2:06 - 3:47🥰 இந்த பாடலை கேட்டாலே உடம்பு எல்லாம் புல்லரிக்கிறது எவ்வளவு கேட்டாலும் சலிக்காத பாடல்.. Am suriya big fan♥️
@RamRam-uo4ri2 жыл бұрын
Always Thalapathy veriyan💥but this song nan saagum varai kettute irupen🧡🧡🧡
@lakshmiganesan403 Жыл бұрын
ஜூலை 23 2024
@amacecse34282 жыл бұрын
என் தோட்டத்தில் உன் வாசனை என் சிவனின் உன் வேதனை அருமையான வரிகள் எத்தனை முறை கேட்டாலும் இதயம் தொட்ட ஃபீல்
@anthonippillaijeevaraj2091 Жыл бұрын
En jervanil in vethanai
@gayusathishgayusathish3826 Жыл бұрын
Athu en jeevanil..
@chellapandianmuthuvel19632 жыл бұрын
பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன { உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன } (2) உன் கீதம் எந்தன் காதில் விழுமா உன் வானம் எந்தன் பக்கம் வருமா கங்கை எந்தன் வாசல் வருமா இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன ஆண் : நீ தோன்றினாய் அடிவானமாய் நான் வந்ததும் தொலைவாகினாய் பெண் : கண் மூடினேன் மெய் தீண்டினாய் கை நீட்டினேன் கனவாகினாய் ஆண் : மழை சாலையில் குமிழாகினாய் விரல் தீண்டினேன் உடைந்தோடினாய் பெண் : என் தூரத்து விண்மீனே கை ஓரத்தில் வருவாயா என்னை ஒரு முறை தொடுவாயா ஒளியே யே யே யே ஆண் : உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன பெண் : காற்றெங்கிலும் உன் கீர்த்தனை கண்ணீரிலே ஆராதனை ஆண் : என் தோட்டத்தில் உன் வாசனை என் ஜீவனில் உன் வேதனை பெண் : நான் தேடினேன் என் கண்ணனை புயல் சூழ்ந்ததே என் கண்களை ஆண் : நான் வேறெங்கும் மறையவில்லை என் வேர் என்றும் அழிவதில்லை உன் வானம் முடிவதில்லை உறவே ஹே ஹே ஹே பெண் : { உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன } (2) ஆண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா உன் வானம் எந்தன் பக்கம் வருமா கங்கை எந்தன் வாசல் வருமா இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா
@umaparvathi60122 жыл бұрын
👌🏻
@GopiNath-hv8op Жыл бұрын
Your line's very sweet
@hamsamohideen8151 Жыл бұрын
So nice...
@AshokChoose Жыл бұрын
Super
@p.balamurugan2842 жыл бұрын
இப்பாடல் கேட்கும் போது பழைய ஞாபகங்கள் வருகிறது...
@deebika39643 жыл бұрын
👉 💓💓💓 கண் மூடினேன் மெய் தீன்டினாய் ..! கை நீட்டினேன் கனவாகினாய் ..!! அருமையான வரிகள்.. நான் என்னை மறந்து நேசித்த பாடல் ..!!!💓💓💓
@srieenievaasansrieenievaas51752 жыл бұрын
உண்மைதான்
@mallikaparasuraman95352 жыл бұрын
@@srieenievaasansrieenievaas5175 மிக மிக அழகான இனிய ராகம் அழகான கருத்துள்ள பாடல் பெற்ற வரிகள் சூப்பர்
@user-bl2bw7mm4v2 жыл бұрын
Mmm☝️
@lipumallick91202 жыл бұрын
jio 1i kb n .
@user-bl2bw7mm4v2 жыл бұрын
@@lipumallick9120 Joliya
@anithanair6946 Жыл бұрын
காதலிக்கவில்லை என்றாலும் பாடலை கேட்கும் பொழுது ஏதோ ஒரு அழகான உணர்வு 🌹
காதலிக்கவில்லை என்றாலும் இதுபோன்ற பாடல்களை கேக்கும்போது ஏதோ உணர்வு 😘😘😘😘😘......
