடுத்து விட்டீர்கள்......
@sangeetharamesh81086 жыл бұрын
Ungaluku la oscar awardey kudukalam.....sema acting especially tamil aiya and arun.....sema comedy.......
@muthupandian8646 жыл бұрын
aifu
@jafrinakashjafrinakash974810 ай бұрын
2024 anyone watching
@samanvithasivaramanb25819 ай бұрын
Me also 😅😅😅😅😅
@HarishKumar-hk7mn9 ай бұрын
Me 😅
@HarishKumar-hk7mn9 ай бұрын
Me 😅
@KamatchiSankaranarayanan8 ай бұрын
Yes
@vithushaANELIA..8 ай бұрын
Me
@mariappan75514 жыл бұрын
தமிழய்யா.... சிலப்பதிகாரம் அழகாக கூறினீர்கள்
@tamilbooth57824 жыл бұрын
nice
@thillaisubash59114 жыл бұрын
Yes
@twinbrosfromtn4 жыл бұрын
👈👈Hi! Friends, Time iruntha yenga channel la parunga friends 🙄🙄🥺🥺 kzbin.info/door/aP5gUQTPzn-lfZvTjU3gRA
@SPAVITHRAA-dk3if4 жыл бұрын
Yeah you are almost right
@Noobgaming-jh1nq3 жыл бұрын
I hate
@victorvip13576 жыл бұрын
நூறு சதவிகிதம் நடிப்பும், நகைச்சுவையும் முழுமையாக இருந்தது...👍👍👍👍👍
@dhanushdhanush53036 жыл бұрын
னுஊ
@senthilkumarm9876 жыл бұрын
.
@kumarancivil20226 жыл бұрын
I am waiting vethiyal period 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@manimani-dg9tu6 жыл бұрын
subbu vijay
@sangeethas66326 жыл бұрын
When chemistry period will come
@KarThik-rz9ko6 жыл бұрын
*Free Period* indha word ah ketu ethana varusham aachu.. 😍😍 BIG THANK YOU Nakkalaites 🙏 🙏
@Grace-qv5ip3 жыл бұрын
07:04 Andha Annanoda Face Expression Vera Level 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣
@Dolly-fx7sc3 жыл бұрын
Super sissy 😂😂😂
@chandrukumarv50156 жыл бұрын
Principal(amma) semaya English laa pesuranga💪...atha vida தமிழ் ஐயா sonna சிலப்பதிகாரம் vera level🔥🔥🔥
@gincymgeorge18344 жыл бұрын
தமிழர்களை,தமிழ் பற்றுகொண்டவர்களை வெகுண்டெழ செய்யும் ஒரு சிறப்பான நாடகம். தமிழும் இயற்பியல் போல வேதியல் போல மிகமுக்கியமான பாடமே.வாழ்க தமிழ் 🤜🤛👍👌
In my school days.....tamil mam and maths sir was fighted for the period....😂😂😂😂
@pinkpanther19473 жыл бұрын
Learn English da mutta chunni
@muthukumart60443 жыл бұрын
@@pinkpanther1947 hi english 🐛🔥
@vardhinisudhakar13823 жыл бұрын
Yenga schoollayum😆😯
@justinventures59273 жыл бұрын
Maths is like hell!!
@sunitha73092 жыл бұрын
Engaluku rendu subjects um ore miss dhaa
@vlogs-xi6qe3 жыл бұрын
6:03 sirichu matikura moment😫🤣
@rachelnirmala34705 жыл бұрын
தாமதமாக nakkalites பார்த்த எனக்கு தமிழ் வாத்தியார் கையில் அடி வாங்கினாலும் தகும். தமிழ் வாத்தியார் நடிப்பு அருமை 💐. மற்றவர்களின் நடிப்பும் நன்று 👌
@vincentrathinasamy46054 жыл бұрын
தமிழ் வகுப்பு எப்பவுமே பட்டய கிழப்பும்
@mohankumark85373 жыл бұрын
கிழப்பு இல்லை❌ கிளப்பு
@meganathans21566 жыл бұрын
Annamalai dialogue Vera Level 👌👌👌👌👌👌 Arun
@ambrosiafdarokiasamy2 жыл бұрын
Awesome memories... Life la இனி இந்த மகிழ்ச்சி எப்போதும் 🙏🏻கிடைக்காது
@priyasivaraman10956 жыл бұрын
தமிழ் ஐயா fans like here😉😉
@v.n.sathishsathish30525 жыл бұрын
kmjumwm
@lakshidhanq59535 жыл бұрын
Priya Sivaraman p
@pushparajpalaniyandi75445 жыл бұрын
Aathisudhi sollu Athurala matha nerathula
@padayappapadayappa655 жыл бұрын
Enga sir sollu Tamil iya nu school respect that kupuduvom
@mank0045 жыл бұрын
Enga Tamil sir vera level fun and lesson eduparu!
