அப்படியே Instagram ல் ஒரு பக்கத்தை தொடங்கி ஹிந்தி- தமிழ் - ஹரியான்வி மொழிகள் காணொளி போட்டால் இன்னும் நல்லது ❤
@weare2states799Ай бұрын
@@viladimirputin8368 kandipa😂😂
@Solomon-x8g8 күн бұрын
மிகவும் அருமையான காணொளி. மனிதர்கள் மத்தியில் தென்படும் வேற்றுமைகள் மத்தியில் இப்படி ஒரு காணொளி மிக அருமையாக உள்ளது.
@MrTHULASIRAMANАй бұрын
Kaiya kodunga Sagala😂🎉
@weare2states799Ай бұрын
@@MrTHULASIRAMAN 👍😂😂😂😂
@kolanjiyappakrishnan-qp3ewАй бұрын
சபரி கொழுந்தியா நல்ல அழகு . மாமன் சபரியை கலாய்த்து கொண்டு ஜாலியாக பேசுகிறது சபரி கொழுந்தியா .
@weare2states799Ай бұрын
@@kolanjiyappakrishnan-qp3ew ❤️❤️
@mukeshmukesh-ds8ihАй бұрын
Super bro your god blessed, with good family member ♥️👍🥰🥰🥰👌👌 bull bull extra cute♥️
@weare2states799Ай бұрын
@@mukeshmukesh-ds8ih thanks bro❤️
@Maardhahamed3 күн бұрын
Vera leval😂
@tsvicky5208Ай бұрын
11:46 otha rosa pullaiya nalla valarthurukanga 🤣🤣🤧🤧
@weare2states799Ай бұрын
@@tsvicky5208 😂😂😂
@explore_with_raniАй бұрын
Bull bull fans like karo😂
@weare2states799Ай бұрын
@@explore_with_rani 😂😂
@angrybird-x3tАй бұрын
தமிழகத்துக்கும் ஹரியானாவிற்கும் தொடர்பு என்ன? 1968 முதல் 2010 வரை இரண்டாவது அலுவல் மொழியாக தமிழ் இருந்தது... பள்ளிகளில் இரண்டாவது மொழியாக ஒரு south indian மொழி இருந்தது. kzbin.info/www/bejne/eaKtpndvf5WhfMUsi=vo3rjUOmp9LoXnS8
@dhanrajthangam9615Ай бұрын
என் purusssaan...😂😂😂
@weare2states799Ай бұрын
@@dhanrajthangam9615 😂😂😂😂
@kolanjiyappakrishnan-qp3ewАй бұрын
ஹிந்தி verb ( வினை சொல் ) உடன் ரா, ரோ, யா, னே, நா கா, கி, கு, தி ரே , கோ, ஜி , தே போன்ற வார்த்தைகளை சேர்த்து பேச வேண்டும் . nown ( பெயர் சொல் ) ஒரே வார்த்தை உடன் மட்டுமே வரும். வேறு எந்த வார்த்தையும் சேர்த்து பேச வேண்டாம். ஹிந்தி பேசுவது சுலபம். சபரி விரைவாக இந்தி கற்று கொண்டு கொழுந்தியாவை கலாய்த்து பேச வேண்டும் .
@mrpootham9959Ай бұрын
happy life bro and sis❤
@Mr_kolaru_9337 күн бұрын
Moni akka sister u brother vachi innu vlog podunga fun😂😂
@SivaKumar-hq3vuАй бұрын
வாங்க தமிழ் வாத்தியார் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@weare2states799Ай бұрын
@@SivaKumar-hq3vu ❤️❤️🤘
@goldengalatta548610 күн бұрын
So sweet Bro with lot of Fun ❤❤😂🎉
@dheenadhayalan821426 күн бұрын
You're the lucky person bro enjoy
@shaun5761Ай бұрын
இலங்கையில் இருந்து வணக்கம் 👋🏾
@mohamedsathakathullah6212Ай бұрын
மோனியும் மோனிசகோதரர்களும் நல்லா தமிழ் பேசுறாங்க மகிழ்ச்சி.
