மாமியார் மருமகளுக்கு செய்யும் கொடுமைகள் ┇Moulavi Abdul Hameed Sharaee┇[Bayan 2023] -Tamil Bayan

  Рет қаралды 105,104

𝐓𝐚𝐦𝐢𝐥 𝐃𝐚𝐰𝐚𝐡 𝐌𝐞𝐝𝐢𝐚

𝐓𝐚𝐦𝐢𝐥 𝐃𝐚𝐰𝐚𝐡 𝐌𝐞𝐝𝐢𝐚

Күн бұрын

Пікірлер: 168
@nila2-00_1nila
@nila2-00_1nila Жыл бұрын
பாவம்...😢 எனக்கு தெரிந்த ஒரு சில சகோதரிகள் இவ்வாறு தான் மாமியார் கொடுமை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்... பார்க்கவே... மிகவும் வேதனையாக உள்ளது... எல்லாத்தையும் விட.. திருமணம் ஒன்றை நினைத்தாலே எனக்கு பயமாக உள்ளது.. கருணையாளன் அந்த ரப்புல் ஆலமீன் எம் அனைவர் மீதும் மிக்க கருணைகாட்டுவானாக... தவறு செய்பவர்களையும்... உள்ளத்திலே உணரச்செய்து திருத்திவிடுவானாக.. ஆமீன் ஆமீன்
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Жыл бұрын
சில குடும்பங்களில் பிரச்சினை வர காரணம் இந்த மாமியார் என்ற கேரக்டர் தான் எதுவும் செய்ய விடுவதில்லை
@misranmohommad9261
@misranmohommad9261 Жыл бұрын
Yes
@nilavarsaleemnilavarnisha494
@nilavarsaleemnilavarnisha494 Жыл бұрын
Yes
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Жыл бұрын
@@Sweet_Dreams609 No noo nooo
@Azhaasad
@Azhaasad Жыл бұрын
Mawlavi please spread this wonderful msg everywhere. Specially in village areas. Normally they are gossipers. Am also a girl living in a city but am from a village. I think this vedio is mostly watching by ladies. Male should watch this vedio. Men should understand mother and the wife is equal forever. lot's of youngsters are hating marriages due to these terrible problems. specially girls
@h.mmohamedsazeenmohamedsaz3922
@h.mmohamedsazeenmohamedsaz3922 Жыл бұрын
Great message moulavi intraya. Kaalathilum ipdiyaana maamiyamaar irunthu konduthaan irukaanga.
@nashwzeem5765
@nashwzeem5765 Жыл бұрын
Mother in law'ta pesura words than rompa kahdama irukku enda husband enna vittu kodukka illa.. ❤ nan enda husband' kaga eppovum sabur seivan. Sabur pannavagala allah kaivitta maadan 😊 Allah ellam arinthavan. Masha Allah enda life ippo happy a powuthu alhamdhulillah 🤲🏻
@rika5941
@rika5941 Жыл бұрын
Enna wittu kuduthutrar
@shafathi3257
@shafathi3257 Жыл бұрын
💯💯💯💯💯💯💯💯 ninga solradhu en valkaila nadakkuradhu thn😭
@kamakshigopalan
@kamakshigopalan Жыл бұрын
உங்கள் தமிழ் காதுக்கு இனிமையாக உள்ளது.
@durrahamd6786
@durrahamd6786 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்... அருமையான பயான் 👍. மௌலவி! Counselling Ku உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது?
