எல்லோரும் பார்க்கலாம் அருமையான காதல் படைப்பு அருமையான திரைக்கதை. காட்சி அமைப்பு மிக அருமை
@muthuvelsivani63732 жыл бұрын
சாதாரணமாக இந்த படத்தைபார்த்துக் கொண்டிருந்தேன் அடேங்கப்பா இவ்வளவு அழகான படம் படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் நடிகைகள் சூப்பர் நடிப்பு
@sundarapandi60322 жыл бұрын
சூப்பர் லவ் ஸ்டோரி. கார்த்திக் சார் நடிப்பு எப்பவுமே சூப்பர் தான். அவரின் அழகே தனி. சௌந்தர்யா அழகு தேவதை. கவுண்டமணி, செந்தில், வடிவேலுவின் காமெடி செம்ம. பாடல்களும் அருமை. அனைவரின் நடிப்பும் அருமை. படமும் அருமை.
@basskaranbasskaran6186 Жыл бұрын
😯ஞய ல chg Yb..mm CD FMNBCஎஎககஆ னபகல
@GaneshKumar-oy9nh3 жыл бұрын
மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் நவரச நாயகனின் காதல் காவியம்....வீரமும் விவேகமும் கலந்த திரைப்படம்....முத்துக்காளை
@subramanian_m04295 жыл бұрын
நவரச நாயகன் கார்த்திக்கின் அழகான அற்புதமான நடிப்பு மிகவும் அருமை
@kannankannan19735 жыл бұрын
meena mani super moves
@shahul198514 жыл бұрын
சூப்பரான படம் கார்த்திக், சௌந்தர்யா நடிப்பு, ஜோடி பொருத்தம் சூப்பர். பாடல்கள் தேனமிர்தம். இசை அமைப்பாளர் யாருங்க.
@gopinathsuba91202 жыл бұрын
Isaignaani ilaiyarajaa 🔥
@Haneefa-Salem2 жыл бұрын
இசையமைப்பாளர் யாருனு தெரியாத அளவு படத்தை ரசித்துள்ளீர்களே நண்பரே😍
@thamaraiselvi3248 Жыл бұрын
@@gopinathsuba9120 My
@ருள்நிதிசோழன் Жыл бұрын
இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா❤
@kottaisamt2 жыл бұрын
சூப்பர் படம் கார்த்திக் நடித்த இப்படத்தை பாடல் வரிகள் மற்றும் காதல் சூப்பர் 19.12.2022 பார்த்தது
@pandeeswarichnagurusamy73242 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம் கஞ்ஜிகலையத்துல பாடல் ரெம்ப பிடிக்கும் ❤️❤️
@devihasakthi3722 жыл бұрын
ரெம்ப இல்லை ரொம்ப பிடிக்கும்
@lifesymphony20244 жыл бұрын
Eneke intha padam and songs pidikum because of Karthik and Saundarya. Both my favourite actors.
@karthikmani58004 жыл бұрын
தமிழ்நாட்டின் தங்கமகன் நவரசநாயகன் கார்த்திக்
@AyyanarV-d2e Жыл бұрын
🎉
@m.nitharshana40293 жыл бұрын
அம்மாடி ஆகாத வேகம் நெஞ்சில் கொண்டு.. எனை அள்ளாதை ஆவாரம்பூவும் நானும் ஒன்று.... அழகான வரிகள்....
@subburajkonaryadav781 Жыл бұрын
இந்தப் படத்தை எர்ணாகுளத்தில் வைத்து பார்த்தேன் படம் சூப்பர் எங்க ஆளு எடுத்த படம் இது இந்தப் படம் பூவரசன் கோகுலத்தில் சீதை அனைத்தும் எங்க ஆள் எடுத்த படம் தான் அனைத்தும் நன்றாக இருக்கும் 👍👌
@vkmurugesan38827 ай бұрын
படத்தின் கதை அழகாக நகர்கிறது அன்புடன் பார்க்கிறேன் பாடல்கள் சூப்பர்
@RAMAKRISHNAN-ne3li3 жыл бұрын
காமெடி சூப்பர் ஸ்டார் கவுண்டமணி @ செந்தில் இனையான நடிப்பு அருமை 😁👌
@serbinserbin16052 жыл бұрын
Legends
@v.swathiv.swathi85045 жыл бұрын
Karthik sir my drlg fav 😍😘😘😘😘😘😘😘😘😘evlo times pathalum salikathu
@Musically24-y7f5 жыл бұрын
Hi
@ramasamys33337 ай бұрын
நல்ல பாடல்கள் நிறைந்த பொழுது போக்கான இளமை துள்ளலான படம்
@saravanasaravana1532 жыл бұрын
படம் சூப்பரோ சூப்பர் பாட்டு ஐயா SPP அம்மா ஜானகி சேர்ந்து பாடிய பாட்டு புன்னைவனத்து குயிலே, காதில் தேன் ஊருது
@jayajennyjayajenny97219 ай бұрын
இன்று இந்த திரைப்படத்தை இப்போது யார் பார்த்துகொண்டு இருக்கிறார்கள்..