@weare2states799Ай бұрын
@@mohamedsathakathullah6212 tq❤️
@QUITTUBE606016 күн бұрын
6:35 see that girl 😱
@ashu_boy1Ай бұрын
Bull Bull💕
@weare2states799Ай бұрын
@@ashu_boy1 ❤️school ponnu😂😂
@ashu_boy1Ай бұрын
😄
@Evangelineshorts18 күн бұрын
@@weare2states799😅😂nan school paiyan than lol
@sabarid7986Ай бұрын
Nanum udumalaipettai la irundhi north side poie ipdita mulucha 😢
உங்கள் மாமி சமைத்து வைத்துள்ள உணவு வகைகள் அவர்களின் தூய அன்பை காட்டுகிறது. அவருக்கு எனது வணக்கம்
@weare2states79927 күн бұрын
❤️❤️
@krishnavhowmik676526 күн бұрын
Thanks for sharing 🙏
@angrybird-x3tАй бұрын
அழகான குடும்பம்... அப்பவே வாலு பொண்ணு... இப்போ இன்னும் வளர்ந்து விட்டாள்... சபரியை கலாய்க்க பிறந்த இனொரு பொண்ணு தான் புல்புல்...சரியா...👍
@weare2states799Ай бұрын
@@angrybird-x3t 😂😂😂
@rajeshkannan659618 күн бұрын
கிளி குஞ்சுதான் சொல்லுச்சு அந்த பொண்ணு. யாரும் தப்பா நினைக்க வேண்டாம்😅
@keerthivasanjos518415 күн бұрын
4:51 நாங்க வெட்டி வாங்க தயாரா இல்லை அண்ணா.... நீங்க தப்பிச்ச மாதிரி எல்லாம் எங்களால தப்பிக்க முடியாதே
@Towardsgoal0913 күн бұрын
Sabri Anna aur moni akka video yephe varu plz kabbadi match podungha
@rajeshkannan659618 күн бұрын
எழுபத்தி ஒழுபத்தி. அடி பாதகத்தி 😅
@nizahanndm818614 күн бұрын
God bull bulla is so pretty , her energy is everything 🙌🏻
@S.nandhakumarS27 күн бұрын
Sabari moni sister engaya videos kanam yo sabari nanum Pollachi pakam tha 4 km
@MdMajidul-n4jАй бұрын
Very nice bor
@weare2states799Ай бұрын
@@MdMajidul-n4j tq tq❤️
@sivasubramani1482Ай бұрын
Two days once video podunga ❤❤❤
@weare2states799Ай бұрын
@@sivasubramani1482 😂😂office ponum bro😂
@mohamedsathakathullah6212Ай бұрын
உங்க வீடியோ ரொம்பநாளா பார்கிறேன் டெலிவரி Vlog வீடியோ நேற்றுதான் பார்த்தேன் கிட்டதட்ட 10 மாதங்கள் ஆகிருச்சு Selam poly clinic hospital சேலம் போத்திஸ் எதிரில் இருக்கும் அங்கே பிரசவம் மட்டுமே பார்ப்பாங்க தினம் குறைந்தது 15 பிரசவம் நடக்கும் ஆஸ்பத்திரி ரோம்ப சுத்தமா இருக்கும் கழிவரைகள் கூட அவ்வளவு சுத்தமா வைச்சிருக்காங்க இங்கே ஆப்பரேஷன் 99% பண்ணமாட்டாங்க சுக பிரசவம் மட்டுமே எனது மகளுக்கு 2 பிரசவம் இங்கேதான் பார்த்தோம் ஒரு நாளில் 15 பிரசவம் பார்த்தாங்க 1 பிரசவம் மட்டும் ரொம்பநேரம் சுகபிரசவத்துக்கு முயற்ச்சி செய்து விட்டு பிறகு ஆப்பரேன் செய்தார்கள் 14 சுக பிரசவம் தான் நாராயண ராவ் மெமேரில் டிரஸ்ட் சேவைமனப் பான்மையுடன் நடத்துறாங்க பிடித்த விசயம் ஆஸ்பத்திரி சுத்தமா பராமரிக்கிறாங்க.
@Murugan-xp5wcАй бұрын
Bull Bull ❤
@weare2states799Ай бұрын
@@Murugan-xp5wc 😂😂
@hiruthik25Ай бұрын
Mall Name & Location bro??
@brittoseera26 күн бұрын
Nice 😂
@Towardsgoal09Ай бұрын
Next video on kabbadi match
@weare2states799Ай бұрын
@@Towardsgoal09 😂😂
@ashoaviro3849Ай бұрын
Ipdiyem oru bull ah🤩
@weare2states799Ай бұрын
@@ashoaviro3849 😂😂
@muhammadriyas117525 күн бұрын
🥰🥰🥰🥰👍
@deepathkumar1511Ай бұрын
Bull bull so pretty 😍
@ananthis4530Ай бұрын
Arumai
@weare2states799Ай бұрын
@@ananthis4530 ❤️
@pets_care383824 күн бұрын
Love from CBE 😜bro 🫰🏻 keep rocking
@dineshv141125 күн бұрын
Real life example ....2states....
@SowshaАй бұрын
Semma😂
@weare2states799Ай бұрын
@@Sowsha 😂😂🤘🤘🤘
@neerajaram819818 күн бұрын
Lots of letters in Tamil language , So Everybody can speake easily,
பொள்ளாச்சி தம்பி சவுக்கியமா... நம்ம ஊருக்கு எப்போ...
@amrishkumar5399Ай бұрын
Bull Bull Army 🪖
@Wukong43211 күн бұрын
Kongu vellalars usually don't encourage marrying outside their community how you convinced your parents bro.
