எளிமை உண்மை மட்டுமே கொண்டு வாழ்ந்துஉண்மை வாழ்கையை எளிய தமிழை பாமரனிடம் சேர்த்த உழைக்கும் மக்கள் கவிஞர் ப( பா)ட்டுக் கோட்டையாரின் எழுத்துக்கள் பசுமரத்தாணி போல் என்றென்றும் நிலைத்துநிற்கும்
@MurukanR-p7v3 ай бұрын
கவிஞர் பட்டு கோட்டை கல்யான சுந்தரம் பாட்டுகள் அத்தனையும் சூப்பர் இப்போது உள்ள பாட்டுகள் பிள்ளைகள் கெட்டு போக உள்ள பாட்டுகள் அவர் புகழ் வாழ்க
@k.dhandapanipani80535 жыл бұрын
தி௫டரா பார்த்து தி௫ந்தாவிட்டால் தி௫ட்டை ஒழிக்கமுடியாது,,, அடடா என்ன ஒ௫ தீர்க்கதரிசனமான பாடல். சூப்பர்.
@karthikraja97784 жыл бұрын
பட்டுக்கோட்டையாரின் ஒவ்வொரு எழுத்துக்களும் கல்வெட்டில் செதுக்க வேண்டியவை. காலத்தால் அழியாத பாடல்கள்.
@maruthuappu4955 Жыл бұрын
ஆபாசமே இல்லாத வரிகள் அனைத்தும் அருமை அருமை அருமை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல்கள் என்றுமே தனிமை வாய்ந்தது 🙏🙏🙏
@YashoKandha7 ай бұрын
பாட்டாளிகளின் கூட்டாளி,பட்டுக்கோட்டையாரும், தத்துவப்பாடல் அரசர் கவியரசர் கண்ணதாசன் அவர்களும் சம காலத்தவர்கள் எளிய தமிழில் பாமாரும் புரிந்து கொள்ளும் வகையில் இருவரின் பாடல்களுமே அருமை தமிழருக்கு பெருமை, ... திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. இன்றைய அரசியலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்படியாக 60 ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்கதரிசனத்தோடு எழுதியிருக்கிறார்....வாழ்க தமிழ்.. ஓங்குக படடுக்கோட்டையாரின் புகழ். வணக்கத்துடன், எம்.கந்தசாமி. பெங்களுரு .
@elamvaluthis72684 жыл бұрын
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்கிற நோக்கம் வளராது வைரவரிகள் வாழ்க பட்டுக்கோட்டையார் புகழ்.
@michaelraj79803 жыл бұрын
வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே...💪💪💪💪💪
@ramalingamperiyakoundar29334 ай бұрын
Pu
@sekarmt89244 жыл бұрын
பட்டுக்கோட்டை திரு கல்யாணசுந்தரம் அவர்கள் மாபெரும் மாமனிதர் 👍💖
@saravanank5964 жыл бұрын
ஐயா, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல்கள் தெளிந்த நீரோடை போன்றது.. என்ன ஒரு ஆழமான அறிவு... தமிழ் மக்கள் போற்றி புகழ வேண்டிய பொக்கிஷம்...
@arumughamp1107 Жыл бұрын
உண்மையில் இவரது பாடல்களே காலத்தால் அழியாதது.வளர்க பட்டுக்கோட்டையாரின் புகழ்
@jegatheeswarichinnaiyan7214 жыл бұрын
சிந்தனை,சிற்பி,தமிழ்,கடல்,ஊர்,பிரபளம்,இவரால்தான்
@naufargrindingmill56922 жыл бұрын
அமைதியான காலம். தொழிற்நுபம் நவீன வளர்ச்சிகளை அனுபவிக்காத யுகம். மத போதனைகள் வேகமாக வந்தடையாத காலகட்டம். மனிதன் ஒரு கொள்கை இல்லாமல் பிறந்தோம் இறப்போம் எனும் குறுகிய வட்டத்துக்குள் முரட்டு சுபாவத்தில் நாட்களை நகர்த்தி இருக்கலாம் . இருண்ட இந்த சூழலில் இளம் வயதில் நல்ல சிந்தனையிலிருந்து மாறுபடாமல் உயரிய கருத்துகளை மட்டும் என்றும் மலர்ந்து மணம் பரப்ப வித்திட்ட பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தை எங்கும் எவரும் பாராட்டலாம்.
