இல்ல எப்பவுமே அப்படிதான் போடுவாங்க அப்பதான நம்ம உயிர கையில வச்சுகிட்டு படிப்போம் இவங்க என்ன கடவுளா ம் ரொம்ப பயமுறுத்துருங்க நீங்க எல்லாம் என்ன கடவுளோட செல்ல பிள்ளையா
@elamvaluthirani94422 ай бұрын
ஏன் பெரிய ஆபத்துனு சொல்லிரிங்க வேரு நல்ல வார்த்தை இல்லையா 😔😔😔😔😔
@SelvaKumari-lu5vkАй бұрын
9matham😮😮
@chitraselvam4222 ай бұрын
ஆடி மாதம்/ July Month
@nagarajmuneeswaran8484Ай бұрын
ஐயா நீங்கள் பணம் சம்பாதிப்பதற்காக எது வேண்டுமானாலும் சொல்லாதீர்கள் ஏற்கனவே விருச்சிக ராசிக்காரர்கள் நொந்து நூலாய இருக்கிறார்கள் இப்படி இருக்கையில் எடுத்த உடனே பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்று சொல்கிறீர்கள் தர்மமா நியாயமா இதே போல் தான் அனைவரும் விருச்சிக ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பம் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள் ஒன்னும் நடந்தாடா தெரியவில்லை கடன் ஆளு தான் நிச்சயமே தவிர வேற ஒன்றும் நிகழவில்லை கேட்டு கேட்டு காது புளித்து போய்விட்டது நாளுக்கு நாள் கடந்தான் சேர்ந்து கிடக்கிற தவிர பணம் சேர்ந்த பாடில்லை வருமானம் வந்த பாடில்லை குடிப்பதற்கே கூழ் இல்லை ஒப்படைப்பதற்கு பன்னீர் எங்கே கிடைக்கப் போகிறது ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் சாஸ்திரம் போய் சாவது மெய் இதுதான் நூற்றுக்கு நூறு உண்மை ஐயா என் பிறந்த தேதி ஒன்பது ஒன்பது 1959 புதன்கிழமை காலை 6:40 இதுதான் என்னுடைய உண்மையான பிறந்த தேதி எனக்கு ஒரு உண்மையை சொல்லுங்கள் எனக்கு எப்பொழுது இறப்பு வரும் வாழ்க்கை என்ற நரகத்திலிருந்து எப்பொழுது நான் விடுபடுவேன் இதையாவது உண்மையாக சொல்லுங்கள் இதுதான் நீங்கள் எனக்கு செய்யும் ஒரு கைமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏
@nishaabiramalingam8401Ай бұрын
😂😂 very true.. Bro🥰
@p.nayagamkalyanisaravana36802 ай бұрын
பெரிய ஆபத்து னு சொல்லிட்டு இந்தமாதிரி பணம் சம்பாதிப்பது நியாமா