@LakshmiPriyaa-g2n4 күн бұрын
Who are kongu vellalars tamils or not?
@Wukong4324 күн бұрын
@LakshmiPriyaa-g2n kongu Vellalars are Tamils.
@LakshmiPriyaa-g2n4 күн бұрын
@@Wukong432 are you kongu vellalar
@Wukong4324 күн бұрын
@@LakshmiPriyaa-g2n yes
@LakshmiPriyaa-g2n4 күн бұрын
@@Wukong432 but sila per kannadigas nu solranga
@MapanewsАй бұрын
All ok pls respect your Pollachi husband
@weare2states799Ай бұрын
@@Mapanews 😂😂yovvv nanga epo pa insult pannom😂😂
@TSR64Ай бұрын
kzbin.info/www/bejne/eaqQc5KfpZdkgtE&si=ChcXYW_V_IhJCbCR Tamil is mother of languages including Sanskrit and English. Pl see all the videos. Hindi is not mother tongue of any one. It was developed by moghuls and Pakistani language. It has killed so many north languages including Pali Prakrithm etc... Also India is a concept from 1947. It is union of Nations and not Hindia..
@LincyS-k3tАй бұрын
Bro tamil to hindi teach pannunga bro unga wife voda
@narenselva453829 күн бұрын
Haryana is Pakistani!? Pakeh Pakistani poleh irukernkeh😊
@weare2states79929 күн бұрын
No she’s from delhi only
@narenselva453829 күн бұрын
@weare2states799 Pakistan 🇵🇰
@Arain22127 күн бұрын
@@narenselva4538 that's insult and hate you are doing
@narenselva453827 күн бұрын
@Arain221 why insult.or hate? Pakistani are also like us- human! You are racist and fanatic that's why you feel like that
@Arain22127 күн бұрын
@narenselva4538 haryanvi is ethnic identity for haryana indian state calling it Pakistan is pure hate of xenophobic Tamil nationalists
@SathishKumar-ds5zmАй бұрын
Hii bro and sister ❤️❤️❤️❤️❤️
@weare2states799Ай бұрын
@@SathishKumar-ds5zm hi pa🤘
@ganeshe243727 күн бұрын
Bullbull
@sabarid7986Ай бұрын
Yen ka .hariyana la mama ponnu athai payanum marriage pannika maatanga taana .. sister brother relation taana aagum
@weare2states799Ай бұрын
@@sabarid7986 aama pa❤️
@udayakumar8429Ай бұрын
11:46 middle finger pathute
@weare2states799Ай бұрын
@@udayakumar8429 😂😂
@vbsas5608Ай бұрын
Bull bull ❤️
@weare2states799Ай бұрын
@@vbsas5608 dey bull ah😂😂😂
@SarathGanesh-q7wАй бұрын
Sabari bro va mulusa jaat bhai ah mathitingle sis😂
@weare2states799Ай бұрын
@@SarathGanesh-q7w ada pavingla 😂😂😂
@SelvaM-u1dАй бұрын
But they are not Jaat I think
@mageshjayaraman1873Ай бұрын
Teach them basic tamil words.
@weare2states799Ай бұрын
@@mageshjayaraman1873 sure sure😂😂
@karthikeyanayyasamy7802Ай бұрын
Bull❤
@weare2states799Ай бұрын
@@karthikeyanayyasamy7802 🐒😂😂aiii
@karthikeyanayyasamy7802Ай бұрын
Sry ♥️BULL BULL♥️
@pavithrapavi3752Ай бұрын
Enga tamil easynga hindi kastom. Athum pollachi nama anna enga ooru coimbatore slang romba easy and respect.... Hindi oru word solikuduthaalum maranthuruthu😢
@weare2states799Ай бұрын
@@pavithrapavi3752 😂😂😂😂
@SATHIKBATCHAMOHAMEDSALMANАй бұрын
Moni moni brother ungalukku yenna relation🤷♂️bro 🙄🙄sonthakarangala🤷♂️
@weare2states799Ай бұрын
@@SATHIKBATCHAMOHAMEDSALMAN moni brother will be machan right😂
@kolanjiyappakrishnan-qp3ewАй бұрын
மத்திய அரசு வேலை பெற பயிற்சி மையத்தில் படித்து போட்டி தேர்வு எழுதி அரசு வேலை சபரி பெறவும். சபரி இரண்டு குழந்தை பெற்று கொள்ள வேண்டும். குழந்தைகள் 15 வயது ஆகும் போது கோயம்புத்தூர் டிரான்ஸ்பர் ஆகி சொந்த ஊருக்கு வர வேண்டும். ஹரியானா அருகில் டெல்லி உள்ளது.
@weare2states79927 күн бұрын
Bro ithu nadukumo ilayao but nenga solratha keka nalarku❤️😍