Ya allah na romba mankkasttathula irukka ya allha enakku nimmathiyai kodu ya allah❤😭😭😭😭
@Junaidmufida0824 Жыл бұрын
நான் மிகவும் மனக்கவலையில் இருக்கிறேன்.
@mubarakshai5302 Жыл бұрын
ஆமீன்
@SyedMohamed-ct6wl11 ай бұрын
Insha Allah, Allah solves all problems.
@Mr.Nahfees_official8 ай бұрын
Aamin❤
@FirojNishmaАй бұрын
Amin Amin yarabilamin
@FirojNishmaАй бұрын
Mauithu othanum athan uitaya artham solunga
@rasulkwt2563 Жыл бұрын
எல்லா கஷ்டம் கஷ்டங்களிலிருந்து பாவத்திலிருந்தும் அனைத்து தேவைகளும் நிறைவேற்ற அல்லாஹ்
@mubarakshai5302 Жыл бұрын
ஆமீன்
@KatherKhayal Жыл бұрын
Aameen
@habibrahman9819 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்) மிகவும் அருமையான பதிவு அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக
@mubarakshai5302 Жыл бұрын
ஆமீன்
@Ameenameen-z1k Жыл бұрын
சுபானல்லாஹ் சுபானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் யா அல்லாஹ் அருள் புரிவாயாக ஆமென் ஆமென் ஆமென்
@pmarafath4680 Жыл бұрын
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
@Nisha-cm2qk Жыл бұрын
யா அல்லாஹ் எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடு😢😢
@remoleo4403 Жыл бұрын
Iam advicse
@remoleo4403 Жыл бұрын
My name remoleo
@remoleo4403 Жыл бұрын
Nan solvathi katel kuzthi bakyame kedikume
@Nisha-cm2qk Жыл бұрын
Enna seivathu
@Shaira-i9e Жыл бұрын
Aamin
@khajaasiya55555 ай бұрын
யா அல்லாஹ் என்னுடைய மன கஷ்டத்தை நிகுவா யாக
@SumanSumana-og5om2 ай бұрын
என் மனதில் உள்ள கஷ்டங்கள் அனைத்து நீங்கி விட வேண்டும் 😢
@HipHopTamizhaGaming Жыл бұрын
🎉❤😂 அல்ஹம்துலில்லாஹ் நிச்சயமாக இறைவன் என் பிரச்னை இருந்து காப்பாற்றுவார்
@MohammedAsayim Жыл бұрын
யா அல்லாஹ் 🤲 எனது காவேலேயை நீக்கி விடு
@saleemavlogs2041 Жыл бұрын
😢😂😂😂😂
@berockstar7785 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்.. பாசித் சகோதரர்.என்னுடைய தந்தைக்கு கேன்சர். நான்காம் நிலை.😢😢.உலகில் உள்ள மருத்துவர்கள் கை விட்டு விட்டு விட்டார்கள். ஆனால் என்னுடைய ரப்பின் மீது நம்பிக்கை உள்ளது.என்னுடைய தந்தை விரைவில் குணமடைய துவா செய்யுங்கள். 😢😢😢
@ParicookingPA Жыл бұрын
கண்டிப்பாக அல்லாஹ்விடம் துவா கேட்காதீர்கள் நடக்காது
@Heartlessangel-hh7be Жыл бұрын
@@ParicookingPAye ipdi solringa? Allah kitta kelunga kandipa kidaikum Insha allah❤️
@jz512411 ай бұрын
@@ParicookingPA nee yaruya enge religion kulle varrethuku... I guess u r not a muslim
@nisharparveennisharparveen63711 ай бұрын
Nichayam Allah ungalai Kai vida maatan allahuvai nambinor endraikum kaivida pada maatargal
@_Madurai_AtoZ_Special Жыл бұрын
Assalamualaikum mana amaithiyayum porumaiyayum ennakku thantharulvanaga ameen ameen yarappal aalameen
@sabtharaliali8520 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபாரக்கத்துஹூ
@Rafaya639 Жыл бұрын
Ya allah!!ya rahmanea!!ya rabbea!!!en kanavar en aayul muluvathum enkoodavea iruka uthavi sei allah 🤲🤲
@JARINAHUSSAN11 ай бұрын
நான் நாள்தோறும் அல்லாத வே நினைக்கிறேன் நான் அழுகிராது உனக்கு
@SheikAlavutheen-hw3py Жыл бұрын
Ameen Ameen Ameen Ameen Ameen
@movlanoor80426 ай бұрын
யா அல்லா எனக்கு ஒரு பெண் குழந்தையை பாக்கியத்தை தருவாயாக.