@ravirv35722 жыл бұрын
Really me too
@tkumaresan53262 жыл бұрын
Yes
@mohamedsiyam63182 жыл бұрын
Oo
@user-bl2bw7mm4v2 жыл бұрын
@@sivaranjini.s6889 Ivanga love so
@thalapathykishore-xo7yd2 жыл бұрын
Yes
@muralidharan9979 Жыл бұрын
சுஜாதா அவர்களுக்கு தேசிய விருதே கொடுக்கலாம் அவ்வளவு அழகாக பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு உணர்ச்சிகரமாக பாடியுள்ளார். இசையமைப்பாளர் தேவாவின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
@@saivijay7474 i dont know tamil,because i am sinhala in srilanka. But i said its romba nalla...
@mohamedfirdaus24782 жыл бұрын
மேலே சிங்கள வரிகளின் தமிழ்..மாற்றம்👇👇 இந்த பாடல் மிகவும் அழகாக உள்ளது.. கேட்க ஆசையாக இருக்கிறது.. மனதை கவரும் கீதம்.. தமிழ் பாடல்களில் ஒருவித சௌந்தர்யம் உள்ளது..👆👆
@drvp97053 жыл бұрын
ஹரிஹரன் சுஜாதா இனிமையான குரல்களில் உயிரிலேயே கலந்து விட்ட பாடல்!!.
@thivyaravi84414 жыл бұрын
என் தோட்டத்தில் உன் வாசனை என் ஜீவனில் உன் வேதனை
@pradeepraj3203 жыл бұрын
Nice lyrics and music🎼🎵🎶🎼
@homelynila38133 жыл бұрын
Sema
@Adalpadalupdate8 ай бұрын
2024 எத்தனை பேர் நம்ப சூர்யா அண்ணா பாடலை கேட்டு ரசிக்கிறீர்கள் ❤
@saravananr98715 ай бұрын
❤
@iswarya88725 ай бұрын
Me
@jayaseelan37664 жыл бұрын
தேவா இசையமைப்பில் ஹரிஹரன், சுஜாதா பாடிய அருமையான பாடல். சூர்யா, ஜோதிகா நடனம், நடிப்பு அற்புதம்.
@gowris75033 жыл бұрын
Super 💞 song
@ajithkumar33312 жыл бұрын
Nice song ❤️
@jeganraj61332 жыл бұрын
very nice song.
@jeganraj61332 жыл бұрын
very nice song.
@harisharis9832 жыл бұрын
அருமை அற்புதம் தேனிசை தென்றலுக்கு வாழ்த்துக்கல்
@narayanaswamys87862 жыл бұрын
Sujatha Mohan voice very much match to Jothika.. Hariharan voice matches very much to Surya... Both, Joe, and Surya loved each other.. Vaazhkayil Inaindhu, Uyiril Kalandhu Vitteerkal.. Romba Santhosam..
@sharmilasardhar45123 жыл бұрын
My fav pair ❣️ yaralaium beat pana mudiyadha real pair 😘😘😘😘 luv u Suriya ❣️💓 jothika 😘😘😘
@JothiNagaraj-yn2wu Жыл бұрын
காதலிப்பதை கனவாகவே மாறிவிட்டது இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல் இந்த பாடல் என்னால் மறக்க முடியாத நினைவுகள் ❤❤
@sabariMech-ie2pi10 ай бұрын
2024 ல் இந்த பாட்டை கேட்பவர்கள் ஒரு லைக் பன்னுங்க🥰🥰🥰🫣🫣
I am from Andra Pradesh . My fav senior hero Siva Kumar, My fav star hero Surya, My fav Yong hero Karthi, My fav future hero Dev , My fav heroine Jyothika. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@babukanick69562 жыл бұрын
Unmaiyagava
@sudhafashions.3692 жыл бұрын
Super
@danabaldanapal13152 жыл бұрын
Semma semma semma semma semma
@ChandruChandru-wv4ow2 жыл бұрын
Are U MUSLIM ? 😃😃😃
@giftis5128 Жыл бұрын
dev?
