2024.இந்த பாடலை. கேட்டு ரசிப்பிங்களா இந்த பாடலை நான் முதல் முறையாக கேட்கும்போது எனக்கு 10)..வயது இருக்கும் இப்போதும் கூட உலகத்தில் எந்த மூளையில் இந்த பாடல் ஒலித்தாலும் அதை கேட்டுக் கொண்டு இருக்கனும் போல் இருக்கு ... வான் நிலா நிலா அல்லல் உன் வாலிபம் நிலா என் பெயர் அஜந்தா எனது நாடு இலங்கை எனது. ஊர் கல்பிட்டி நான் மீனவர் குடும்பத்தில் பிறந்தவள். நான் பாடல்களின் ரசிகை
@mohan17719 ай бұрын
👌🏻👌🏻
@abdulsamadsamad94989 ай бұрын
Vazthukkal sagothari 👍 vazgavalamudan ❤
@kavithavimalkumar63319 ай бұрын
Love u sister
@aanbuantoni14948 ай бұрын
GOD BLESS YOU SISTER
@Rstamilcreations-Rtc8 ай бұрын
நானும் இலங்கைதான் சகோதரி
@venkiteswaransrinivasan30898 ай бұрын
இப்பாடலில் யாரை போற்றுவது அருமையான பாடலை எழுதிய கவியரசர் அவர்களையா அல்லது மனதை வருடும் இசையை கொடுத்த மெல்லிசை மன்னரா அல்லது மயக்கும் குரலில் பாடிய நம் எஸ் பீ பீ அவர்களா யாரை சொல்வது,ஆனாலும் ஒன்றை சொல்ல வேண்டும் காலத்தால் அழியாத பாடல்களை இயற்றிவரும் அது போல பிரமிப்பூட்டும் இசையமைத்தவரும் அதோட தனது குரலால் நம் அனைவரையும் அரை நூற்றாண்டு கட்டிபோட்டவரும் இம்மூவரும் இன்று நம்மிடத்தில் இல்லை என்பதே மனதை அறுக்கும் வேதனை😢
@30ganesan3 жыл бұрын
கண்கள் கலங்குகிறது, கால ஓட்டத்தில் எவ்வளவு சந்தோசத்தை இழந்து நிற்கிறோம்,SPB ஒரு வரப்பிசாதம்
@karthimurugan78972 жыл бұрын
Antha pallli paruvam evalavu enimeyanathu
@amalnathan02 жыл бұрын
Songs & music of this & like of the trio have been like paddles for our boat of life.
@hemalathaohmnamasivaya70112 жыл бұрын
Yes
@karunanithikaliyaperumal50392 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள்
@ponmalarsivanandham3069 Жыл бұрын
Nan ninaithathum athu thaan.
@harisundarpillai73478 ай бұрын
நன்றி *** இலங்கை வர்த்தக ஒலிபரப்பு மற்றும் தெற்காசிய சேவை *** என் வாலிப நாட்களை ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி நெல்கோ ரேடியோ மர்பி ரேடியோ ஆ ஆஆஆஆ மீண்டும் வராதா ** அந்த வசந்த காலங்கள் ***😢😢😢😢😢😢😢😢😢😢
நான் 90களில் பிறந்தவன். ஆனாலும் என் அப்பாவுடன் பழைய பாடல்களைக் கேட்டு கேட்டு அவற்றுக்கு அடிமையாகிவிட்டேன். அதிலும் இந்தப் பாடல் இதயத்தை வருடும் பாடல்களில் ஒன்று!!!
@rajasekarancreateplaylist2724 Жыл бұрын
A son like as his father
@duraisamydurai5918 Жыл бұрын
பழைய தேன் என்றும் கற்கண்டு
@abinashalbert3667 Жыл бұрын
Me too bro like you...brn in 1997
@sankarb9931 Жыл бұрын
Me too
@ramasamyganesh7055 Жыл бұрын
இப்போதும் இதயத்தை துளைக்கிறது
@manojkumark29852 жыл бұрын
இப்போ 2022ல் 500 கோடி வசூல் செய்கிற படத்தில் ஒரு பாடலாவது கேட்கும்படியாக உள்ளதா ஒரு தலைராகம் பாட்டுக்காக வே ஓடியது 200 நாட்கள் MGR சிவாஜி படங்கள் சூப்பர் பாடல்கள்6 பாடல்கள் இருக்கும்
@karuppasamysubramani21482 жыл бұрын
இது போன்ற பாடல்கள் மொட்டை மாடியில் இரவில் தனிமையில் கேட்டால் அதுவே சொர்க்கம்
@rajarathinam913 Жыл бұрын
தமிழ் மொழி என்றும் இனியது, என்றும் புதியது என்பதை எடுத்துக்காட்டும் பாடல் இது.
