அருமையாக சொன்னீர்கள்... நன்றி. ஆரம்பத்தில் ரம்பம் என்று சொன்ன உபகரணம் அரம் அல்லது பைல் என்றழைப்பார்கள். ரம்பம் என்பது மரங்களை அறுப்பதற்கு பயன்படுத்துவார்கள்.
@mohanakrishnanp69345 жыл бұрын
தமிழில் ஒரு டெக்னிகல் சேனல் இல்லையே என்று நான் வெகு நாட்களாக கவலைப் பட்டு இருக்கிறேன் அந்தக்கவலை இப்போது தீர்ந்து விட்டது நான் இப்பொழுதுதான் உங்களது சேனலை கவனித்தேன் நீங்கள் செய்வது மிகப்பெரிய வேலை தயவுசெய்து நிறுத்திவிடாதீர்கள் வாழ்த்துக்கள் சகோதரர்😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍
@mathivananr81985 жыл бұрын
எளிய தமிழில் சால்டரிங் பற்றிய விளக்கம் அருமை, நன்றி. வாழ்த்துக்கள்.
@bensiva22373 жыл бұрын
super nanba arumaiya explan panniga tq
@g.rahmathullahrahmathullah60534 жыл бұрын
பயனுள்ள வீடியோ, நல்ல செஞ்சிருக்கீங்க.
@mofinjas5 жыл бұрын
அண்ணாத்த வீடியோ எல்லாம் செம்மையா போடுற நமக்கு ரொம்ப புடிச்சிருக்கு இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க மக்கா ஆல் த பெஸ்ட் வெல்கம் வெல்கம்
@sudhakarvanisri42354 жыл бұрын
சகொ நீங்கள்தமிழ்யில் விலக்கி வீடியேவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகொ
@francisxavier31112 жыл бұрын
தம்பி அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி
@nagarajan56455 жыл бұрын
Anna உங்க வீடியோ எல்லாமே ரெம்ப நல்லா இருக்கு.... ! மிகவும் பயனா இருக்கு நன்றி.... ! M. P. R. நாகராஜன், மதுரை.
@balasubramanishanthi4075 жыл бұрын
I'm feel happy that our Tamil guy sharing his knowledge to others. So i pay the respect by subscribing them! Keep rocking bro!
@samutha10624 жыл бұрын
Bro Thank you எனக்கு இந்ந video Usefulல்லா இருந்துச்சி.
@Dhanasekar1966-l6i4 жыл бұрын
அருமை.வாழ்க
@techsrinivastamil62045 жыл бұрын
Old model soldering super and new soldering super ikkara
@IsmailIsmail-hg6sf4 жыл бұрын
சிறப்பான செய்கை முறை
@1-2-3-4-54 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி நண்பரே.
@rajkumarn96395 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் வாழ்த்துகள் 🎊 காஞ்சிபுரம் 👍
@Surya-sj5cb5 жыл бұрын
Super Na.......... Ungaloda valarchiku nan yapluthum aatharavu
@dhanapalramaswamy43785 жыл бұрын
பயனுள்ள காணொளி. நன்றி
@paramasivamparamasivam30602 жыл бұрын
Very nice and excellent 👌 👏 👍
@bennybenjaminbenjamin98544 жыл бұрын
super bro super teaching easy to undastand in your fluent tamil
@gvsanthicsm6564 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு... அருமை..👌👌
@balajichenniyappan97125 жыл бұрын
Bro mikka nandri rompa use Full video
@zaptech33555 жыл бұрын
மிகவும் பயனுள்ளது
@tkmj455 жыл бұрын
எதார்த்தமான பேச்சு நல்லா இருக்கு.
@vajivajis73835 жыл бұрын
I'm Software engineering college student... Your video is good 👍
@rajeshasjsj12044 жыл бұрын
Super message nandri nandri
@harikrishna.v97415 жыл бұрын
பயனுள்ள செய்தி .......! நன்றி நண்பரே
@TAMILCOMPUTERANDMOBILE5 жыл бұрын
Thanks bro
@vyasghat50834 жыл бұрын
பதிவிற்கு நன்றி...