@fathimaleena5359
@fathimaleena5359 Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@rasfasifan6360
@rasfasifan6360 Жыл бұрын
என் வாழ்க்கையில் நான் இதை முழுமையாக அனுபவித்தேன்.வாழ்நாழில் பாதி நாசமாய்ப் போய் விட்டது.😢😢😢அதிலும் கொடுமை கணவன் இதை கண்டும் காணாமலும் இரருப்பதுதான்.நரக வேதனை😢😢😢
@applecam8580
@applecam8580 Жыл бұрын
same i
@syedkareem3201
@syedkareem3201 Жыл бұрын
அல்லாஹு
@rika5941
@rika5941 Жыл бұрын
Yes
@muhammadhiqbalzainab3134
@muhammadhiqbalzainab3134 Жыл бұрын
நானும் தான் ,24 வருஷமாகுது திருமணமாகி இன்னமும் இந்தப் பிரச்சினை நீடிக்கிறது. கடந்த 2 வருடங்களாக மாமியாரோடு பேசுவதை சுத்தமாக நிறுத்தி விட்டேன் இப்போது நிம்மதியாக இருக்கிறேன். ஆனாலும் கடந்த கால அனுபவங்கள் வரம்பை விடவும் கசப்பானவை மறக்க முடியாது
@stylishQueen-yj3kn
@stylishQueen-yj3kn Жыл бұрын
Same
@fathimaasani1138
@fathimaasani1138 Жыл бұрын
Jezakkallahu khaira sir
@ashiafi7828
@ashiafi7828 Жыл бұрын
Masha allah..arumaiyana bayan..end rendum love rasoollallah❤
@dorablacksrilanka9674
@dorablacksrilanka9674 Жыл бұрын
விதவை இல்லாத மாமியாரும் அப்படி தான்
@queensgallery9185
@queensgallery9185 8 ай бұрын
Yes ma
@sahiart908
@sahiart908 Ай бұрын
Om
@shajsalim3208
@shajsalim3208 Жыл бұрын
சூப்பர் 👏👏👏
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Жыл бұрын
விட்டுக்கொடுத்து வாழ்ந்துவிடலாம் ஆனால் சந்தோசங்கள் பரி போய்விடும் கணவன் மனைவிக்குள் புதிதாக திருமணம் முடித்தவர்களுக்கு வெளியில் போவதற்கும் ஆசையாக இருக்கும் அதை எல்லாம் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்குவது மாமியார் 😂😂😂
@mohamedirfan7164
@mohamedirfan7164 Жыл бұрын
Yes
@nasars4622
@nasars4622 Жыл бұрын
Yes yen Amma appatithan
@hajeerahajeera1802
@hajeerahajeera1802 Жыл бұрын
எனக்கும் andha pblm தான்
@FazminaFazmina-uc2vi
@FazminaFazmina-uc2vi 10 ай бұрын
Yes 💯unmai
@shifanaparveen6792
@shifanaparveen6792 Ай бұрын
Ama enakum athan nadanthuchu mrg agi nanga engaiume pogala en mamiyar ku bayanthutu ipo en husband foreign poitanga😢😢😢
@MohamedNasar-dg1gn
@MohamedNasar-dg1gn Жыл бұрын
WaAllakummasalaMoulavMaamiyarukkuSaattaiAD
@fzmziy6462
@fzmziy6462 Жыл бұрын
Jazhakallhu hairan for this advice
@RaynaFathima-z6t
@RaynaFathima-z6t Жыл бұрын
Unmayana kathai
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Жыл бұрын
குடும்ப வாழ்க்கையில் புதிதாக திருமணம் முடித்தவர்கள் சந்தோசமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர்களுக்கு இருக்க வேண்டும்
@myasithika9469
@myasithika9469 Жыл бұрын
இப்படி தான் விட்டு இருக்கோம் இதனால் நம்மை மகனுடன் பேசவே விடுவதே இல்லை தாய்க்கு மகன் கிடையாது என்று சொல்லும் மருமகளை என்ன சொல்ல
@shajsalim3208
@shajsalim3208 Жыл бұрын
100% உண்மை நன்பரே 👌
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Жыл бұрын
@@myasithika9469 அதிகமாக மருமக்கள் பிரச்சனை போடுவது இல்லை சில குடும்பங்களில் நீங்கள் சொல்வது போல் விதிவிலக்காகவும் இருக்கலாம்
@syedmohamednajumudeen376
@syedmohamednajumudeen376 Жыл бұрын
ஜெஸ்ஸாக்அல்லாஹ் ஹைர் அஷேஹ்க்,,,,,
@inulhamsia2821
@inulhamsia2821 Жыл бұрын
Great message hazarath, 👌👌
@AaAaa-wz9xj
@AaAaa-wz9xj Жыл бұрын
unmayana vidayam
@kathijaazeez2050