@user-mt1is1ky2p3 ай бұрын
கேட்டுக்கொண்டே பதிகிறேன்
@Rstamilcreations-Rtc10 ай бұрын
இந்த டைம்ல யார் யார் இந்த அமுத கீதத்தை கேட்டு பழைய நினைவுகளில் பயணிக்கிரிங்க
@SivakumarR-f7x7 ай бұрын
Yes. Yes
@MrDuriasen736 ай бұрын
Ye i am slso
@chanthiyaumapathy76214 ай бұрын
Yes
@Sivakumar-mf6go4 ай бұрын
. இஇ
@Rstamilcreations-Rtc3 ай бұрын
@@Sivakumar-mf6go 😊
@somasundaram91752 жыл бұрын
இந்த பாட்டின் இனிமை SBP யின் குரலிலா கவிஞரின் வரிகளீலா MSV யீன் இசையிலா இல்லை மூவரும் சேர்ந்த முக்கனியிலா
@sivatvchannel49112 жыл бұрын
Very Excland sir
@Sezhian2 жыл бұрын
Supper
@sakthiselvam72422 жыл бұрын
S. B. P voice
@mohan17712 жыл бұрын
All three combined
@mannanmanz5527 Жыл бұрын
உங்கள் பாராட்டிலா
@prabakaranprabakaran-nu6sq Жыл бұрын
தமிழில் தான் இது போன்ற அற்புதங்கள் நிறைந்த பாடல்கள் ... வாழ்க தமிழ்
@harishkanagaraj12913 жыл бұрын
சின்ன வயசுல ரோடியோவில் கேட்கும் பாடல் சின்ன வயது காலம் ஒரு பொற்காலம்
@MadhubalajiBalaji2 жыл бұрын
இந்த பாடலை கேட்டோம், கேட்கிறோம் , கேட்போம் , இன்னும் அடுத்த தலைமுறை இசை உள்ளங்கள் கேட்கும் . எப்போதும் நீங்காத இளமை இனிமை நினைவுகளை இது போன்ற பாடல்கள் மட்டுமே கொடுக்க முடியும் . இழந்துவிட்ட இளமை பருவம் இனி வராத கடந்த காலம் , கள்ளம் இல்லாத காலத்தில் வாழ்ந்த பெருமை ,யாரும் தராத ஒரு மெல்லிய வலியும் அந்த வலியை அனுபவிக்கவும் கேட்போம் . நம் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்கும் கடைசி நிமிடம் வரை .
இந்த பாட்டை சைக்கிலில் பாடிக்கொண்டு எங்கள் இலங்கை மண்ணில் நான் செல்ல வேண்டும்
@aristatalm48123 жыл бұрын
நிறைவேற வாழ்த்துக்கள்...
@palanikumar3373 жыл бұрын
Meendum tamil ena throki staline vanthaal epadi saathi yam only bjp alone can do help to Lanka tamil Congress dam against Lanka tamil but ours tamilnadu political parties only joint hands with anti tamilar eyakkam dmk what can we do
@sathishkumar-qu1qf3 жыл бұрын
NANBA VAZTHUKAL
@tnpsc87273 жыл бұрын
Yean r u srilankan
@chandruk50323 жыл бұрын
போலி தமிழ் தேசியம் பேசும் ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் பின்னால் ஓடுகிற... மூளை வளர்ச்சி சரியா இல்லாத சில ஈழ தமிழர்கள் இருக்கும் வரை... ஈழ மண்ணில் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டே மெல்லிசை மன்னரின் தேனிசை மழையில் பாடு நிலா பாலு குரலில் மிதிவண்டி ஓட்டிக்கொண்டே இந்த பாடல் பாடும் உங்கள் கனவு ஆசை நிறைவேறாது சகோ❌ இல்லாவிடில்.... *புரட்சித்தலைவர் MGR* போல மீண்டும் ஒருவர் பிறந்து வந்தால் மட்டுமே.... இது சாத்தியம்☑️
@kanmanibabu44568 ай бұрын
நான் 70களில் பிறந்தவள் எனக்கு 10 வயதாக இருக்கும் பொழுது இந்தப் பாடலை கேட்டிருக்கிறேன் எனக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்
@babumohan4549Ай бұрын
me too 70's kid. what a happy life we have that time,thank you for comment.
@Tamilselvi-pk3xu3 жыл бұрын
மெல்லிசை மன்னர் ,கவிஞர் கண்ணதாசன்.spb sir.உங்களுக்கு கோடான கோடி வணக்கங்கள்.என்றும் எங்கள் மனதிலே
@ramabhpl Жыл бұрын
Ini Yaar varuvar ivar pole..
@shiva.chennai4 жыл бұрын
தமிழனாகப் பிறந்ததற்க்காக நான் பெருமைப் படுகிறேன்.யாருக்கு கிடைக்கும் இந்தப் பிறவி.தமிழ் வாழ்க.எத்தனை யோ முறை ஆங்கிலம் பேசியிருக்கிறேன்.இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் தமிழ் வென்று விடும்.
@dharmakanixavier10583 жыл бұрын
70 பிறந்தவர்கள் வரம்பெற்ற வர்கள் இதுபோன்ற பாடல் இனி எங்கே கேக்க முடியுமா?😂😂❤️❤️
@vasanthigopinath57563 жыл бұрын
என் பள்ளி காலத்தின் பாடல் இது.இலங்கை வானொலியில் பொங்கும் பூங்குழல் நிகழ்ச்சியில் தவறாமல் கேட்டு மகிழ்ந்த காலம் அது.அவையெல்லாம் வசந்த காலம்.நினைத்தாலும் திரும்பவும் கிடைக்காது.அசைபோடத்தான் முடியும்.
@palanichamytools113610 ай бұрын
2:34
@prathap92983 ай бұрын
❤❤❤❤❤
@kaaviyathalaivan37133 жыл бұрын
2021 லும் என்னைப் போல் இந்த இசையில் மயங்குபவர் உள்ளனரா??
வெறும் வயலினையும் 🎻 பவுண்டேஷன் மியூசிக்கையும் மட்டுமே வச்சுப் பாட்டுக் குடுத்தது ஒலகத்திலேயே எம்எஸ்வீ ஐயா ஒருத்தராகத்தான் இருக்க முடியும் !!!! கண்ணதாசனீன் இக்கவீகள் நம்மை அசரவைப்பவை !!!! அழகான இசைமீட்டல் 🎸 !! நல்லது!!!
@mohan1771 Жыл бұрын
👌🏻👌🏻
@saipoornimabharathi7646 Жыл бұрын
நான் 1997 ல் பிறந்தவள் ஆனாலும் நான் spb அய்யாவின் ரசிகை...அம்மாவை போன்று....என்றும் இனிமையான குரல், இசை, வரிகள்..🙏
@wilseditz1708 Жыл бұрын
Me too
@arputharajsanthanam2389 Жыл бұрын
Naan 1967....
@psychogamer3682 Жыл бұрын
Nan la 2006 nane urugi urugi ketta voice
@arputharajsanthanam2389 Жыл бұрын
Poornima....