@சிவமணி-ல1ச4 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் அனைத்தும் சூப்பர் .
@athmanathanl.m58873 жыл бұрын
மகத்தான மகத்தான மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல்கள் அனைத்தும் பாட்டாளிகள் உயர் வை உலகுக்கு எடுத்துக் கூறும்.
@rameshr43822 жыл бұрын
As
@thirumalaips6398 Жыл бұрын
Nice
@selvaroumougame6 жыл бұрын
காலத்தால் மறக்க முடியாத மாபெரும் மக்கள் கவிஞர் திரு. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
@nandakumara94203 жыл бұрын
0
@maranp11792 жыл бұрын
Super
@r.srikanth1655 Жыл бұрын
@@nandakumara9420😊bhul g moon moon famil😢😮😮😅hiii good Moon hiiinnj door
@ochathevankottaisri.munish92076 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யான சுந்தரனார் பாடல் வாழ்க்கையின் அடிப்படை வைத்து எழுதுயிருக்கிறார் அருமை
@kamaraj81204 жыл бұрын
காலாத்தால் அழிக்க முடியாத கல்யாணசுந்தரம் பாடல்களை எத்தனைமுறை கேட்டாலும் சலிப்பே ஏற்படாது அத்தனை வரிகளும் பொக்கிஷம்.
@chellamuthuk30833 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல்கள் எல்லாக் காலத்திலும் பொருந்தும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க அவரது புகழ்.
@balajiragavan28053 ай бұрын
காயமே இது மெய்யடா... இதில் கண்ணும் கருத்தையும் வையடா...
@pavi76776 жыл бұрын
சங்க இலக்கிய சொற்கள் சினிமா பாடல்களில் விளையாடிய காலத்தில் பாமரனுக்கும் புரியும் வகையில் பாடல்வரிகளை செதுக்கியவர் பட்டுகோட்டை ஐயா அவர்கள்..!!!
@jegajothir75256 жыл бұрын
Pavi 7
@shakthidharnithilan50646 жыл бұрын
Pavi 7 fun
@siva99366 жыл бұрын
Pavi 7 எம்ஜிஆர் சிவாஜி
@muthuarasan17526 жыл бұрын
L
@varatharajanramaswamy55805 жыл бұрын
H
@kanmani1785 жыл бұрын
காலத்தால் அழியாத எங்கள்கவிஞன் பட்டுக்கோட்டையார்
@kanagarajponnusamy80556 жыл бұрын
இந்த அருமையான பாடல்களை ஆரம்பகல்விக்கூடங்களில் மற்றும் அனைத்து கல்விக்காலைகளிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் போட்டால் ஒருக்கால் அவர்களாவது சிந்தனையாளாகளாக இருக்கமுடியும்.
@sivanthiappana72595 жыл бұрын
Kanagaraj Po nnusamy scjbhvm
@varadharajank76705 жыл бұрын
Yes, future generations are honest.
@subramaniank53972 жыл бұрын
Qqq1aaqa
@Venu-sl5hw2 жыл бұрын
⁰0⁰
@nabeeskhan0076 жыл бұрын
"உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா, கெடுக்கிற நோக்கம் வளராது. மனம் கீழும் மேழும் புரளாது!!
@narayanane44213 жыл бұрын
We all
@michaelmicky1209446 жыл бұрын
காலத்தால் அழியாத காவிய தலைவர்கள் ,எழுதியவர், பாடியவர்கள் - இசை அமைத்தவர்கள் தயாரித்தவர்கள் இயக்கியவர்கள் நடித்தவர்கள்,Yes its true
இம்மாதிரி வாழ்வியல் கருத்துகளை பாடலில் சொல்ல பட்டுக்கோட்டையை யாரும் மிஞ்சமுடியாது.
