வாழ்த்துக்கள் அன்பு சகோதரரே கர்த்தர் உங்களை மேன்மேலும் பயன்படுத்துவார் நீங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே
@Gopalakrishnan-im8ed11 ай бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. ஆமேன்🎉🎉🎉🎉🎉
@gloryjebamani74773 жыл бұрын
சகேயுவை இரட்சித்து நேசித்த தேவன் இவரையும் நேசிக்கிறார்.இவரைக் கொண்டு இன்னும் பெரியக் காரியங்களையும் செய்ய வல்லமை உடைய தேவன். நிச்சயம் செய்வார் 🙋♂️🙋♂️🙋♂️
@mary9n9453 жыл бұрын
kzbin.info/www/bejne/oJPVnWRti92XrKc
@dayalandayalan16013 жыл бұрын
3e4
@anandraj53462 жыл бұрын
Amen
@l.gnanaprakasampremkumar26432 жыл бұрын
Glory to God!! Amen
@v-rasaledchumishanthi14243 жыл бұрын
அருமையான சாட்சி கர்த்தர் நல்லவர் ..அவரை நம்பினவர்களை அவர் கைவிடுகிரதுமில்லை..நாங்க விசுவாசிக்கிர தேவன் பெரியர் அவர் மேலும் உங்களை..ஆசீர்வதித்து வழி நடத்துவார்🙏🙏🙏
@balamohanathas95653 жыл бұрын
உண்மையான செய்தி.நீங்கள் சிறியவராய் இருந்தாலும் உங்களுக்குள் இருப்பவர் பெரியவர்.இன்னும் வல்லமையாய் பயன்படுத்துவாராக ! ஆமேன் நன்றி .🙏🙏🙏
தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏 இந்த சகோதரன் இலங்கையில் இருக்கும் எங்கள் திருச்சபைக்கு வந்திருக்கிறார், இவரோடு நாங்கள் பேசி,பழகி இருக்கிறோம் ❤
@davidkumar1003 жыл бұрын
இயேசு அற்புதமான தெய்வம்.. அவரை நம்புகிறவன் இறப்பினும் வாழ்வான்.. ஆமென் 🙏🙏🙏❤❤❤
@BALAMURUGAN-kk8wd3 жыл бұрын
Valthukkal valka valrka pallandu pallandu pallandu yella valamum and nalla nalamutan vala iraivanai vendukindren God bless you and your family அமென்
@gopiagopi18782 жыл бұрын
நல்ல சாட்சி சகோதரரே கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
@sweetlinebenezer60933 жыл бұрын
ஆமென்.கர்த்தருடைய கிருபை உங்களுடைய ஊழியத்தில் இன்னும் பெருகட்டும்....வாழ்த்துக்கள் தேவ ஊழியரே😇🤩
@VagadasanVagadasan.12345 ай бұрын
Kmrv1234
@sujinimala71073 жыл бұрын
இயேசப்பா உம்முடைய நாம்ம் மகிமைப்படுவதாக 🙏🙏
@kulandaisamy59332 жыл бұрын
இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக உங்களின் சாட்சியினால் பலரும் இயேசுவை கண்டடைவார்கள்.
@vasanthipriya85973 жыл бұрын
கர்த்தர் உங்களை மிகவும் அற்புதமாக பயன்படுத்தியுள்ளார் நீங்கள் இன்னும் உங்கள் வாழ்வில் மேலும் மேலும் கர்த்தர ஆசீர்வதிப்பார்
@abeeshabee57352 жыл бұрын
இயேசுவுக்கு இஸ்தொதிரம் 🙏☦️🛐... .
@jeevathipathigospelministr76192 жыл бұрын
Wonderful testimony pastor 🙏 Glory Glory to God Jesus
@hdbdbbdbd6499 Жыл бұрын
என் இனிய அன்பு சகோதரருக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்
@rajathichandrasekar36433 жыл бұрын
👏👏👏👏தேவனே மகிமை உண்டாவதாக 🙏🙏
@godtrackoneway32663 жыл бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக அனேக ஊழியங்களை இன்னும் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் 🙋🙋👏
@arumainathan69543 жыл бұрын
தேவனுக்கு முக்கியம் குள்ளம் அல்ல , நல்ல உள்ளம் , அது உங்களிடத்தில் இருப்பதை தேவன் அறிந்து விட்டார் !