@Kalaiselvi-yu5gn Жыл бұрын
🙏🙏🙏🙏
@sivaKumar-ic4nj Жыл бұрын
தெய்வம் கல்லிலா ! ஒரு thogaiyin sollilaa ! தேன் சுவை spb குரலிலா ! கண்ணதாசன் வரியிலா! பலா சுவை இசையிலா ! கேட்கும் நம் நெஞ்சிலா ! என்றும் வாழும் எங்கள் spb ! 💜🎼💜🎼🌹🎼💜🎼💜💙🙏💙
@sajirupan3 жыл бұрын
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீ இல்லாத நாள் எல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா மான் இல்லாத ஊரிலே சாயல் கண்ணிலா ? பூ இல்லாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா ? வான் நிலா நிலா.. தெய்வம் கல்லிலா ? ஒரு தொகையின் சொல்லிலா ? பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா ? அவள் காட்டும் அன்பிலா ? இன்பம் கட்டிலா ?அவள் தேகம் கட்டிலா ? தீதிலா காதலா ? ஊடலா? கூடலா ? அவள் மீட்டும் பன்னிலா ? வான் நிலா நிலா .. வாழ்க்கை வழியிலா ? ஒரு மங்கையின் ஒளியிலா ? ஊரிலா ? நாட்டிலா ?ஆனந்தம் வீட்டிலா ? அவள் நெஞ்சின் ஏட்டிலா ? சொந்தம் இருளிலா ? ஒரு பூவையின் அருளிலா ? எண்ணிலா ?ஆசைகள் என்னிலா ? கொண்டது ஏன் ? அதைச் சொல்வாய் வெண்ணிலா .. வான் நிலா நிலா ..
@narensuresh2537 Жыл бұрын
👍👍👏👏👏
@dadrnduraisingh1784 Жыл бұрын
❤❤❤❤❤
@bossraaja1267 Жыл бұрын
இத பாடும் எங்கள் பாடும் நிலா பாலு
@bossraaja1267 Жыл бұрын
பாடும் நிலா எங்களின் பால் நிலா ( எங்கே irukeenga vinneeela இல்ல manneeela எங்கள் manadeela
@Dash2607 Жыл бұрын
Oru thoahaiyin sollilaa??
@subhabarathy42623 жыл бұрын
"எண்ணிலா ஆசைகள் என் நிலா கொண்டதே அதை சொல்வாய் வெண்ணிலா.... "கவியரசர் +மெல்லிசை மன்னர் எம். எஸ். வி +எஸ். பி. பி என்றும் இனிமை.
@visalakshishanmugam67384 жыл бұрын
உண்மையில் நாம் கொடுத்து வைத்தவர்கள். SPB Sir போன்ற கலைஞர்கள் நமக்கு அமைந்ததற்கு! நன்றி இறைவனே! ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
@velayutamsambuvarayar10943 жыл бұрын
ஹிந்தி திரைப்பட பாடல்களுக்கு கிஷோர் ஜி
@arulmozhi83432 жыл бұрын
Eippluthu hjndi படக்களி
@manojkumark29852 жыл бұрын
SPB தெலுங்கன் தெலுங்கள் பாட்டை ஏன் ரசிக்கிறீங்கதாயி தமிழனை பாட சொல்லி ரசிங்க
@krishnanchinnappa24544 жыл бұрын
பாடல் வரிகள் அற்புதம் . MSV,வியின் இசை அமர்க்களம் SPBயின் குரல் அமிர்தம்.
@amula92853 жыл бұрын
Spb sir ku nigar ivulagil yarum ilai
@kamilmeeran99283 жыл бұрын
Enakku mihavum pidikkum padal halil ithuvum ondru. Msv violin aha super.
@sheelagovind31413 жыл бұрын
Because of sridhar sena l came to watch
@venkataramanramanathan42214 жыл бұрын
இது போல் ஒரு கவிஞன், இசை அமைப்பாளர், பாடகர் combination எங்காவது அமையுமா... நம் generation கொடுத்து வைத்தவர்கள்
@gopinathsuryaprakash1884 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👍
@rmahendran53944 жыл бұрын
Defenetly sir...!!!
@manivannans91544 жыл бұрын
இந்த பதிவைதான் நான் ரசித்தேன்
@annaitrust37464 жыл бұрын
Yes correct sir. Ever green song
@kathaineram4624 жыл бұрын
இந்த பாடல் போலவே அந்த நாட்கள் மிகவும் இனிமையானவை.உறவுகளும் களங்கமில்லாத நட்பும். நல்ல தலைவர்கள் மனிதர்கள் வாழ்ந்த அனைத்தும் நமக்கு கிடைத்தது இந்த கால கட்டத்தில் வாழ்ந்த அனைவருமே கொடுத்து வைத்த பாக்கிய சாலிகள்.கோடி கோடியாய் கொட்டி குடுத்தாலும் இந்த இனிமையான காலம் திரும்பி வராது.Very Sweet Memories
@demonscreate241 Жыл бұрын
என்னோட அப்பா மட்டும் இல்லன்னா பழைய பாடல்களோட சுவைய நான் அறிஞ்சிருக்க மாட்டேன்❤❤❤ ஏன்னா நான் 2005 kids
@porkilyashok65119 ай бұрын
😊😊
@devidrajaebidevidrajaebi73238 ай бұрын
Noce
@jayashreevijay588810 ай бұрын
இந்த பாடல் கேட்க போது எனக்கு என் பள்ளி நினைவுகள் இப்ப இருப்பவர்கள் எத்தனை சந்தோஷம் களை இழந்து இருக்கிறார்கள்
@chellava60364 жыл бұрын
ஐய்யோ படைத்தவனே பாரடா என் தமிழின் அ௫மையை கமகபிரியனவர்களே நீவிர் வாழ்வீர் தமிழ் உள்ளவரை
@prakashdurairaj58054 жыл бұрын
எத்தனையோ இரவு நம் கவலைகளை மறக்க செய்து கொண்டிருந்தவர் இனிமேலும் நம் கவலைகளை மறக்க நம்மிடத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்
@rajkumara81273 жыл бұрын
Super. Song
@rajkumarkr22813 жыл бұрын
திருத்தம். முன்பு மனித வடிவத்தில் அவர் பாடினார். இப்போது ஒரு கடவுளாக
@abdulraseed3408 Жыл бұрын
வயலின்-க்கு உயிர் கொடுத்து பட உலகை வியக்க வைத்த Mr. MSV அவர்கள், பிற இசையமைப்பாளர்களால் நெருங்க முடியாத ஓர் இசைச் சிகரம்
@balasubramanianraja9875 Жыл бұрын
உண்மையே மெல்லிசைமன்னர் இன்னிசை இறைவனே
@balasubramanianraja9875 Жыл бұрын
உண்மையே அன்பரே அவர் தன்னிழிலறியா இமயம்
@kogul.c11713 жыл бұрын
எப்படியெல்லாம் யோசித்து இந்த பாடலை இசையமைத்திருப்பார்? MSV அய்யா. வார்த்தைகளால் இப்பாடலின் பெருமையை கூற முடியாது.