@sivaganesh2653_ Жыл бұрын
Hariharan+ Sujatha= Superb Combo🔥❤️
@MuruganMurugan-uw5sd Жыл бұрын
பெண்ணே ! பெண்ணே!! நான் பார்க்கனும் சொல்லி மறைந்து போனது ஏனோ என்று தேடி கண்கள் அலை பாயும் அர்த்தமுள்ள எனக்கு பிடித்த பாடல் ....❤❤
@santhiyasatheeskumar44553 жыл бұрын
Most promising couple in the world. The respect they give for each other says the depth of their love
@saidinesh23412 жыл бұрын
💐💐💐👌👌🤝🤝
@niasentalks81682 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை... 2022ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க....👍👍👍🙋♀️
@BLACKTAMILAN-m1j2 жыл бұрын
Me 🖐️
@sandhurum91172 жыл бұрын
Naan ✋
@elangoelango27002 жыл бұрын
Me
@TGokulTGokul-mk2mz2 жыл бұрын
I am
@santhanakala16442 жыл бұрын
Yes naanum
@priysrilanka94413 жыл бұрын
தேவா இசையமைக்க எங்க ஹரிகரன் பாடினால் சொல்லவா வேண்டும் சூப்பர்❤❤❤❤
@rizwanasafra11153 жыл бұрын
Yes sis
@VelMurugan-cc2uh2 жыл бұрын
Sujatha mam voice vera level..... I love this voice..... Bring me to my school days...... I listen this Song .....i am very happy.....
@gamagenishan-fz6li Жыл бұрын
காற்றெங்கிலும் உன் கீர்த்தனை... கண்ணீரிலே ஆராதனை...😢😢😢
@srmvickyyt9542 Жыл бұрын
காதலிக்கவில்லை என்றாலும் பாடலை கேட்கும் பொழுது ஏதோ ஒரு அழகான உணர்வு
@manimekala4053 жыл бұрын
என் தூரத்து விண்மீனே மைய்யோரத்தில் வருவாயா என்னை ஒருமுறை தொடுவாயா ஒளியே.... 😭😖😢😟
@bharathr94863 жыл бұрын
M hj nm love look i.lLLnjk gf ok vv9n
@suganyasuganya20553 жыл бұрын
@@bharathr9486 .
@Murugan-qi3yn4 ай бұрын
@@suganyasuganya2055sszszzàzzzszzzzzZW
@Murugan-qi3yn4 ай бұрын
@@suganyasuganya2055sszszzàzzzszzzzzZW
@dhanamdhanalakshmi29202 жыл бұрын
❤❤உயிரே உயிரே அழைததேன்ன ஓசை கேட்டு ஓடிவந்தேன் மறைந்ததேன்ன.,. மிகவும் பிடித்த😍💕 பாடல் என்❤❤
@ravinderb37813 жыл бұрын
Hariharan sir and Sujatha mam singing Vera level 🎤🎶
@ganesanwithgv77622 жыл бұрын
காதல் பிறக்கும் இடத்தில் கனவுகளும் பிறக்கின்றன காதல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘
@user-bl2bw7mm4v2 жыл бұрын
Paik.....
