கர்தர் உங்களுக்குக்கொடுத்த இந்த ஞானத்திற்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். உங்கள் தேவபணி தொடரட்டும். வாழ்த்துகள்
@panchalik36234 жыл бұрын
Sis tq, நம்மை பார்த்தவுடனே நாம் ஆண்டவருடைய பிள்ளை என்று தேவ நாமத்தை மகிமைப்பட நம்முடைய ஆடைகள் இருக்கவேண்டும். ஆமென்.
@blessybeviston2204 жыл бұрын
True sister... God Bless you... pray for our ministry
@barnabasr75144 жыл бұрын
S
@johnchristal29104 жыл бұрын
it's true
@BARNABA84 жыл бұрын
மிக அருமையான பதிவு🙏🙏🙏 இதை எல்லோரும் ஏற்று கொள்ள மாட்டாங்க. தேவன் தந்த இரட்ச்சிபின் மகிமையை உணர்ந்தவர்கள் மட்டும் ஏற்று கொள்வார்கள்.அல்லேலூயா
@maxinfo33374 жыл бұрын
Sila nerangalil yesuvai pol saataium edupaargal....retchikapatavargal endru ontru kidayadhu retchipin anupavam petravargal thaan undu kaaranam "mudivu pariantham nilai nirpavaney retchikapaduvaan🔥🔥🔥
@BARNABA84 жыл бұрын
@@maxinfo3337 🙏🙏🙏
@alexseelanseelan86102 жыл бұрын
Super sestargoodplssyou
@achandrabose30394 жыл бұрын
இக்கால கிறிஸ்தவ ஆண்களுக்கு ம் பெண்களுக்கு ம் வாலிப இரு பாலருக்கும் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை4 жыл бұрын
அருமையான சத்திய வெளிப்பாடு செய்தி கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தேவ கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென். சத்தியத்திற்குறிய தெய்வீக அன்புடன் டேவிட் மதுரை.
@victoriaorjebasundari58434 жыл бұрын
Praise the Lord! Blessy Sister, very impartant message for all and very clear. God bless you and your ministry. Amen! Hallelujah!
@josephk46204 жыл бұрын
உண்மை அப்படியே உறக்கமா சொல்லுகிறீர்கள் உங்களுடைய ஊழியம் இன்னும் பெருகட்டும் ஆமென்
@mercydaniel35492 жыл бұрын
A very timely message for today's Christians.
@santhoshtp50134 жыл бұрын
100% correct பரிசுத்த அலங்காரமே மெய்யான அலங்காரம்
@blessybeviston2204 жыл бұрын
Glory to God... Thank you brother
@Alongaming-q5d4 жыл бұрын
நன்றி சகோ ரொம்ப தெளிவாக உண்மையை உரக்கச் சொன்னிங்க வாழ்த்துக்கள்
@maryruban4574 жыл бұрын
பயனுள்ள ஆவிக்குரிய வார்த்தைகள் . எனக்கும் இதை பற்றி எங்கள் ஆலயத்தில் பேச ஆசை அதற்கு உங்கள் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக
@josephk46204 жыл бұрын
நீங்கள் சொல்வது எல்லம் உண்மை ஆமென்
@christhurajs6714 жыл бұрын
நன்றி சிஸ்டர். வேதத்தின்படி அருமையான ஆலோசனை.வாழ்த்துக்கள்.
@m.d.jeganathanjegan22924 жыл бұрын
இடரல் உண்டாக்குகிற வர்களுக்கு ஐயோ என வேதம் சொல் லுகிறது அதன்படி வாலிப உள்ளங்கள் நடக்க வேண்டும் என்பதை உணர்ந்து தேவனை மகிமைப்படுத்த வேண்டும் God bless you sister
@manoarumugamarumugam97614 жыл бұрын
Yes sister. I will keep it .Pls pray for me. God bless you. Thank you
@jeyakumarsamuel33324 жыл бұрын
Praise the Lord Thank you Sister
@sudhasudha88644 жыл бұрын
Very nice message, very useful for current time,tq sis, God bless you. Excellent sis, every one must watch and except in our day Today life.
@sugisugiamen8864 жыл бұрын
Praise the Lord. Sister thanks
@SelvaKumar-qi1gd4 жыл бұрын
As my sister , you teaching the word of God . Thank you for good teaching ,
@mahes78964 жыл бұрын
Praise the lord Sister. Thank you
@jebaprincy72122 жыл бұрын
Wonderful message God bless you sister
@jesusjessy23374 жыл бұрын
Very good message Sister and veryuseful massage for me. nice explanation .Jesus bless your ministry. All glory Jesus only
@geethaaugustin77274 жыл бұрын
Very useful & most wanted .thank you
@eezhilbiggyeezhilbiggy88193 жыл бұрын
Thanks for the clarification..☺️🙂
@davidsons2214 жыл бұрын
நேர்த்தியான guidelines. God bless u. Keep it up. பணி தொடரட்டும். 👍
@nancynancy44613 жыл бұрын
Praise the lord✝️🙏🏻 thank you sis 🤝🏻
@mahibarajesh64074 жыл бұрын
Praise the Lord sister...thank you Jesus Christ....God said that this message sister.....
@jesuskings62424 жыл бұрын
Super sister. Unka vilakam ellarukkum usefula erukkattum.God bless you.