@muthupandiank9391 Жыл бұрын
தமிழ் நாட்டில் பிறக்க கொடுத்து வைத்தவர்கள் நாம். உலகில் வேறு எங்கும் இல்லாத இசை+ மொழி + கருத்து 👍👍👍🌹🌹🌹
@bossraaja1267 Жыл бұрын
ஒரு வார்த்தைக்கு ரெண்டு அர்த்தம் நம்ம தமிழ் மொழியில் taan இன்று வரையில்
@willowtree4555 жыл бұрын
வசீகரித்து மெய் மறக்க செய்யும் பாடல் வரிகள். மயங்குது மனம். மயக்குது பாடல் வரிகள். தெய்வீகத் தமிழ். தெய்வீகமே தமிழ்.
@massdosage22354 жыл бұрын
கண்ணதாசன் அய்யா 🙏🙏🙏
@mangaikarashi64014 жыл бұрын
Maestro Ilayaraja super hit song
@babumohan45494 жыл бұрын
அருமை அருமை.
@bprakash28144 жыл бұрын
Music by Mellisai Maamannar MSV.
@Arunkumar-rk8km3 жыл бұрын
தமிழுக்கும் அமுதென்று பேர் மேலும் அதற்கு தெய்வ மொழி என்றும் பேர்
நேற்று இறந்த எஸ்பிபி அவர்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டார். அவர் ஞாபகமாக இந்த பாடலை கனத்த இதயத்துடன் பதிவிடுகிறேன்! அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்!
@vijaya5574 жыл бұрын
My favorite song👌👌👌, Oh my God, SBP ippa yenka erukeenka😢😢😢
@rajeshkanth234 жыл бұрын
Kodi nanrigal
@moulidharanveeramani12804 жыл бұрын
Very nice songs bro thanks
@srkrishnaswamy4 жыл бұрын
Yes, sir, Namaskaram!
@saralatamilarasan32973 жыл бұрын
Nice
@amirthaganesan53793 жыл бұрын
💞 இவ்வளவு நாள் இந்த பாட்டை கேக்காதது என் துரதிஷ்டம் இதை எழுதிய கவிஞர் பாடல் எழுதவில்லை மாறாக கவிஞருக்கான பரிட்சை எழுதியிருக்கிறார் அதில் முதல் கவிஞராக தேர்ச்சி பெற்றிருக்கிறார் 💞💞💞💞💞💞
@swaminathanm1852 жыл бұрын
Super,Super,Super
@sampathd8178 Жыл бұрын
உண்மை.
@mrkodambakkam5280 Жыл бұрын
இந்த பாடலை கேட்கையில் என் பள்ளிபருவம் ஞாபகம் வருகிறது.. என் பள்ளிக்கு 5km நடந்து காட்டுவழியில் சொல்லுவோம் அப்பொழுது இந்த பாடலை வரிகளே தெரியாமல் முணுமுத்துக்கொண்டே போய்சேர்த்த நினைவுகள் வந்தது.!
@SaroSaroja-zn9ll Жыл бұрын
❤
@sherfuddinb39534 жыл бұрын
SPB ஐயாவின் பாடல்களில் தனி இடம் பெற்ற பாடல். என்ன ஒரு அருமையான குரல்வளம். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
@pitchaimanichinnaiyan76984 жыл бұрын
கவியரசு கண்ணதாசன் அவர்களின் சொல்லோவியம் எழில்கொஞ்சும் பாடலிது... அருமை...
@rajamohammed74604 жыл бұрын
இந்த மாதிரி வரிகளை கண்ணதாசன் மட்டும் தான் போட முடியும் விஸ்வநாதன் அவர்கள் சும்மா ஜாலியா லால்ல லால்ல என்று ஒரு பல்லவியை சொல்லி அதற்கு எழுத முடியுமா என்று கேட்டார் உடனே ஒரு ஐந்து நிமிடம் தான் யோசனை செய்தார் உடனே அந்த பல்லவிக்கு வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா என்று எழுதி விட்டார் உடனே விஸ்வநாதன் கடைசி வரை லா வர வேண்டும் முடியுமா என்று சரணத்தை வாசித்து காட்டி இருக்கிறார் உடனே அப்படியே கடைசி வரை லா வர்ற மாதிரியும் அதே சமயம் ஒரு பெண்ணை கவிதை போன்ற வர்ணனை நிறைந்த வரிகளுடன் மிகவும் சுவையாக எழுதினார் என்ன இசை என்ன வரிகள் இவர்கள் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்க வில்லை என்று ஏங்கி கொண்டு இருக்கிறேன் கண்ணதாசனை எல்லாம் ரொம்ப சீக்கிரமாக காலன் பறித்து கொண்டது மிகவும் கொடுமையானது கண்ணதாசன் உங்களை போன்ற ஒரு வார்த்தை கூட எழுத முடிய வில்லை என்றாலும் உங்கள் வரிகளை இசையை அப்படியே ரசிக்க முடியும் நீங்கள் எல்லாம் எப்போதும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்
@raakeshnprakash4 жыл бұрын
Creative genius. Mr. Kannadhasan and Mr. M.S.V did not work but enjoyed every moment!