@nivethanerosha89182 жыл бұрын
Ppp
@sadhanasadhana93352 жыл бұрын
*
@user-bl2bw7mm4v2 жыл бұрын
@@sadhanasadhana9335 ****
@thawfeeqmohamed23295 жыл бұрын
நான் ஆரம்பத்தில் சூர்யாவை பார்த்த போது இவர் இப்படி ஒரு நடிகராக வருவார் என்று உண்மையில் நினைக்கவில்லை ஆனால் இன்று இவர் ஒரு மிகவும் அருமையான நடிகர்
@JESUSMKSP5 жыл бұрын
Hi
@roshannishantha87965 жыл бұрын
Thawfeeq Mohamed and
@amalasaravanan43495 жыл бұрын
Tq bro
@siddiqmas74864 жыл бұрын
yes bro naanum appaditha nanacha
@sivaranjanisivaranjani27664 жыл бұрын
Super
@esi.santhoshkumar2621 Жыл бұрын
இந்தப் பாடலை உண்மையாக காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் இதன் வரிகளும் வலிகளும் தெரியும்
@abdulrajab62832 жыл бұрын
Then isai thenral Deva sir Music 🔥💛 love panrawangala innum feel vara vekkira song sir idhu
@mani247ijdijd73 жыл бұрын
காதல் 😙😍 பாட்டுகளில் இதுவும் ஒரு ☝️ நல்ல பாடல்
@hameedhussain77632 жыл бұрын
Intha mathiri song ippa enga iruku
@kmani54262 жыл бұрын
Jyothika mam expression queen 👸and surya is my favourite hero 🥰 both are lovely pair 😍😍😍
@sivakumar74812 жыл бұрын
இந்த பாடலின் ஒரு சிறப்பு என்ன வென்றால் - இருவரும் உண்மையான ஜோடி - R P Sivakumar
@noufee.3642 жыл бұрын
🖤❤️👌👌💪
@prabakaranrajoo1623 жыл бұрын
Sujatha amma voice outstanding ..out of the world...top notch
@p.peragashp.peragash2222 Жыл бұрын
Sujatha mam voice super hariharan sir voice veraleval❤❤❤❤❤❤
@sudhasudha-vm5mp4 жыл бұрын
1999 அந்த ஆண்டு வந்த நல்ல பாடல் நான் மிகவும் ரசித்த பாடல்.....இந்த பாடலைக் கேட்கும் போது மீண்டும் அந்த நாட்கள் வருமா.....காதல் தோற்றாலும் அழகுதான்....
@seenuvithya20124 жыл бұрын
Super song 🥰🥰🥰🥰🥰🥰🥰🤗😘😘😘😘😘😘😘🍇
@jannathbirthos57473 жыл бұрын
@@seenuvithya2012 fcccccj 2million 4
@UserUser-ig2dp3 жыл бұрын
@@seenuvithya2012 .
@UserUser-ig2dp3 жыл бұрын
.
@sivabharathi48073 жыл бұрын
Katteraenvasalvanthu
@SelvaRaj-gd5jq Жыл бұрын
Deva,Vairamuthu super song.arumaiyana padal varigal.super 🎶.
@thushanthmithu2979 Жыл бұрын
அருமையான பாடல்.மறக்கமுடியாத நினைவுகள்
@FKirushnarathyFRathy2 жыл бұрын
1999ல் வந்த பாடல் என் மனதை தொட்டது 2021ல் ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
காதல் யாருக்கும் வருவது இல்லை. இந்த பாடலை கேட்டால் அனைவருக்கும் காதல் வரும் .என் மனம் வருந்திய பாடல் ?
@mohanraj28648 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் 🎉😂❤❤❤
@tamizhandaff47225 жыл бұрын
True love never end........one of the best couple in the world..... Ethu unmaina like pannuga
@kalaiarasan.m73974 жыл бұрын
Yes
@amaravathiamaravathi29354 жыл бұрын
Super 😍
@snehas77954 жыл бұрын
Ama... Ning sollradh unmaiy
@kalyaniramanathan14754 жыл бұрын
Yu986⁶
@kalyaniramanathan14754 жыл бұрын
@@amaravathiamaravathi2935 456inches and
@mystscorpio743 жыл бұрын
Female : Uyirae uyirae azhaithathenna Oosai kettu odi vanthen marainthathenna { Uyirae uyirae azhaithathenna Oosai kettu odi vanthen marainthathenna } (2) Un geetham enthan kaadhil vizhuma Un vaanam enthan pakkam varuma Gangai enthan vaasal varuma Illai kaanal neeril odam selluma Female : Uyirae uyirae azhaithathenna Oosai kettu odi vanthen marainthathenna Male : Nee thondrinaai adivaanamaai Naan vanthadum tholaivaaginaai Female : Kan moodinen mei theendinaai Kai neetinen kanavaaginaai Male : Mazhai salaiyil kumizhaaginaai Viral theendinen udainthodinaai Female : En thoorathu vinmeenae kai orathil varuvaaiya Ennai oru murai thoduvaaiya oliyae yeh yeh..yehh… Male : Uyirae uyirae azhaithathenna Oosai kettu odi vanthen marainthathenna Female : Kaatrengilum un keerthanai Kanneerilae aaradhanai Male : En thottathil un vaasanai En jeevanil un vethanai Female : Naan thedinen en kannanai Puyal soozhnthathae en kangalai Male : Naan verengum maraiyavillai En ver endrum azhivathillai Un vaanam mudivathillai uravae hey ..hey..hey Female : { Uyirae uyirae azhaithathenna Oosai kettu odi vanthen marainthathenna } (2) Male : Un geetham enthan kaadhil vizhuma Un vaanam enthan pakkam varuma Gangai enthan vaasal varuma Illai kaanal neeril odam selluma
@athipbravo85813 жыл бұрын
Super
@sivalekshmimr84803 жыл бұрын
👍
@sakthijais92582 жыл бұрын
உயிரே உயிரே அழைத்ததேனே ஓசை கேட்டு ஓடிவந்தேன் மறைத்ததேனா.....