@kathijaazeez2050 Жыл бұрын
Ma shaa Allah hazrath... Alhamdhulillah enaku Allah nalla mami kuduthu irukan.. Allah avangaluku immai marumai vettri tharuvanaga... Aameen ✨
@rika5941
@rika5941 Жыл бұрын
Moulawi.... na ogalta oru wesyam solren Ovvoru jummalayum idha oru topic eduthu pesuga indha kanawan Mar mamimar thirdha.... adhala kanawan manaivi erkm a irdhum waratttu gourawathala piriraga... pls spread this msg to every jamath people...apo neraya divorce a thawirklm Neraya pen pillahalda walwu padhuhaka padum... insha allah... ipd pattawaglku endha thandanayum samooham kodukuradha illa ... oru pon pona innoru pon ndra mindset a illamakanm Neraya pallihal idha seirella
@mohammedimran7808
@mohammedimran7808 Жыл бұрын
good msg mavlavi😊
@falilazafar3306
@falilazafar3306 Жыл бұрын
Same problem . Naanum romba kastapaduren .. enaku oru solution thaanga mowlawi ... enakum Enda husband ku nimmaziya waala udoozawe illa
@fatmaa5034
@fatmaa5034 Жыл бұрын
Aamaa maulavi neenga solluradu 💯 unma nanum anufavih haval than romba kastappattutten ippo thaniya kanavanudan welinattil irukkiren
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Жыл бұрын
கூட்டு குடும்பம் என்ற கலாச்சாரத்தையும் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை நம் நாட்டில் அதிகமாக தனிக்குடித்தனம் தான் இருக்கிறோம் சில சந்தர்ப்பங்களில் பெற்றோர் எங்களுடன் இருப்பார்கள்
@safana1529
@safana1529 Жыл бұрын
Assalamu alaikum
@mifrasmini1596
@mifrasmini1596 Жыл бұрын
கூட்டு குடும்பமாக வாழ்வதை இஸ்லாம் விரும்பவில்லை என்பது உண்மையா தனிக்குடித்தனமாக வாழ்வதை இஸ்லாம் வழியிருத்தி உள்ளதா? பிரச்சினை இல்லாமல் ஒற்றுமையான குடும்பங்களும் உள்ளனவே.சஹோ
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Жыл бұрын
@@safana1529 வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Жыл бұрын
@@mifrasmini1596 கூட்டு குடும்பமாக வாழ்வதை இஸ்லாம் விரும்பவில்லை காரணம் எல்லோரும் மஹரம் ஆனவர்கள் இல்லையே
@falilazafar3306
@falilazafar3306 Жыл бұрын
Engada maami sariyana mooda nambikka . Neram , kaalam Parkurazu, edhuku edutalum sooniyam saywinaya namburazu , Ore shirk aana waarthaigala peasurazu andu thewa illaza wisayangal ellam sayra . Naan neraya depression la irukuen . Plz enaku solution thanga
@jasminabbas1346
@jasminabbas1346 Жыл бұрын
Enga veettula marumahalunga onnu sendhu kudumbathaiye koduma paduthuranga akkam pakkathu veettu karanga avungalukku support panranga
@kaderfx1820
@kaderfx1820 Жыл бұрын
Subhanallah❤
@UthayaUthayaF.S.D
@UthayaUthayaF.S.D Жыл бұрын
It,s true
@abdulkareemnajima786
@abdulkareemnajima786 Жыл бұрын
kandippa unmai
@MohammdAbdullah-b3j
@MohammdAbdullah-b3j Жыл бұрын
Subhanallah
@arafatparsad7103
@arafatparsad7103 Жыл бұрын
மௌலவி நான் ஒரு இந்துமதத்தில்லிருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் பிறகு எனது மாமியார் எதாவது வாக்குவாதம் வந்தால்,என்னை தமிழச்சி என்று சொல்லி அதே போல் கெட்டவார்த்தயாலு ம் திட்டுவாங்க நான் என்ன செய்வது அந்த வார்த்தை மனசு வழிக்குது
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Жыл бұрын
கவலைப்படாதீங்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் நானும் பிராத்தனை செய்கிறேன்