@ShankarShankar-hs9yb4 жыл бұрын
Unnmaii bro
@babuamudhan58544 жыл бұрын
முற்றிலும் உண்மை
@வள்ளிதமிழ்4 жыл бұрын
உண்மை💯💯💯💯💯
@panneerselvam59294 жыл бұрын
இன்றைய கவிஞர் களும் இசைஅமைப்பாளர் களும் இந்த உண்மையை ப்பபுரிந்துகொள்ளவேண்டும்
@nivascr7543 жыл бұрын
யார் சொன்னார்கள் இவர்கள் (கண்ணதாசன், MSV, SPB,)இறந்து விட்டார்கள் என்று ,?? நமது மனங்களில் இருந்து வாழ்கிறார்கள்........
@SenthilKumar-ft7tj2 жыл бұрын
உண்மை நண்பா
@sithvig32992 жыл бұрын
Pp
@msk38282 жыл бұрын
Yes
@srivasbalasubramani57762 жыл бұрын
@@SenthilKumar-ft7tj o9
@srivasbalasubramani57762 жыл бұрын
Oo
@arun.datsme3 жыл бұрын
எப்படி பாடல் வரிகளை எழுதுவது, இசையமைப்பது, படுவது என்று பாடம் நடத்தி இருக்கிறார்கள் வான் நிலா சென்ற மூன்று மேதைகளும் 😢❤️
@ghostwhatsappvideo54693 жыл бұрын
Nice sago
@muruganf92822 жыл бұрын
என்ன அருமையான பாடல்
@praseedbala7433 жыл бұрын
என்ன ஒரு உணர்வு கலந்து கொடுத்த இசை.கவி, குரல் அனைத்தும் ஒரே கோட்டில் இணைந்த பாடல் இது.
@vigneshvicky46974 жыл бұрын
கண்ணதாசன் அய்யா msv அய்யா உங்க இணைக்கு ஈடு இணை இல்லை.
@rajeshselva11694 ай бұрын
என்ன பாட்டுங்க இது ! இவ்வளவு இனிமையாகவும் மனதுக்கு அமைதியை தருவதாகவும் இருக்குது ; எவ்வளவு தடவை நான் கேட்டு இருப்பேன் எனக்கே தெரியல ; இந்த மாதிரி பாடல்களை ரசிச்சு கேக்குறவங்க மனிதநேயம் மிக்கவங்களா இருப்பாங்கன்னு தான் நம்புறேன் இவ்வாறான நல்ல பாடல்கள் அந்த இதயங்களில் தான் தொடும்
@parameshparamesh52553 жыл бұрын
எப்போது இந்த பாட்டு கேட்டாலும் மனதில் இனம் புரியாத ஒரு சந்தோசம் பழைய நினைவுகள் என்றும் வராது அந்த வசந்த காலங்கள்
@jsenthilsabari27984 жыл бұрын
லா.. லலா.. இந்த ஒருவரிமட்டும்தான் பாடல்முதல் முடிவுவரை.எங்கள் கவிஞர்இன்றும் ஓவ்வொருரசிகனின் மனதில் இருக்கிறார்.
@kavitharaiker22374 жыл бұрын
Kalyana thennilla kaichaadha paal nila song also ends with la .. what an mindblowing lyrics we had back then..
@rammanohar48044 жыл бұрын
Takingvto my Youtfuldays 1978!
@senthilmurugan51343 жыл бұрын
@@kavitharaiker2237 நன்றி..நன்றி
@a.s.aa.s.a51403 жыл бұрын
இந்த பாடலில் யாரை பாராட்ட ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் இல்லை என்று நிருபித்து உள்ளனர் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@rtarasuastrology9881 Жыл бұрын
இந்தப் பாடல் மிகவும் அருமை இதுபோன்ற பாடல்கள் எக்காலத்திலும் இனி வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு ஐயா கண்ணதாசன் அவர்களும் என்னை இன்னிசை பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களிடம் இதற்கு இசையமைத்து எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களையும் ஒருங்கே அமைத்து இந்த பாடல் நூறாண்டு காலம் இல்ல 1000 ஆண்டு காலங்கள் இருந்தாலும் இந்தப் பாடல் உடைய ஒரு அற்புதமான சந்தோஷத்தை கொடுத்த கூடியது எல்லோரும் விரும்பி கேட்கக் கூடியதும் கூட அவர்களெல்லாம் இந்த மூவரும் இந்த உலகத்தில் இன்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் இசையடிந்து போகவில்லை கண்ணதாசன் வரிகள் அலைந்து போகவில்லை எம் எஸ் விஸ்வநாதன் இசை ஓய்ந்து போகவில்லை இந்த மூன்று பிரம்மாக்களும் சேர்ந்து வடித்த தான் அந்த நிலா வான் நிலா அந்த நிலா வான் நிலா அது எல்லோரும் செல்லக்கூடிய நிலா எல்லோரும் ரசிக்கக் கூடிய நிலா அவர்கள் இன்னும் இந்த உலகத்தில் பிரவேசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆகையால் இந்த பாடல்கள் என்றும் எந்த காலத்திலும் அழியாத ஒரு இசை என்றே நான் கூற விரும்புகிறேன்
@srikrishnatransport78899 ай бұрын
வாழ்க்கையில் முதல் முதலாக தொலைக்காட்சியில் பார்த்த தமிழ் திரைப்படம் ஆறு வயது இருக்கும் இன்றைக்கும் இன்றைக்கும் என் மனதில் நிலைத்து நிற்கும் பாடல்
@sudalaimuthu51223 жыл бұрын
இப்படி பட்ட பாடல்களை இப்போதுள்ளோரால் எழுதமுடியாது ஒவ்வொரு வரிகளும் லா என்ற வார்த்தை யில் முடியும்படி உள்ளது
@subramaniampanchanathan63844 жыл бұрын
மெல்லிசை தெய்வமே ! இது ஒண்ணு போதும் .
