எலுமிச்சை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு part 1 : kzbin.info/www/bejne/Zqvbkn1ojayHo6c
@seedtoyield26264 жыл бұрын
ஆர்கானிக் முறையில் வளர்த்துவிட முடியாது என்ற உண்மையை தைரியமாக சொன்னீர்கள். நன்றி.
@HariniSri-xn9bq4 ай бұрын
Super👌 thank you for best solution sir
@arockiarajanthonysamy14894 жыл бұрын
சார் practical vivasayi. தெளிவான விளக்கம். நன்றி
@iyyappaniyyappan59903 жыл бұрын
அண்ணா ஆர்கானிக் வைப்புமுறை பற்றி, பளிச்சுன்னு சொன்ன பச்ச தமிழன் அண்ணா நீங்கள். நன்றி அண்ணா.
@m.palanimurugan2523 Жыл бұрын
அனுபவத்தை சொல்கிறார்.நன்றி.
@indianthenidt45362 жыл бұрын
சூப்பர் நண்பா
@sampathkumar84393 жыл бұрын
Anna 🙏🙏🙏🙏🙏🙏 naanu indha sedi veikkenu unga aalosanaigal super ayya nanri
@karuppaiyanswamy39113 жыл бұрын
Arumai
@selvamanithangaraj52302 жыл бұрын
Ungalai pol oru vivasayi naan paartha thu illai... Very good person... My father also vivasayi...
@mayandiesakkimuthu2432 жыл бұрын
சூப்பர் ங்க
@pandituraipanditurai52734 жыл бұрын
அண்ணா அருமையாக சொன்னீங்க
@SasiKumar-n1p13 күн бұрын
Vandal man nilathil iallumitchai varuma
@natureofbeauty76734 жыл бұрын
Super speech sir
@ayyanayyan52372 жыл бұрын
Super sir
@s.ramkumarvllb79504 жыл бұрын
👌anna
@balamuruganm.r71254 жыл бұрын
Sir, vayal la elumichi chedi vaika mudiyuma, October and November heavy rain season.continuous ah water irundha enna agum?
@perumalarumugam7374 жыл бұрын
your reail great former
@sarayyasarayya7558 Жыл бұрын
SUPER.MAN
@sivasankarshakthivel58524 жыл бұрын
Milka nandri ayya pakirnthamaiku 🔥🙏
@ashokkumar-pg6zo3 жыл бұрын
அருமை
@ambethprakash544 жыл бұрын
It's true sir
@srivanth93473 жыл бұрын
நன்றி
@saravananms14724 жыл бұрын
It is fact
@sskumar30344 жыл бұрын
Correct
@auxiliamary11944 жыл бұрын
If we cultivate lomen at coconut tree center
@h.18394 жыл бұрын
👏👏👏
@karuthapandianm37262 жыл бұрын
எலுமிச்சையில் fall shoot என்றால் என்ன இதை கவாத்செய்யவேண்டுமா
@kubenthiransk92213 жыл бұрын
25 cent ku ethana kandru nadavu seiyalam
@fouziaabuthahir72734 жыл бұрын
Oru 5 varushathu lemon marathukku yevalo uram vaiika vendum
@revathyhari44603 жыл бұрын
எலுமிச்சை செடியில் பிசின் போல் வருகிறது என்ன செய்வது
@SUNSHINE-UAE2 жыл бұрын
எலுமிச்சையில் பிசின் போல் வருவதற்கு காரணம் அந்த செடியில் வேர் பகுதியில் வேர்ப்புழு உள்ளது என்று அர்த்தம்
@rajendranchellasamy3 жыл бұрын
தலைப்பு என்ன? எவ்வளவு செலவு மற்றும் எவ்வளவு லாபம்? இந்த லாபத்தை பத்தி சொல்லவே இல்லை. எவ்வளவு காய்க்கும் ஒரு மரம்?
@SUNSHINE-UAE2 жыл бұрын
கன்று வைத்த நான்காவது வருடத்தில் இருந்து வருடத்திற்கு 3000 பழத்தில் இருந்து 7000 பழம் வரை மகசூல் கொடுக்கும் நாம் செடிக்கு ஊட்டச்சத்து கொடுக்கிறோமோ அதைப் பொறுத்து விளைச்சல் மாறுபடும்
@Surya.4 жыл бұрын
Sir neega entha district
@tamilculture4 жыл бұрын
தஞ்சாவூர்
@babukarthick76164 жыл бұрын
Ayya karaikudi ku yenna calculation
@Tamizhanda23562 жыл бұрын
போன் நம்பர் கிடைக்குமா அண்ணா
@tamilculture2 жыл бұрын
Pls check in description சகோ
@athimoorthi31544 жыл бұрын
ஐயா சிவகங்கை மண் எந்த வகையான மண்? செம்மண் அல்லது கரிசல் மண்?
@jayachandransivaguruswamy81794 жыл бұрын
ஐயா வணக்கம், சாத்தூர், கோவில்பட்டி இருகில் இருக்கும் கழுகுமலை. எலுமிச்சை போடலாம்மா
@amsnaathan14963 жыл бұрын
எலுமிச்சை,செம்பருத்தி,மாதுளை ,நெல்லி கலந்து பயிர் வையுங்கள் நன்றாக விளையும்,தண்ணீர் தேவை குறைவான பயிர்கள்
@SUNSHINE-UAE2 жыл бұрын
@@amsnaathan1496 மிக அருமையான விளக்கம் ஆனால் இதில் செம்பருத்தியால என்ன லாபம். மற்றும் மாதுளை நெல்லிக்காய் ரகங்கள் வைத்தால் விற்பனை வாய்ப்பு உள்ளது
@shamhai1004 жыл бұрын
எலுமிச்சை மரம் என்ன ஒரு சைடுக்கு 8 அடி வீதி இடத்தை கவர் பண்ணுதா?????