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Жыл бұрын
நீங்க பொறுமையாக இருங்கள் இறைவன் உங்களுக்கு எல்லாவற்றையும் லேசாக்கி தருவான் இன்ஷா அல்லாஹ்
@Tamildawahmedia
@Tamildawahmedia Жыл бұрын
Kawlaai padathinga awangalukku eduththu sollunga appadi kooruvathu koodathu enru
@halidhaseaya5677
@halidhaseaya5677 Жыл бұрын
KAVALAIPADATHINGA ALLAH PODHUMANAVAN UNGA MAMIYA UNMAIYANA MUSLIM PENNA IRUNTHA IPPADI SOLLA MATTANGA
@FatimaRizana-k9y
@FatimaRizana-k9y Жыл бұрын
Na padicha singahalm
@nageenanagee3697
@nageenanagee3697 Жыл бұрын
mamiyaar . ... nathanaaar.... kanvar..... anaivarum nayavanjagam pidithavargale. Thirumanam mudintha pin thaai vedum pennuku sontham illai. Veli vulagum sontham illai. Kanavar veedum sontham illai... tharkolai seithu kòndaal padaitha Iraivan um thirumbi paarpathilai.. yen intha vulagil naan pennaai piranthen.... yellla vatraium poruthu poruthu naan mananoyaali aagi viten... yennai thavira matra anai varum nalam.
@rifkarifka6706
@rifkarifka6706 Жыл бұрын
Inthe situation le than nanum ipe iruken
@threeroses5113
@threeroses5113 Жыл бұрын
En mahaluku mulukka supporta irundhu en mahalai velikonduvara myarchi seithen appoluthuthaan indha pirachanai mudivukku vandhadhu thaithan kaivida koodathu allahvidamum unthaiyidamum poi viduma Allah pothumanavan
@saseesa6976
@saseesa6976 Жыл бұрын
Ennachu sis. Allah ugaluku udavi seywanaha
@rifkarifka6706
@rifkarifka6706 Жыл бұрын
@@saseesa6976 inshallah
@любителькрикет
@любителькрикет Жыл бұрын
unmai sahothari
@Mumtajjainulabudeen-sl7jy
@Mumtajjainulabudeen-sl7jy Жыл бұрын
السلام عليكم و رحمتالله و بركاته உங்களிடம் ஃபோன் எண் கிடைக்குமா ஜீ
@jesmi3686
@jesmi3686 7 ай бұрын
Ennakum
@nilavarsaleemnilavarnisha494
@nilavarsaleemnilavarnisha494 Жыл бұрын
Assalamu alaikum wa rahmatullahi wa barakathuhu Aamam mowlaana vaarthaigalaal dhan adhiham kaayaputha paduhirom idharku yappalodhu dhan theervu kidaikumo
@mohamednibras4018
@mohamednibras4018 Жыл бұрын
My mamiyar vithavathan masahallah kadum nallam
@maashi6951
@maashi6951 Жыл бұрын
En walkaiyil anubawikkira vidayam
@Ruzni-k5g
@Ruzni-k5g Жыл бұрын
Mahanuku mahan nu kupida wetkam. Mahal ku mahal nu kupida wetkam..apdi kupitta relationship thuramahidumam nu en husband solraru. Wadi podi wada poda num neraya kupidraru. Ithuku nalla bayan onnu solluga moulawi.. enaku manasuku kawalaya iki... Mood nalla irukum pothu mattum pillahala kanne nu kupiduwaru. Kowam wantha eruma madu nu solraru. Iwalothukum pillahalda age 6 and 3 than
@arafat1991
@arafat1991 Жыл бұрын
😭 Ya Nabi
@AyshaBeevi-cz8hz
@AyshaBeevi-cz8hz Жыл бұрын
Unmaithan mowlana avargalea vazha vantha pen pavam asai kanaugaloda vantha pen eanna seiya mudiyum antha mamiyarukku pean kulanthai irunthiirunthal athan arunai purium marumagalai magalaga ninaikka vendum
@superherograndson5996
@superherograndson5996 Жыл бұрын
Al Qur'an kooriyadum qooloo linnasi husna
@mohamedirfan7164
@mohamedirfan7164 Жыл бұрын
Moulavi appadiye en mamiyin corrector patri solhireerhal.