@gokulapriya53322 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் வரிகள் கிடைக்க கடவுள் வரம்
@abarnagokila92656 жыл бұрын
My favorite song yanaku romba pudisha suriya anna jothika Anni nadisha paadal 😍😍😍
@KarthiKeyan-qj6wy3 жыл бұрын
My favourite song
@haniyaanjum34243 жыл бұрын
😍😍😍😍
@saisongs-bt2qx3 жыл бұрын
Sujatha mam.... So cute voice... Semmmma singing both...very nice song
@manishamanohar42812 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத நல்ல பாட்டு அருமை
@boopathi6291 Жыл бұрын
உயிரே சினேகா என் ❤️உன்னை அழைக்கிறது உணர்கிராயா! என் எண்ண அலைகள் உன்னை நோக்கி ஒவ்வொரு நொடியும் பயணிக்கிறது உணர்கிராயா!கதிரவன் ஒளியை பிரதி பலிக்கும் நிலவு போல! என் காதலின் வலியை பிரதிபலிக்கிறதா என் கவிதைகள்! என் இமைகள் உறங்கினாலும் இதயம் என்னை உறங்கவிடுவதில்லை!என்றும் உன் நினைவில் பூபதி ❤️ ஐ லவ் யூ சினேகா பூபதி 🌹🌹🚶🚶🚶
@gk.elumalai22974 жыл бұрын
மழை சாலையில் குலிழக்கினாய் விரல் தீண்டினேன் உணடந்தேடினாய் என் தூரத்தில் விண்மின் கை ஓரத்தில் வருவாயா super & nice
@dickshanking.bs-g7varshank1573 жыл бұрын
Hello lyrics mathitinga ennaga neeinga
@SavithiranSavithiran Жыл бұрын
*உயிர் மூச்சு இருக்க வரைக்கும் அவளை நான் காப்பாற்றுவேன்* *kaveri* 🥹
@selvarajsupersong69293 жыл бұрын
Deva music super.harigaran, sujatha voices , vairamuthu Vin Super lines love song.
@SangeethaSangeetha-q4z Жыл бұрын
🎉 எனக்கும் பிடிக்கும் ❤❤❤
@anilaanila30182 жыл бұрын
இப்பாடல் வரிகள் மிகவும் சிறப்பு
@truth50214 күн бұрын
Sujatha mam voice Vera level 🥰🔥🔥
@rjai7396 Жыл бұрын
Songs all are very beautiful i am very happy to listen your songs thanks.
@YashodarmchnukaChanuka Жыл бұрын
அழகன ஒரு உனர்வு 🙂🙂
@IsmailMohammadismail-jk9xc Жыл бұрын
இப்போ காதலையே விளையாட்ட பண்ணுறங்க சில பேரு 😔 இரு மனசும் இணையானும் 😔 இது எல்லாம் time pasukku 😭😭 😭
@kogilavaani61202 жыл бұрын
அன்பான உறவுக்கு என் இனிய காலை வணக்கம் ❤️
@priyadharshinis4342 жыл бұрын
nanachikuda pathurukamatanga future la husband and wife aaguvanganuuuu it's a magic ...
