பிறந்தால் மானிடராய் பிறக்க வேண்டும் அதுவும் கே ஜே யேசுதாஸாக பிறக்க வேண்டும் ஏனெனில் கடவுளே அவரைப் பார்த்து இவ்வளவு அழகான குரல் வளம் உள்ளது என்று பொறாமை படுவாராம் அருமையான பாடல்கள் அனைத்தும் தந்ததற்கு தங்களுக்கு எனது நன்றி
@aravind99202 күн бұрын
பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்
@thangamani21612 күн бұрын
மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே
@Umarajavel-t4cКүн бұрын
சூப்பர் 🦋
@aravind99202 күн бұрын
என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் த ர ர ரா த தா தொடருதே தினம் தினம் த ர ர ரா த தா என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே