என் மனதை காயப்படுத்திய இரண்டு குடும்ப பெண்களின் பிரச்சினைகள் ┇Ash Sheikh Adhil Hasan┇Tamil Bayan

  Рет қаралды 40,041

𝐓𝐚𝐦𝐢𝐥 𝐃𝐚𝐰𝐚𝐡 𝐌𝐞𝐝𝐢𝐚

𝐓𝐚𝐦𝐢𝐥 𝐃𝐚𝐰𝐚𝐡 𝐌𝐞𝐝𝐢𝐚

Күн бұрын

#tamildawahmedia #tamilbayan
என் மனதை காயப்படுத்திய இரண்டு குடும்ப பெண்களின் பிரச்சினைகள் ┇Ash Sheikh Adhil Hasan┇Tamil Bayan
🔔In the Name of Allah,
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
This is a best Tamil Dawah Media channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah
🛑 special Best Islamic scholars
+Regular Uploads Tamil Bayan ( Every Days)
👉 Facebook
/ tamildawahmedia
👉Instagram
/ tamildawah
👉KZbin
/ tamildawahmedia
👉Twitter
/ tamildawah
🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community🚫
Tamil bayan
Tamil bayans
Tamil Dawah
Tamil Dawah Media
moulavi Moulavi Adhil Hasan Tamil Dawah Media
moulavi Moulavi Adhil Hasan bayan Tamil Dawah Media
Moulavi Adhil Hasan bayan Tamil Dawah Media
Moulavi Adhil Hasan Tamil Dawah Media
Moulavi Adhil Hasan new Bayan Tamil Dawah Media
Moulavi Adhil Hasan 2023 Bayan Tamil Dawah Media
Moulavi Adhil Hasan latest Tamil Dawah Media
Moulavi Adhil Hasan official Tamil Dawah Media
Moulavi Adhil Hasan tamil bayan Tamil Dawah Media
அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.
என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114)