@gulamhaja8712 ай бұрын
அல்லாஹ்வை மட்டுமே நம்பிக்கை வைக்கின்றேன். எங்கள் அனைத்து கவலைகளையும் நீக்கிவ்விடு
@shafabricdesigns73929 ай бұрын
யா அல்லாஹ் எனது குழந்தை மௌத்தாகி விட்டது. அதிலிருந்து என்னால் மீண்டு வர முடியவில்லை. எனக்கு குழந்தை பாக்கியத்தை தந்தருள்வாய் ரஹ்மானே😭😭😭🤲🤲🤲🤲
@FarsanaRahim-hs1tl6 ай бұрын
V salam alhamduleillah
@HithayaBeevi2 ай бұрын
Ya allah manavaitanaiel erunthu ankalai patukapayaga🤲🤲🤲🤲🤲
@mynameisi2610 Жыл бұрын
யா அல்லாஹ் என் கணவருக்கு உடல் ஆரோக்கியத்தை வழங்குவாயாக
@mubarakshai5302 Жыл бұрын
ஆமீன்
@Kumar-ij5ytАй бұрын
யா அல்லா யா அல்லாஹ் உலக துன்பங்களில் இருந்து உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றுவாயாக
@ffireboy9676 Жыл бұрын
என் நோயை குணம்மகுவயக யா அல்லாஹ்
@FarooqFarooq-e2r10 ай бұрын
supahnalla Allah Hu Akbar Allah Hu Akbar Allah Hu Akbar inshallah Ameen Ameen ya rabbil alamin alhamdulillah Allah Hu Akbar Allah Hu Akbar ameen Ameen
@karthithilaga75178 ай бұрын
அல்லாஹ் வின் கருணை பெரியது. அல்லாஹ் கு அக்பர் 🙏🙏
@Hamil-h9l2 ай бұрын
Yallah na aasappatavana enkitte thirumba tha 😢😢😢 rabbe
@fathimanihar6700 Жыл бұрын
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவன் இந்த இரண்டு வார்த்தைகளின் அர்த்தத்தை முழுமையாக மணமார உணர்ந்தாலே போதும். அல்லாஹ்வின் அன்பை அளவிட முடியாது என புரிந்துக் கொள்ள முடியும். அல்லாஹு அக்பர்🥺🥺🥺 அவனே அனைத்தும். கேட்டால் கொடுப்பான் ஆனால் எப்போது என்பது அவன் மட்டுமே அறிவான். கேள் கேள் கேட்டுக்கொண்டே இரு..............
@mubarakshai5302 Жыл бұрын
ஆமீன்
@MuqSith-p3h Жыл бұрын
Mm
@siddeekaYoosuff11 ай бұрын
Indha bayaan en kawalaihalukku marundhaai amaindhadhu... jazakumullahu khairan
@abdullahryz38053 ай бұрын
Ya allah en manasile ulla kavalaiye pokkidu ya allah en manasu rompa rompa kasda paduthu en pirachinaiye thirthidu allah
@JaseelThasneem Жыл бұрын
எனக்கு மிகக்கொடிய வியாதியான several anxiety disorder என்ற நோயோடு கடந்த சில ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறேன் மருத்துவம் பார்த்தும் பலனில்லை எனக்கு இரு குழந்தைகள் வேறு உள்ளனர் நான் மரணித்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது யா அல்லாஹ் என்னைக் காப்பாற்று என் கணவருக்காக வும் என் குழந்தைகளுக்காகவும்🤲🤲🤲😭😭😭😭
@Muballigagallery Жыл бұрын
Aameen
@Rahfi-y2m Жыл бұрын
அல்லா காப்பாத்துவான் சகோதரி கவலைப்படாதீங்க̓
@ashiqsiddiq7888 Жыл бұрын
Aameen
@ashiqsiddiq7888 Жыл бұрын
Aameen
@JaseelThasneem Жыл бұрын
Thanks to all of you friends make dua for us 🥲
@MohammedRilwan-qn3og Жыл бұрын
Yaa Allah annudaya mankkawalii nekkividuu rahmanea😭😭😭🙌
@FaisalPulsar85-iq9jf4 ай бұрын
யா அல்லாஹ் நீ மிகப் பெரியவன்
@Ajmal-8911 Жыл бұрын
யா அல்லாஹ்
@UmsalmaAbubaker Жыл бұрын
Yaalla en pillegalukku nalla Iman idayath kidakkanum amiin
@abdulrahuman4571 Жыл бұрын
அழுகிறேன் நான் 🕋🤲
@abdulrahuman4571 Жыл бұрын
அண்ணா எப்படி இருக்கீங்க 🤝
@masssuhail7413 Жыл бұрын
Allah
@Felingston-i2c Жыл бұрын
Alla vendam
@MobinabanuMobinabanu-j8p Жыл бұрын
Ya Allah ellaraudiya halalana dhuvavai Aameen seiAameen
@sultanta7997 Жыл бұрын
❤லாயிலாஹ இல்லல்லாஹு அந்த சுபஹானி இன்னிகுன்தும் மின்னல் லஆலஇமஈன்🤲
@mubarakshai5302 Жыл бұрын
ஆமீன்