@srinidhik37836 жыл бұрын
பன்னிரெண்டாம் வகுப்பில் மெய்யெழுத்துகள்...😁😁சிலப்பதிகாரம் சொல்லி அசத்திய நம் தமிழ் அய்யாவிற்கு லைக் போடுங்க.... 👍👍
@twinbrosfromtn4 жыл бұрын
👈👈Hi! Friends, Time iruntha yenga channel la parunga friends 🙄🙄🥺🥺 kzbin.info/door/aP5gUQTPzn-lfZvTjU3gRA
@sundarapandiank80674 жыл бұрын
Each an every second happened in my life... 😇💟 Dhanam madam entha character kuduthaalum pichi edukuraanga... 🎉😍
@ashrafsksuper84773 жыл бұрын
இந்த தமிழ் வாதியாரை ரொம்பே புடிக்கும்
@சுபாங்கன்கமலேஸ்வரன்6 жыл бұрын
போர்கலத்தில் இல்ல போர்க்களம்... ஆனால், இந்த தமிழ் வகுப்பு ரொம்ப அருமை.
@a.g.amarnatharumugam23235 жыл бұрын
Tq me too dont know the spelling
@ArunKumar-ut9rw6 жыл бұрын
வந்தா தமிழ் வகுப்புக்கு தான் வருவேன்😎😎
@santhoshm58495 жыл бұрын
Arun's reaction and his dialogue scene is probably the best scene in the history of youtube vidoes. :D semma
@Fathima-pr5eu5 жыл бұрын
Santhosh M
@mohamed.afreed13854 жыл бұрын
Tamil sir and chimistery sir fighting
@ajithfocus82704 жыл бұрын
kzbin.info/www/bejne/f4i7e4aqqNypfJI Watch this video it's it's 🤣🤣🤣🤣
@ajithfocus82704 жыл бұрын
kzbin.info/www/bejne/f4i7e4aqqNypfJI Watch this video it's it's 🤣🤣🤣🤣
@tentacion6422 жыл бұрын
@@mohamed.afreed1385 go for
@kajalmaurya57683 жыл бұрын
Nostalgic, lol,tamil asiriyar sonna lines ,i remember even after 4 yrs of finishing 10th lolzz feeling proud
@FlickSoul6 жыл бұрын
போர்க்களமா இல்ல பொதுக்கழிப்பிடமா...😄😄👌👌
@thambithurai54726 жыл бұрын
super mama
@sivasubramaniyam78116 жыл бұрын
அது போர் களம் அல்ல போர் கலம். அந்த கலத்தில்தான் ஆயிரக்கணக்கான வீரர்கள் சிறுநீர் களித்தனர்.
@YouTubeKalaivanar6 жыл бұрын
For all Tamil PUBG fans 😍kzbin.info/www/bejne/m5mQiIRpetaIfpI
@SafarApril5 жыл бұрын
Semma adhu than
@avinashavi18905 жыл бұрын
Economic and commerce video poduka
@krishnaveni102536 жыл бұрын
மீண்டும் ஒரு முறை பள்ளி வாழ்க்கையை வாழ்ந்து விடமாட்டோமா என்ற ஏக்கத்தை உருவாக்கி விட்டீர்கள். Hats off to Nakkalites team. Wish you HAPPY PONGAL to all.
@poovaiabinaya60345 жыл бұрын
ஐயா இதுவும் நீதி கேக்குற காட்சிதான் ஐயா😁
@abinashpj44414 жыл бұрын
Ama abi
@KarthiKarthi-th5so4 жыл бұрын
😂😂
@gayugayu59064 жыл бұрын
Tamil VS science
@subbaiahsubbaiah61824 жыл бұрын
படிக்கிற பையனுமா
@mkavitha37064 жыл бұрын
Hi
@kaviya20453 жыл бұрын
😂😂😂😂😂😂😂vera level pa super, enga class ahh ve kannu munnadiye niruthuna mari irundhuchu
@promobuddy26886 жыл бұрын
😂 😂 😂 தமிழ் வகுப்பு na lae enjoyment தான்
@mersaltamizhan6 жыл бұрын
Namakku enjoyment eh tamil and English hour dhaana🔥🔥..