@falilazafar3306
@falilazafar3306 Жыл бұрын
Naan pregnant ah iruken . Indha time la manasalawaala romba nodikira . And enakitta than ellan veetu welayum waanguwa . Enda husband enakaha selawu panrazu awaku wirupam illa . Indha mazi neraya prblm iruku mowlawi . Plz oru reply thaanga
@mycookingstyle1992
@mycookingstyle1992 Жыл бұрын
nanum idha anubawichi ikiran. better niga weraya poradhu tan. atleast nimmadhi sari irukum. nagalum ewlo tan saboor pannuwam.
@rika5941
@rika5941 Жыл бұрын
Enkum this prblm than
@falilazafar3306
@falilazafar3306 Жыл бұрын
@@mycookingstyle1992 Naanga weraya than iakirom . But engada husband da mom ku husband illa and wera pulla yaarume illa . So awawum engaloda than iakira
@falilazafar3306
@falilazafar3306 Жыл бұрын
@@Sweet_Dreams609 number thangale plz
@mycookingstyle1992
@mycookingstyle1992 Жыл бұрын
@@falilazafar3306 maami mattum oru pulla karchal illadha family indu marry panni kudukirai. egalki tane awaga thaara mind pressure theriyum. sister baby kedacha poro awaga baby a tan concentrate pannuwaga. i sutti ippa kanaku eduka wanam. husband oda weliya poga petu nalla thindu enjoy panni waga. pregnent time wela sairai nallam tane i tan wela saiya solragala ikum. niga wela saiga apa tan baby dialate awum quick a. positive a eduthukoga
@nusrathmuhajir2497
@nusrathmuhajir2497 Жыл бұрын
Assalamualikkum Moulavi yanakku thirumanam aahi 9 mathagga aahi vittathu yanathu kanavar velinaaddil nikkiraar avar umma sahotherira kathethan keppar yanathu maamiyar kudumbam seriyane seivina kudumbam ippo naan vanandu solluragga yanna vanandu sollurathukku yannthe oru karanamum illa avaggalukku appati irunthum avagga yanna vanandu solluragga yanakku yathavathu help pannugga Moulavi please naan avaggade vitta irunthu naan yathellam anufavikka kudatho athellam anufavichiddu irunthen yanakku ungalode pesi oru help kekkanum please
@MusabShihab
@MusabShihab Жыл бұрын
S
@MohammedImran-ui9oz
@MohammedImran-ui9oz 6 ай бұрын
Naan pregnant a irukkum podhu...enakku pesiye kodumai paduthina..Ella vishayamum avakku viruppam mari thaan nadakkanum...illanda kuthi katra...1st mahana uyarthi vechi engala thaalthi kadhappa..ext..😢
@nasmikutty
@nasmikutty Жыл бұрын
Elai pengalukku mahar kuduthu mudichiti apram enna kondu vandhandu thinam thinam sollalaye koduma paduthura mamiyar irukaga husband nalla irundhalum mamiyar mattum illa mamanarum irukaga kaburuku soththu eduthutu pora nenapula hawawa alaiya😢