@blessybeviston2204 жыл бұрын
Glory to God alone.. Thank you sister
@Smyrna-t2m4 жыл бұрын
Excellent councelling 👌👌👌God bless u sister
@teenaevanjilin47504 жыл бұрын
Praise the lord 🙏...... very useful message......sis.... God bless you
@deborahdhinakaran95374 жыл бұрын
Very useful msg thank you sister. God bless you
@thayanaithimanickam23054 жыл бұрын
Pra8se the lord ßis.very very importent.mes all r common people followed.ur advice tq sis god bless u and ur family amen
@isaivanikanakaraj54834 жыл бұрын
Very useful and fantastic massage for all Christians.God bless you sister.
@sarikasekar18442 жыл бұрын
Sarika seker amen amen amen amen yasappa
@jayakumar82534 жыл бұрын
Thank you sister intha sathyathirku praise the lord
@meonexpress5854 жыл бұрын
Good explanation through the Word of God..May God give you more revelation nd you will be a blessing to many children of God.. Appreciate your zeal nd thirst .Glory to Jesus... With prayers...Aunty Brindha Rao, from Mysore...
@blessybeviston2204 жыл бұрын
Thank you so much Brindha Aunty... Keep supporting in ur prayers it means a lot...
@கலை-ற3ப4 жыл бұрын
நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சகோதரி
@suhiladavid12854 жыл бұрын
Very very important massage 👌🙏
@anpuramshanpuramesh74454 жыл бұрын
Praise the lord thanku sister
@livingwaterchurchmadurai60614 жыл бұрын
Wonderful message Sister. Very good instructions. Where there is instruction there is construction. This is a constructive message. God bless you and flourish you in His Vineyard and use you for the blessings of many Youth boys and girls.
@blessybeviston2204 жыл бұрын
Thank u pastor.. keep upholding our ministry in ur prayers..
@jesusjenigaja25634 жыл бұрын
Use full msg thanku sister.god blz u
@timothyjabakumark71233 жыл бұрын
Very good massage super.
@vimalarani54104 жыл бұрын
Super ma👍 God bless you and your ministry 🙏 thank you Lord Jesus Christ 👏
@blessybeviston2204 жыл бұрын
Glory to God alone... Thank you sister
@jesuschristloves87274 жыл бұрын
Very nice massege .God bless you.
@blessybeviston2204 жыл бұрын
Glory to God... Thank you
@rubychelladurai42213 жыл бұрын
Super sister.Thankyou
@shobanavincy3304 жыл бұрын
Thank you sister for your useful information 🙏
@chitrasuba40774 жыл бұрын
Praise the Lord sister. Super thank you sister
@hephzibahhephzibah34924 жыл бұрын
Very useful msg. Tq sister.. God bless u sister...
இந்த நாளில் எல்லாரிடமும் பணம் இருக்கு சிஸ்டர் அவங்க வாங்கி போடாமல் சேர்த்து வைப்பார்கள் கொடுத்தாலும் விற்று விடுவார்கள் கொடுங்கள் உங்களுக்கு. கொடுக்கப்படும். ஏழைகளுக்கும் கொடுப்போம் நாங்களும் ஆல்பர்பைபக்டா இருப்போம்
@jeyarajathisayaraj32454 жыл бұрын
Sister கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் என்பது மன்னிப்பு கொடுங்கள் என்று அர்த்தம்
@alexanderd4444 жыл бұрын
, )
@asanthi36314 жыл бұрын
Very use full msg sister. God bless you sister
@vinotheophilus95334 жыл бұрын
இக்காலத்துக்கு அவசியமான நல்ல ஆலோசனை... அருமை. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@alexsekhar17204 жыл бұрын
Decent Dress plus Decent behaviour That is what God demands
@philominajohn73204 жыл бұрын
Very useful mssg for youngsters. Thank u sis
@selvamm26834 жыл бұрын
In 1Pe 3:3 The word uphold the internal beauty only. The word there is kosmew(Greek) means internal decoration and not the outward decoration.
@timothyjabakumark71233 жыл бұрын
Praise the Lord.
@lazervista90144 жыл бұрын
Mam! Superb explanation thank you mam!
@davidmanoharan31193 жыл бұрын
Useful message
@kausalya.a4514 жыл бұрын
Very useful message akka god bless you
@jesusvijay76974 жыл бұрын
Praise the Lord sister
@evangelinsweety73032 жыл бұрын
Praise the Lord 🙏 sister
@saran42353 жыл бұрын
சகோதரி நான் இந்து குடும்பத்தில் பிறந்தேன் என் கணவரும் பிறப்பால் இந்து குடும்பம் தான் ஆனால் குடும்பமாக இரட்சிக்கபட்டுவிட்டார்கள் நானும் இரட்சிக்க பட்டுவிட்டேன் என் வீட்டில் உள்ளவர்கள் இரட்சிக்க படவில்லை நான் ஞானஸ்நானம் எடுத்துவிட்டேன் இப்போ பிரட்சனை என்னவென்றால் என் அம்மா பொட்டு வைக்க சொல்ராங்க தாலி விக்கிரக ஆராதனைபண்ணசொல்ராங்க என்ன செய்ய
@immanuelsunder77614 жыл бұрын
In this days.. Christians Parent's also make mistakes... Very Good message to all...
@rchristypriya4 жыл бұрын
Beautifully..well said sis..loved it..need for the hour
@wowlife33314 жыл бұрын
God bless you sister 🙂🙂🙂🤗🤗🤗🤗
@yanakaprasath86494 жыл бұрын
நன்றிசிஸ்டர்
@chellakuttyjosh23584 жыл бұрын
Praise the Lord sister Enaku oru doubt sister namba yen jewels potuka koodathu
@blessybeviston2204 жыл бұрын
Will tel this In upcoming videos related to jewelry