@harisarans4096 Жыл бұрын
இந்த பாடல் கேட்டால் உயிரே போகுது
@Thalapathy-r5s9 ай бұрын
எனக்கு.பிடித்தா பாடல்❤..சூரியா நான் தளபதி❤.ரசிகை
@MufranTaha4 ай бұрын
Sujatha song best of the voice next generation swethe Menon oru thala it's amezing
@பிஜேபி39சோளிங்கர் Жыл бұрын
காதலிக்காதவர்களும் கேட்க தூண்டும் பாடல் ❤
@T.G.SARANYA Жыл бұрын
பிறந்தநாள்வாழ்த்துகள்ஜேரதிகா
@mani247ijdijd73 жыл бұрын
தேவா மியூசிக் சூப்பர் 👓👍👍👍
@narayanaswamys87862 жыл бұрын
"Uyirai urukkum Paadal". " Indha Paadalukku, uyir koduththa, Sujatha, Hariharan, Music Director and others.. "Vaazhka".. "Indha Paadalukku Nadiththa, Joyhika & Surya.. Vaazhkkayil.. Inaindhaarkal. So, ithu oru " Uyirottamulla Paadal"...
@mmanoveerammanoveera46754 ай бұрын
Sujatha amma fan like pannunga
@truth50214 күн бұрын
Big fan of sujatha ma 🥰🔥🔥
@bagavanperiyasamy25013 жыл бұрын
தாம்பரத்தில் வேலை பார்க்கும் போது நண்பர்களுடன் ஞாயிறுகளில் இந்த படத்தை பார்த்த ஞாபகம் மிஸ் பண்றே கண்ணன்/பாபு 10/5/21. சான்சே இல்ல
@anilaanila30182 жыл бұрын
இந்த பாடல் திரும்ப திரும்ப கேட்கத்தோன்றும் பாடல்
@VigneshVignesh-py4rg Жыл бұрын
Seriyana pattu 💞
@சகுமார்2 жыл бұрын
காற்றெங்கிலும் உன் கீர்த்தனை.....! கண்ணீரிலே ஆராதனை.....!!!😕😕
@thenmozhibaby97317 ай бұрын
இந்த பாடல் கேட்டால் ஏதோ இனம் புரியாத சந்தோசம்
@noortheentheen82235 жыл бұрын
இந்த பாடல் எத்தனை பேர் காதலுக்கு பொருத்தமாக இருந்தது .....உண்மைன ஒரு லைக் போடுங்க ..இப்படிக்கு நூர்
@muthupetchiammal57435 жыл бұрын
,
@cuteasok5885 жыл бұрын
Morrattu single bro
@astrokaliyaraj5 жыл бұрын
Bro. Enakku intha song rompa pudikkum but naan love pannala love set agala
@kalaichelvithayalan22245 жыл бұрын
Besten Song
@kalaichelvithayalan92924 жыл бұрын
Super Song
@ForeverloveSD8 ай бұрын
2k layum itha year 2024 layum best love feeling nu kekurawagga❤❤❤❤
@PRATHAP263 жыл бұрын
Movie :: UYIRILILE KALANDHADHU Released in :: 29th SEPTEMBER 2000 Music :: THENISAI THENDRAL DEVA 🔶 Vocal:: HARIHARAN 🔶 SUJATHA Lyrics :: VAIRAMUTHU 🔶
@levieshkol66063 жыл бұрын
💕
@robinjohn.20063 жыл бұрын
A k..❤️❤️❤️❤️
@manikandanm6229 Жыл бұрын
2024 இல் இந்த பாடலை கேட்க போகும் நபர் oru like போட்டு போங்க.. ✨️😍😂
@mani247ijdijd73 жыл бұрын
அருமையான ஜோடி பொருத்தம்🤩🤘
@rxstephengaming70894 жыл бұрын
Uyire Uyire alaithathu enna osai katu odivathan maraithathu enna. Etha line enaku Romba pidikum I love this song 😍😍❤❤❤💕💕💕
@anandhraj72012 жыл бұрын
ஹரிஹரன் சார் வாய்ஸ் தான்.அப்டி இருக்கு. வேற என்ன சொல்ல
@elangoelangovan1732 Жыл бұрын
Nice melody, Hariharan, Sujatha!