@MohamedFahim-i9g
@MohamedFahim-i9g 8 ай бұрын
Na pregnant time enga Mamiyar la prblm na. Ippa varaikkum manasalaukki kastapaduran pillaikal kidaichchum ippa ippa varaikkum na yarukittaiume solla mudiyala anththa time la husbent namma kooda erukkanumtu asapdura bt enakku apty amaiyala
@rifkarifka6706
@rifkarifka6706 Жыл бұрын
Eneku ithuthan hazreth problem enna sairene vilagule😢
@rifkarifka6706
@rifkarifka6706 Жыл бұрын
@@Sweet_Dreams609 ille
@rifkarifka6706
@rifkarifka6706 Жыл бұрын
Eneku eadachum solution koduga
@rifkarifka6706
@rifkarifka6706 Жыл бұрын
Plz😭😭😭
@rifkarifka6706
@rifkarifka6706 Жыл бұрын
@@Sweet_Dreams609 ena no
@rifkarifka6706
@rifkarifka6706 Жыл бұрын
@@Sweet_Dreams609 om
@mycookingstyle1992
@mycookingstyle1992 Жыл бұрын
indha maamiyar relationship romba senstive aana oru bond. nama awagala kowicha adhum pratchina tan ana over a kitta idhalum pratchina tan. eppavume awagalki oru jelousy irukum. sila perku. na inda solrai mind stresa koduma saira maamoyargal kitta irundhu nama ewlo dhuram irukuramo awloki egalkum nalladhu awagalkum nalladhu. marry panina 2nd day la irundhe na anubavicha sodhanaigal indha maamiyar aala konjam nanjam illa. sila neram iwaga ellam oru penna indum thonum. enna pandradhy husband da ummawachi adhukaha saboor panitu irukira soolnilai. ana nama dhurama irukum muttum awagalala namma familyki waara paadhipugal kuraiwu. umma illadha enaki oru nalla maamiyar kedaikalla adhu eppavume enaki oru wartham tan. enda marumagalki na nalla maamiyara inshaAllah irupen.
@fatmaa5034
@fatmaa5034 Жыл бұрын
Kanavan irukkum podu oru madirium kanavan illada neram vera madirium iruppanga
@hasnahasna1697
@hasnahasna1697 Жыл бұрын
Assalamualaikum hazarath maamiyar mattum illa.2cond marrage panni mudal manaivi kulandaihala paaram edukuradu koduma than pen pillahala mattum thavari kooda pavamdu paaram eluka koodadu 3 pullahaloda nan padum kastam.pullahal pechai umma thangachida pechai mattum kekum husband.ennoda pasum podellam eriiji viluraru.pullahal parka mattum enna marry panni ikirare thavira vaalaraduku thayavu seidu second marry pullahaloda yaarum marry pannida vendam.enaku vaalkaye veruthu paadi paithiyam ahitan meedi ennavo porumaya ikiran allahukkaha.