@saravananmuthumari57503 жыл бұрын
தேவனுக்கே மகிமை🙌
@gkmaheshgkmahesh36083 жыл бұрын
Very powerfull testimony brother really jesus never fails so he is king of kings 🙏🙏🙏
@amuljayarani90883 жыл бұрын
ஆமென் அல்லேலூயா உண்மை இயேசு அப்பா உங்கள் மகனுக்கு இன்னும் சுகம் பெலன் ஜீவன் தாங்க இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக
@tharmika91893 жыл бұрын
இயேசப்பா உங்களை என்னும் பயன் படுத்துவார் மென்மேலும் ஆசீர்வதிப்பார்
@kabalim46703 жыл бұрын
1.கொரி.1:27.28.. உள்ளவைகளை அவமாக்கும்படி உலகத்தில் இல்லாதவைளையும் அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும் தேவன் தெரிந்துக் கொண்டார். தேவனுக்கே மகிமை..ஆமென்👍👍👌👌👏👏
@marikani46273 жыл бұрын
கர்த்தர்க்கு ஸ்தோத்திரம்
@malakumar28933 жыл бұрын
Amen 🙏🏿 God is great! Thank you brother ❤️
@nellaipreethikitchen3 жыл бұрын
மென்மேலும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
@regankwt20953 жыл бұрын
Praise the Lord Amen Amen Amen..... Thank you JESUS..... Glory to God.....
@rajarajan70343 жыл бұрын
ஐயா அற்புதமான இயேசுவுக்குள் வாழ்க்கை.எனது பெயர் ம இராஜராஜன் நான் ஒரு வியாதியினால் பாதிக்கப்பட்டுருக்கிறேன் மன அழுத்தம் ஐயா எனக்காக எனது அம்மா தாய்மாமாவுக்காக அக்காவுக்காக அண்ன்ன்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் நான் விரைவில் குணமாக வேண்டும் என்று இயேசையாவுக்கு சாட்சி சொல்ல வேண்டும் என்று என்னுடைய சமையல் கலையை இயேசப்பா மிகவும் பிரசித்தி பறதக்கதாய் ஆசிர்வதிக்க வேண்டும் என்று ஐயா என்னையும் இயேசையா இரச்சிப்பதற்காய் இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் உன்டாவதாக ஆமெண்.
@surensuren70913 жыл бұрын
என் தேவன் பெரியவர் அவர் (இயேசு) சர்வ ஞானியல்லவோ மாகா உன்னத தேவனுக்கே ஸ்தோத்திரம் இவருடைய வாழ்வில் செய்த நன்மைக்காக என் தேவன் பெரியவர் கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள்..
@sulochanakannan3 жыл бұрын
அருமையான சாட்சி.. 🙏🏼இன்னும் சாதிப்பீர்கள் தம்பி 🙏🏼நன்றி 🙏🏼தெளிவாக, சரியான குறிப்புகள் உடன் அழகாக பேசினீர்கள். வாழ்த்துக்கள் 🙏🏼❤🌷🌹
@garmicdsoza30393 жыл бұрын
You are born small that you may be an encouragement and inspiration for many. Praise the Lord love you brother
@Roadass13 жыл бұрын
Superb brother Praise to the Lord Amen hallelujah
@danielpaulraj35223 жыл бұрын
2018 ல் ஐயவோடு இனைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன். மென்மேலும் உயர வாழ்த்துக்கள்
@devasaronministries48843 жыл бұрын
kzbin.info/www/bejne/fqLVfWqqd8-Ne8k
@elzybenjamin40082 жыл бұрын
Glory to god God Bless You Dr.Eng. Thanks 🙏🙏
@jacklinauxilia2412 жыл бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும்உள்ளது ஆமென் அல்லேலூயா ❤️🙏
@godwinevin2136 Жыл бұрын
All glory and Praise be to God Jesus Christ
@victorbenny32703 жыл бұрын
Glory to Lord Jesus Christ Amen hallelujah amen amen amen amen amen amen amen amen amen
@sandragrace30283 жыл бұрын
All Glory, Honor and Praise to OUR SAVIOR JESUS CHRIST 🙏
@reginaandrews74023 жыл бұрын
மிகவும் அருமையான சாட்சி நன்றி சகோதரன் கர்த்தர் தாமே உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
@simpsonwatts17393 жыл бұрын
God bless you brother
@rachelrachelabishag80063 жыл бұрын
Amen Hallelujah praise the lord iyya🙏
@ribaskaran21743 жыл бұрын
சகோதரா உங்கள் நம்பிக்கை மற்றும் விசுவாசம் ஆகியவற்றை இயேசு கிறிஸ்து கண்டார் நல்லதொர் சாட்சி தேவனுக்கே மகிமை
@vijaysingam37903 жыл бұрын
அண்ணனுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்💐💐💐
@koh7632 жыл бұрын
Praise God. No word's. God can do greater things through any people.very good testimony.