@tamilmannanmannan58024 жыл бұрын
🎹🎻msv💕💕💕👌
@sanbumanimani54264 жыл бұрын
மெல்லிசை தெய்வம் ஆஹா என்ன ஒரு பொருத்தமான பெயர்
@stephenjoseph9992 жыл бұрын
என்ன ஒரு அருமையான கவிதை சார் இந்த கால பாட்டனுக்கும் அந்த பாட்டு க்கு உள்ள ள்ள வித்தியாச இருக்கு பார்த்தீங்களா
@கீழைநேசன்5 жыл бұрын
இன்பம் கட்டிலா அவள் தேகம் கட்டிலா மெய்சிலிர்க்க வைத்த வரிகள் நான் மெய்மறந்த வரிகள்
@rathnasurresh27694 жыл бұрын
👏🙏♥️♥️♥️♥️👑👑👑📢📢📢📢♥️♥️♥️🎆👑🎶🎶🎶🎶🎶🎶🎶🌄🌄🌄
@victorygoldsuperhealth69864 жыл бұрын
பெண்ணின் உச்சம்
@jayanthis68814 жыл бұрын
Proud of tamil
@jayanthis68814 жыл бұрын
Proudly for my language
@கீழைநேசன்4 жыл бұрын
@@jayanthis6881 உண்மை தமிழ் அவமானம் அல்ல நமது அடையாளம்
@kirubaharan2 жыл бұрын
என்னுயிர் மனைவியே! என் எண்ணம் உன்னை நோக்கும் உணர்வைத்தான் அன்று கவியரசரும் இப்பாடலில் கலை வடித்தாரோ ? காலங்கள் மட்டுமே கடந்தடி இந்த காதல் வரிகள் மட்டும் உன்னிடம் மட்டுமே இக்கணமும் உயிர் வாழ்கின்றதடி !
@kannanpalaniyappan38082 жыл бұрын
மொத்தம் 30 ‘லா’ வில் முடியும்வார்த்தைகளை வைத்து கண்ணதாசன் எழுதிய ஒரு அருமையான பாடல். Kannadasan is our god given gift for Tamil people
@JAINARASIMHA-s7c3 жыл бұрын
அன்பு அண்ணன் திரு.சேதுராஜா அவர்களின் நினைவாக இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்கிறேன்💘💘💘 SPB அவர்களின் அன்பு ப்ரியன் திரு.சேதுராஜா...இலங்கை வானொலி பெட்டி....திரு..S.P.B... 💞💞💞 அதெல்லாம் ஒரு கனாக்காலம் 😴😴😴😴😴
@manokarangnanaprakasam6883 жыл бұрын
My most favorite Evergreen songs
@rajaradhakrishnan64734 жыл бұрын
K. பாலசந்தர் சார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் என்றும் நம் நினைவில் நிற்பவர்கள் கவிஞர் கண்ணதாசன் அவர்களும் மெல்லிசை மன்னர் M. S. விஸ்வநாதன் அவர்களும் சேர்ந்து கொடுத்த எவர்கிரீன் வரிசையில் இதுவும் ஒன்று. 👏 👏 👏 👏 👏
@AbrameyaCheliyan2 жыл бұрын
இந்த படத்தை பார்ப்பவர்கள் அழாமல் இருக்க மாட்டார்கள்
@RanjithKumar-ux8uf2 жыл бұрын
Kadauvlin
@RanjithKumar-ux8uf2 жыл бұрын
இறைவனின் வர பிரசாதம் இந்த கலைஞர்கள் அனைவரும்
@anbuarasu9826 Жыл бұрын
அருமையான பாடல் சூப்பர் சாங் எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று
@balajisrikaanthp6 жыл бұрын
varikku vari vaarthaikku vaarthaikku Nila. What an intelligent composition of lyrics. Only great gifted personalities like Kannadasan can write like this.
@Kalaiselvi-yu5gn Жыл бұрын
இந்த பாடலை என் வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருப்பேன் வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
@SubRamani-ri7lt2 жыл бұрын
எல்லா வரியிலும் கடைசி எழுத்து லா. என்று முடியும் நான் சின்னப்பிள்ளையாக இருக்கும்பொழுதிலிருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறேன் 1979 ,80களில் கேட்ட ஞாபகம். கவிஞரின் நிலாவின் ஒளியில் SPB சிறப்பாக பாடி இருக்கிறார்.
@abeilleslade4 жыл бұрын
இந்த மாதிரி அருமையான பாடல்கள் ரூபவாகினி வானொலியில் ஒலிபரப்பப் படும் போது ஆல் இந்திய ரேடியோவில் யாருக்கும் பிடிக்காத கர்னாடக சங்கீதம் என்று ஒரு கூட்டம் ஊலையிட்டு கொண்டு இருக்கும். அதெல்லாம் மறக்கமுடியாத நேரங்கள்.
@righttime61863 жыл бұрын
ரூபவாகினி அல்ல சிலோன் ரேடியோ பின்னாட்களில் அது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் என்று அழைக்கப்படுகிறது
@kjramkikjramki57214 жыл бұрын
கவியரசு கண்ணதாசன் அவர் காலத்தில் வாழ்ந்த நாம் அதிர்ஷ்டசாலிதான்
@jothidanallasiriyarm.gurus56194 жыл бұрын
பாடல் வரிகள் கவிஞர் கண்ணதாசனின் அனுபவ அறிவுகள்..இவர் போன்ற மனிதன் இனி யாரும் பிறக்க போவதில்லை இவரை போல் வாழ்க்கை வாழ போவதும் இல்லை.