@MohamedSharaf-s6u
@MohamedSharaf-s6u 8 ай бұрын
Assalamu Alaikum Moulawi maasha alllah hayr egada veettulaum ippudy than magalhaluku munnurima kudukura alawu kooda egaluk illla egada mamium husband irukkakola nadikura
@rifkairshad3472
@rifkairshad3472 Жыл бұрын
Hazarath apdiye enda mamiyar ke sonna mari iki enakum same problem enda mamiyar ku husband mattum ore pillai so awangala wittu poha manam illama koodawe than nan ikiran bt nan marry panni 6 years la 1 day kuda enna awa purinjikawe illa bt nan awawa nalla than parthukolren. Awa enna nimmadhiyawe irka widradhilla nan weeta vittu velila poradhila bt awa ur ellam enna pathi thappa pesi awangada family la enna kewala paduthi wekkira enaku welila pohawe wetkama iki hazrath. Manadhalawala depression kulla poitan ippo elam awa seiradha poeuthukolla elama nan sanda poda wendiya situation ku wandhuten nan idhala pawathali awiten pls enaku solution. 1 thara eluma pls
@jaffarabdul9282
@jaffarabdul9282 Жыл бұрын
Avanga edu sonnalun jaldra podura mari pesunadan pidikudhu mamiyar Thappu sari nu sola kudadhu pola.
@jananianbu3835
@jananianbu3835 Жыл бұрын
Sir na hindu ponnu na muslim paiyana love panunen 6 years ena love panitu ipo enaku venam soli odhunguranga sir enaku oru solution solunga sir rompa kaztama iruku sir
@Tamildawahmedia
@Tamildawahmedia Жыл бұрын
Athu thodarfana video upload Panni irikkoom parunga
@safanasheiksheik9205
@safanasheiksheik9205 Жыл бұрын
Islam ku ninga Vanda than nikaah seiya mudiyum.... Ninga Hindu avanga Muslim ah marriage seiya mudiyaaathu...adu haraaam....
@safanasheiksheik9205
@safanasheiksheik9205 Жыл бұрын
Muslim aaga mudiyalai na .. kastam... Muslim family lea .. ninga Hindu ah irunda survive panrathu kastam.... .. love pannum podea... Ninga iethuku first solution fix pannitu then love accept panniirukanum... iethu problem aagum nu therinjea... Six years ah relationship lea irundu irukinga. Da... Manasu romba valikum.... Better to move on. .... Yengaluku restrictions romba jaasti... Da... Ietha ninaichu yosikaamea... Ninga. Unga religion lea marriage panrathu nallathu .. ...
@YusraYoosuff
@YusraYoosuff 7 ай бұрын
I have same situation with my mami and nw I'm separated from my husband because of my mami syco behaviour
@SharaBhanu-u1b
@SharaBhanu-u1b 4 ай бұрын
Ana ade avengede mahalku Vanda thudipoanga
@shabeernoor5979
@shabeernoor5979 Жыл бұрын
8:09 8:09 oooo ooook
@AiyAshHadhi
@AiyAshHadhi Жыл бұрын
Aslamu alikum hazrath ugaloda pesanum naanum nerrayya pesanum ugada nomber venuma thayawu seidhu taaga nanum periyyya pirachinailathan ekiren
@rika5941
@rika5941 Жыл бұрын
Enkum wenm pls
@Mhdhakshan-qg1op
@Mhdhakshan-qg1op Жыл бұрын
Molavi mukkiyama vidayamondru pesanum ongada contect nombera eppadi therindu kolradu
@fathimanishmiya6914
@fathimanishmiya6914 Жыл бұрын
Aam moulAvi
@lindamary1647
@lindamary1647 8 ай бұрын
Abolish the marriage
@Sakeelajalal
@Sakeelajalal Жыл бұрын
மருமகள் மாமியார்க்கு செய்யும் கொடுமைகளை எங்கே போய் சொல்ல.
@ashajahan7363
@ashajahan7363 Жыл бұрын
Marumakal saivatho madom saree ya why mameyankal madom thappka solkerekal maromakal konjam kodotho ponnal eallam broblem sareyakevedom
@SharaBhanu-u1b
@SharaBhanu-u1b 4 ай бұрын
Na averde dress kaluvi potta Aduku solraru Engeda utla ambulede udupu ambule kaluvuredu pombule ille Apdindu pesure eneku enna sari sohomillendu sonna kanekeduke matanga Adu sari varum apdindranga
@MohamedSharaf-s6u
@MohamedSharaf-s6u 8 ай бұрын
Moulawi egada home laum neraya problam Plz contact nomber thanga
@ashajahan7363
@ashajahan7363 Жыл бұрын
Marumakal vedo kodo tho ponnal eallam sarehyake vedo.