@கல்லைகுறிஞ்சி6 жыл бұрын
பாட்டுக்கு தலைவன் பட்டுக்கேட்டை கல்யானசுந்தரம் புகழ் தமிழ் உள்ளவரை வாழும்
@SivaRaj-ew3eb5 жыл бұрын
Super song
@sekarsathyasekar78745 жыл бұрын
மக்கள் இசை ,
@sekarmt89244 жыл бұрын
☺️
@ganapathinarayanan71664 жыл бұрын
@@sekarsathyasekar7874 000
@ppalanisamyponnan2163 жыл бұрын
புரட்சிக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் அனைத்தும் படிக்காத பாமரனையும் பகுத்தறிவாலனாக சுண்டி இருக்கக்கூடிய காலத்தால் அழியாத திரைக் காவியங்கள்
@vp7746 жыл бұрын
சூப்பர் கலெக்ஷன் என்றும் நினைவில் நின்றவை
@govindarajm35634 жыл бұрын
Rx dc f tu ubuyFX cc Fftdx Dr ffxtffxxxtyyytyuuu kkmiuyty and uiyX and uiyXX cc ccX ccXXX vX CV tx xftuXdry,ttttttttt y
@k.m.n19982 жыл бұрын
வறுமையை நினைத்து பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடதே
@gayathirikarthikeshav3446 Жыл бұрын
Ayya,ur all songs r superr.
@babaiyermanispiritualandpo2062 Жыл бұрын
Both MGR and lyrics writer pattukottai kalyanasundaram still alive in everybody's 💖💓💕 NOT DIED.
@kadampeswarannavaratnam43375 жыл бұрын
உலகியல் தேர்ந்த தெரிந்த உத்தம கவிஞன்
@pitchaimanipitchaimani63415 жыл бұрын
kadampeswaran navaratnam super
@govindan20104 жыл бұрын
பாடல் வரிகளில் தமிழ் நாட்டின் இரும்பு கோட்டை
@babaiyermanispiritualandpo2062 Жыл бұрын
Super songs lyrics singers musicians composition actor actress Film and presentation.
@rajinibala36756 жыл бұрын
அவருடைய பாடல்களில் ஆபாச வரிகள் இருக்காது
@bharathrajenvj68726 жыл бұрын
KALYANASINDARAM SONGS WERE PHILOSOPHICAL AND NO DUBLE MEANING ARE CATCH FULL IN MIND IT WILL GRILL YOUR THOUGHTS FOR EVER ESPECIALLY THE SONGS WRITTEN TO MGR REACHED TO PEOPLE QUICKLY AND EVEN WE ARE ENJOYING IT. BY V.J. BHARATHRAJEN
@mohankudanthi13926 жыл бұрын
Mgr thathuva padal
@jaheerhu55a1n6 жыл бұрын
தமது 19 வயதில் எழுத தொடங்கிய பட்டுக்கோட்டையார்அவர்கள் சீர்திருத்தம், பகுத்தறிவு, தத்துவம், சமத்துவம், மூடநம்பிக்கை என புரட்சி எழுத்துகளில் தமிழ் சினிமாவை செதுக்கிய சிற்பி, 29ம் வயதில் காலமானார். இன்னும் 20 வருடம் வாழ்ந்திருந்தால் குறைந்தபட்சம், தமிழ்நாட்டு மக்கள் "அரசியல், சமூகம், சாதிஅரசியல், மதத்தின் பெயரால் பிரிவினை", என ஏமாற்றும் கூட்டம், தலைவர்கள் யார் என தெளிவு பெற்றிருப்பார்கள் நம் மக்கள் ...........!!!!? என்ன செய்வது நமக்கு அதிர்ஷ்டம் அவ்வளவு தான் போல ....!!!!!!!!!!!!!! வாழ்க அவர் எழுத்து வளர்க அவரின் புகழ்...............❤👍 அன்புடன் பா.ஜாகீர் உசேன் 💋
@kabbaditcr46935 жыл бұрын
Nice
@aaronaaron40145 жыл бұрын
Vv
@palaniswami92365 жыл бұрын
Anna
@karthikraja97784 жыл бұрын
உண்மை சகோ
@rohitgangurde64244 жыл бұрын
Verygood
@anadarajadines48894 жыл бұрын
Wowww.. it,s nice songs😍😍😍
@katharmydeen52824 жыл бұрын
மக்கள் கவிஞரின் மனி மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரங்கள் இந்த பாடல்கள்
@rajamanickamu82566 жыл бұрын
பட்டுக்கோட்டை யாரின் பாடல்கள் எம்ஜியாரின் படங்களுக்கு வலுசேர்த்தன
@sukumarvenkataraman48663 жыл бұрын
எம்ஜிஆர் அவர்களே கூறினார்கள் முதல்வர் நாற்காலியில் உள்ள நான்கு கால்களில் ஒரு கால் பட்டுகோட்டையார். அவர் முதன் மந்திரி ஆனபிறகு கூறியது.