@_malar_versatile6 жыл бұрын
அப்டே அந்த தமிழ் வகுப்ப கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டீங்க!அருமை👌👍🔥
@nothingisworld71236 жыл бұрын
உண்மை தான்
@otat.surya.m68353 жыл бұрын
Principal english😂,👌....
@sivaasumi6 жыл бұрын
போர்க்களத்தில் வீரர்கள் மண்டனர்... ஹா..ஹா..ஹா... சிரிப்பு தாங்க முடியல... " அது போர்களமா , பொது கழிப்பிடமா" ☺☺
@crazyboyjai33605 жыл бұрын
Annamalai rajini dialogue dha vera level👌👌🔥🔥🔥🔥
@saranyac67626 жыл бұрын
அண்ணா இன்னும் அந்த கோனார் உரையை மரக்கமுடியல.😂😂😂😂😂
@marabutamilan46633 жыл бұрын
3:36 goose bumps 🔥🔥🔥
@prabhag19675 жыл бұрын
தமிழ் ஐயா.... Awesome 😍😍
@thoufiqahmed39636 жыл бұрын
Sassi expressions during Arun's annamalai performance was awesome.... Vera level😂💥💥💥
@hrithikrithu11056 жыл бұрын
Annamalai dialogue vara level Screenplay extremely high 💕💕💕💕
@sujithasundharajan68273 жыл бұрын
Silapathigaram ....I LIKE THAT ✌️🥰🥰🥰
@manichinna66696 жыл бұрын
Arun's Annamalai Dailogue Marana Mass Vera level
@pranika26356 жыл бұрын
Arun anna neega sonna rajini dialogue super na 😍😍😘😘 ....keep rocking na 👍👍.. I love you na
@shibinsebastian32415 жыл бұрын
Appakuda Tamil literature semma solla mudiyalala
@Dharshintour60115 жыл бұрын
Dharshin
@maheswarimariappan80725 жыл бұрын
Me too even I love Arun anna
@vishnu07845 жыл бұрын
Ho
@vishnu07845 жыл бұрын
Hi
@KL2023-kl4 жыл бұрын
Amma’s English and accent is awesome. Amma does really look the HM Madam in my generation 😎. And the two teachers are so good.
@FeelFree_Info3 жыл бұрын
Last period tamil + friday eve (sat & sun) holiday + chalk piece throw on staff from last bench + eating snacks + Dubbing the staff's actions😂😂😂😂😂
@raghuramansk87455 жыл бұрын
4:45 vera level performance by Arun Anna😍😍❤️
@thirusambath.6 жыл бұрын
இதுவும் நீதி கேட்கும் காட்சி தானுங்க ஐயா...👌👌👌👌👌
@varunprasath64116 жыл бұрын
Arun Dialogue delivary Mass da
@jaiganeshselvam99636 ай бұрын
Last period+Friday evening+Rain+social science period=awesome feel😀
@sharjai80214 ай бұрын
Pt period is also good
@crazybaby90855 жыл бұрын
என்னோட தமிழ் அய்யா நான் ரொம்ப மிஸ் பண்றேன்... அவர் ரொம்ப நல்லவர்... ஆனந்தன் னு பேருக்கு ஏத்த மாதிரி அவர் இருக்க இடமே அவ்ளோ கலகலப்பா இருக்கும்... அனா அவரு இப்போ இல்ல.. ஒரு கார் விபத்து ல அவரு இறந்துட்டாரு... உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் அய்யா😭😭😭😭😭😭
@noobiegainz6 жыл бұрын
Congratulations for 1 Million subscribers!!!