@smbeatscraftstamil97452 жыл бұрын
Super excellent bro thank you
@neelakandanj69722 жыл бұрын
எளிய உபயோகமுள்ள பதிவு
@senrayansenrayan24775 жыл бұрын
வனக்கம் நன்பா. பயன்யுள்ளசெய்திகள் நன்றி
@sasiengr5 жыл бұрын
Senrayan Senrayan தமிழை கொலை பண்ணாதிங்க
@subashcreatesssyt30055 жыл бұрын
Super bro Tq... Itha trick sonnathuku
@mobitech65945 жыл бұрын
Your presentation is good
@ganapathiganapathi37815 жыл бұрын
soldrin wire or kambi ethavathu sekkanuma mitin koodava
@melodymusicandrelaxation8244 жыл бұрын
Mobile software potratha sollunga jee.
@muthuvasuenterprises83365 жыл бұрын
Hi bro old TV la pendrive pottu pakkaramathiri ethavathu adapter irukka ?
@thomasthomas49545 жыл бұрын
Simply explained. Thanks
@m.manish81494 жыл бұрын
Thanks bro iam seeing this video for soldering a rc car
@mohamedmisfar32375 жыл бұрын
your videos ellam bestta irukku kk. ennakku multimeter usage, multimeter vachchi workka or not workka endu eppadi identify pannura. fulla podunge bro
@kmraju24014 жыл бұрын
Music led spectrum analyser epdi panrathu
@samuelsamueladhisayam30094 жыл бұрын
Very wonderful explain & very useful thanks brother
@DPcreations99944 жыл бұрын
Bro display stip edge la cut aydichi so atha soldringa Panna mudiumaa
@SaravanaKumar-ru8kd5 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பா
@moto_dreamers_24884 жыл бұрын
Anna enna soldering anna nalla company anna
@kennedy17274 жыл бұрын
Nice information video sir thank you for this video
@kmohankmohan71305 жыл бұрын
Semmmmmaya soniga anna semma
@Thanigaraja5 жыл бұрын
Super bro good explain soldering details.
@balajiramesh2565 жыл бұрын
Romba thanks Anna romba useful aa iruthu Chi then laptop epidi solli koduga na then parts name lam solli koduga na Entha parts ethula join pana num nu please
@sriannaigskumarchannel21125 жыл бұрын
Hi Bro, Intex aqua lion x1 model mobile vangi oru varusamakuthu, battery bulge aagidichi, service centrela kuduthu vera pudhu intex battery vangi potten, aana antha pudhu battery 40 percent vandha udane off agiduthu, thirumbavum service center poi kuduththu sari senji vangi vanthen, marupadium athemathiri akuthu, inthamathiri 5 murai service center poi kuduthalum intha piratchanai innum sari akala, idhuku enna panrathu Bro please.
@g.n.parthasarathy36054 жыл бұрын
Very good video. Please continue releasing videos like this
@selvamselva77195 жыл бұрын
நன்பா ரம்பம் இல்லை. அதுகு பெயர் பையில்📌📌📌📌📌
@ramkumarmoovendhan5 жыл бұрын
Bro en dell Inspiron laptop la (pugged in not charging) nu kaatuthu battery change pannanu ma illa battery service Panna mudiyama
@howtomake015 жыл бұрын
Soldering iron நானும் வச்சுருக்கேன் 4வருசம் ஆச்சி அருமையா வேலை செய்யுது..
@TAMILCOMPUTERANDMOBILE5 жыл бұрын
Super bro
@starelectronics81725 жыл бұрын
Bro evlo days use pndrengagurathu mukkiyam illa evlo nearam and eappadi use pndreenganutha mukkiyam
@Kumar-sy8cd5 жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@TAMILCOMPUTERANDMOBILE5 жыл бұрын
Thanks bro
@kcdeneshchandran44115 жыл бұрын
Hi bro ur video very helpful thanks for that I'm also technical computer and repair from Malaysia
@madhanmohanb15474 жыл бұрын
Arumai bro.. Thanq..
@ramuprema36112 жыл бұрын
Hi sir very nice and very useful sir thank q sir
@mlwasubramanian49054 жыл бұрын
Electonics என்றாலே ஹிந்தியில் தான் மிக அதிகம் வருகிறது நல்லா வும் இருக்கிறது. மொழி தான் புரியவில்லை கட்டுவது நன்றாக உள்ளது.
@gunasekaran38525 жыл бұрын
Bro hard-disk corputed ya ready Panna modiuma
@becameindia18803 жыл бұрын
I am 6th, girl but I know to do this
@gnaneswaranrd47445 жыл бұрын
bro very good bro and very useful
@mansur1705 жыл бұрын
Very nice. Athu rambam illa, aram.
@srichard22165 жыл бұрын
BRO NICE TEACHING. EXELLENT.......