@chathirasekaramchathirasek69193 жыл бұрын
கவி தெய்வம் கண்ணதாசன் 🌹🌷🌹🌟💯
@ganesan_143 жыл бұрын
Kannadasan is legend of legends surely with God's greatest gift once in 1000 years
@vasanthigopinath57569 ай бұрын
பாடலின் முடிவில் ஸ்வர்னாவின் வெட்கம் என்னையும் சொக்கவைக்கிறது.அருமையான பாடல்.அருமையான காட்சி.
@somasundaram66603 жыл бұрын
உள்ளதிலேயே பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷபடுத்துவது தான் அதை தான் SPB வாழ்க்கையாகவே வைத்திருந்தார் தமிழர்கள் அனைவரும் அவருக்கு நன்றி கடன் பட்டவர்கள்
@peacefultamilrareanddiffre41272 жыл бұрын
Yes sir ...
@mohan17712 жыл бұрын
ஆமாம் சார்
@dhanalakshmichellappan74795 жыл бұрын
சிவச்சந்திரனை,இந்த பாட்டில் தான்ஹீரோவாகப் பார்க்கிறேன். சூப்பர். எங்கள் ஊரில் மாரியம்மன் கோவில் பண்டிகை க்கு நடத்திய பாட்டுக்கச்சேரியில் கேட்ட, ரசித்து, மகிழ்ந்தபாடல்.தேங்க்யூ. பட்டதாரி ஆசிரியை தேங்கல்வாரை
@sdrcinemas54762 жыл бұрын
இன்பம் கட்டிலா அவள் தேக கட்டிலா.... எவ்வளவு அருமையான வரிகள்
@veerakumarcvs92922 жыл бұрын
MSV SPB என்ன ஒரு அற்புதம் இலங்கை வானொலி உன் நினைவு மறக்கமுடியாது
@C.Sakthiprakash11018 ай бұрын
மனம் லயிச்சு போகக்கூடிய பாடலின் ஓட்டம்..... இசை...... வரி...... காட்சியமைப்பு...... அர்த்த பொதிவு......அனைத்தும் சிறப்பு
@ravibose99663 жыл бұрын
தானாக கண்ணீர் வருதே.... தமிழ் இசை......
@chandrasekarmkg65562 жыл бұрын
இந்த பாடலுக்கு என் இதயத்தை எத்தனை முறை அடகு வைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை
@amsadurai79662 жыл бұрын
This song my ring tone
@hayathbasha3242 жыл бұрын
இந்த பாடல் கேட்கும்போது மனதுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. 🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋✋✋✋✋✋✋✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋
@guruanu44412 жыл бұрын
இது போன்ற பாடகர், இசையமைப்பாளர் இனி கிடைக்க போவதில்லை..
@radhakrishnank12242 жыл бұрын
எளிமையான. இசை. இனிமையான குரல் அன்புடன். ஒடையகுளம் ராதாகி
@mvignesh8904 жыл бұрын
கண்ணதாசன் எழுதிய பாடல் என்றும் இனிமை
@jayamresidency2238 Жыл бұрын
2023 இன்றும் மனதிற்கு இனிமையாக உள்ளது❤ கவிஞர்,MSV மகான், SPB ஐய்யா 😍 நன்றி
@GR02164 жыл бұрын
Really blessed to have lived in the days of Kannadasan sir, MSV sir, Ilayaraja sir, all great singers of those days... How much they have struggled for giving such beautiful songs to all of us. Thanks to God
@venkitalakshmielangovan69313 жыл бұрын
Beautiful Song I Lilit
@subbukrish2 жыл бұрын
Don't include Ilana raja. He belongs to mediocre generation
@pringlywithnature9760 Жыл бұрын
லா என்ற என்ற வார்த்தையில் முடியும் வார்தைகள்.... அருமையான வரிகள்... அட்டகாசமான இசை.... என நம்மை பிரமிக்க வைக்கும் அற்புதமான பாடல்
@srinivasan-nk6nr3 жыл бұрын
நான் இந்த படத்தை ரிலீஸ் அன்று பார்த்தேன்! அப்போது முதல் இன்று வரை HITS! SP.B ஐ புகழுக்கு கொண்டு சென்ற பாடல்!💛💚💛
@thrienator4 жыл бұрын
பட்டினப்பிரவேசம்’ படத்திலும் அப்படியொரு பாடலை எழுதி அசத்தினார். அந்தப் பாடல்... ‘வான் நிலா நிலா அல்ல... உன் வாலிபம் நிலா’. எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட மெட்டு... கவியரசர் கண்ணதாசனின் வரிகள்... எஸ்.பி.பி.யின் தேன் தடவிய குரல்... என மூன்றும் கலந்து முக்கனியாய் தித்தித்த பாடல்... இப்போதும் எப்போதும் தித்திக்கும் பாடல்... பாடலின் தொடக்கத்தில் வரும் வயலின் நம்மை என்னவோ செய்யும். பாட்டு முழுவதும் வயலினின் ராஜாங்கம்தான். ‘நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா’ என்று எழுதினார் கவிஞர். ‘வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா. தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா.. நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா? என்பார். பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா? என்று கேட்பார். தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா? என்ற சொல் வியக்கவைக்கும். தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா? பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா? அவள் காட்டும் அன்பிலா? என்று எல்லாவற்றையும் ‘லா’ போட்டு முடிப்பார். இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா? தீதில்லா காதலா ஊடலா கூடலா? அவள் மீட்டும் பண்ணிலா? என்பார். கூடவே, வயலினும் பாடிக்கொண்டிருக்கும். வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா? ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா? அவள் நெஞ்சின் ஏட்டிலா? சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா? என்று பாடும் போது, எஸ்.பி.பி. குழைவார். ‘அருளிலா’ எனும் போது சிலிர்ப்பார். எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்? அதைச் சொல்வாய் வெண்ணிலா! என்று வியந்தும் மகிழ்ந்துமாக காதலையும் இசையையும் கொண்டு வந்து நமக்குள் கடத்திவிடுவார் எஸ்.பி.பி. AMP இன்றைக்கு ‘பாடும் நிலா’ என்றெல்லாம் எஸ்.பி.பி.யைச் சொல்லுகிறோம். போற்றுகிறோம். கொண்டாடுகிறோம். ‘ஆயிரம் நிலவே வா’ என்று இரண்டாவது பாடலில் பாடத் தொடங்கியவர்... ‘பட்டினப் பிரவேசம்’ படத்துக்குப் பின்னரும் ‘இளையநிலா பொழிகிறதே’, ‘பாடும் நிலாவே’ என்றெல்லாம் எத்தனையோ பாடியிருக்கிறார். ‘நிலாவே வா’ என்று அழைத்திருக்கிறார். ஆனாலும் 77ம் ஆண்டு,செப்டம்பர் 9ம் தேதி வெளியான பட்டினப்பிரவேசம் படத்தின் ‘வான் நிலா நிலா அல்ல’ பாடல் தனி கிக். தனி சுகம். தனி சந்தோஷம். நமக்கும் இந்தப் பாடலுக்குமான தனி உறவு. பாடல் வெளியாகி, 43 ஆண்டுகளாகின்றன.