@umaselvi44543 жыл бұрын
Sereyavani puzudeil erundu yaduthu yaliyavani kuppai leerundhu yaduthu paiyan padutu gerar kartar kurubhai ungaloda errupadaga anbu bro Jesus never fail Jesus along with you nd ur family specialy ur minestry 🙏💐💐💐💐💐💐
@jarmstrong85623 жыл бұрын
Praise the Lord Jesus
@BlessyEsther.3 жыл бұрын
He came to our church once in the year 2017 and we did see his small thirukkural book his own writting... Glory to God
@saravanasamuel86373 жыл бұрын
Amen praise the lord All things are possible with Jesus 🙏 God is great 🙏
@girijasharavanan65323 жыл бұрын
Glory to Lord Jesus Christ,amen, hellalujah
@kanimozhibarnaba71363 жыл бұрын
This one touched my heart... And given new strength to rise up for God and do something for he has given this beautiful life.. my one year old younger son is suffering with severe kidney dysfunction from birth and Unger gone 4 major surgery till now.. I used to think y he has born and struggling like this God... Now with your testimony I feel he born to stand living testimony for God one day. I also gave him for god's plan when he born itself.. thanks for touching testimony and encouraging others.. may god use you miraculously and touch many lives. Plz pray for my son to recover soon.
@rpsaraswathi2 жыл бұрын
எங்களையும் ஆசீர்வதியும். எங்களையும் எடுத்து பயன்படுத்தும். ஆமென்
@ceciliahallelujah95313 жыл бұрын
Yes Lord you are Awesome God 🙏
@rozita39163 жыл бұрын
Amen Amen hallelujah thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@celinenirmala27223 жыл бұрын
கர்த்தர் முன்பாக நீர் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ள நல்ல ஊழியர்.உமது ஊழியம் மேன்மேலும் சிறக்க ஆண்டவரை மன்றாடுகிறேன்
@surensuren70913 жыл бұрын
ஆமென்
@YAir-i1c3 жыл бұрын
இயேசுவை படைத்த அந்த கர்த்தரிடம் மன்றாடுவோம் ஆமென்!!!
@amoschinnaiyah79203 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@davidyesuvadiyan98693 жыл бұрын
சகோதரர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@strveriyanda50242 жыл бұрын
கர்த்தர் நல்லவர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்
@neelasannasy43513 жыл бұрын
Praise The Lord Jesus 🙋♀️🙋♀️🙋♀️
@helenvictorhelenvictor2103 жыл бұрын
God is great. Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@johnranjith68533 жыл бұрын
அல்லேலுயா 🙋🏻♂️ மிக மிக அருமையான உண்மையான சாட்சி எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது கர்த்தர் நாமத்துக்கு ஸ்தோத்திரம் 🙇🏻♂️ மிகத்தெளிவான தமிழ் பேசினார் நன்றிங்க ஐயா 🤝👍
@niranjanpranitha70633 жыл бұрын
Vera level sir neenga🙏🙏🙏🙏
@hepzibajoy1053 жыл бұрын
Praise the lord Jesus Christ.God bless u brother.karthar ungalai menmelum uyarthuvar Amen . Hallelujah 🙏🙏
Praise the Lord Bro 🙌🙏 Very much powerful and valuable witness Our Loving God Jesus will be with you bless you and do great things for His Glory in the coming days with good health Thank you God bless you
@jayapriyapriya28963 жыл бұрын
Praise the Lord paster 🙏🙏🙏 super brother.. enakkaga praiyar pannikonga paster...
@mariaparimalakanthan44443 жыл бұрын
Glory to Jesus hallelujah thank you brother
@muthumari75722 жыл бұрын
Jesus Christ miracle shown never fails
@beulanancy69383 жыл бұрын
தேவன் உங்களை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பார் சகோதரனே
@gnanasigamani70193 жыл бұрын
உண்மையான செய்தி.நீங்கள் சிறியவராய் இருந்தாலும் உங்களுக்குள் இருப்பவர் பெரியவர்.இன்னும் வல்லமையாய் பயன்படுத்துவாராக ! ஆமேன் நன்றி .🙏🙏🙏 108 Tamil Christian Network