@ramkumarchinnappa62835 жыл бұрын
Semma bro, Azhaga solreenga
@rakshanabraham13995 жыл бұрын
அருமை சகோதரா
@Peterj1987-d3u4 жыл бұрын
Bro it's very useful me thanks a lot
@rameshds83211 ай бұрын
Pro jack Martin home theatre 5 ஸ்பிகர் ஒயர் கட்டாஜி ஜாய்டு பண்ணிட்டேன் அனா லெப்ட் ரைட் சரோட் சென்டர் தெரியல எப்படி கண்டு புடிகரது சொல்லுங்க புரோ பிளீஸ்
@wazeeharaa81004 жыл бұрын
வீடியோ போடும்போது சரியான முறைப்படி பன்னுங்க. சால்டரிங் வயர பின்னுக்கு வருவது போல் வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் சால்டரிங் ஹீட் வயர பொசிக்கிடும்.
@royalsalutechannel5 жыл бұрын
Ugga tamilukku like podura
@MR.LOCAL-X22 жыл бұрын
Paste Ilana paravalaiya bro
@kingking7445 жыл бұрын
Bro Small Chip Lam Eppadi Replace Panrathu Athaim Sollunga Bro. And Tester Vatchi Eppadi Check Panrathu Entha Chip Prlm nu.
@jsjohn4 жыл бұрын
Nanbaa un slang ku lagave oru like😊😊👍
@TN42DRASWIN5 жыл бұрын
Bro enga oorula idhu per rambam illa Aram.....maram vetta use panradhudha rambam bro
@nilgiriwildlife63015 жыл бұрын
Hii ram.Oru laptop eduthu carle video display (tv)convert panna mudiuma
@saravanansarav9335 жыл бұрын
நண்பா உங்க வீடியோ சூப்பர் நான் முதல் தடவை இப்பதான் பாக்கிறேன்.. எனக்கு கம்ப்யூட்டர் ஸ்பீக்கர்.. subwoofer ரிப்பேர் பண்றத போடுங்க நன்றி
@kannansticker52575 жыл бұрын
Ram your vides not clear.plese zoom your videos.because small soldering cant see clear please.its my request.
@chezhiyan_digital_stickers5 жыл бұрын
u r all videos very nice,bro mobile repair panrathukku use panra all tools paththi video potunga and order panna link kudunga bro plssss intha video pannunga ellaaarukkum usefulla irukkum
@karankarthik90782 жыл бұрын
சூப்பர் 👌 பிரதர்ஸ்
@mathis4334 жыл бұрын
Bro lenovo e 4125 lapla sim card poda முடியுமா அதுகு ஒரு வீடியோ போடுங்க
@dgltechtamil51295 жыл бұрын
Super bro ippadi tamil la explain pannunga
@HarishK_CS5 жыл бұрын
Super broo
@monishkumark11815 жыл бұрын
Anna En Laptop Government Laptop HP 241 G1 Notebook Laptop, Moonu Masama Battery Charge Agamatanguthu Laptop Charge pottute than Use Panna mudiyuthu Plug pudunguna Off Agiduthu Enna Problem na Battery Mathanuma illa ethaavathu Repair Pannanuma Please Sollunga
@nareshsv95845 жыл бұрын
1st view super video anna
@pulipusoru69425 жыл бұрын
thalaivaaa...subscribe panniten sema use full video
@TAMILCOMPUTERANDMOBILE5 жыл бұрын
Thanks bro
@SCREENERA5 жыл бұрын
Waiting for next video... Bro
@mohantechtamil93065 жыл бұрын
Nalla video panringa
@vijaygks36255 жыл бұрын
Bro bro enoda Bluetooth het set one side pinchiruchi athu la 3wirw irukku red gold blue ...ithu lla entha wire right left nu sollunga
Remove panra antha paste oda buying link kodunga bro.
@arunshyam14454 жыл бұрын
Bro soldering iron touch panna suduma illa shock adikuma bro?
@sureshrlp32655 жыл бұрын
bro yannoda cumputerla cpu on aaguthu beep sound varala aana monitor disply varamateanguthu but menu button press panna test good nu varuthu monitorla power on off button blink agettea irukku plz solution sollunga yappadi sari seaivathu rom kalati pottu pathutean yappadi sari pandrathu konjam sollunga nro plz
@alifmohideen7843 жыл бұрын
தலைவரே சூப்பராக சொன்னிங்க
@r.kkannan30485 жыл бұрын
Super bro thanks
@RAMZB-fl9zd5 жыл бұрын
I have a Dell Inspiron, the hinges are damaged, can u help me out , will provide more details if u respond, am frm Bengaluru