@MalriyaMalriya Жыл бұрын
Ya alla en dhuwakalai kabul sai en rahmane en kadan prachchanai niki waipyaaha en rabbu ameen
@asraarshadarshad97214 ай бұрын
யா அல்லாஹ் உயிரிலும் மேலான என் கண்மனியான என் அன்பு கணவன் வபாத்தாகி இன்று 47 நாட்கள் ஆகிவிட்டது ,அவரை உயர்ந்த சுவர்கத்தில் சேர்பானாக! அவரை மருமையில் என்னுடன் சேர்பாயாக
@AmanullhAmanullh-j9z3 ай бұрын
யா அல்லாஹ் ஜன்னத்தில் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தின் பட்டோலை அவர்களுக்கு வலது கையிலே வழங்குவாயாக
@rayyanlamisah2190 Жыл бұрын
Yaa allah engalai manakkavalayil irunthu neekki vitu allah
@RajakumarRaj-f9b6 ай бұрын
Ya Allah an manavi anodu serdu walanum ya Allah 🙏
@meeraadbulla9368 Жыл бұрын
Allah akbar allahu akbar help me Allah aameen ya rabbil alamin
@anasyas-om1wd6 күн бұрын
Yallah engalai mana kavalaiyil irundhu padhugappayaga aameen 🤲🤲🤲🤲🤲
@AresthBarves10 ай бұрын
Allah Akbar 🤲☝️
@MBEditz-ge4yq10 күн бұрын
Ya Allah nee than da Allah kapathanum ❤ nee than Allah ellam kutupavan , torture erunthu kapathu da Allah❤ Rab allameen ya rabil alameen
@HIrfan-kp1hd2 күн бұрын
Insha allah kandippa tharuvan .Aameen
@MohammedRamees-t7g10 ай бұрын
கட்டங்களிலும் கவலைகளிலும் நோயிலிருந்தும் இருந்தும் எங்களை பாதுகாப்பாயாக!
@tamizh11 Жыл бұрын
Maa shaa Allah
@arunaa3597 Жыл бұрын
Ya Allah ❤️ ameen 🤲🏻
@MohamaedIlyas-yr8nu Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@hajirabanu3899 Жыл бұрын
Ya Allah i am facilitating students guide me in right and give good education to my students and my kids too
@riyasahamed368913 күн бұрын
Allah erukan allah kai vida mattan aameen
@Ryanvlogs143_w9 Жыл бұрын
Yaa allah unnai thavira vera yaarum ennudaya kashtathai theerkamudiyaathu udavi sei rabbey
Allah yenaku mananimmadhiyai kudu,yen kudumbathil sandhosathai kudu ,yen kulandhaigalai shalihana kulandhaigalai valaravai ya allah
@mohamedmydeen9840 Жыл бұрын
Ennudaiya manakavalai neenga anaivarum dua seiyungal nanbargalae insha allah allah nam anaivarin kashtathaiyum neenkuvanaaga aameen❤
@jouharahbevimohdshariff1585 Жыл бұрын
My name jouharah from Malaysia everyday i listen your speech Subhanallah i change my i pray and dua
@mubarakshai5302 Жыл бұрын
ஆமீன்
@SikkandarBatcha-yx6vx10 ай бұрын
Hii
@SikkandarBatcha-yx6vx10 ай бұрын
Neenga malaysiava
@azeemnafla2372 Жыл бұрын
Ya Allah enta valke ya nalla padiya serrakki tha ya rahumane🤲🤲🤲🤲🤲🤲
@ayasaayasa1797 Жыл бұрын
Allahu Akber Allahu akber
@azeemnafla2372 Жыл бұрын
Ya Allah aneivarenathu kashteggaleium nekkuvayah alluheran 😂😂😂😂🤲🤲🤲🤲🤲 en kasteggal kavellaihal aneivarenathu kashteggaleium pokkiru ya rahumane 🤲 🤲 🤲 🤲 🤲
@HalifaSahid-tl4it Жыл бұрын
Allah Akbar Allah Akbar Allah Akbar
@Absaithkhan Жыл бұрын
Manasu romba valikkuthu Allah
@roozm1549 Жыл бұрын
allahu akbar allahu akbar❤❤❤
@jasnajasana1214 Жыл бұрын
Ya allah ellarkum nallathae vsraseyy
@AmmuAmmu-xl5dz Жыл бұрын
Yalla rabye ne mattum than yengalukku thunai allllllaaaaaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@kajashareef4167 Жыл бұрын
Ya allah, nee mattumdhan engalukku thunai ya allah.