Пікірлер: 33
@inoonmisriya4670
@inoonmisriya4670 Жыл бұрын
மிருகமான கனவன்மாரும் இருக்காங்க மிருகமமான மனைவிமாரும் இருக்காங்க அஸ்தஃபிருல்லாஹ் அல்லாஹ் இப்படிபட்டவர்களிளின் ஈமானை தூய்மைப்படுத்தட்டும்
@OnlyAllah.100
@OnlyAllah.100 Жыл бұрын
எப்படிப்பட்ட மிருகத்தையும் ஈமான் மனிதனாக்கும்.... 😢சுப்ஹானல்லாஹ்❤❤
@FathimaFathima-hd5mm
@FathimaFathima-hd5mm Жыл бұрын
Unmaithan
@inoonmisriya4670
@inoonmisriya4670 Жыл бұрын
ஷைத்தானின் வழிகேட்டில் விழுந்து விடாமல் அல்லாஹ்தான் நம் அனைவரையும் பாதுகாக்கனும் ஈமானோனொடு வாழ்ந்து ஈமானோடு மரணிக்கும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் நஷீபாக்குவானானாக
@ZakirHussain-tb2xy
@ZakirHussain-tb2xy Жыл бұрын
O o . Čý😢 Ĺl😊1qqe ż
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Жыл бұрын
எல்லோரும் சிந்திக்க வேண்டிய விஷயம் இன்றைய காலகட்டம் எவ்வளவு மோசமாக போய்க்கொண்டிருக்கிறது
@OnlyAllah.100
@OnlyAllah.100 Жыл бұрын
நாம் நல்லவர்கள் தான் ஆனால் நம்முடன் இருக்கும் சைத்தான் மிக மிக கெட்டவன்... நம்மை வழிகெடுப்பதில் உறுதியாக இருக்கிறான்... அவனுடைய வழிகேடுகளில் விழுந்து விழாமல் நாம் உறுதியாக இருக்க வேண்டும்... கழுத்தில் கத்தி வைக்கப்படும் தருணம் என்றாலும் சரி😢😢😢😢
@OnlyAllah.100
@OnlyAllah.100 Жыл бұрын
சுப்ஹானல்லாஹ்....❤❤ நபி ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வபாத்திற்கு பிறகு அவர்களின் மனைவிமார்கள் எப்படி அந்த மனதில் பல வலிகளை சுமந்து வாழ்ந்தார்களோ தெரியவில்லை.... அந்தளவுக்கு புனிதமான வாழ்க்கயை வாழ்ந்திருக்கிறார்கள்.... அற்புதமான அன்பு..ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு சம்பவமும் நடக்கும் போது தான் எல்லாம் மறுபடியும் மறுபடியும் நினைவுகளுக்கு வரும்... அந்த நேரம் வரும் போது வலியை தாங்கிக் கொள்ளவே முடியாது 😭
@FathimaFathima-hd5mm
@FathimaFathima-hd5mm Жыл бұрын
Eppa erukkura kanawar appadi erukkurathe Ella allaraum tgappu solla ella
@OnlyAllah.100
@OnlyAllah.100 Жыл бұрын
@@FathimaFathima-hd5mm ம்ம்ம் நபி ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்பும் அவர்களின் குடும்ப வாழ்க்கையின் ஒழுக்கமும் அவர்களுக்கு மட்டும் தான் சொந்தமானது.... அவர்கள் அதை வழிகாட்டியாக வாழ்ந்து விட்டு சென்று விட்டார்கள்..அதை முழுமையாக கடைபிடிப்பவர்கள் இருக்கின்றார்களா என்று கேட்டால் சொல்ல தெரியாது🤷🤷
@FathimaFathima-hd5mm
@FathimaFathima-hd5mm Жыл бұрын
Eppa erukkura kanawan purichikirathe ellaye weara oruthikkaha manaiwiya widdu poranga
@inoonmisriya4670
@inoonmisriya4670 Жыл бұрын
சுபுஹானல்லாஹ் சமூகத்தில் நடக்கும் இப்படிபட்ட சீர்கேடுகளை இந்தமாதிரி பயான்களை கேட்டு அவர்களை திருத்திகொள்ளட்டும்
@sabeeha127
@sabeeha127 Жыл бұрын
Masha Allah
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Жыл бұрын
வெளியில் போகும்போது அலங்காரத்துக்கு முக்கியத்துவம் புதிய ஆடைகள் ஆனால் வீட்டுக்குள் முற்றாக மாற்றமாக இருக்கிறார்கள் இவர்கள் வாழ்க்கையில் சந்தோஷம் தாம்பத்தியம் சரியாக அமையாது
@FathimaFathima-hd5mm
@FathimaFathima-hd5mm Жыл бұрын
Annathan kanawaruku alahu paduthu erunthalum ennoruthida pohanum andu ninaikkiwar poithan aahuranga manaiwikku pullaiyalukum thuroham sairangale eppadi paddawangalum erukkanga thane
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Жыл бұрын
எவ்வளவு பொறுப்புகளோடு நபியவர்கள் வாழ்ந்தார்கள் ஆனால் பல மனைவிமார்கள் இருந்தும் அனைத்தும் அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து வாழ்ந்து காட்டினார்கள் இங்கே ஒரு மனைவியை வைத்துக்கொண்டு எப்படி வாழ வேண்டும் என்று தெரியாமல் குழம்பி இருக்கிறான்
@FathimaFathima-hd5mm
@FathimaFathima-hd5mm Жыл бұрын
Unmaithan
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Жыл бұрын
பொறுமையான கணவராக இருந்திருக்கிறார் உம்ராவுக்கு கூட்டிட்டு போயும் அந்தப் பெண்ணின் நிலை மாறவில்லை என்றால் கணவனின் நிலை பரிதாபமானது
@FathimaFathima-hd5mm
@FathimaFathima-hd5mm Жыл бұрын
Appadiya a kanawanum erukkangathane
@Mafrin-tq7ce
@Mafrin-tq7ce Жыл бұрын
Subhanallah 💕💕
@asmiyav3247
@asmiyav3247 Жыл бұрын
Nanum than 2 pengalidam irunthu en kanawanai rompaum kastapatu pirichi eduthuriken 😭😭😭😭🥺🥺🥺🥺🥺
@stayaloneinlifestayalonein20
@stayaloneinlifestayalonein20 6 ай бұрын
Naanum pale pengelidem indu pirechi eduthikkiren. Ippe veruththu poy Allah we podumanewen endu pesame ikkiren. Naage Mary panni waldede vide ivegede kalle thoderbe theedi odekkirede veleya poyittu. Pillel 2 ikire awegele valekkenum a
@abdulraheem4908
@abdulraheem4908 Жыл бұрын
Subhanallah 😢
@zeenathbegum663
@zeenathbegum663 Жыл бұрын
Subhahanallah❤
@HashimRamshani
@HashimRamshani Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும். ஹசரத். நீங்க firstku சொல்ல வருவது ஒரு தலைப்பு ஆனால் போக போக போறது வேற ஒரு தலைப்புக்கு.... Plz தயவு செய்து முதல்ல பேச வந்த தலைப்பைய்யே பேசி முடிங்க ஹசரத்..... சொன்னதுக்கு sorry 😌😌😌😌😌😌😌😌😌
@MohammdAbdullah-b3j
@MohammdAbdullah-b3j Жыл бұрын
Subhanallah
@kabeersawruteen1107
@kabeersawruteen1107 Жыл бұрын
Allah vukkaaha vaala veyndum enru , palar porumaiyoodu thaan vaalhiraarhal ... aanalum silar udal theyvaikkaha keayvalamaana seyalai seihiraarhal.... avarhalaaha unarthaal thaan... manamum, vaalvum amaithiyaahum. Allah nam samoohathhai paathu haapaanaaha..
@asmathasmath4916
@asmathasmath4916 10 ай бұрын
Subahanallha
@Nan-nalaiya-kural
@Nan-nalaiya-kural 7 ай бұрын
😢😢😢😢😢
@kayalasiya6905
@kayalasiya6905 10 ай бұрын
Inda aalimudaya phone no kidaikkuma
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 61 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 74 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 61 МЛН