@MohamedSharaf-s6u
@MohamedSharaf-s6u 8 ай бұрын
Oh.. Moulawi egada mamiki eanda husband mattum thinnanum nallla kudikanum enaku eanda husband edhu senjaalum kovam awangalku
@abdulkareemnajima786
@abdulkareemnajima786 Жыл бұрын
ungal mobile no tharavum
@ziyanHussain007
@ziyanHussain007 Жыл бұрын
இன்று இலங்கையில் உள்ள முஸ்லிம் பெண்கள் நிலனம மிகவும் மோசமான இருக்கின்றனர். 1. காதலுக்காக மதம் மாறுகின்றனர். 2. முஸ்லிம் பெண்கள் அலுவலகத்தில் விபச்சாரம் செய்கிறார்கள். 3. முஸ்லிம் பெண்கள் பல்கலைக்கழகத்தில் மாற்று மாத மாணவர்களை காதலிக்கிறார்கள். இனதப் பற்றி அல்லாஹ்காக பேசும்... Please please please........
@rafsaraheem3410
@rafsaraheem3410 Жыл бұрын
😮
@ashajahan7363
@ashajahan7363 Жыл бұрын
Edo sirlanaka moslim family SAIOM kospo. 10 month than vaytrel somatho 22 age vare valarth eroko Thai koche pado therkal Emma maru makal konjam vedo kodotho ponnal enna
@ab-dt2ix
@ab-dt2ix Жыл бұрын
En mahar a en mamiyar vaichukittu tharamaatukaanga. 6 years mutinchuttu merg aahi. 2 childrens irukanga. En husband a sonna. Mahara keatta unakku enna undo atha vaangittu po nu solluranga. Mmm rompa mosam. Mahar a enakku pota urimai illaya. Mmm. En nagai ellam avanga vaangi vaichurunthanga. Sila sandaiyala veeta vittu anupittanga.appavum nagaiellam mattum avanga vaichurunthaga. Mmm en nagaiya en mami vaikka rights unta. Ithaellam keatta. Keatka kootathunu solluranga dn husband. Ketta thalak vitturiven. Nu ore mirattal. Entha thappum seiyama irukkum pothu oru pennirukku thalak vitalaama miratalamaa. Mahar keatta avanga amma pannura kotumaiya ellam sonnal. Ore mirattal thalak vitturuven nu thaan. Ithu ellam sariyaaa. Manaiviyin nagaiyil mami nd husband ku rights unta. Rompa mosama irukanga oru bayan pannungalen ithu kurithu insha allah. Plsssssssss
@almnisar4058
@almnisar4058 8 ай бұрын
இவருக்கு கலியாண கதைய பேசா விட்டால் நிம்மதியில்லை
@almnisar4058
@almnisar4058 8 ай бұрын
😢😅😢😅🎉😂
@Meharunnisha137
@Meharunnisha137 9 ай бұрын
😂
@RiyaAmmu-m4w
@RiyaAmmu-m4w Жыл бұрын
Mowlavi engada home lem neraya problems plz ongada contact number thanga le
@Tamildawahmedia
@Tamildawahmedia Жыл бұрын
+94752333567
@amimaamima4712
@amimaamima4712 Жыл бұрын
Assalamu alaikum.. hasarth plz gv Ur personal phone number... Kojam pblms iruku .. oga kitta soli athuku solution kekanum ... Plz hazarath
@tuanferoze8401
@tuanferoze8401 Жыл бұрын
Can I know Hazrath’s contact number pls
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 1,1 МЛН
PRANK😂 rate Mark’s kick 1-10 🤕
00:14
Diana Belitskay
Рет қаралды 7 МЛН
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 84 МЛН