@dhanapalk19958 ай бұрын
Super story I like this movie
@Rajkumar-bx2cp7 ай бұрын
Nan parkiren eppo
@vinialbert4437 ай бұрын
நான் இருக்கிறேன்
@rajavigneshm34977 ай бұрын
I am
@naveenanguraj35867 ай бұрын
I am
@RanjithaSathyaVlog4 жыл бұрын
Super movie...Corona lockdown la intha movie parthu time pass pannungoooo😊✌
@sathishkmanikandan56224 жыл бұрын
Hiii
@sathishkmanikandan56224 жыл бұрын
Gud eve
@alfahidhabeeb39024 жыл бұрын
Me too
@abdul.hameed.69064 жыл бұрын
മലയാളി ആണോ
@roshniroshnu47364 жыл бұрын
ഞാൻ മലയാളി ആണ് എല്ലവിടയും മലയാളി ആണ് tqq 🙂🙂🙂🙂🤩🤩🤩🤩🤩🤩🤩🤩😍😍😍😍
@ள்டான்M4 жыл бұрын
நவரச நாயகன் 💪👌🐅👍
@prsanthkavitha97576 жыл бұрын
முத்துக்காளை முத்தான படம் முத்தான பாடல்கள் நவரச நயகன் உண்மையான சூப்பர் ஸ்டார்......
எனக்கு இப்பவும் பிடிக்கும் எப்பவும் அவர் தான் உண்மையான ஹீரோ.
@akbarali-kp4fj5 жыл бұрын
Eswari Mps எனக்கும் எப்பவுமே பிடித்த ஒரே ஹீரோ கார்த்திக் சார் மட்டும் தான்.அவருடைய படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.அவருக்காக மட்டுமே.ஐ லைக் கார்த்திக் சார்.
@arajishree56844 жыл бұрын
I love karthik movie❤️❤️and Soundarya always my special actress❤️❤️❤️❤️❤️....
@sathishkumarsathishkumar31902 жыл бұрын
Hi nice
@elumalaiv72903 жыл бұрын
Super 👌 palamurai parthalum salippillai semmaaa👌💞❣️❣️
@parimalayogi25605 жыл бұрын
Karthik is my favorite hero
@arularul5024 жыл бұрын
Supper
@palanikamachikamachi51734 жыл бұрын
Kartik sir very very great and super natural hero. One of the greatest actor in tamil industry.
@அன்புகார்த்திக்6 жыл бұрын
💞அருமை படம் &பாடல்கள் மீண்டும் மீண்டும் ரசிக்க துண்டும் திரைக்கதை 💞 💖அனைவரும் நடிப்பும் சூப்பர்💖 பதிவு க்கு நன்றி வணக்கம் 🙏 💚சவூதி அரேபியா💚 18-9-2018
@kalakkaldhanush80396 жыл бұрын
Im also watch now this movie in Saudi Arabia
@dancedance4634 Жыл бұрын
I love கார்த்திக் ❤️😍❤️❤️❤️
@MareeswariMareeswari-l1x Жыл бұрын
❤❤❤ 😚😚😚
@lenalena40614 жыл бұрын
Super karthik sir i love your all movies
@d.jdinidini74704 жыл бұрын
Karthik was very handsome in 90$
@sujathisujathi98665 жыл бұрын
அருமையான படம் கார்திக்கின் நடிப்பு சூப்பர்
@pandivm28404 жыл бұрын
VM🙏💪🤔
@SanthoshKumar-xb5xs4 жыл бұрын
Sexx
@muthulakshmi22826 ай бұрын
எப்போதும் அழகு கார்த்திக் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@joravinarosan16073 жыл бұрын
வேற லெவல் காதல் திருமணம் 💯
@dancedance4634 Жыл бұрын
அழகு அழகு கார்த்திக் i love karthi❤️❤️❤️😍😍😘😘
@SATHISHKUMARG-ii9jj Жыл бұрын
Yes
@VellaisamyV-v2n10 ай бұрын
Saptigala ❤❤❤❤❤ oiii
@balubalu852010 ай бұрын
😢
@srichandru976210 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉
@VellaisamyV-v2n10 ай бұрын
Saptigala oiiiii ..🌷🌷⚘⚘⚘🌷⚘⚘⚘🌾⚘
@JayaJaya-ki5xg2 жыл бұрын
சௌந்தர்யா அக்கா மிக மிக அழகு தேவதை ஐ மிஸ் யூ அக்கா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@nishanthhp6775 жыл бұрын
I'm big fan of karthick sir
@alfahidhabeeb39024 жыл бұрын
Me too
@swathim93825 жыл бұрын
Good movie ....ever green star soundarya .....no one can replace you ......