Nice Songs. The generation born after 1980s will not be knowing these songs and it will never reach them. In another 10, 15 years time nobody will be listening these songs. The generation who was interested in these songs will slowly leave this world.It is very Sad.
@irantakan33506 жыл бұрын
Dont worry sir... there are youngsters still listening these kind of old songs..!
@saranyamushila5 жыл бұрын
நான் இன்றையத் தலைமுறையைச் சேர்ந்தவர் ஆனால் இப்பாடல்களை அதிகம் ரசிக்கிறேன் :)
@renukadevi94844 жыл бұрын
I'm listening im 82
@j.maheshmaheshboopathi8505 Жыл бұрын
❤❤❤ப்ள் 😊₩😊😅😅😊
@SaravananSaravanan-ej6fn Жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@karpagammuthu66 жыл бұрын
அருமையான தொகுப்பு....
@nidhinradhakrishnan14435 жыл бұрын
Very good song
@srinivasannarasimhan1876 жыл бұрын
Irai podum manitharke iraiy agum velladu what a genious
@sajithsyed5055 жыл бұрын
srinivasan narasimhan
@arumugam19664 жыл бұрын
பட்டுக்கோட்டையார் என்றுமே தமிழர்களின் முத்து முத்தான பாடலாசிரியர்
@ThangaRaj-kp9wd4 жыл бұрын
திண்ணை பேச்சு வீரர்கள் என்பவர்கள் இன்றைய ஊடகத்தில் நான்கு பேர் விவாத மேடை என்ற நிகழ்ச்சியில் வருபவர்கள்
@jayaramanp54804 жыл бұрын
Thanks to remembering Pattu kottaiar
@pitchaimanipitchaimani63414 жыл бұрын
Super
@ThangaRaj-kp9wd4 жыл бұрын
நன்றி
@ThangaRaj-kp9wd4 жыл бұрын
நன்றி
@sukumarvenkataraman48663 жыл бұрын
உண்மை.
@mohanrajan21252 жыл бұрын
Msv in netrikan..pattukottai!!
@jaik93213 жыл бұрын
Great collection ; thanks for good quality audio...
@baladevanjayaraman75273 жыл бұрын
அருமை பெருமை
@tamilentertainment21394 жыл бұрын
பாட்டுக்கொரு பாரதி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்..
@kuppusamy9794 жыл бұрын
அருமையான பாடல்கள்
@pnkpnk76137 жыл бұрын
பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரத்தின் கொள்கைப்பாடல்கள் அனைத்தும் பொக்கிஷங்கள்
@mohanavelushanmugam6306 жыл бұрын
nk Pnk
@mohanavelushanmugam6306 жыл бұрын
Pnk Pnk
@durairajan14433 жыл бұрын
@@mohanavelushanmugam630 aqqgf where
@abdoche52836 жыл бұрын
பொதுவுடமைகாரனின் தத்துவ பாடல் அழியாதவை தோழர் பட்டுக்கோட்டையார் என்று மக்கள் கவிஞர்❤
பாமர மக்களின் நிலையை உணர்ந்து அதை தீர்க்க வேண்டிய வழியையும் கூறினார் ஆனால் அரசியல் வாதிகள் புரிந்து கொள்ள வில்லை நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் மக்கள் கவிஞர் பாடல்களை மட்டுமே கேட்டால் போதும் நாடும் மக்களும் நலமாக இருப்பார்கள்