அனைவருக்கும் வணக்கம் நான் முந்தைய வீடியோவில் கமாண்ட் பாக்ஸில் பதிவிட்ட அனைத்து பிரச்சினைகளும் சுமூகமாக தீர்த்துக் கொடுத்து விட்டார்கள் நான் போன் போடும்போது அவர் சொந்த வேலையாக தவிர்க்க முடியாத காரணத்தினால் என் போனை எடுக்க முடியவில்லை என்பதை புரிந்து கொண்டேன் மேலும் முதன்முறையாக வண்டி எடுப்பதனால் அதிலுள்ள நடைமுறைகள் எனக்கு பிடிபடவில்லை அதை தெளிவாக எடுத்துக் கூறிய மகதி கார்ஸ் கார்த்திக் அண்ணன் அவர்களுக்கும் தமிழ் 24*7 சேனல் அவர்களுக்கும் மன்னிப்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ரொம்ப நன்றி அண்ணா
@pavankarthik9044 Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@Shunmugaraja-hb9fr Жыл бұрын
அண்ணனிடம் இரண்டு வருடங்களுக்கு முன் வாங்கிய வண்டி இன்றும் என் குடும்பத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது யூடியூப் சேனல் அவர்களுக்கும் மகதி கார்ஸ் உரிமையாளர் கார்த்தி அவர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@Sakthivel-vx8te Жыл бұрын
Bro please reply to me I want to purchase from this shop ..share your experience 😊
@rajandhanabalan80649 ай бұрын
நல்ல சேவை , பொருள் தரமானதாக உள்ளது
@Sscreation007. Жыл бұрын
Ipo vaanguna vandi super ah oduthu anna. Migavum Nandri❤
@bharathraj.b2396 Жыл бұрын
Congrats for 700k bro keep 🔥
@arularul8237 Жыл бұрын
👌👌👌
@MAHESHWARIV-j4z Жыл бұрын
Super 🎉🎉🎉
@Sscreation007. Жыл бұрын
Super anna
@muniyasamyl51678 ай бұрын
Anna Tata AC 2011 ennaRs
@arasuganthi555110 ай бұрын
அன்ணா 5 லட்ச வன்டிக்கு முன்பணம்1 லட்சம் கட்டினால் மாதம் டீவு எவ்வளவு வரும்
@solaisolai205 Жыл бұрын
Anna tata aec review super bro
@0_ammuedits049 Жыл бұрын
Anna 2 lakhs rate ku tempo irukka anna
@almahatraders Жыл бұрын
5ton vehicle available?
@Karthikeyanh321 Жыл бұрын
படா தொஸ்த் வண்டி தேவை அண்ணா
@SureshsSureshs-me2bp Жыл бұрын
Mahathi cars Arupoukottai TN 84 H Bolero pickup Rate solla mattugunga pro
@pavankarthik9044 Жыл бұрын
Sold out
@solaisolai205 Жыл бұрын
Bro 20 days review panuka bro
@Boopathi-w3y Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramajayamram9390 Жыл бұрын
Pickup vaga varaga bro
@Karthipriya-kt5rz9 ай бұрын
படாத தோஸ்த் வண்டி ஒரு லட்ச ரூபாய் கட்டினால் வண்டி தருவீங்களா திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஏரியா கேட்டு சொல்லுங்க என்ன போன் நம்பர் அனுப்புங்க