@YouTubeKalaivanar6 жыл бұрын
ஒரு கோடி easy ah சம்பாரிக்க வேண்டுமா??? kzbin.info/www/bejne/aqfXoH-hZ5uGfLs
Video paathutae comments padikuravanga..... Hit the like button 😂
@rilwanamoomina59165 жыл бұрын
Kichu Christy j Kanmani pappa
@rilwanamoomina59165 жыл бұрын
Kichu Christy rp Kanmani pappa videos in Tamil Papa video
@ssramchn4 жыл бұрын
I do the EXACT same thing on every KZbin video 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@aadhithyajr27664 жыл бұрын
Mudiyaathu enna pannuvae😁😁😂
@SPAVITHRAA-dk3if4 жыл бұрын
@@aadhithyajr2766 superuu
@VenkatBharathi-lu3fc Жыл бұрын
தமிழ் வாத்தியாரிடம் கேட்ட கேள்விகள் அனைத்தும் அருமை அதற்கு அவர் கொடுத்த பதில்கள் அருமையோ அருமை 😅😂💥🔥
@venkateshanshanmugam15556 жыл бұрын
Vera level .....Tamil Ayya expression during principal scold....Tamil Ayya, Arun lenthy dialogue... Final ha sema palamozhi....😀😁😂 I love this series....😍😍😍
@prabakaran29635 жыл бұрын
semma guys, I can't control my laugh after Arun dialogue delivery
@chitraravi53034 жыл бұрын
Adangappa
@divyaas26896 жыл бұрын
Adada teachers fite panra antha mintes... Namakku tym pogum parungaa... Hapada.... Thn bell rings.. Period overs.. Hahaha... Malarum ninaivugal🌸🌸🌸🌸🌸
@poovaiabinaya60345 жыл бұрын
its true
@mothishdon51705 жыл бұрын
Sandhiya love my
@mothishdon51705 жыл бұрын
Love you 😍😀😊😋😏
@jayaraj10465 жыл бұрын
Correct ma divya wow my name is also divya
@KETTAVAN-z6h3 жыл бұрын
7:52 🤣🤣🤣🤣Nangalum ipudithan
@ramprabhu86926 жыл бұрын
தேரா மன்னா செப்புவது உடையேன் எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை ஆகி வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி கண்ணகி என்பது என் பெயரே தமிழ் என் அழகுத்தமிழ்!
@rajendrangoppusamy49586 жыл бұрын
ஆனால் விமர்சனம் கூட தமிழில் நாம் எழுதுவதில்லை..
@ra-vi1pg6 жыл бұрын
👌
@durgadevi57566 жыл бұрын
Samm
@sumathij82306 жыл бұрын
😮
@imyou90086 жыл бұрын
இது 10ஆம் வகுப்பு மனப்பாட செய்யுள் இப்ப இருக்குதானு தெரியல
@kaleeswariramasamy54734 жыл бұрын
Enga Tamil miss and maths sir ipdi dha pannuvanga. Engaluku jolly ah irukum 🤣🤣
@dineshmjgaming35273 жыл бұрын
noob da payya
@Rekha_13710 ай бұрын
Enga tamil miss English miss ithey tha 😂😂😂😂
@mahathimuktha73626 жыл бұрын
Manoj sir apdiyae enga chemistry Sir maariyae irukkaru ..Arun mass kaamichita bha😘😘tamil ayya vaazhga🙏🙏🙏nakkalites enaku oru lyk plzzzzz!!!!
@AnandAnand-oy2hm Жыл бұрын
7:5 to 7:20 porkalama pothu kalipidema😂🤣
@MGOKUL-pd3bc4 жыл бұрын
Tamil period is best to other period
@SureshS-iv4qj4 жыл бұрын
Poda worstuu period😁😂😂
@sarathisk12764 жыл бұрын
My favorite tamil period
@Kailash_3593 жыл бұрын
Yes
@harinebala68783 жыл бұрын
Yes I accept this
@ashwindevilliers51373 жыл бұрын
Jolly ya poogum pa andha period
@sonurizwana13186 жыл бұрын
Sasi fans like here😍😍😍😍😍
@mohamedsiddiq50436 жыл бұрын
Bigest fan of sasi
@vijaybharathi20986 жыл бұрын
Sasi fan ku yen nanga ungaluku like podanum😕😕😕
@vishala.v3006 жыл бұрын
Mokka ds
@shanmugalakshmir57786 жыл бұрын
I am bigggggggggeeeeeessssttttttt fannnnnnn offfff sasi
@azarsabu76745 жыл бұрын
Super sase anna
@kaje.47786 жыл бұрын
Sreeja akka and anirudh and tamil sir are amazing and ultimate.Like here if u love Nakkalites❤❤
@VenkatBharathi-lu3fc Жыл бұрын
3:46 மயிர்நீன்றிவிட்டது கொதி தரமான உரை 😮💥🔥
@salemdeva6 жыл бұрын
கண்ணகி நீதியையும், அண்ணாமலை நீதியையும் இணைத்தீர்கள் பாருங்கள். அங்கே நிற்கிறது உங்கள் கதைக்கரு.
@rj.TAMIL44926 жыл бұрын
சேலம் தேவா love
@peremaperema82716 жыл бұрын
Advance happy pongal nakkalities
@haripriyagp31326 жыл бұрын
Maths sir vs thamizh sir!!!! Super ah irukkappodhu inniku episode!!😄😄