@AkakR.Akashakash10 ай бұрын
பணிய ஒரு bro சொன்ன மாரி காதல் இல்லாட்டியும் இந்த பட்டு எங்கேயோ கொண்டு போகுது. ஆன ஒன்னு நா இன்னும் இந்த பட்டு கேக்குறே எனக்கு இப்ப தா 15 வயசு 🏹🥀
@jeeval27742 жыл бұрын
Hariharan sir ayyooooooo
@epshistephen34614 жыл бұрын
Vera level music❤️Really a very good song...Jyo & Surya we love you😘😘😘😘😘😘😘
@govidarajs53229 ай бұрын
காதலிக்காத நண்பர்கலை. இதுபோன்ற song.இதயத்தை. 🌹🌹 இருக்கும் song. Usar தம்பிகளே
@kavithabalan34463 жыл бұрын
உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் ...மறைந்ததென்ன உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன்...மறைந்ததென்ன (உயிரே) உன் கீதம் எந்தன் காதில் விழுமா உன் வானம் எந்தன் பக்கம் வருமா கங்கை எந்தன் வாசல் வருமா இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன நீ தோன்றினாய் அடிவானமாய் நான் வந்ததும் தொலைவாகினாய் கண்மூடினேன் மெய் தீண்டினாய் கை நீட்டினேன் கனவாகினாய் மழைச் சாலையில் குமிழாகினாய் விரல் தீண்டினேன் ...உடைந்தோடினாய் என் தூரத்து விண்மீனே ... கை ஓரத்தில் வருவாயா என்னை ஒரு முறை தொடுவாயா ... ஒளியே .... உயிரே ...உயிரே...அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன்...மறைந்ததென்ன காற்றேன்கிலும் ...உன் கீர்த்தனை கண்ணீரிலே ...ஆராதனை ... என் தோட்டத்தில் உன் வாசனை என் ஜீவனில் ...உன் வேதனை நான் தேடினேன் என் கண்ணனை புயல் சூழ்ந்ததே என் கண்களை நான் வேறெங்கும் மறைவதில்லை என் வேறென்றும் அழிவதில்லை உன் வானம் முடிவதில்லை ... உறவே .... உயிரே ...உயிரே...அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன்...மறைந்ததென்ன உயிரே...உயிரே...அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன்...மறைந்ததென்ன உன் கீதம் எந்தன் காதில் விழுமா உன் வானம் எந்தன் பக்கம் வருமா கங்கை எந்தன் வாசல் வருமா இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா
@mspandipandi5043 Жыл бұрын
என் முதல் காதலி மற்றும் மனைவி பீல் அதிகம் வருது இப்போ அவ இந்த உலகத்துலயே இல்ல போய்டா.....என்ன இன்னுமே தனிமையில விட்டு 😭😭😭
@sathyasachin17495 жыл бұрын
Surya படத்தில் மிக யும் பிடித்த song uyire uyire
@subramanisuresh51585 жыл бұрын
Song
@krishnapriya5035 жыл бұрын
Nice song
@archanaarchana52464 жыл бұрын
Roba. Kyutt. ,😘😘😘😘😘😘😘😘😘💘💘💘💘💘💘💘👍👍👍👍Sog. I. Iove. Sog.
@mathuumai22414 жыл бұрын
😘😘😘😘😘😘
@deepadhayalan25333 жыл бұрын
Ya ....suprb....Am watching now@ 2020 Dec
@kala1434 ай бұрын
Every line very beautiful lines 💞 i love this song ❤❤❤
@Sanjay777-b4h3 жыл бұрын
என்னை கவர்ந்த பாடல்🎶🎶 🥰🥰🥰😍🥰🥰😍🥰😍🥰🤩🤩🤩🤩🤩🤩🤩
@innamthala53103 жыл бұрын
என்க்கு புடித்த,பாடகர்,ஹரிகரன் பேபரிட் பாடகர் இப்படிக்கு உலகத்தில் பெரியதல.இன்னாம் தல இப்டிக்கு,இன்னாம் தல