@nandukuumar61494 жыл бұрын
👍👍👍👌👌👌
@rahuldeepak16544 жыл бұрын
😍😍☺☺☺
@vijiramesh45044 жыл бұрын
Super song
@deepabalu10284 жыл бұрын
Super
@somasundaram66604 жыл бұрын
நான் மயங்கி விட்டேன் உங்கள் வர்ணனை அழகிலா இல்லை பாட்டின் இனிமையிலா
@sathikbasha40083 жыл бұрын
எஸ் பி பி ஐயா இந்த உலகத்தை விட்டு சென்றாலும் அவர் குரல் என் மனதை விட்டு நீங்காது அவர் இன்னும் உயிரோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்த ஒரு குரல் போதும்
@honestraj22314 жыл бұрын
லா லலா லலா லலா ல லால லால லா லா லலா லலா லலா ல லால லால லா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயிலாத நாளெலாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா அவள் காட்டும் அன்பிலா இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா எண்ணிலா ஆசைகள் என் நிலா கொண்டதேன் அதைச் சொல்வாய் வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயிலாத நாளெலாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா...
@kdinesh23534 жыл бұрын
Honest raj Vera level lyrics
@riyaramya6444 жыл бұрын
Honest raj மிகவும் நன்றி அண்ணா, இந்த பாடல் வரிக்காக நான் எவ்வளவு சிரமம் பட்டேன், நீங்களும் உங்கள் குடும்பத்தில் வாழும் அனைவரும் சந்தோஷத்துடனும் மன அமைதியுடனும் வாழ நான் இறைவனை வேண்டுகிறேன் மீண்டும் நன்றிகள் இந்த பாடல் வரிகளை அப்லோட் செய்தமைக்கு.
@deivendiranmookaiya19924 жыл бұрын
Thanks
@venkatesankarunakaran50054 жыл бұрын
👌👍🤝
@mohamedrafimohamedsulthan33144 жыл бұрын
Honest raj ...... super
@sundaramr91883 жыл бұрын
நிலா பாடல் கேட்கும் போது. என் நினைவுகள் என் அன்பு நட்பின் நினைவுகள் பாடல் அருமை..நினைவுகள்.....எங்கோ குதிரை ஏறி மதுரைக்கு பறக்கிறது.
@aruldoss47928 ай бұрын
வாழ்க்கையில் பெரும்பகுதி பனத்தை தேடியே ஓடி கொண்டிருக்கும் நமக்கு மன பாரத்தை குறைத்து கொள்ள இதுபோன்ற அற்புதமான இசைதான், பாடல்கள்தான் அமைதியை தருகிறது
@swayarajyamthangam22972 жыл бұрын
தினமும் ஒரு முறையாவது கேட்க வேண்டும் என்று தினமும் என்னை தூண்டும் பாடல்.
@தினேஷ்கஜன்4 жыл бұрын
வரிகளின் இறுதியில் வரும் லா வுக்கு ஒரு வரலாறே உள்ளது.... #கவிஞர் கண்ணதாசன் 💓
@abdulrahim22902 жыл бұрын
கண்ணதாசன் ஓரு பெண்ணுக்கு எத்தனை நிலவை சூட்டி பார்த்தார் எம் எஸ் வி இசை கடலில் குளிக்க வைத்து எஸ் பி பா பாடி பூ சூடி விட்டார் சூப்பர்
@tamiltamil37452 жыл бұрын
தனிமையில் லயித்து கேட்க இசையும், குரலும், வரிகளும் தன்னை மறந்து றசிக்க இனிய பாடல் என்றுமே, எப்பேரதும்
@tamilpariyan Жыл бұрын
90களின் குழந்தையாக இருந்தாலும், தினமும் இந்தப் பாடலைக் கேட்டாக வேண்டும் என்ற அளவிற்கு அடிமையாக்கிவிட்டேன்!!!!
@msrinivasan10213 жыл бұрын
கருப்பு வெள்ளை காலத்தில் வெள்ளிக்கிழமை இரவு எட்டுமணிக்கு ஒலியும் ஒளியில் பார்க்கும் போது எண்ணங்கள் எப்படி இருந்ததோ அந்த நிலைதான் இந்த பாடல் கேட்கும் போது
@-DrDuraiManikandan5 жыл бұрын
கண்ணதாசன் உயிரோடு வாழ்கிறார்.
@meiyiyalkalvi4 жыл бұрын
❤
@arunkumarkrishnamoorthy884 жыл бұрын
அவர் கவி சித்தர் நண்பரே
@drmahesh19824 жыл бұрын
Yes avar penavirku mai ku bathil mathu ootri ezhuthuinar polum ...avar kavisithare
@Ickox3 жыл бұрын
So is spb
@selvapandianm.p.20793 жыл бұрын
உலகை காக்க இறைவன் இருக்கும் வரை, உள்ளம் காக்க கண்ணதாசன் இருப்பார்.