@sudhar34735 жыл бұрын
I agree.....
@selvakumar13154 жыл бұрын
Karthik soundraya acting seemmaaaaaaaa lliyaraja music super movie mass 30.12.2020
@alagupandi34184 жыл бұрын
Super movie ... super actor Karthick sir
@mareeswariselvam10904 жыл бұрын
My favourite hero karthik..
@rajesvarib72804 жыл бұрын
Muthukalai movie Karthik soundarya arumaiyanascens ,padalum megavum arumai
@muthulakshmi22826 ай бұрын
சூப்பர் கிரோதான் அது நம்ம கார்த்திக் சார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@பிரபாவின்5 жыл бұрын
உள்ளம் மகிழும் வண்ணம் உள்ளது. நன்று..
@arulkarunai57023 жыл бұрын
Navarasa nayagan is one of the my favorite emotional and loveable film actor....
@meenaramakrishnan44655 жыл бұрын
எங்க ஊரில் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்த படம்.
@rajeshragavan1965 жыл бұрын
Good
@rpadeveloperblueprism56855 жыл бұрын
Endha oor, endha year release aana padam idhu??
@aassaahhhh30245 жыл бұрын
-.ç @@rajeshragavan196 c
@vasuvasu48865 жыл бұрын
Endha uru
@meenaramakrishnan44654 жыл бұрын
@@karuppasamys6714 Salem Attur
@akbarali-kp4fj5 жыл бұрын
மனசுக்குள் உன்ன தானே சித்திரமா மாட்டிவச்சிருக்கேன்.உசுருக்குள் உன்ன தானே பத்திரமா பூட்டிவச்சிருக்கேன்.ஐ லவ் கார்த்திக்.
@KarthikKarthik-mq7nz4 жыл бұрын
Good.move
@MMaha-ll3qp6 жыл бұрын
Karthik Sir😍😍😍😍😍
@rajasekaranp67492 жыл бұрын
This film called Pearl is set as a poem.Through the songs Punn ai vanathu kuile,Antha kanchi kalayatta vanji,Aatthu mettula mutthem onnu Ilayaraja has made our minds very relaxed with songs like.Sweetness, te nderness,awesomeness👌👍🤗😘🙏
@sathishkumarraja55874 жыл бұрын
Super hit movie. 90 s days gnapagangal . I see Madurai mathi theatre movie .super hit movie. Karthik Soundarya.super chemistry Jodi's.
@vjvictory54403 жыл бұрын
Sema bro idelam theatre la paka enaku chance kedakala 😔
Really miss these kind of movies now a days....really superb movie
@जोधाअकबर-च3ज3 жыл бұрын
Absolutely right
@SelvarajthangasamyRaj6 ай бұрын
சூப்பர். சூப்பர். 💕💋💋💋💞
@MuthuRamesh-y3g10 ай бұрын
அருமையான படம்
@marimuthum19194 жыл бұрын
Very good film. Karthik is aleays great actor
@varatharajannagamuthu67 Жыл бұрын
Super 🌹🌹🌹
@palanivelvel40065 ай бұрын
24.6.2024 just now move super ❤❤❤❤❤
@murugananthamr66115 жыл бұрын
மீண்டும் மீண்டும் பார்கதூண்டும்
@kalakalcauvery93243 жыл бұрын
புன்னை வனத்து குயிலே நி என்னை நினைத்து இசை பாடு
@gopinathrevathi86543 жыл бұрын
மிகவும் அருமையான திரைப்படம்
@karthiraj14375 жыл бұрын
Karthik Sema Smart
@basavarajasn72774 жыл бұрын
We miss you Soundarya gaaru 😔
@velluvellu22346 жыл бұрын
I love karthi sir
@yellowdiaza50303 жыл бұрын
Nice movie. Soundarya as usual looks sooooo beautiful and Karthik is as handsome as ever. Story is good and brings a moral. But the climax could have been different making Karthik and Soundarya not wait for years to be together. It would have been satisfying if they were united in ne or two years rather than waiting for such a long time for Soundarya's uncles to change their minds. Anyhow the movie is overall a good one worth watching.
@subramaniamsarvananthan56222 жыл бұрын
இப்படம் படமாக்கப்பட்ட அழகிய ஊரை யாராவது. அறியத்தாருங்கள்.
@thaneshthanesh795 жыл бұрын
Film supero super. All songs are very nice. Karthik sir acting amazing.