எத்தனை தடவை பார்த்தேன் என்று நினைவு இல்லை! நடிகர்கள் அனைவரும் உடல் மொழி மற்றும் சுறுசுறுப்பு குறையாமல் படம் செல்ல உதவுவது சிறப்பு! நகைச்சுவை சொட்ட சொட்ட மூத்த குடிமக்கள் நடிகர்கள் பங்களிப்பு திகட்டாத சுவை!👍
@dharshcreation143914 күн бұрын
தேங்காய் & தங்கவேலு, சோ பாடும் ஆங்கில பாடல் வேற லேவல் சூப்பர் 🎉🎉🎉
@sreenidhies79102 жыл бұрын
ஜெயசங்கர் ஜெயசுதா ஜெயலலிதா ஜோடியை போலவே ஜெயசித்ரா அருமையான இணையாக ஜமாய்த்து உள்ளனர் சிறந்த வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் நன்றி
@seetharamv37472 жыл бұрын
ஐயா வணக்கம் தயவுசெய்து இந்த திரைப்படத்தை புதிய பிரின்ட் போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@Ammamma654 ай бұрын
எத்தனை கதாநாயகிகள் ஜெய்சங்கருடன் இணைந்து நடித்திருந்தாலும் ஜெயசித்ராதான் ரொம்ப டாப்பு .
@kulothungans14334 жыл бұрын
படிப்பினை தந்த படம்! இனிப்பு கலந்து கொடுத்து உள்ளனர்-ஆண்களுக்கு! பெண்கள் கூச்சம் அடைவர்! ஆனால் உண்மையில் நல்ல சூப்பர் படம்!!!
@ramalakshmijeyachandran1703 жыл бұрын
Koi
@selvakumar13153 жыл бұрын
Seemmaaaaaaaa comedy movie jaishankar acting super 25.7.2021
@kokilaravi76703 жыл бұрын
Super comedy film Jai sir acting is super thankyou
@rajanramaswamy953115 күн бұрын
jaishankar acting semma super level
@kokilaravi76703 жыл бұрын
Super comedry movie Jai sir acting is super thankyou
@kalaiselvid22064 жыл бұрын
தேங்காய் super comedy jai very innocent character all r acting well good movie
@r.senthilkumarsenthil82882 жыл бұрын
entha padam thaan eethana naal naan thedinathu
@Lallissamayalarai2 жыл бұрын
Fantastic movie.Super comedy film.Thanks for uploading!
@mohamedmeeran13302 ай бұрын
சிறந்த நகைச்சுவை ப் படம்
@kamaldeen47185 жыл бұрын
I saw this film in Railway Institute Theatre ponmalai at tiruchirapalli when I was studied kajamian high school .now I am an advocate
@musoka52265 жыл бұрын
அருமையான கதை
@pichaiammalsekaran49124 жыл бұрын
Very nice and family film
@rahumathkbrahumathullah83335 жыл бұрын
This is a movie very wonderful story wow super good all stars
தங்கவேலு, தேங்காய் சீனிவாசன் & சோ கண் முன்னே மூத்த குடிமக்கள் வாழ்வை எளிமையாக படம் பிடித்து காட்டி விட்டனர் 😊
@lalithag68867 жыл бұрын
I liked very much this movie.When I study v std this movie runs 100 days
@mansooralikhan54257 жыл бұрын
Lalitha G படம் அவ்வளவு நல்லாவா இருக்கு
@mansooralikhan54257 жыл бұрын
Lalitha G நல்லா இல்லைனா என்னா அப்பறமா பாத்துகோங்க
@ramachandranar46146 жыл бұрын
Mansoor Alikhan Innocent times. Innocent movies. But those movies did well. Today with all expenses it flops.
@kulothungans14334 жыл бұрын
@@mansooralikhan5425 பாக்யராஜ் படங்கள் வரிசையில் வந்த முன்னோடி படமிது! வெகுளி கிராமத்து ஜனங்கள் இப்படி தான் நிதர்சனமாக இருப்பார்கள்! புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு விரசமாகவே தோன்றும்!
@krishnamurthyeb34924 жыл бұрын
Very good comedy film
@comfocustechnologies46172 жыл бұрын
Saw this movie in Chitra theatre. Golden memories of Jai films
@lalithat31683 жыл бұрын
Hit tamilfilm Akkara pachai
@sarojas91866 жыл бұрын
Nice movie
@nirmalachokkalingam3641 Жыл бұрын
P
@dhineshkumarr98614 жыл бұрын
Eating scene👌😁😁
@DasanDasan-e3x5 ай бұрын
Old is gold
@sathisharumugam17 ай бұрын
Semma comedy movie
@packiaraj67759 ай бұрын
Super
@pvsmanian14 жыл бұрын
full of comedy.
@abdulmajeed79042 жыл бұрын
Good movie..the only setback is the songs..if only it has been given to the Legend Ayya Vaali it could be Vera Level. The songs could have been more melodious and entertaining. What a waste! Director chose the wrong song writer Kannadasan and thats the reason the songs were not good enough!